Sathiya Raj sir... உங்களோட தமிழ் மக்களோட உரிமை வேண்டும் என்கிற உங்கள் நம்பிக்கை சிறப்பு ...இன்றைய இளைஞர்கள் உங்கள் முன் சத்தியராஜ் sir...❤❤❤🎉🎉🎉 Super சத்தியராஜ் sir... You have very big youngster group in தமிழ் நாடு... Hats of u sir....❤❤❤
They are reminding sathiyaraj caste identity and trying to lock him within their caste But sathiyaraj is speaking for all backward people The same is applied for kamarajar by nadar caste Maruthunayagam,muthuramalingam,voc etc Very sad
இந்த கருத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே தட்டுங்கள் திறக்கப்படும்.ஏன் என்று கேளுங்கள் கொடுக்கப்படும்.என்று ஒரு குரல் ஒலித்தது.அன்றிலிருந்து இன்று வரை நிலமை மாறவில்லை.திராவிடம் போராடி கொண்டே தான் இருக்கிறது.அதனால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெரியாரின் சீடர் திரு.சத்தியராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் மைனர் மற்றும் சத்யா அவர்களே... தோழர் சேகுவேரா ஒரு சிறந்த படம் என் நினைக்கிறேன். ஆனால் இந்த 3 சதவீதங்கள் இந்த படத்தை வெளியிட விடுவார்களா?.... தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்களே... கண்டிப்பாக இந்த படம் வெளிவரவேண்டும் என ஆவலாக காத்திருக்கிறேன்...
கண்ணாடி( குண்டிகாட்டி) மானியம் பெற்று வாழ்கையை பல நூற்றாண்டுகளாக நெய்சோறு இன்றுவரை சாப்பிப்பிட்டு கொண்டிருக்கும் 3 சதத்தை நம்மால் வேலைவாய்புகளில் அருகில்கூட நெருங்கமுடியவில்லை.
அவனாவது ஒரு நாள் பேசினான் ஆனால் இங்கு இன்னும் நாங்கள் ஆண்டபரம்பரை பூ ளூ பரம்பரை என்று பீத்தீ கொள்ளூம் வரை அவன் பேசதான் செய்வான் முதலில் மாறவேண்டியது நாம்தான்
Bro, யார் தேர்வு தேர்ச்சி பெற்று போனாலும், வந்தேறி பார்ப்பன திட்டமிட்ட சதிகாரத்தினால் வேலை பார்ப்பன கொள்ளைக்காரனுக்குத் தான் கொடுத்தப் பட்டு வருகின்றன. இது தான் இன்றைய நிலை....
இறை பணிகளிலேயே மிக உயர்ந்த பணி ஓர் ஏழைக்கு கல்வி கண் திறப்பதுதான். அதை சிறப்பாக செய்து வருகிறது சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித். அண்ணாசாலையக் கடந்து செல்லும் அனைவருக்கும் இது தொழுகை நடத்தும் ஒரு மசூதியாக மட்டுமே தெரியும். மௌலானா ஷம்சுதீன் காசிமி என்பவரை இமாமாக (குருவாக) கொண்ட இங்கே, சிறப்பான இறை பணியுடன் கல்வி பணி, வட்டியில்லா கடன் வழங்குதல், குடும்ப பிரச்னைகளை தீர்த்து மறுவாழ்வு அளிக்கும் சேவை எனப் பல நல்ல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் கடந்த 2012-ல் இருந்து மக்கா மஸ்ஜித்தில் தகுதியான முஸ்லிம் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் வருடத்தில் 28 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த வருடம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உட்பட 75 பேர் இந்த அறக்கட்டளையின் கீழ் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஜூன் மாதம் விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் இறுதியில் வகுப்புகள் தொடங்கப்படும். 2014-ல் இங்கு பயிற்சி பெற்ற அஷ்ரப் என்ற மாணவர், குடிமைப் பணிகளுக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெறுவோர், தமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் ஆரிப் அஹமது இதுகுறித்து கூறுகையில், "அல்லாஹ்வின் துணையோடு, ஒவ்வோர் ஆண்டும் இன்னும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த இலவச சேவை கிடைக்க முயன்று வருகிறோம்" என்றார். தொடரட்டும் இந்த மகத்தான சேவை! - கோ. இராகவிஜயா (மாணவப் பத்திரிகையாளர்)
நூறு வருஷம் முன்னாடியே அமெரிக்கால போய் எல்லா நிறைய பார்ப்பனர்கள் செட்டில் ஆகி இருக்காங்க நல்ல நல்ல பதவியில் இருக்காங்க எங்கேயும் நீங்க இன்சூரன்ஸ் செக்டர் பேங்கிங் செக்டர் அப்படி பெரிய கவர்மெண்ட் போஸ்ட்ல அவங்க நல்லாவே இருக்கிறாங்க நிறைய பெரிய பிரைவேட் செக்சன்லே ஹையர் ரெக்கார்டிங் இருக்கிறவங்க எல்லாம் இந்த பார்ப்பனர்கள் தான் 3% இருந்துட்டு 10% இட ஒதுக்கீடு அதுவும் எப்படி அவங்களுக்கு 8 லட்சம் வருட வருமானம் என்றால் ஏழைகளா ம் இவங்க எல்லாம் இ டபுள்யூ ஸ் ல வருவாங்க இது எந்த விதத்தில் நியாயம் யாருக்குமே அந்த ஒரு சமூக சிந்தனை வரல யாருக்கும் இதை எதிர்த்துப் போராடவும் தெம்பில்லை இந்த 3% தான் நாம் எல்லாத்தையும் ஆட்டிப் படைக்கிறார்கள்
இந்தப்படத்தைப்பற்றி நமது அண்ணன் எச்ச ராஜா வாயை வைத்தால் இந்தப்படகுழுவினருக்கு லைப்டைம் செட்டில்மென்ட் நிச்சயம் எனவே தமிழிசை அண்ணாமலை வானதி எங்கிருந்தாலும் உடனே வருமாறு கேட்டு கொள்கிறோம்
நண்பா அண்ணன் பாவம்யா....... வாரம் ஒரு தடவை துணி துவைக்கலாம் இல்ல ரெண்டு தடவை துவைக்கலாம் aanna நீங்க daily துவைக்கிறது விட பக்கத்து வீட்டு துணி லாம் சேர்த்து துவைக்கிறது கொஞ்சம் ஓவர் நண்பா.... துணி =சீமான்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (௧ - 1) எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. (௧) - சாலமன் பாப்பையா
அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா? (அல்குர்ஆன் : 52:35) அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. (அல்குர்ஆன் : 52:36) "அல்லாஹ் " - இறைவன் எனும் சொல்லுக்கான அரபிப் பதம்
உண்மையில் எது ஊனம்? "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. (௬௱௰௮ - 618)" உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. (௬௱௰௮) - சாலமன் பாப்பையா நாம் அறிய வேண்டியவைகளில் முதன்மையானது ::: நம்மைப் படைத்தவன் யார்? அவன் படைத்த படைப்புகளிலே மனிதப் படைப்பிற்கு மட்டும் பகுத்தறிவு வழங்கப் பட்டது ஏன்? படைத்ததன் நோக்கம் என்ன? இறப்பிற்குப் பின் என்ன ஆவோம்? என்றேனும் சிந்தித்தது உண்டா? இல்லையெனில் அது தான் ஊனம்
தைரியத்துடன் பதிவு செய்த சத்தியராஜ் அவர்களுக்கும் நக்கலாக பதிவு செய்த சத்யா மைனர் இருவருக்கும் எங்களது வரப்பிரசாதம்.சூப்பர் தம்பிகளா🎉
சத்யராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.நீங்கள் செய்யும் விழிப்புணர்வு சமூகநீதி தொடர்ந்து தேவை மக்களுக்கு.
உண்மை உண்மை நீங்கள் கூறுவது 💯 percent உண்மை தோழர்களே. உண்மை பார்ப்பான் நம்மை சிந்திக்க விட மாட்டான்.
தமிழ் நாட்டுல
தெலுங்கரகல் தான் அதிக MP ஆக உள்ளனர்...
எடப்பாடி தான் 7.5 % MBBS இட ஒதுக்கீடுகள் பெற்று தந்தார்
இவனுங்க பொய்யா பேசிட்டு இருக்கானுங்க
Sathiya Raj sir... உங்களோட தமிழ் மக்களோட உரிமை வேண்டும் என்கிற உங்கள் நம்பிக்கை சிறப்பு ...இன்றைய இளைஞர்கள் உங்கள் முன் சத்தியராஜ் sir...❤❤❤🎉🎉🎉 Super சத்தியராஜ் sir... You have very big youngster group in தமிழ் நாடு... Hats of u sir....❤❤❤
சிறப்பாக வசனங்கள் இருக்கிறது பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் படியாக உள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤❤
சமூக நீதி போராளிகள் மைனர் சத்தியா தோழர்களுக்கு நன்றி
எங்கள் கொங்கு நாட்டு தங்கம் சத்யராஜ் அவர்கள் குரலில் சமூக நீதி வசனங்கள் கேட்க காத்திருக்கிறோம்
யாரு டா நீங்க இங்க வந்து கொங்கு நாடு பொங்காத நாடு னு பேசிட்டு இருக்க அப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க
Sathiyaraj belongs to covai atha than solrom tharkuri
They are reminding sathiyaraj caste identity and trying to lock him within their caste
But sathiyaraj is speaking for all backward people
The same is applied for kamarajar by nadar caste
Maruthunayagam,muthuramalingam,voc etc
Very sad
உங்க நாட்டுல gst இருக்கா
@@Janarthanan130 😂😂😂😂
அருமையான கருத்துக்களை சத்யராஜ் சாரோட உச்சரிப்பு தமிழோடு சொன்ன வார்த்தைகளை சென்சார் என்ற பதிலிலே நல்ல நல்ல வசனங்களை நீக்கி விட்டார்கள்
அருமையான பகிர்வு நன்றி இருவருக்கும் வாழ்த்துக்கள் தோழர் 👌❤️🙏
இனிய இரவு வணக்கம் தோழர்களே.
❤ திரு.மைனர் ❤ அவர்களுக்கும் ❤திரு .சத்யா❤ அவர்களுக்கும் 🎉 யூ2 குழு 🎉மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும்❤😊 மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்👏👏👌👌🤲👍👍💕💕💐💐
Supar
இந்த கருத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே தட்டுங்கள் திறக்கப்படும்.ஏன் என்று கேளுங்கள் கொடுக்கப்படும்.என்று ஒரு குரல் ஒலித்தது.அன்றிலிருந்து இன்று வரை நிலமை மாறவில்லை.திராவிடம் போராடி கொண்டே தான் இருக்கிறது.அதனால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெரியாரின் சீடர் திரு.சத்தியராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் மைனர் மற்றும் சத்யா அவர்களே... தோழர் சேகுவேரா ஒரு சிறந்த படம் என் நினைக்கிறேன். ஆனால் இந்த 3 சதவீதங்கள் இந்த படத்தை வெளியிட விடுவார்களா?.... தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்களே... கண்டிப்பாக இந்த படம் வெளிவரவேண்டும் என ஆவலாக காத்திருக்கிறேன்...
சாமிக்குநம்மதான் பயப்படுவோம் பார்ப்பனர்பயப்படமாட்டான் ஏனெனில் அவனுகக்குதெரியும்கல்என்றுஇரண்டுபேருக்கும் வாழ்துக்கள்!!
அருமை தோழர்களே 🙏💐💐💐
யூடுபுரூட்டஸ்
வாழ்த்துக்கள்
தொடரட்டும்
உங்கள்பணி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
யீடுபுரூட்டஸ் இல்ல யூடு புரூட்டஸ்
நன்றி@@a.stalinstalin2423
வாழ்க தந்தை பெரியார்
சகோதரர்.திரு.சத்யராஜ்க்கும்.இயக்குநர்க்கும்.வாழ்த்துக்கள்
கண்ணாடி( குண்டிகாட்டி) மானியம் பெற்று வாழ்கையை பல நூற்றாண்டுகளாக நெய்சோறு இன்றுவரை சாப்பிப்பிட்டு கொண்டிருக்கும் 3 சதத்தை நம்மால் வேலைவாய்புகளில் அருகில்கூட நெருங்கமுடியவில்லை.
👌👌👌👌👌👌
Antha nayeenga thaan high post la irunthu vera yaraiyum vara uda mattenkiranuga
வாழ்த்துக்கள்நண்பர்களேசறப்பனது
ஆண்ட பரம்பரைக்கும் அதுதான் குடிதண்ணீரில் பேண்ட பரம்பரைக்கும் அதுதான்
அவனாவது ஒரு நாள் பேசினான் ஆனால் இங்கு இன்னும் நாங்கள் ஆண்டபரம்பரை பூ ளூ பரம்பரை என்று பீத்தீ கொள்ளூம் வரை அவன் பேசதான் செய்வான் முதலில் மாறவேண்டியது நாம்தான்
தமிழ் நாட்டு மாணவர்கள் இராணுவம், BSF, CISF, IAS,IPS,IFS மற்றும் மற்ற மத்திய அரசு பணிகளில் சேர்வதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்….
Bro, யார் தேர்வு தேர்ச்சி பெற்று போனாலும், வந்தேறி பார்ப்பன திட்டமிட்ட சதிகாரத்தினால் வேலை பார்ப்பன கொள்ளைக்காரனுக்குத் தான் கொடுத்தப் பட்டு வருகின்றன. இது தான் இன்றைய நிலை....
இறை பணிகளிலேயே மிக உயர்ந்த பணி ஓர் ஏழைக்கு கல்வி கண் திறப்பதுதான். அதை சிறப்பாக செய்து வருகிறது சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித்.
அண்ணாசாலையக் கடந்து செல்லும் அனைவருக்கும் இது தொழுகை நடத்தும் ஒரு மசூதியாக மட்டுமே தெரியும். மௌலானா ஷம்சுதீன் காசிமி என்பவரை இமாமாக (குருவாக) கொண்ட இங்கே, சிறப்பான இறை பணியுடன் கல்வி பணி, வட்டியில்லா கடன் வழங்குதல், குடும்ப பிரச்னைகளை தீர்த்து மறுவாழ்வு அளிக்கும் சேவை எனப் பல நல்ல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் கடந்த 2012-ல் இருந்து மக்கா மஸ்ஜித்தில் தகுதியான முஸ்லிம் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் வருடத்தில் 28 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த வருடம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உட்பட 75 பேர் இந்த அறக்கட்டளையின் கீழ் பயின்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஜூன் மாதம் விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் இறுதியில் வகுப்புகள் தொடங்கப்படும்.
2014-ல் இங்கு பயிற்சி பெற்ற அஷ்ரப் என்ற மாணவர், குடிமைப் பணிகளுக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெறுவோர், தமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று வருகின்றனர்.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் ஆரிப் அஹமது இதுகுறித்து கூறுகையில், "அல்லாஹ்வின் துணையோடு, ஒவ்வோர் ஆண்டும் இன்னும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த இலவச சேவை கிடைக்க முயன்று வருகிறோம்" என்றார்.
தொடரட்டும் இந்த மகத்தான சேவை!
- கோ. இராகவிஜயா (மாணவப் பத்திரிகையாளர்)
இதே போன்ற மையங்களை அந்தந்த மாவட்டங்களில் நலம் நாடிகள் இணைந்து தொடங்கினால் ஏழை மக்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்
நூறு வருஷம் முன்னாடியே அமெரிக்கால போய் எல்லா நிறைய பார்ப்பனர்கள் செட்டில் ஆகி இருக்காங்க நல்ல நல்ல பதவியில் இருக்காங்க எங்கேயும் நீங்க இன்சூரன்ஸ் செக்டர் பேங்கிங் செக்டர் அப்படி பெரிய கவர்மெண்ட் போஸ்ட்ல அவங்க நல்லாவே இருக்கிறாங்க நிறைய பெரிய பிரைவேட் செக்சன்லே ஹையர் ரெக்கார்டிங் இருக்கிறவங்க எல்லாம் இந்த பார்ப்பனர்கள் தான் 3% இருந்துட்டு 10% இட ஒதுக்கீடு அதுவும் எப்படி அவங்களுக்கு 8 லட்சம் வருட வருமானம் என்றால் ஏழைகளா ம் இவங்க எல்லாம் இ டபுள்யூ ஸ் ல வருவாங்க இது எந்த விதத்தில் நியாயம் யாருக்குமே அந்த ஒரு சமூக சிந்தனை வரல யாருக்கும் இதை எதிர்த்துப் போராடவும் தெம்பில்லை இந்த 3% தான் நாம் எல்லாத்தையும் ஆட்டிப் படைக்கிறார்கள்
சிறப்பு. தோழர்களே.
தோழர்கள் அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டுகோள் 🙏
ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.....❤❤❤❤
சில குழப்பிகள், மக்களை குழப்பிக் கொண்டிருக்கிற வேலையில் இப்படி ஒரு காவியம் மிகமிக அவசியத் தேவை. இன்றைய காலநிலையில்.
Super
மூணு பிரசன்ட் இருக்கிற மக்களே அவர்கள் கேட்காமலே பத்து பர்சன் இட ஒதுக்கீடு தூக்கி குடுத்துட்டாங்களே
அருமையான பதிவு
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான் இது
நன்றி தோழர் ❤
Minor Sir and Sathya Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤
தரையின் விபரம் திரையில் சத்யா வேறலெவல்🎉🎉❤
Super brother🎉🎉🎉🎉
Father periyar 🎉🎉🎉🎉🎉 valga
அதாவது மைனர் சத்யா தோழர்களே.....இவனுங்க இந்த படத்த பாத்தெல்லாம் திருந்த மாட்டானுக அதனால சென்சார் சட்டிபிகேட் குடுப்போம்னு வெளியவுட்டானுக போல...சூப்பர் நண்பா......
சிறப்பு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉🎉
12:02 12:04 12:04
ARUMAIYAANA PATHIVU MINOR AND SATHYA SAGO!
I M REALLY PROUD OF FOLLOWING YOU AND CHANNEL !
🎉அருமை படம் வெற்றி பெரும்
உண்மையான புரட்சிதமிழன் வாழ்க பல்லாண்டு
இந்தப்படத்தைப்பற்றி நமது அண்ணன் எச்ச ராஜா வாயை வைத்தால் இந்தப்படகுழுவினருக்கு லைப்டைம் செட்டில்மென்ட் நிச்சயம் எனவே தமிழிசை அண்ணாமலை வானதி எங்கிருந்தாலும் உடனே வருமாறு கேட்டு கொள்கிறோம்
😂😂😂😂😂😂
சமூக நீதி போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
SUPER THALA SPEECH.,
Super speech thambikal
உண்மையான புரட்சி தமிழன் நம்ம சத்யராஜ் தான் 👍
SAMBAVAM SEIDHA..."THOZHAR CHEQUAVARA "
GOOD LUCK TO THE MOVIE AND ENTIRE TEAM !
நண்பா அண்ணன் பாவம்யா.......
வாரம் ஒரு தடவை துணி துவைக்கலாம் இல்ல ரெண்டு தடவை துவைக்கலாம் aanna நீங்க daily துவைக்கிறது விட பக்கத்து வீட்டு துணி லாம் சேர்த்து துவைக்கிறது கொஞ்சம் ஓவர் நண்பா....
துணி =சீமான்.
Satyaraj is greater than any hero because he spoke the truth about our country very frankly without any fear.
All தமிழன் சப்போர்ட் திஸ் பிலிம்
அருமை... அருமை 🎉🎉🎉🎉🎉
Supper
ஏம்பா " ஓட்ஸ் " பார்ப்பான் தனிப்பட்ட உணவை உட்டுட்டீங்களே.
உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் திராவிட உள்ளத்தோடு
தோழர் சத்யராசு!!!😂🎉❤
மைனர் சத்யா வாழ்த்துக்கள் அருமை ❤❤
தோழர் திருச்சி பத்திரி க்கையாளர் நாம் டம்ளர் அதைபற்றி எப்ப பேசுவிங்க மிக ஆவலுடன் எதிர்பாற் கிறேன்
சகோதர்ர்கள் சேவை இந்த மண்ணுக்கு மிக,மிக,மிக,மிக தேவை... 🎉🎉🎉🎉
கடவுள் என்பதே பொய் பின்பம் அல்ல. அவர்கள் சொல்லும் கடவுள் தான் கற்பனை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (௧ - 1)
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. (௧)
- சாலமன் பாப்பையா
அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?
(அல்குர்ஆன் : 52:35)
அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.
(அல்குர்ஆன் : 52:36)
"அல்லாஹ் " - இறைவன் எனும் சொல்லுக்கான அரபிப் பதம்
உண்மையில் எது ஊனம்?
"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (௬௱௰௮ - 618)"
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. (௬௱௰௮)
- சாலமன் பாப்பையா
நாம் அறிய வேண்டியவைகளில் முதன்மையானது :::
நம்மைப் படைத்தவன் யார்?
அவன் படைத்த படைப்புகளிலே மனிதப் படைப்பிற்கு மட்டும் பகுத்தறிவு வழங்கப் பட்டது ஏன்? படைத்ததன் நோக்கம் என்ன?
இறப்பிற்குப் பின் என்ன ஆவோம்?
என்றேனும் சிந்தித்தது உண்டா?
இல்லையெனில் அது தான் ஊனம்
சூப்பர் அல்டிமேட் வெறவேல் மாஸ் ❤❤🥰🥰🤪😜😝😛🤩👌👌👌👌👌👏👏👏👏👏🤣😂😅😆😁😄😃😀😊🤗👍👍👍❤️❤️❤️❤️💓💓💓🤝🤝🤝🤝🤝🤝
Minor, Sathya 👏👏👏👍
Anna super
Super minor and sathiya
Brother Sathiyaraj long live
தம்பி எதுவுமே தெரியாம இன்னும் பல மக்கள் சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறது எனவே இது போன்ற படங்கள் வரவேற்க வேண்டும்
Excellent Bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கட்டப்பா கெட்டப்பு சூப்பர்...
🎉பெரியார் தொண்டன் சத்யராஜ் வாழ்க🎉
நானும்...
வாழ்க. வாழ்க
😂😂😂comedy
அவங்க அவங்க பேன்டதை அவங்க அவங்க அல்லனும்னு சட்டம் வரவேண்டும்
U too rocked 👌👌👌
Vanakkam Sagodharar Minor matrum Sagodharar Satya avargale Arumaiyaana Kanoli vaazhthukkal
வாழ்த்துக்கள் தோழர்களே.!
100% உண்மை😊😊😊😊😊😊😊😊😊😊 எடப்பாடிக்கே தெரியாது என்பது என்னால சிரிப்ப அடக்கவே முடியல தோழர் சத்தியா சார்
ரொம்ப நேரம் கழித்து சத்யா மற்றும் மைனர் ஒன்றாக களுந்துறை அடுவது நன்றாக உள்ளது 😂😂😅❤❤❤
Good message brother
அக்ரகாரம் இல்லை என்பது உண்மை தான்.அது இல்லாமல் போனதற்கு பெரியார் அண்ணா கலைஞர் தான் காரணம்.ஆனால் அக்ரகார அக்கிரமங்கள் இன்றளவும் குறையவில்லை.
Trailer வேற லேவள்
Mass Minor Anna, Sathya Anna 🔥👏👏👏👍
உணவு அரசியலைப் பற்றியும் பேசி இருப்பார் அத விட்டுட்டீங்களே மைனரே 😊
u2 Brutus vaalga🎉❤❤❤❤❤
ஆ ராசா .... அருமை
இந்த கொள்ளைக்காரனுக்கு. வெள்ளைக்காரனே மேல்
புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்கள் ஒரு தன் மானம் உள்ளவர் அவரை போல ஒரு சில நடிகர்கள் நமது பெருமை
I like the way you guys, touch base on Seeman in all the conversations.😂
சேகுவாரா சத்தியராஜ்
சேகுவாரா சத்தியராஜ்
இனி இப்படியே அழைக்கலாம்.
நையாண்டி கருத்துக்கள் superb🎉sathiya வழக்கம் போல் சொதப்பல்.
சத்யராஜ் 🎉🎉🎉🎉🎉🎉
பெரியாரை சினிமாவுக்கு வசனம் எழுத சொல்லி இருந்தால், இப்படி தான் எழுதி இருப்பார்
ஆக மொத்தம் பட ரிலீசுக்கு பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் மைலாப்பூர் மாமாக்களின் கதறலையும் சங்கிகளின் அலறலையும் கேட்டு
மகிழ் ஐ ஏம் வெயிட்டிங் 😂😂😂
Love 💘 Minor & Sathya darling 🖤❤️
Love 💘 Minor & Sathya darling 🖤❤
1st comment
2nd view
3rd like ❤
😊❤🎉
மைனர் வாழும் வாழ்க்கை
பெரியார் வாழ்க்கை
இன்று முதல் திரல்நிதி திருடன் என்று அழைப்போம்
Sathayaraj sir real super star in Tamil Nadu he is real kalugu
Welldone Sathyaraj sir. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Minor🖤Sathya Bro💙
I belongs to kongu belt and proud be a konguntamilan
I welcome our sathyaraj
பூஜை ரூம்லதானே
"A" RASA 😎
செல் போனே கவர்மண்டுதான் வாங்கிதரனும் 5 வருசமா சண்ட போட்டேன்!!!😂🎉❤
இந்த வாட்டி i phone aah பாத்து கீழ போட சொல்லுங்க
காத்திருக்கிறோம் வெள்ளி திரையில் காண 🎉🎉🎉