கடவுளின் நேரம் (சபை உரையாளர் 3 : 11) | Mirabella Ministry | RC Tamil Preacher | Dr. J. Caroline

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • If interested to know and join in Mirabella Ministry, click on this whatsapp link
    chat.whatsapp....
    For more information & messages visit our website!
    mirabellaminist...
    Facebook: / mirabellaministry3

ความคิดเห็น • 30

  • @stellapeter4263
    @stellapeter4263 3 ปีที่แล้ว

    கடவுள் அதனதன் காலத்தில் மிக நேர்த்தியாக செய்கிறார்.அவர் செய்கிற எல்லாக் காரியங்களும் நிலைத்து நிற்கும்.ஆமென்!🙏

  • @kottieswaran3288
    @kottieswaran3288 3 ปีที่แล้ว +5

    மாலை வணக்கம் சகோதரி என் விருப்பத்தை நிறைவேற்றினார் ஆமென் இயேசு கிறிஸ்து வெளிபடுத்தினீர் ஆமென்

  • @lumanluman3868
    @lumanluman3868 3 ปีที่แล้ว

    எனக்காக முன் குறிக்கப்பட்டது என்னை வந்து சேரும் என்று நம்பிக் காத்திருப்பேன் ஆமென்

  • @isabellarani6299
    @isabellarani6299 3 ปีที่แล้ว

    எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதனதன் காலத்தில் கடவுள் அதனை செய்து முடிப்பார் என்பதைக் குறிக்கும் இறை செய்தி. நன்றி சகோதரி.

  • @lourdhumary9662
    @lourdhumary9662 3 ปีที่แล้ว

    Glory to God . என் மன கஷ்டத்தில் சகோதரியின் இறை வார்த்தை ஆறுதலை தந்தது.Thank you sister

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 3 ปีที่แล้ว +1

    கடவுள் என் மகனைக்குறித்து நலமான திட்டத்தையே வைத்திருக்கிறார் 🙏🙏🙏

  • @Anime_gamer108
    @Anime_gamer108 3 ปีที่แล้ว

    PRAISE THE LORD,AMEN,HALLELUJAH,AVE MARIA,ST.JSEPH PRAY FOR MY FATHER
    M.U.KULANDAISAMY

  • @venkatesanv3818
    @venkatesanv3818 3 ปีที่แล้ว +1

    After ,60 I have touched by jesus

  • @jeyamaryshanthi6046
    @jeyamaryshanthi6046 3 ปีที่แล้ว

    . கடவுள் குறித்த நேரத்தில் அவரவர்களுக்கு என வைத்துள்ள திட்டம் நிறைவேற அவருடைய வார்த்தைக்காக காத்திருந்து பெற்று கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக இந்த செய்தி உணர்த்துகிறது.

  • @sofialilly4233
    @sofialilly4233 3 ปีที่แล้ว +2

    கடவுள் நமக்குரிய திட்டத்தை முன்னதாகவே செம்மையாக செய்து வைத்திருக்கிறார்..
    நாம் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவருக்காக காத்திருக்கும் போது இரட்டிப்பான நன்மையை தருவார் என்று அனைவருக்கும் ஏற்ற இறைசெய்தி வழங்கியதற்கு நன்றி சகோதரி🙏🙏

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 3 ปีที่แล้ว

    கடவுள் என்னோடு பேசுவது போல இருந்தது நன்றி சகோதரி கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும் 💐🥰

  • @lgeorge1959
    @lgeorge1959 2 ปีที่แล้ว

    Amen praise the lord

  • @amalasamson3132
    @amalasamson3132 3 ปีที่แล้ว

    ஆமென் நன்றி இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதித்து குணப்படுத்தி வழி நடத்தும் ஆமென் அல்லேலூயா தூய ஆவியே வாரும் ஆமென்

  • @darokiamary6457
    @darokiamary6457 3 ปีที่แล้ว

    Powerful message sister.Thank you Lord

  • @reginadcruz2906
    @reginadcruz2906 3 ปีที่แล้ว +1

    Glory to God 🙏
    Thank you Sister for this message 🙏

  • @wintailor6690
    @wintailor6690 3 ปีที่แล้ว

    Amen

  • @ashajayakumarashajayakumar9169
    @ashajayakumarashajayakumar9169 3 ปีที่แล้ว

    நம்முடைய வாழ்கையில் சில காரியங்கள் தாமதமாக நடந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்கும்போது நாம் என்றுமே நிலைத்து நிற்கும்படி ஒரு நலமான திட்டத்தை நமக்கு கடவுள் தாருவார் என்று உணர்ந்து கொண்டேன் மிகவும் அருமையான இறைசெய்தி நன்றி சகோதரி

  • @magdalenejoseph3784
    @magdalenejoseph3784 2 ปีที่แล้ว

    Praise the Lord

  • @sreejaa3670
    @sreejaa3670 3 ปีที่แล้ว +1

    Thank u Lord for your precious msg.

  • @antoshalu5287
    @antoshalu5287 3 ปีที่แล้ว

    This message very yoosful message sister thank you sister Amen 🙏

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 3 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @devij8265
    @devij8265 ปีที่แล้ว

    My age 39 kadavulin neram start.preyear give me carlinsister.naanum Mirabella ministrikku athikaalai jebam 5 or 4/30 jebikkiren.

  • @celinmary2428
    @celinmary2428 3 ปีที่แล้ว +2

    True & useful message to everyone. Thank you Jesus for the true peacher. Praise the Lord. Ave Maria.

  • @vinnarasi9162
    @vinnarasi9162 3 ปีที่แล้ว +1

    Nice message 🙏🙏

  • @devij8265
    @devij8265 ปีที่แล้ว

    39is kadavulin neram laife long preyear give me

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 3 ปีที่แล้ว

    Praise the Lord.

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 3 ปีที่แล้ว

    Praise the lord. Wonderful message. Our God is great. He will do the right things at the right time Amen. Thank you sister 🙏

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @yesuvinmadiyil2306
    @yesuvinmadiyil2306 3 ปีที่แล้ว

    Amen