ஒருவருக்கு இறப்பு நெருங்குகிறது என்பதை காட்டும் அறிகுறிகள்?? Brahma sutra kulu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 64

  • @kamaraj9892
    @kamaraj9892 2 หลายเดือนก่อน +100

    அறிகுறிகள் காட்டுகின்றன நான் அதை அனுபவத்திருக்கிறேன் ஆனால் இறைவழிப்பாட்டுமூலம் வரும்மரணத்தை தடுக்க முடியாது இதை ஆன்மீகவாதிகளிடம் சொன்னால் அது விதிபயன் என்கிறார்கள் எல்லாம் விதிபயன் என்றால் இறைவழிபாடு எதற்கு?.

    • @bramasuthrakulu
      @bramasuthrakulu  2 หลายเดือนก่อน +14

      ஆத்ம வணக்கம் நண்பரே இறைவழிபாடு மரணத்தை தடுக்கும் என்று யார் சொன்னது வாழும் வழியை நெறிப்படுத்த இருக்கும் வழியில் சிறந்த வழி இறை வழிபாடு அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களுடையது
      பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் இதுவே உயிர்களுக்கும் இந்த உலகத்திற்கும் நியதி இங்கு யாரும் இறப்பது இல்லை உருவமும் வடிவமும் மட்டுமே மாறிக் கொண்டிருக்கின்றது இதிலிருந்து யாரும் தப்ப முடியாது மரணத்தை வெல்ல மருந்து இல்லை ஆனால் பிறக்காமல் இருப்பதற்கு மார்க்கம் உண்டு சித்தர்கள் முனிவர்கள் யோகிகள் எல்லோருடைய வார்த்தையும் மரணத்தை வெல்வது அல்ல இனி ஒரு பிறவி பிறக்காமல் இருத்தல் பிறக்காதவன் மரிக்கப் போவதில்லை இருப்பவனுக்கும் இறந்தவனுக்கும் காரணமாய் இருப்பது காற்று என்ற மூச்சு மட்டுமே அந்த மூச்சின் கலையறிந்து கணக்கறிந்து கொண்டால் மரணத்தை வெல்லலாம் பிறக்காமல் இருக்கலாம் நன்றி

    • @kamaraj9892
      @kamaraj9892 2 หลายเดือนก่อน +5

      @@bramasuthrakulu வழும்வழியை நெரிபடுத்த இறைவழிபாட்டால் மட்டும்தான் முடியுமா?
      மறுபிறவி என்பது என்ற ஒன்று இருக்கிறதா?அதற்கான அறிவியல் ஆதாரங்கள் உண்டா?.
      ஒருவர் இறந்துவிடுவார் என்பதற்கு நிறைய அறிகுறிகளை ஏதோ ஒரு சக்தி உணர்த்துகின்றன அதை தெரிந்துகொள்ளமுடிகிறது அது எப்படி என்றால் சகுனங்கள்,பல்லிசொல்வது, சிலமனிதர்களை பார்ப்பது, நாய்ஊளையிடுவது, போகின்ற இடங்களில் தடைகள் ஏற்படுவது,போன்ற இன்னும் சில நிகழ்வுகள் இதுபோன்ற அறிகுறிகளை நமக்கு தெரிவிப்பது யார்?.

    • @DevikaKrishnan-jj9rm
      @DevikaKrishnan-jj9rm 2 หลายเดือนก่อน

      7 😊​@@kamaraj9892

    • @revathymurugesan9207
      @revathymurugesan9207 2 หลายเดือนก่อน +2

      சோதனைகளை தைரியமாக எதிர்கொண்டு வாழ்வதற்கே இறை வழிபாடு

    • @kamaraj9892
      @kamaraj9892 2 หลายเดือนก่อน

      @@revathymurugesan9207 😁

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 หลายเดือนก่อน +5

    Namaskaram Guruji. Your talk is very simple and practical. You are a blessed SOUL. Jay

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 หลายเดือนก่อน +5

    Excellent explanation by Guruji. Jay

  • @selvarajl1063
    @selvarajl1063 หลายเดือนก่อน +5

    ஓம் இந்த கலியுக பூமி உண்டை முழுவதும் ஆளும் இக்கால மக்கள் நாம் நல்ல மனம் உடையவர்கள் என்றும் மிக மிக மிக ஆத்ம விசாரணையும் இறைநிலை அடைந்ப்பின் மௌனம் மேலோங்கும்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வையகம்

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo 2 หลายเดือนก่อน +19

    ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய ஓம் சற்குரு பிரம்மஶ்ரீ நித்யானந்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @vidyarashmin8019
      @vidyarashmin8019 หลายเดือนก่อน

      கடைசிவரை தலைப்பை பற்றி பேசவே இல்லையே...

    • @MeenakshiMoon-pg6wl
      @MeenakshiMoon-pg6wl หลายเดือนก่อน

      ❤❤​@@vidyarashmin8019

  • @selvarajl1063
    @selvarajl1063 หลายเดือนก่อน +4

    ஆமாம் உண்மை உண்மை உண்மை ❤❤

  • @kraghavancpcl
    @kraghavancpcl 24 วันที่ผ่านมา +6

    ஒருவருக்கு இறப்பு நெருங்குகிறது என்பதை காட்டும் அறிகுறிகள்? if any answer given to this topic

  • @saraswathid111
    @saraswathid111 2 หลายเดือนก่อน +30

    ஆத்ம வணக்கம் சாமி,ஓம் சற்குரு பிரம்மsri நித்தியானந்த சுவாமி நமஹ🙏🙏🙏🙏🙏.

  • @sountharrajan509
    @sountharrajan509 2 หลายเดือนก่อน +7

    ❤ ஓம் குருவே சரணம் ❤

  • @sankarpalani4512
    @sankarpalani4512 11 วันที่ผ่านมา +2

    இனிமே நாம் செய்ய ஏதுமில்லாத போது, மரணத்தை பற்றிய எண்ணம் தலை தூக்குகிறது.

  • @parvathirajan7916
    @parvathirajan7916 28 วันที่ผ่านมา +1

    Guruve Saranam ❤

  • @msm695
    @msm695 หลายเดือนก่อน +3

    தலைப்புக்கும் உள்ளே உள்ளதற்கும் சம்பந்தம் இல்லாதது மட்டும் அல்ல;
    Misleading

  • @sumathim9169
    @sumathim9169 2 หลายเดือนก่อน +3

    OmNamasivaya OmNamasivaya OmNamasivaya OM BRAMMA SRI NITHYANANDHA IYYA NAMAHA

  • @Peterarul-f3e
    @Peterarul-f3e หลายเดือนก่อน +5

    மரணம் கலியுகத்தின் வரம்⚰️

  • @PCRRAMAR
    @PCRRAMAR 2 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம் வாழ்க

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 2 หลายเดือนก่อน +4

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @P.SubbulakshmiLakshmi
    @P.SubbulakshmiLakshmi หลายเดือนก่อน +1

    ஐயா ஒவ்வொரு வார்த்தையும் முத்தான வார்த்தைகள். நன்றி ஐயா.

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 2 หลายเดือนก่อน +1

    Super swamiji🎉❤🎉

  • @V.Lakshmandas-kw7bu
    @V.Lakshmandas-kw7bu 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் விதிப்படித் தான் நடக்கும் என்றால் இறைவழிப்பாடு ஏன் ?
    படித்தில் இருந்து : மேலும் இறைவன் எதுவோ நமக்கு அருள இருக்கிறான் என்பதனால் .

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 หลายเดือนก่อน +3

    Athma guru vanakam

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw 2 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யாபுரியாமல்இருந்தேன்

  • @MegaKasthuri
    @MegaKasthuri 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @rkalpana4332
    @rkalpana4332 2 หลายเดือนก่อน +3

    Ellam mudintha pinnum jeevan irrupathuve kumarra un arrullal andro 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugamaa5378
    @shanmugamaa5378 21 วันที่ผ่านมา

    ஆத்ம வணக்கம் சாமி !

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 2 หลายเดือนก่อน +2

    ஓம் சற்குருவே நமக

  • @JanarthananT-rv5cd
    @JanarthananT-rv5cd หลายเดือนก่อน

    Ok😊

  • @MegaKasthuri
    @MegaKasthuri 2 หลายเดือนก่อน

    6:0நன்றி ஐயா

  • @VaratharasMarkandu
    @VaratharasMarkandu 2 หลายเดือนก่อน

    Super

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 11 วันที่ผ่านมา

    Nice speech

  • @AmmaAmma-s8y
    @AmmaAmma-s8y 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤🎉

  • @GovinthaRaj-h2e
    @GovinthaRaj-h2e 2 หลายเดือนก่อน +4

    🙏🙏👌👌❤️❤️❤️

  • @MurukanM-rn8rf
    @MurukanM-rn8rf 2 หลายเดือนก่อน

    Nantri kumpidukirean ayya

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 13 วันที่ผ่านมา +2

    சாகும் நிலை நமக்கு எப்படி தெரியும் ன்னு 2 line ல சொல்ல தெரியாத இந்த தேவை யற்ற explanation வேண்டாம்

  • @amman-
    @amman- 2 หลายเดือนก่อน

    🗣️💯✅👍🙏

  • @RajeswariKumar-fr3gf
    @RajeswariKumar-fr3gf 2 หลายเดือนก่อน +3

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏

    • @sivaganesan8625
      @sivaganesan8625 2 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய

  • @RaviChandran-jr9fe
    @RaviChandran-jr9fe 2 หลายเดือนก่อน +2

    கடவுள் நிங்கள் அய்யா

  • @Ashgg-y4g
    @Ashgg-y4g 12 วันที่ผ่านมา

    அப்போ எனக்கு எப்போ மரணம் நிகழும் 30 வயசு தான் சொல்லுங்க

  • @rohinigopal1528
    @rohinigopal1528 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @1212rss
    @1212rss 2 หลายเดือนก่อน +1

    Yepidi ayya

    • @1212rss
      @1212rss 2 หลายเดือนก่อน

      Vanakakm ayya

  • @MakenthiranMake-ph4nh
    @MakenthiranMake-ph4nh 2 หลายเดือนก่อน +3

    Naa Saga poraa 🙏💥🙏😔💔😭

  • @afmobilerepairpartsaf8287
    @afmobilerepairpartsaf8287 12 วันที่ผ่านมา

    இக்கருத்து மதம் விஞ்சானம் இரண்டுக்கும் முரனானது.

  • @MegaKasthuri
    @MegaKasthuri 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @MegaKasthuri
    @MegaKasthuri 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @Molagusamysaritha
    @Molagusamysaritha 4 วันที่ผ่านมา

    நன்றி ஐயா