ஷெர்லினுக்கு பேக்கிங் ஆரம்பிச்சாச்சு ... | Sherlin Dress Collection | Mutton keema gravy | Jeni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    சுட சுட சோறு ,மட்டன் கொத்துக்கறி கிரேவி வெள்ளரிக்காய் முட்டை பஜ்ஜி
    ..
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 392

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 2 หลายเดือนก่อน +62

    நீங்க என்ன நெனச்சாலும் பரவாயில்லை பா........ உண்மையாவே அண்ணா video ல இல்லைனா ஒரே bore தான்.....❤❤❤

  • @divyagowtham4023
    @divyagowtham4023 2 หลายเดือนก่อน +24

    ஆமா அண்ணா வாய்ஸ் கேட்ட தான் வீடியோ பாக்க பிடிக்குது எங்களுக்கு.😍

  • @Nivisharath
    @Nivisharath 2 หลายเดือนก่อน +1

    Rava upma, semiya kichadi, ven pongal, vada, chappathi, rice, sambar, rasam, dosa, idli

  • @VijayaKumari-t4l
    @VijayaKumari-t4l 2 หลายเดือนก่อน +47

    ஜெனி என்னம்மா மனதில் தோன்றியதை கமெண்ட் போட்டேன் ஆனால் உங்கள் கணவர் ஆள் வைத்து போடுவதாக சொல்றீங்க பாவம் அப்படியும் அவர் அமைதியாக உள்ளார் என் அன்பு சகோதரர் நாங்க நிறைய பேர் உள்ளோம் அவருக்கு சப்போர்ட்டாக சரியா ஜெனி😂

  • @rajalakshmikarthik9280
    @rajalakshmikarthik9280 2 หลายเดือนก่อน +2

    Box type vida cloth type than nalla irukum apo yeduka yeduka broke aagidum... America and wildcraft nalla irukum...

  • @Bvgjbhjjkslakaosnsbsjdj
    @Bvgjbhjjkslakaosnsbsjdj 2 หลายเดือนก่อน +108

    Mam unga husband iruntha tha video mass uh iruku ....rendu peru combo nala iruku ... Unga husband oda fan nanu.....

  • @santhiushas1587
    @santhiushas1587 2 หลายเดือนก่อน +3

    அம்மாவுக்கு ஈடு இணை யாரும் கிடையாது , அம்மாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் , பிள்ளைகளிடம் கண்டிப்பாய் நடப்பது நன்றாக உள்ளது. Good Keep it up. All the best for your daughters future, she will be shine in the future💐🌸.

  • @madhuudha1108
    @madhuudha1108 2 หลายเดือนก่อน +31

    Uncle : Ne oru vai saapdu his love towards wife ❤

  • @kayathrik2654
    @kayathrik2654 2 หลายเดือนก่อน +3

    Her singing at the end, her few words about the food hits th heart😢
    May God bless you dear🎉

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 หลายเดือนก่อน +72

    ஜெனி அக்கா உங்களுக்கு எல்லா விஷயத்திலும் அண்ணா full சப்போட்டா இருக்காங்க அது உண்மை தானே கா ❤

  • @sangeetharajasekar9226
    @sangeetharajasekar9226 2 หลายเดือนก่อน +3

    Hostel food nallavae irukathu first 2 months nallairuikkum. My daughter is waiting for amma food every week

  • @gayathriviswanathan8848
    @gayathriviswanathan8848 2 หลายเดือนก่อน +1

    Hyderabad la mostly north indian foods tha kedaikum chapathi dal, rice dal.But briyani nawabs nu oru shop la spr ah irukum

  • @SivagamiAnnamalai-hl6vv
    @SivagamiAnnamalai-hl6vv 2 หลายเดือนก่อน +21

    செல்லிங் ஹாஸ்டலுக்கு போக போறது என் மகள் முதல் முதலாக ஹாஸ்டல் போன ஞாபகம் மனசு ரொம்ப வலிக்குது ஆனா அம்மாவை விட்டு பிரிந்தால் தானே நல்லா படிக்க முடியும் எனக்கே இப்படி வலிக்குது என்றால் ஜெனிக்கு எப்படி வலிக்கும் ஜெனி வருத்தப்படாதே ஷெர்லின் என்னுடைய வாழ்த்துக்கள் ஷெர்லின் நன்றாக படி ஹைதராபாத்தில் சித்தி பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு அம்மா வரும்போது போய் சுத்தி பார்த்து விட்டு வா முதல் முதலாக ஹாஸ்டலுக்கு போகப் போகிறாய் எல்லோரிடமும் பார்த்து பழக வீடியோவில் உன் குரல் கேட்க முடியாது வருத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஷெர்லின்

    • @srstrendingcollections3333
      @srstrendingcollections3333 2 หลายเดือนก่อน

      நானும் உங்களை மாதிரி தான் நினைக்கிறேன்

  • @honeywut3304
    @honeywut3304 2 หลายเดือนก่อน +7

    Hi jani.im really proud of you. The way u cooking without boring. U r so enagertic mom.God bless you 🎉

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva 2 หลายเดือนก่อน +55

    உண்மையாவே அண்ணா இல்லனே ஒரே போர் அக்கா

  • @shemavathi9794
    @shemavathi9794 2 หลายเดือนก่อน +10

    1000 percentage viedo pakrathu enga thala kaga than. But samaiyal unga kita irunthu kathukuvum❤❤❤❤

  • @rukmanilakshita4928
    @rukmanilakshita4928 2 หลายเดือนก่อน +47

    பெர்லின் செல்ல குட்டி நல்லபடியாக போயிட்டுவா பயப்படாம தைரியமா இருக்கனும் தங்கம்

  • @SupRiya-1512
    @SupRiya-1512 2 หลายเดือนก่อน +3

    Ma'am seriously Sir is so funny and entertaining. It's boring without him. Ur preparing new new unique dishes 😁👏👏👏👏👏👏👏👏👏

  • @srimathisrimathi158
    @srimathisrimathi158 2 หลายเดือนก่อน +1

    Jeni , neenga Enna brand rice use panuringa pls reply panunga ✨

  • @kavikrissh2377
    @kavikrissh2377 2 หลายเดือนก่อน +13

    Sherlin's voice awesome to hear jeni ma.

  • @Vijaya3223
    @Vijaya3223 2 หลายเดือนก่อน

    Andhra food nalla irukkum...
    Pappu =paruppu kolambu
    Vepudu=Poriyal
    Majjiga charu = mor kulambu
    Baki tiffin ellam same da...
    Veliye nalla street food kadaikum more variety than chennai.... don't worry jeni...

  • @jeevareka7785
    @jeevareka7785 2 หลายเดือนก่อน +1

    Akka tva pp sollungka

  • @madhueaswar8848
    @madhueaswar8848 2 หลายเดือนก่อน +232

    Unmaiyave anna illana konjam bore dhan sister😊

  • @selvi2167
    @selvi2167 2 หลายเดือนก่อน

    Hyderabad hostel food
    Idli, Upma, dosa, bonda, puri
    Wednesday chicken gravy in the night
    Sunday chicken bryani
    Afternoon meals rice n chapatis
    Night chapatis n rice
    Outside NIFT there are many eating joints
    From college walkable distance food street is there night from 8 till 12 you will get food.
    Famous bryani outlet is nearby
    All in the walking distance only
    Hitech city is the metro station there only nift is there
    Metro facilities from secunderabad railway station to nift
    From airport u can take TSRTC bus 250 rs per person u can get down in shilparamam from there by auto u can reach college
    I live next to NIFT, 5 min away from our house. All tamilians will complain about , because here food is spicy. Need any help let me know

  • @anjanadevi5194
    @anjanadevi5194 2 หลายเดือนก่อน

    Paavam sherlin hostel meals saapdanum inime. Chellam already ollipichaan. Weekly ones poi nonvej meals kuduthutu vaanga please

  • @srimalisrini2262
    @srimalisrini2262 2 หลายเดือนก่อน +2

    Nerla patha kuda anna than pesuranga jeni pesa matanga enaku antha anupavam kidaichathu. Nega illena nanga illenu mattum solranga 🙄all the best sherly👏👏

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 2 หลายเดือนก่อน

      Ellam chumma video kaga adichu viduvanga sister

  • @ramyabs4449
    @ramyabs4449 2 หลายเดือนก่อน

    Best part of the video from 18:05 Unconditional Love of a Mother❤

  • @pushpalathask3132
    @pushpalathask3132 2 หลายเดือนก่อน +3

    Sherlin baby your voice is so sweet. Before leaving for Hyderabad sing a whole so g in your mother's vlog. Comment from Dr. Pushpalatha Mohan, Karaikudi.

  • @EZHILARASIPRABU
    @EZHILARASIPRABU 2 หลายเดือนก่อน

    MIXED FRUIT IDDLY
    MIXED FRUIT RICE.
    MIXED FRUIT PARATHAS.
    MIXED FRUIT MILKSHAKE WITH MIXED ICECREAM SCOOPS.

  • @gayathriraveendrankitchen1983
    @gayathriraveendrankitchen1983 2 หลายเดือนก่อน

    ஜெனி சகோதரி நீங்கள் பாப்பாவுக்கு ஊட்டும் போது எனக்கு என் பையன் ஞாபகம் வந்தது இருந்தாலும் ஷெர்லினுக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰

  • @anbarasinedunchezhiyan4590
    @anbarasinedunchezhiyan4590 2 หลายเดือนก่อน +2

    Dress la entha shop la vangu neega?all dressess are super.. kindly reply where u bought the dress?

    • @mags4734
      @mags4734 2 หลายเดือนก่อน

      I think so from easybuy

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 หลายเดือนก่อน +6

    Super all the best sherlin we miss you alot study well and come with flying colours and enjoy your college life

  • @charlottedawson4978
    @charlottedawson4978 2 หลายเดือนก่อน +3

    Sister take care of your self.Dont let anybody bully you.Dont go anyway lone go.with friends.Take care.God Bless.

  • @lammykitchen998
    @lammykitchen998 2 หลายเดือนก่อน

    சாம்பார் இட்லி வடை பொங்கல் தோசை சப்பாத்தி

  • @kavithasstyle
    @kavithasstyle 2 หลายเดือนก่อน

    Shrrlin shrlin friends ellarukkum all the best 👍👍

  • @umamageswarij4695
    @umamageswarij4695 2 หลายเดือนก่อน

    Hi akka.. neenga mutton ready pannra pan details sollunga

  • @nancyarun7310
    @nancyarun7310 2 หลายเดือนก่อน +1

    God bless you sherlin ..May God bless you throughout the step you go forward

  • @aseenaiyappan148
    @aseenaiyappan148 2 หลายเดือนก่อน +2

    அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊

  • @SanjaySanju_twin
    @SanjaySanju_twin 2 หลายเดือนก่อน

    Sis neenga sheelinukaga ellame pathu pathu vanganalum unga facila oru sangadam theriyudu sis

  • @tamilamuthan1779
    @tamilamuthan1779 2 หลายเดือนก่อน

    Neenga use pannura dosai chatty venum how much

  • @Poovizhi..
    @Poovizhi.. 2 หลายเดือนก่อน +3

    Sherlin tour ponadhukae neenga railway station la appadi azhudhu feel paneenga jeni sis.
    U will miss her badly..
    Tc..

  • @jenifermary7445
    @jenifermary7445 2 หลายเดือนก่อน

    Antha meen varuval kallu evvalavu mam

  • @kandaswamychandran4626
    @kandaswamychandran4626 2 หลายเดือนก่อน

    veettula kudukkura samaiyal polavaradhu sister kudupanga

  • @mohamedsathik2448
    @mohamedsathik2448 2 หลายเดือนก่อน

    Tomato romba velaya irukkuma sister konjama podungo stster...

  • @jeyarathi1146
    @jeyarathi1146 2 หลายเดือนก่อน

    En ponnu Kum ippadi than pack panni last week college hostel la serthu vittom...antha emotional moment innum manasa vittu pogala..stay strong jeni sis..

  • @preethikasathish
    @preethikasathish 2 หลายเดือนก่อน +3

    Cucumber cook pannakoodathu it's not good for health

  • @vasanthi.jayaramram2422
    @vasanthi.jayaramram2422 2 หลายเดือนก่อน

    Akka shooter vaggi kutugga papa ku akka ooty mari cooling a erukkum nagga hosur ya cooling a erukku

  • @meenu19nanu
    @meenu19nanu 2 หลายเดือนก่อน

    Suitcase link share pannuga

  • @SarasWathy-x7c
    @SarasWathy-x7c 2 หลายเดือนก่อน

    Jeni sister anna voice விட உங்கள் voice தான் super sister

  • @bhuvanganesh1513
    @bhuvanganesh1513 2 หลายเดือนก่อน

    Akka this is iron Kadai

  • @dineshjeevitha3267
    @dineshjeevitha3267 2 หลายเดือนก่อน

    Jeni akka antha 3 suit case sethu 6500 ah akka solunga ..
    Enga purchase paninga pls

  • @SuganthiBabu-l9e
    @SuganthiBabu-l9e 2 หลายเดือนก่อน +15

    என்னுடைய பொண்ணே ஹாஸ்டலுக்கு போற மாதிரி ஒரு பீலிங்கா இருக்கு ஜெனி அழுகையா வருது புள்ள நம்ம கூட இருக்கிறது வேற தனியா இருக்கிறது வேற ❤️❤️❤️

    • @SuganthiBabu-l9e
      @SuganthiBabu-l9e 2 หลายเดือนก่อน +2

      என்னுடைய பசங்க எல்லாம் படிச்சிட்டு வேலைக்கு போறாங்க ஜெனி நம்ம பாப்பாவும் போயி ஹாஸ்டல் நல்லபடியா தங்கி படிச்சிட்டு நல்ல வேலைக்கு போகணும் ஜெனி நானும் குரோம்பேட்டையில் தான் இருக்கேன் எனக்கு உங்களிடம் ஒரு பொண்ணு ஒரு பையன் தான் நானும் வீட்டிலேயே இருந்து தைக்கிறேன் நான் எனி டைம் உங்களை ஜெனி எங்க ஜெனி எங்க ஜெனி என்று சொல்லுவேன் எங்க வீட்ல எல்லாரும் என்ன வந்து அப்படி யாருதான் அந்த ஜெனின்னு சொல்லி காட்டுன்னு சொல்லிப் பாப்பாங்க உங்க பெரிய ஃபேன் நான் புள்ளைய பத்திரமா இருக்க சொல்லுங்க யார் எது சொன்னாலும் தைரியமா பேச சொல்லுங்க தைரியமா பதில் சொல்ல சொல்லுங்க யார் எங்க கூப்பிட்டாலும் போக வேண்டாம் சொல்லுங்க

  • @remysunny6138
    @remysunny6138 2 หลายเดือนก่อน +1

    Dosai chutney idli uppumavu bonda tamarind rice chapati egg curry chicken once in a weak my daughter is working in Hyderabad

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 2 หลายเดือนก่อน +1

    எல்லா Dress super Jeni akka உண்மையில் அண்ணா இல்லாம video போரடிக்கும் Jeni akka ❤❤❤❤❤❤❤

  • @alwaysmicrosoft
    @alwaysmicrosoft 2 หลายเดือนก่อน

    Jeni sister I want that Dosa Kal used for fish fry and biriyani paathiram. Pls send me the details.

  • @ilakiyabe3097
    @ilakiyabe3097 2 หลายเดือนก่อน

    Na school hostel la irunthu padiche sapdu SUPER ah irukum❤🤤

  • @parandamana5300
    @parandamana5300 2 หลายเดือนก่อน +1

    Sherlin , best wishes, obey ur parents and ur inner conscious. Don't believe ur shadow also.

  • @vedanthammn7803
    @vedanthammn7803 2 หลายเดือนก่อน +2

    Very important is buy sweaters hyd is very hot in summer and very cold in winter if need mosquito net too

  • @balasubramanianms499
    @balasubramanianms499 2 หลายเดือนก่อน

    Neenga use panra vessels enga vanguringa amma

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 หลายเดือนก่อน

    Na school padikum hostela iruden jeni akka weekly three days bread Monday Tuesday upma Thursday puttu Friday idli Sunday dosa and night time two days chappathi and rice and other days what they will put I forgot jeni akka ana veetu sapadu mathiri hostela kedaikadu survive pananumna ellamae vittu kuduthu poi aganum appotha great heights reach panamudiyum na 33 eppovum enaku asatha Mel varanum na edula survive pana na nalla varuvenu enaku theriyamatingidu

  • @charanareddy9502
    @charanareddy9502 2 หลายเดือนก่อน +3

    Ya right if he no means it ill be bore bt u also ur both speech ill be nice ok

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 2 หลายเดือนก่อน

    Sherlin study mudichitu ammakuda big fashion studio vachu nalla irda, ladiesuku business mukiamm all the best🎉🎉🎉🎉

  • @sidhearts2583
    @sidhearts2583 2 หลายเดือนก่อน

    Buy iron box
    Even my daughter is going to hostel in Australia.
    Going to miss her 😢

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 หลายเดือนก่อน

    Anna & Jeni akka Semma super jodi❤❤❤❤
    From
    Kerala 🔥

  • @cinderella4742
    @cinderella4742 2 หลายเดือนก่อน

    Akka akka kaalaiyil Eppadi Sikkim entry Enakku sollunga

  • @RanjithaG-gc3im
    @RanjithaG-gc3im 2 หลายเดือนก่อน +2

    Garam masala recipe…….6 masama kekuren…. But no response

  • @deepas4169
    @deepas4169 2 หลายเดือนก่อน

    Sherlin suitcase la 4 wheels irukula straight ah vachae thalitu pogalam saachu thalanum theva ila

  • @Vidhunatkurippu
    @Vidhunatkurippu 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢akka indha kathidan na theditu iruka enga vaguniga idhu 4year munadi vaguna ipo vara idhan use pandra super kathi adhuku aprm neraya kathi vagita edhum enku satisfaction illa plzzzz sollugaaa😢😢😢

  • @kaviganesh7297
    @kaviganesh7297 2 หลายเดือนก่อน

    கோயம்புத்தூர்ல இந்த சூட்கேஸ் 3,800

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 2 หลายเดือนก่อน +11

    உங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு அதை evlo தூரம் விட்டு படிப்பிக்க வேண்டிய அவசியம் ஒன்னும் இல்லையே அப்போ வார்த்தைக்கு வார்த்தை ஹாஸ்டல் போற போற னு எதுக்கு feel பண்ணுறீங்க ipo எல்லாம் வெளி naduke poi நார்மலா work பாக்கறாங்க டேக் it ஈசி sister

  • @poornimat.c7095
    @poornimat.c7095 2 หลายเดือนก่อน

    Hi mam I need that kallu and spoon which you are using in your kitchen. Is it possible you to send courier to Hyderabad

  • @muthusamy5718
    @muthusamy5718 2 หลายเดือนก่อน +1

    Koncham poruppa samaingka ewlavu annai chakurathu

  • @aakashramesh4493
    @aakashramesh4493 2 หลายเดือนก่อน

    Akka meen kal price sollunga akka

  • @olivier-r6r
    @olivier-r6r 2 หลายเดือนก่อน

    வணக்கம் எனது அழகான, அற்புதமான காணொளி வழக்கம் போல் உங்கள் தினசரி வ்லோக்க்கு மிக்க நன்றி மை டியர் 🖤🤩🖤😍❤️😍❤️😍😍🎈😍💖😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathutamilmirudula1408
    @mathutamilmirudula1408 2 หลายเดือนก่อน

    Anna tha highlights jeni akka❤❤❤ super pair akka🎉god bless you both of you drs❤❤❤❤

  • @lakshmik2395
    @lakshmik2395 2 หลายเดือนก่อน

    Akka dosai kal venum

  • @msumathi1851
    @msumathi1851 2 หลายเดือนก่อน

    நீங்களும் சாதாரணமான ஆள் இல்லை அக்கா 🦸‍♀️😊, ஆனா தினமும் ஒரே மாதிரி சமையல் தான் இருக்கு அதுல (சைடிஸ்) அண்ணனோட காமெடி தான் ஜெயிக்கிறது என்னுடைய சப்போர்ட்டும் அண்ணாவுக்குத்தான்😅😅

  • @orukuttistorysollatuma6286
    @orukuttistorysollatuma6286 2 หลายเดือนก่อน

    Mam, share the amazon link for suitcase set

  • @NithyaPriya-t7j
    @NithyaPriya-t7j 2 หลายเดือนก่อน +1

    Jeni sister i want you to pin my comment.....onu solura enaku marriage agi 3years agudhu enaku cooking avala va theriyadhu but nega cook panratha paka mudhu cooking mela oru interest varudhu and nega rmba hard working ana women ....oru single lady ah avala mrng la ethana dish panrathu rmba perusu .....nega evala panringa apdina adhuku big support unga family mukkiyam ah unga husband dha ....always stay happy with them sis

  • @AKATSUKI-l8c
    @AKATSUKI-l8c 2 หลายเดือนก่อน

    Akka antha kallu enna ratenu sollunga plz

  • @rajaRaj-uh7xm
    @rajaRaj-uh7xm 2 หลายเดือนก่อน

    Akka ninga supera samayal seiringa uinga ponnu yea white commiya irrukainga

  • @kavitharajkumar171
    @kavitharajkumar171 2 หลายเดือนก่อน

    Can we get Briyani pot. From Bangalore

  • @ShrideviRamesh-p4t
    @ShrideviRamesh-p4t 2 หลายเดือนก่อน

    Man can you get me the frying pan you made cucumber egg please I want one

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 หลายเดือนก่อน

    Akka Sherlin kku entha College admission kadach aach ?
    Sollunga akka pls.. 🙏🏼🙏🏼
    From
    Kerala 🔥

  • @vedanthammn7803
    @vedanthammn7803 2 หลายเดือนก่อน

    Without ur hubby video their is no fun bro have big fans we all luv ur fmly but he loves u unconditional n ur kids

  • @Sanjeevmanish7-gt9cs
    @Sanjeevmanish7-gt9cs 2 หลายเดือนก่อน +3

    Akka nigalum spr ana atha Vida Anna Vera level 🥳🥳

  • @fathimasheik6110
    @fathimasheik6110 2 หลายเดือนก่อน

    Sister,intha dosai kal yethanai rupee

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 2 หลายเดือนก่อน

    உங்களை பார்க்கும் போது ஆசையா இருக்கு 🥰💐 கொஞ்சம் போறாமையா இருக்கு 😊

  • @hussainbanu2083
    @hussainbanu2083 2 หลายเดือนก่อน

    Ninga erundu peru jolly yana per than jeni ka ninga erandu per than super combo akka

  • @sivagamasundari9168
    @sivagamasundari9168 2 หลายเดือนก่อน

    Akka antha cucumber fry pana pan vennum

  • @gowthamlal5087
    @gowthamlal5087 2 หลายเดือนก่อน

    அக்கா கைமா தான் கோயமுத்தூர்ல சொல்லுவாங்க

  • @premagopi7271
    @premagopi7271 2 หลายเดือนก่อน +1

    Akka na mrg aana ponnu aana neenga unga ponnuku sapadu ooti vittatha madhu aluthuden I miss my amma akka❤ unga eppada varunu wait pannuven ka

  • @sridevraj9886
    @sridevraj9886 2 หลายเดือนก่อน +1

    Rendu perum irunthathan video super akka ❤❤

  • @shalu22
    @shalu22 2 หลายเดือนก่อน

    Stove mathiteengala jeni sis

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 2 หลายเดือนก่อน

    No response in what's app. I asked this tawa very long ago. 😮😮😮😮😮

  • @saranyaganesh8462
    @saranyaganesh8462 2 หลายเดือนก่อน +2

    Ivlo samaikiringa ஷெர்லின் romba olliya irukangale

  • @krishnaravi1375
    @krishnaravi1375 2 หลายเดือนก่อน +3

    Congrats Parents first
    (Jenima and Brother)
    Then Sherlinma congratsda
    Take Care 💖 My Dear Girl
    Vettrihal kuviattum!!!
    Vaazhka valamudan!!!

  • @umakumar2829
    @umakumar2829 2 หลายเดือนก่อน

    ஆனா உண்மையிலேயே அண்ணா சொல்வது தான் உண்மை

  • @EZHILARASIPRABU
    @EZHILARASIPRABU 2 หลายเดือนก่อน

    mixed fruits omlete.

  • @KavithaParthipan-n5n
    @KavithaParthipan-n5n 2 หลายเดือนก่อน

    ஜெனி இந்த மாதிரி அன்பை காட்டுனா பாப்பா ஹாஸ்டல இருக்க கஷ்டமாக இருக்கும் என் பெண்ணு இப்படித்தான் ஹாஸ்டல போய் ஒரு வாரம்தான் இருந்தா ஒரே அழுகை அப்புரம் என்ன நான் போய் வீடு எடுத்து நாலு வருஷம் நான் என் பையன் தங்க வேண்டிதா போச்சு பாப்பா நல்லபடியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 😊