மிகவும் அரிதான வாய்ப்பு, அதை மிக சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள். அதன் அறிவுக்குக்கென்ன குறை... முழுமுதற்கடவுளின் அவதாரமல்லவா ? அனைவருமே front line லதான் இருக்கீங்க...இதுல safe zone எங்கிருக்கு 😢
🐘🦣🐅🦓🦌🐆🐫🐿🦏🐒🦁🐴🐎🦄🐗🦬🐶🦘🦨🦔🦫🐿🦣🐘 காடுகளுக்கு நடுவே சாலைகள் போடக் கூடாது....காட்டு விலங்கினங்கள் வாழ ஒரே இடம் காடு தான்.. மனிதர்கள் பூமியின் மேல் நிறைய இடங்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.....விலங்கினங்களின் ஒரே வாழ்விடமான காடுகளுக்கு உள்ளேயும் மனிதர்கள் செல்வது மனித குற்றம்......காடுகளில் , விலங்கினங்களுக்கு இடையூறு செய்யாமல் பயணம் செய்ய உயரமான மேம்பாலங்கள் அமைக்கலாம்...... 🐘🦣🦔🐻🐒🦧🦓🦄🐴🐆🦌🐅🦁🐪🦣🦄🐹🐭🦏🦬🐘🦣🦛🐹🦣🐘
இந்த வீடியோ பார்க்க திகிலாக இருந்தாலும் இந்த தமிழ்நாடு பெண் யானை உயரம் பார்த்தீர்களா? அடேய்ப்பா. அது எவ்வளவு அழகாக நடந்து வருகிறது பாருங்கள். கேரளா யானைகளை விட தமிழ் நாடு யானைகள் தான் உயரமானவை. கம்பீரமானவை. அதை இந்த தமிழ்நாட்டு பெண்யானை நிரூபிக்கிறது
இது பெண் யானை இல்லை. Magna (மேக்னா) என சொல்லப் படும் ஆண் யானை. தந்தங்கள் இருக்காது. தந்த வளர்ச்சி குறைபாடு. ஆகவே பெண் யானைகள் இதனை அணுகாது. மற்ற ஆண் யானைகளுடன் போட்டி இட்டு தன் வலிமையை நிலை நிறுத்த முடியாது. அந்த ஆத்திரத்தில் எரிச்சலுடன் இருக்கும். அதனால் மதம் பிடித்த ஆண் யானைகளிடமிருந்தும் இந்த மாதிரி மாக்னா யானைகளிடமிருந்து தூர விலகுவதே சரி.
இதுபோல் மற்றவர்களும் செய்ய முயன்று ஏதும் விபரீதம் ஏற்பட்டால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறு என வனத்துறை எவ்வளவு சொன்னாலும் திக் திக் சூழ் நிலைகளை ஏன் விரும்புகிறீர்களோ...?
Since it's a wild elephant, I know that window glasses should be shut. Odour of our humans especially during frightened mood will make the wild elephant angry. Closing the glass window will prevent the odour and frightened vibration reaching the elephant
They stopped the car and waiting for elephant to come near their car foolish people they can take reverse and go back just 2 kms after elephant goes they can go back
வண்டி பிரேக் டவுன் ஆச்சு... தக்காளி 🍅 ஜுஸ் தான்....🥳
வீடியோ அருமை , மிகவும் துணிச்சலான பயணம் . காட்டு பகுதியில் கவனம் தேவை. நல்வாழ்த்துகள்.
It's amazing, at end (13.10 - 13.18) your video i20 passed driven by me, byke raider was my sons. Seeing now it is Thrilling.
Great to know that
Please call me at 9944945559
Eagerly waiting to speak to you
@@srinieth bike la camera eduthutu ponadhu naanum en brother um dhaan
@@wideplus4890
Great
Please call me at 9944945559
திக் ...திக் ...திக் நிமிடங்கள் Amazing.. Nice thril experience with your Family
Super experience to you & we too.
Looks like a Makhna. Tuskless male. Thrilling adventure surely.
a small boy's expression 12:04 was very cute.....ultimate video...
😊
Super. Thrilling 👍
இதுபோன்ற செயல்கள் என்றும் நல்லதல்ல....
மிக அருமை.
Nice video. When you are with your family in jungle road, listen to lady's voice for safety and I think that's what the guy did.
நல்லது ஆனால் எல்லாப் பெண்களின் குரலையும் கேட்க கூடாது அப்புறம் விபத்து தான் நடக்கும். 🤣
Remarkable day started.
Cannot forget for comming years.
Very Lucky, if car breakdown?
அருமையான பையன்
U guys r enjoying
. But elipant s following ur car
மிகவும் அரிதான வாய்ப்பு, அதை மிக சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள். அதன் அறிவுக்குக்கென்ன குறை... முழுமுதற்கடவுளின் அவதாரமல்லவா ?
அனைவருமே front line லதான் இருக்கீங்க...இதுல safe zone எங்கிருக்கு 😢
omg, you are bravely driving
The way he was chasing you I'm frightened to see the video😢
Valivittu apro parungapa, u and mahindra pickup, u guys gave thought situation to alto and blue amaze
சைடிங்... அள்ளுது 🎉
Super
yanai enral ellorukkum pidikkum. We saw the herd at night in Ponnambalamedu
Ore sirippu tha.....
Huge 🐘 , dangerous situation.
Nice 😍😍😍
Anna vehicle onnum namba mudiyath... Yethav complaints vanthal...?
திமிர் அதிகம்.
evlo duram vera levl
🐘🦣🐅🦓🦌🐆🐫🐿🦏🐒🦁🐴🐎🦄🐗🦬🐶🦘🦨🦔🦫🐿🦣🐘
காடுகளுக்கு நடுவே சாலைகள் போடக் கூடாது....காட்டு விலங்கினங்கள் வாழ ஒரே இடம் காடு தான்.. மனிதர்கள் பூமியின் மேல் நிறைய இடங்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.....விலங்கினங்களின் ஒரே வாழ்விடமான காடுகளுக்கு உள்ளேயும் மனிதர்கள் செல்வது மனித குற்றம்......காடுகளில் , விலங்கினங்களுக்கு இடையூறு செய்யாமல் பயணம் செய்ய உயரமான மேம்பாலங்கள் அமைக்கலாம்......
🐘🦣🦔🐻🐒🦧🦓🦄🐴🐆🦌🐅🦁🐪🦣🦄🐹🐭🦏🦬🐘🦣🦛🐹🦣🐘
you have brain.
Twist! Ungaluku munadi oru elephant vantha same time la ena aagum😆
Then you are trapped 🤣
@@intothewild5804 then runn😆😆😆
அவனே பின்னாடி 😂 அல்லு கழண்டு ஒக்காந்திருக்கான்...அவங்கிட்டபோயி !
ஹையோ...ஹையோ...!!
Suuuuuuuper
Nice
🐘🐘🐘🐘🐘👌👌👏👏👍👍❤💚
யோவ் yethathu சாப்ட போடுவிங்கணு vanthutttu இருக்குயா
You made frequent stops to provoke the elephant . You should have just drive away
உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்.
வண்டிக்கு மேல வாழைபழம் வச்சு வீடியோ எடுக்குறானுக போல
Super ji
Great experience.
வீடியோ பார்த்து மிரண்டு விட்டேன்.. நேரடியாக பார்த்த உங்களுக்கு அனுபவம் எப்படியோ??
👌👌👌👌👌👌👌👌👌
WoW single Tusker careful telugu
So cute
munne oru elephant vanthaa enna pannuveenga. ethukku intha vilaiyaattu.
இந்த வீடியோ பார்க்க திகிலாக இருந்தாலும் இந்த தமிழ்நாடு பெண் யானை உயரம் பார்த்தீர்களா? அடேய்ப்பா. அது எவ்வளவு அழகாக நடந்து வருகிறது பாருங்கள். கேரளா யானைகளை விட தமிழ் நாடு யானைகள் தான் உயரமானவை. கம்பீரமானவை. அதை இந்த தமிழ்நாட்டு பெண்யானை நிரூபிக்கிறது
இது பெண் யானை இல்லை. மக்னா எனும் தந்தம் இல்லாத ஆண் யானை.
இது பெண் யானை இல்லை. Magna (மேக்னா) என சொல்லப் படும் ஆண் யானை. தந்தங்கள் இருக்காது. தந்த வளர்ச்சி குறைபாடு. ஆகவே பெண் யானைகள் இதனை அணுகாது. மற்ற ஆண் யானைகளுடன் போட்டி இட்டு தன் வலிமையை நிலை நிறுத்த முடியாது. அந்த ஆத்திரத்தில் எரிச்சலுடன் இருக்கும். அதனால் மதம் பிடித்த ஆண் யானைகளிடமிருந்தும் இந்த மாதிரி மாக்னா யானைகளிடமிருந்து தூர விலகுவதே சரி.
👍👍👍👍👍👍👍👍👍
சரி முன்னும் பின்னும் இரன்டு வந்துவிட்டால் என்னசெய்யமுடியும். ஆனால் இதுவரை அப்படி எங்கும் நடக்கவில்லைஎன்றே நினைக்கிறேன். ஏன்
❤💚❤💚❤💚❤💚❤💚
.
விநாயக பெருமானுக்கு ஏதோ குறை வைத்துள்ளீர்கள் போலும் அதனால் தான் நினைவூட்டியுள்ளது...
எது எப்படியோ Tour cancel ஆச்சு அம்புட்டு தான்.... 😅😂😂
Vandi mattum off agirukanum..
சட்னி தான்
👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
My childhood village
Kahan kahan
12:04 Kids reaction 😂
Yes u r right
இதுபோல் மற்றவர்களும் செய்ய முயன்று ஏதும் விபரீதம் ஏற்பட்டால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறு என வனத்துறை எவ்வளவு சொன்னாலும் திக் திக் சூழ் நிலைகளை ஏன் விரும்புகிறீர்களோ...?
Thrilling experience.
Geetha Ganesan It is the thrilling experience for the family.
Daaei video. K. P. Naantha .aadtha veeiyaaparei
Anakku yatrakkar bhashanam koduthu seelamakkiyadanu prasnam. Pariharikkan kure chakka karuthikkoloo.
Arivu kattjenmangl
இது எங்க ஏரியா உள்ள வராதே
Nothing will happen u should have gone by its side ... It would have been a nice video.
It’s asking for food
Aazz
👍
Shutter yallam mela thooku,close all the windows....😆😆good joke
These people forget that it's an wild elephant 😎
Since it's a wild elephant, I know that window glasses should be shut.
Odour of our humans especially during frightened mood will make the wild elephant angry.
Closing the glass window will prevent the odour and frightened vibration reaching the elephant
Super experience
Stupid activity.
It will irritate the Elephant.
The innocent opp ..side vehicle will get affected bcoz of this unwanted happening.
👏👏👏👏👏👏👏👏👏👏👏
ப்ரதர் கவனம் தேவை
Siteing
Yaar pa Telugu la pesaradha
Pondati pullaogala vachukittu kurimbu pamnakoodathu ungalalathan adhu evalavu dhuram vandhu erukku.neenga eallam pattathan buthi varum.
Junk food smell ku varudhu
777
El elefante lo que quiere es que le den de comer unos plátanos
They stopped the car and waiting for elephant to come near their car foolish people they can take reverse and go back just 2 kms after elephant goes they can go back
,,
Worst human beings
Poor sound. Cheating elephant and running. Don't trouble
Terrible
Great experience.