உங்கள் video's அதிகமாக பார்ப்பேன் சகோதரி ஏன் என்றால் என் தோழி நாகர் கோவில் அவர் பேசுவது போல் சாப்பிட்டு அடி பொலி னு சொல்வது எல்லாம் அப்படியே இருக்கும் 🎉👍 நன்றி சகோதரி நிறைய vedio போட்டு நீங்கள் இன்னும் உலக அளவில். வளர வாழ்த்துக்கள்
சகோதரி எனக்கும் இந்த மாதிரி சந்தேகம் இருந்தது.எங்கள் உறவினர் பொருளாதார வீழ்ச்சி என்று சொன்னார்கள்.எங்களுக்கு லண்டன் வருவதற்கு மிகவும் விருப்பம்.உங்கள் பட்ஜெட் கடை அருமை அருமை.👍
சூப்பர் அக்கா நீங்க சொன்னது உண்மை தான் London ன விட இங்க குறிப்பாக சென்னையில் விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு கடந்த சில மாதங்களாக, நான் ஒவ்வொரு மாதமும் மளிகை வாங்கும்போது விலையை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன், கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.....
லண்டன் தமிழச்சி சகோதரி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் லண்டன் பத்தியும் அங்கே உள்ள விலை வாசி பற்றிய தகவல்கள் சொன்னதற்கு அருமை வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் அனைவரையும் கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் நான் பெங்களூரில் இருக்கேன்
Thank u for the information n also ur presence of mind aparam both of u. Keep up. I am from kerala . A retired teacher from my sons ID. I am kalavathy. Bye.
When I saw ur video in feed I told my husband Inaiki enaku treatu he was like what I told london Tamilachi akka video duration 34 minutes potrukanga🤩 Seriously my stress buster akka neega I was ill for past one month The only thing which put smile on my face is ur videos god bless you akka
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமையான வீடியோ, அங்குள்ள உணவு பொருட்களை எல்லாம் பார்தால் வியப்பாய் இருக்கிறது, ஒவ்வொரு இடமும் எவ்வளவு சுத்தமா இருக்கிறது, மிக்க நன்றி 🙏❤
Great video,, filled with positivity and information .. not necesarily for people in UK.. but a pep talk for all Wonderful ..for one and all....Thanks..
True sister, i thought england was expensive but when i was there it was different especially if we cook our food. Grocery was affordable. The only thing i saw too many beggars even in malls and tubes, homeless, and witnessed several shop lifters. Thank you and will share this infos to my daughter in uk.
Make Christmas amazing for everyone. Such an awesome quote Sister. You started cheerfully and took time to show us all the Christmas specialities over there including Indian starters. Amazed to see the rate. If there is a will there is a way. Instead of complaining if we think and plan we can survive any situation. God bless you Sister for taking me on a shopping spree .I enjoyed every bit of it. Especially the soft toys , NV items. Big thanks to you and Annachi for making the day so wonderful. God bless you. Note : If you could upload the streets of London with its decorations we would love to see that with ur beautiful narration in our style. I mean key streets like oxford etc.if possible. Just a suggestion Sister. ❤
உண்மை அக்கா கர்த்தருடைய வார்த்தை உம்மையாகிறது இயேசப்பாவின் வருகை அதிசீக்கிரம் 🙏🙏🇱🇰💯
கர்த்ததருடைய நாமம் மகிமை
படுவதாக உங்கள் நிகழ்ச்சியில்
இறுதியில் உங்கள் அலைபேசியை
பகிர்ந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
சகோதரி
🙏🙌
உங்கள் video's அதிகமாக பார்ப்பேன் சகோதரி ஏன் என்றால் என் தோழி நாகர் கோவில் அவர் பேசுவது போல் சாப்பிட்டு அடி பொலி னு சொல்வது எல்லாம் அப்படியே இருக்கும் 🎉👍 நன்றி சகோதரி நிறைய vedio போட்டு நீங்கள் இன்னும் உலக அளவில். வளர வாழ்த்துக்கள்
சகோதரி எனக்கும் இந்த மாதிரி சந்தேகம் இருந்தது.எங்கள் உறவினர் பொருளாதார வீழ்ச்சி என்று சொன்னார்கள்.எங்களுக்கு லண்டன் வருவதற்கு மிகவும் விருப்பம்.உங்கள் பட்ஜெட் கடை அருமை அருமை.👍
தங்களுக்கு.இனிய.கிருஷ்துமஸ்.நல்வாழ்த்துக்கள்.happy.new.year.and.pongal
நல்வாழ்த்துக்கள்.🎂
சூப்பர் அக்கா நீங்க சொன்னது உண்மை தான் London ன விட இங்க குறிப்பாக சென்னையில் விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு கடந்த சில மாதங்களாக, நான் ஒவ்வொரு மாதமும் மளிகை வாங்கும்போது விலையை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன், கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.....
லண்டன் தமிழச்சி சகோதரி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் லண்டன் பத்தியும் அங்கே உள்ள விலை வாசி பற்றிய தகவல்கள் சொன்னதற்கு அருமை வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் அனைவரையும் கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் நான் பெங்களூரில் இருக்கேன்
நீங்கள் சொல்வது உண்மை தமிழச்சி அண்ணாச்சி👌🙏
சிறப்பு ❤️ சகோதரி பேசுவதில் மிகப் பிடித்த வார்த்தை அடுபிழியா இருக்கு.வாழ்கவளமுடன்.🌹🌹🌹
Annachi பஞ்சாறம் super ஞாபகம் வச்சிருக்கீங்க great அண்ணாச்சி
அக்கா நீங்க உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுகிறீர்கள் நன்றி.
அழகான பகிர்வு👏 Vera level👍👌🏻👏
Akka unga home tour podunga please
Already potturukkanga
போட்டாச்சி போட்டச்சி
@@shanmugapriyanathan2090
@@shanmugapriyanathan2090
Arumai. Super discussion. Arumaiyana idea. Vazgha Valamudan
Hi akka annachi christmas purchasing vlog podunga.adipoli video.valga valmudun.
Very useful information for London Tamil people 👍👌
Oh My God..so many itemsssss.🤤
Adipudi ya na items....very enjoyable super market tour...👍👍👍👍🤩😍
Super Akka......
Last year christmas evening video pathom. Intha year -m christmas evening video ku waiting 😉.
much needed video akka all rounder neenga
Ungaloda video vai parthale kavali ellam maranthu poividum ma supi nandraga sonirgal ma thanks ma
Hi akka neenga sonnatha romba surprisinga irunthucchu. Londonla vida inga munnarala rate high levela irukku akka.
சிறப்பான தகவல்💯
Your dishes are fantastic n mouthwatering. My wife use to watch everyday as a routine. Good luck.
Super pathivu ma supi nandraga ullathu ma supi ellame super ma supi 👍
Uk government service pathi clear ah sonneenga. Thank you ma
Advance happy Christmas and new year. Sis and bro.
Happy badjet X mas shoping super useful video TQ akka
அருமை யான Shopping அக்கா அழகு அக்கா😘
Merry Christmas akka, annachi and boys!!!!!!
Your a positive person and spreading that too superb
Akka ninga sonnathu 100 true I Love❤ you so much God bless you🥰🥰🥰🥰🥰advance happy Xmas
Happy to see this kind of videos sister. i have one request to u ginger candy இஞ்சிமரப்பா epdi pannum nu sollunga akka eagerly I'm waiting 😊
Thank u for the information n also ur presence of mind aparam both of u. Keep up. I am from kerala . A retired teacher from my sons ID. I am kalavathy. Bye.
When I saw ur video in feed I told my husband Inaiki enaku treatu he was like what I told london Tamilachi akka video duration 34 minutes potrukanga🤩 Seriously my stress buster akka neega I was ill for past one month The only thing which put smile on my face is ur videos god bless you akka
Thanks ma
@@LONDONTHAMIZHACHI yes even when i was sick and was resting for a month, i binge watched your videos nd it was so enjoyable!
Very useful video.your positive advice is great.
Akka,anna advance Christmas 🎄⛄🎄🎄⛄⛄⛄⛄⛄ whishes and waitting for your new Christmas recipes and celebration videos.waitting anna ,akka.
Will upload soon
Useful video akka
I m eagerly waiting for that video plz as soon as possible
Christmas is over by seeing your shopping vlog. Superb 👍
நாங்கள் உங்கள் vedio பார்த்தvery energy ya இருக்க அக்காsuper
WOWW Super Yummy E sister and Annachi your family ALL மகிழ்ச்சி God bless ALL 👌❣️🥰💐
Awesome video 🙏🏻my daughter also candle crazy she buys lots of aromatic candles.. Christmas cakes also you can buy in India for same price
Hi sisy how r u sisy. I loved way of speek sis. Nd u r fmly so cute. Ill pray for them. Its nice to seen ur video sisy.
அருமை அண்ணா அண்ணி
Tesco and aldi my all time favorite in Ireland..... Aldi mass
Very interesting video . UK entirely different from UAE ma.Thanks for sharing.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமையான வீடியோ, அங்குள்ள உணவு பொருட்களை எல்லாம் பார்தால் வியப்பாய் இருக்கிறது, ஒவ்வொரு இடமும் எவ்வளவு சுத்தமா இருக்கிறது, மிக்க நன்றி 🙏❤
Akka and Annachi the shop u have shown to us is awesome.we can't come to London Becoz of u both we have seen all the places.Tku so much
Super happy Christmas 🎄 sis
வாழ்க்கை என்பது போராட்டம் சமாளித்து வாழ்வது தான் வாழ்க்கை கடவுள்உங்கள் குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக
God bless ur family sis
Superooo Super information 👌
Akkaaaaa after long time I'm commenting first ❤️ love u annachi nd akka
Beautiful video
Thank you
Thank you so much for your advice sister. God bless you & your family ❤
Advance Happy Christmas
gift 🎁 enkalugu annachi
Very correct. Merry Christmas to you and your family
Same to you!
Great video,, filled with positivity and information .. not necesarily for people in UK.. but a pep talk for all
Wonderful ..for one and all....Thanks..
Hi Sis advance Christmas wishes to you and all at home...me too celebrate Christmas!!
Happy New Year 2023
Happy Pongalo pongal 2023
Brother your nostalgia reminds us of our childhood.
உங்கள் பேச்சு சூப்பர்
நாங்கள் லாம் என்னிக்கு லண்டன்
வரப்போறாம்
Glad to c u close to my home, thanks for your nice video
So nice
Super sis my home near aldi kingsbury
Superrrrr ka nice vlog
Well said abt the economy situation.
Love you akka and annachi ❣️
Love from tiruchendur ❤️
Thank you so much 🙂
Merry Christmas 🎂♥️
Super video Akka
Woow really great ❤your so energetic ❤
Thank you so much 😁
Akka ungal varthai engalukku oru boost
Greetings for the season..
Happy Christmas shopping
சூப்பர்
அக்கா உங்க ஊர் variety salad போடுங்க
Akka super video
Interesting video 👍
True sister, i thought england was expensive but when i was there it was different especially if we cook our food. Grocery was affordable. The only thing i saw too many beggars even in malls and tubes, homeless, and witnessed several shop lifters. Thank you and will share this infos to my daughter in uk.
Yes, true
Happy shopping❤🎉TMCHI
🎉
லண்டன் தமிழச்சி அக்கா அண்ணாவுக்கு வணக்கம் ...நீங்க கொடுத்த மெஜேஜ் எனக்கு பயனுள்ளதாக இருந்தது உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும் 👍👍👍💐💐💐🌷🌷🌹🌹🌹
Super speech 👍👍
Akka snow fall irruka
Hi akka super shopping god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 🙂
Make Christmas amazing for everyone. Such an awesome quote Sister. You started cheerfully and took time to show us all the Christmas specialities over there including Indian starters. Amazed to see the rate. If there is a will there is a way. Instead of complaining if we think and plan we can survive any situation. God bless you Sister for taking me on a shopping spree .I enjoyed every bit of it. Especially the soft toys , NV items. Big thanks to you and Annachi for making the day so wonderful. God bless you.
Note :
If you could upload the streets of London with its decorations we would love to see that with ur beautiful narration in our style.
I mean key streets like oxford etc.if possible. Just a suggestion Sister. ❤
Thanks sister
Happy weekend akka❤❤❤
1st view💟Ghost experience and home tour please
Lamb, pork,, in Chennai also 600=800rs/kg
AKKa Super
இந்தியாவில் விலைவாசி கூடி போய் இருக்கு சிலிண்டர் விலை 2000 ரூபாய்க்கு வித்தாலும் வாயை மூடிக்கிட்டு வாங்க தயாராக இருக்கிறோம்😂😂
Absolutely correct
Akka super motivational speech thanks akka
Your husband is hinting what he wants for Christmas. The aldi is huge. Ours is smaller.
Ennga annachi ku enga brain podhu paathingala
Cinnamon ginger nu sonnadhum biriyani candle
Any diet chart for cancer patients
It's true super sister thank you❤❤
Super sister Thank you ❤️
Very useful information
thanks your nice message
You're most welcome
Thank you for the tour.
Our pleasure!
Thank. You sister for sharing
Akka, please put your monthly budget