புணர்ச்சி பகுதி-2 அல்வழிப்புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 ปีที่แล้ว

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

  • @Indian_Leaders
    @Indian_Leaders ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @mohanasundaram563
    @mohanasundaram563 ปีที่แล้ว

    வருத்தத்தில் - இதன் புணர்ச்சி பற்றி கூறுங்கள்

    • @Tamilnathi
      @Tamilnathi  ปีที่แล้ว +1

      இது மகரவீற்றுப்புணர்ச்சி.
      இறுதிமகரம் கெட்டு அத்து சாரியைபெற்று இல் என்னும் வேற்றுமை உருபை ஏற்கிறது.
      வருத்தம்+அத்து+இல்- வருத்தத்தில்
      மரத்தில் என்பதும் இத்தகைய புணர்ச்சியே.
      மரத்தில்
      பழத்தில்
      வாரத்தில்
      போன்ற சொற்களைப் பொருத்திப்பார்க்க

    • @mohanasundaram563
      @mohanasundaram563 ปีที่แล้ว

      @@Tamilnathi நன்றி 🙏

  • @muthurasac8644
    @muthurasac8644 9 หลายเดือนก่อน

    காடு +ஆறு = காட்டாறு இது எவ்வகை புணர்ச்சி ஐயா. இதைப் போல ஆறு + ஓரம் =

    • @praveenkumar-yd2mn
      @praveenkumar-yd2mn 9 หลายเดือนก่อน

      குற்றியலுகரப் புணர்ச்சி