இவளுக்கு 100 கணவன்மார்கள். எல்லாரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க? Mr Tamilan TV series

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

ความคิดเห็น • 248

  • @prabakaran2520
    @prabakaran2520 2 วันที่ผ่านมา +71

    யாருயா நீ என்னை மிரள வச்சுட்டீங்க கற்பனைக்கு அப்பாற்பட்ட கதை இப்படி ஒரு உலகம் இருக்குன்னு நினைச்சு பார்த்தாலே ஐயோ சாமி முடியல

    • @BalachitraBalachitra
      @BalachitraBalachitra 2 วันที่ผ่านมา +9

      ❤❤😂😂😂

    • @Vignesh32105
      @Vignesh32105 2 วันที่ผ่านมา +2

      Bro face reveal pannunga bro

    • @prabakaran2520
      @prabakaran2520 2 วันที่ผ่านมา +1

      @@Vignesh32105 puriyala bro

    • @sathiyamoorthi6527
      @sathiyamoorthi6527 วันที่ผ่านมา +1

      Kavala padathada Maapla.....unnaya kadaththum podhu unakku rendu pullainga irunthu... Nee return varum pothu extra naalu pullainga irunthaathaan varuththa padanum

    • @prabakaran2520
      @prabakaran2520 วันที่ผ่านมา

      @@sathiyamoorthi6527 ஓ அப்படியா மாப்பிள இது எனக்கு இவ்வளவு நாளா தெரியாம போச்சே

  • @bharanikumarrajendran4576
    @bharanikumarrajendran4576 2 วันที่ผ่านมา +11

    இந்த வெப் சீரிஸின் இயக்குனரின் மூளையைப் பாதுகாக்க வேண்டும், இது கற்பனையின் உச்சம்.

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 2 วันที่ผ่านมา +8

    பாலா எனக்கு வயது 60 இதுவரை இப்படி பட்ட கதையா கேட்டது இல்லை உங்க வாய்ஸ் எனக்கு சின்ன வயசுல இலங்கை வானொலி திரை கதை கேட்டதை விட அருமை அருமை

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 วันที่ผ่านมา +15

    என்னாங்க இப்படியொரு தரமான படமா ❤ செம

  • @user-xr9ve6jt3w
    @user-xr9ve6jt3w 3 วันที่ผ่านมา +28

    யாரும் எதிர்பாராத நேரத்தில் நோட்டிபிகேஷன் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு தூங்காம வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கோம்

  • @user-us4lv9mh7k
    @user-us4lv9mh7k 2 วันที่ผ่านมา +6

    ரொம்ப நல்ல கதை வேற லெவல்😂😂

  • @revathikamal1356
    @revathikamal1356 3 วันที่ผ่านมา +13

    Sleep ❌ Mr tamizhan✅

  • @Ayyanar72Ayyanar72
    @Ayyanar72Ayyanar72 3 วันที่ผ่านมา +12

    நீங்க போடுற எல்லா வீடியோவும் நான் பார்த்து விடுவேனா❤

    • @lovelyworld007
      @lovelyworld007 3 วันที่ผ่านมา +3

      நானும் தான் ❤

  • @pandianbose6978
    @pandianbose6978 2 วันที่ผ่านมา +14

    நம் எண்ணங்கள், நினைவுகள், தகவல்கள், அறிவு, உணர்வுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை இந்த படத்தின் தெளிவாக விளக்கி, தரமான படைப்பை தந்தமைக்கு நன்றி

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 วันที่ผ่านมา +6

    என்ன பாலா நாங்க தூங்கன பிறகு mid night ல Video upload பண்றிங்க
    என்ன பழக்கம்னே இது 🤨

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 2 วันที่ผ่านมา +3

    இந்த மாதிரி ஒரு பெட்டி கிடைச்ச கண்டிப்ப இந்த உலகத்தை விட்டுத்து எனக்கு புடிச்ச மாதிரி போய் வாழ்வேன்

  • @Vikramink_Vlogs
    @Vikramink_Vlogs 3 วันที่ผ่านมา +5

    Watching 👀 now 😊

  • @sujithram1198
    @sujithram1198 2 วันที่ผ่านมา +2

    Mahabharatham story ahh full ahh explain panni poduga bro plzz 🙏

  • @dharanidhaara-mc5gn
    @dharanidhaara-mc5gn 3 วันที่ผ่านมา +3

    Va va thalaiva spartacus..singamey..i love you thalaiva

  • @eswarip1
    @eswarip1 วันที่ผ่านมา

    Thanks a lot Mr Tamilan 1.45 min u r taking this series for ur subscribers. Energetic Mr Tamilan and Team

  • @sairaghavsubramani4799
    @sairaghavsubramani4799 2 วันที่ผ่านมา +1

    Thank you Anna for giving this video an excellent story telling yourself 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @meenamichalmeenamicheal5201
    @meenamichalmeenamicheal5201 3 วันที่ผ่านมา +5

    Dark web series poduga

  • @jeyajeyanthi3059
    @jeyajeyanthi3059 วันที่ผ่านมา

    Vera level...semma intresting ah irundhuchi na...❤

  • @mshabeer7002
    @mshabeer7002 3 วันที่ผ่านมา +9

    ரொம்ப லேட் நேத்தே ஒரு சேனலில் பார்த்தாச்சு😅

    • @kamalprathap9860
      @kamalprathap9860 2 วันที่ผ่านมา +2

      Adhukkenna

    • @sridevijayakumar1310
      @sridevijayakumar1310 2 วันที่ผ่านมา +2

      Avnga namma Bala Mari interest ha sola vaipe. Illa😊

    • @mshabeer7002
      @mshabeer7002 2 วันที่ผ่านมา

      @@kamalprathap9860 மயிர புடுங்க அதுக்கு

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 วันที่ผ่านมา +1

    என் வாழ்க்கையில் மறுபிறவி ஒரு ஐடியா கொடுத்த படங்கள் 2 ஒன்னு death game மற்றும் darkmatter நன்றி mr தமிழன் ஒரு வேளை நாம் எப்படி மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதை நம்ம மனசு ஆசைகள் தான் முடிவு வதாக இருக்கலாம்

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p วันที่ผ่านมา +1

    Super movie bro Manta kanchu pochu bro 😮 🥴 onga explanation super bro ❤❤❤

  • @Pep_plescollection
    @Pep_plescollection 2 วันที่ผ่านมา

    Oh my god sema padam bro ippadi oru movie na parthadhe illa sema interesting 😢😢😢 climax unexpected adi dhool.....

  • @eswarip1
    @eswarip1 วันที่ผ่านมา

    Amazing can't imagine series. Hero character and his versions very nice. All characters end super. Unexpected good to that family by migamudi. Ending unexpected and good. Mr Tamilan review amazing

  • @sangursangur7562
    @sangursangur7562 2 วันที่ผ่านมา +2

    பாலா அண்ணா பென்ஸ் லைக்🎉🎉❤❤❤❤❤

  • @Sindhu2016
    @Sindhu2016 2 วันที่ผ่านมา

    Namma seira oru chinna seyal indha ulagathula eppadi patta matrangal thakkathai yerpaduthum apdindradhuku indha padam oru sirapana udharanam😊❤

  • @mozhimozhi9310
    @mozhimozhi9310 10 ชั่วโมงที่ผ่านมา

    Note this..... Entha ulagam yavlo technology maranaalum.....kaasu panam mechine technology nu irinthalum oru unmayaana human kudumbam tha nesikraan.......wife pillaganu tha yosichi athukaga tha poraadura.....India la ella ulagame athukaga tha yagguthu.....nalla movie.....thank you anna.......

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 2 วันที่ผ่านมา

    என் வாழ்க்கையில நான் பார்த்தது விடவே இது தரமான படம் எல்லா இதனால் வரைக்கும் ஒரு நாள்ல 30 40 படம் பார்த்து இருக்கேன் ஆனா இந்த மாதிரி படத்தை பார்த்தது இல்லை

  • @HariKrishnan-gr2yw
    @HariKrishnan-gr2yw 3 วันที่ผ่านมา +2

    Athu epdi ya yo paithiyam pudikavachutu antha paithiyathuku Nan porupu illanu soldra😂😂😂😂unnalathan ya ipdi ellam peasamudiyuthu hii na

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 3 วันที่ผ่านมา +3

    Na Dark Pesunga Nu Keta But Neenga Dark Matter Pesuranu Sonninga Apdiye Senjitenga💯🫂✨ Future La Idea Irunthuchi Na DARK Webseries Uh Pesunga😇✨

  • @jillamani9482
    @jillamani9482 3 วันที่ผ่านมา +2

    Anna
    Fanaa
    Aashiqui 2
    Charlie (Malayalam)
    Movie podunga anna
    Naanum romba days ahh kettuttu iruken 😢😢😢

  • @baskararunachalam1267
    @baskararunachalam1267 2 วันที่ผ่านมา

    Vera level movie Anna....🎉🎉🎉 Unga explanation superb Anna 🙏🙏🙏🙏

  • @cryptocg-xf9fl
    @cryptocg-xf9fl 2 วันที่ผ่านมา

    Explanation supper. 75 percent same like "The One" movie.

  • @narendranm2907
    @narendranm2907 วันที่ผ่านมา

    Semma masss

  • @yuvaneshmari1354
    @yuvaneshmari1354 2 วันที่ผ่านมา +2

    Anna dark series pathi podunga anna !

  • @yuvarajsabarai1438
    @yuvarajsabarai1438 3 วันที่ผ่านมา +2

    Garuda Purana kannda movie review pannuga Anna❤

  • @ShanmugamaniOfficial
    @ShanmugamaniOfficial 3 วันที่ผ่านมา +4

    தலைவா உங்க பழைய திரைப்படம் எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கு❤❤❤❤

  • @ThangaVijay-jl3pl
    @ThangaVijay-jl3pl 2 วันที่ผ่านมา +1

    அருமையான படம் செம்ம

  • @aruneaganathan
    @aruneaganathan 3 วันที่ผ่านมา +3

    Na una big fan anna ❤️🔥🔥🔥

  • @aravinthanr6396
    @aravinthanr6396 3 วันที่ผ่านมา +1

    Super bro i was waiting for this movie 🎉🎉

  • @kowsikowsi8969
    @kowsikowsi8969 2 วันที่ผ่านมา +1

    Super.....

  • @GayathriGayathri-ve8wb
    @GayathriGayathri-ve8wb 11 ชั่วโมงที่ผ่านมา

    Seriously ❤ I love this movie 😊

  • @rajeshkannan9468
    @rajeshkannan9468 2 วันที่ผ่านมา

    Super story. Very interesting❤❤

  • @Dheeksha2017
    @Dheeksha2017 2 วันที่ผ่านมา

    indha madhiri oru vaaipu enaku kidaicha ellam diamonds la irukura en ponnu ammavayum na kootitu vandhu vachipen . Enaku kidaicha varam en ponnum Ammavum ❤❤❤

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf 2 วันที่ผ่านมา +1

    அப்பப்பப்பப்ப மிரட்டிட்டாங்க 😢😢😢😢😢😢😢😢

  • @rajaraja5036
    @rajaraja5036 2 วันที่ผ่านมา

    Super........

  • @VetrivelVetrivel-mp8uk
    @VetrivelVetrivel-mp8uk 3 วันที่ผ่านมา +2

    ❤hi........... Aana😘

  • @aaafm1081
    @aaafm1081 3 วันที่ผ่านมา

    Hi anna evlo kashtam irunthalum intha video patha sariyayitum

  • @ManiMani-id4wl
    @ManiMani-id4wl วันที่ผ่านมา

    ஐயா ஒரே ஒரு ரெக்வஸ்ட் இந்த மகாபாரதம் கதைகளை போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் தயவுசெய்து போடுங்க உங்க உங்க வாய்ஸ்ல நான் கேட்கணும் ஏன்னா அது பத்தி ரொம்ப ஆர்வமா இருக்குது எனக்கு அது நீங்க எபிசோடு ஆக போடலாம் ப்ளீஸ் ஐயா தயவுசெய்து போடுங்க

  • @naveenrajs9756
    @naveenrajs9756 7 ชั่วโมงที่ผ่านมา

    Bro ida Vida dark series super ha iruku seam concept but time travel um include panni irupanga

  • @selvan.
    @selvan. 2 วันที่ผ่านมา

    அருமையான படம் ❤❤❤

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 2 วันที่ผ่านมา

    Hi thala🙏❤❤❤❤❤ vera level series❤super thala

  • @jagannathan8916
    @jagannathan8916 11 ชั่วโมงที่ผ่านมา

    Super bro sama effort 💪 great series

  • @ziyaau199
    @ziyaau199 2 วันที่ผ่านมา

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா ❤😢

  • @MumtajBegum-dx8ho
    @MumtajBegum-dx8ho 2 วันที่ผ่านมา +2

    Civil war 2024 movie please😢😢😢😢😢😢😢

  • @divashrikutty
    @divashrikutty 2 วันที่ผ่านมา

    Life la intha padam super😮😮

  • @sakthivelkrishnarajan2680
    @sakthivelkrishnarajan2680 3 วันที่ผ่านมา +1

    Bro apdiye.... Rangitaranga 2015 Movie yum explain pannunga.

  • @user-uu2rs8dn4n
    @user-uu2rs8dn4n 2 วันที่ผ่านมา

    Super ❤❤❤

  • @bhuvananikitha7568
    @bhuvananikitha7568 2 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @user-gd6vc1fb2k
    @user-gd6vc1fb2k 2 วันที่ผ่านมา +2

    Yan bro yellarum maathi maathi ore padama poduringa mudiyala 🥲🥲🥲im skip this video

  • @user-tg2ex7du8q
    @user-tg2ex7du8q 2 วันที่ผ่านมา

    Semaseries

  • @aruneaganathan
    @aruneaganathan 3 วันที่ผ่านมา +2

    Anna unga vedio ellam na papan anna

  • @jayanayakkaredits7664
    @jayanayakkaredits7664 3 วันที่ผ่านมา +1

    Hii anna all ways you are best

  • @RRK009
    @RRK009 2 วันที่ผ่านมา

    Velu pillai prabakaran avargalai patriya varalatrai veli vidungal Anna...........❤

  • @rajeshsindhu9843
    @rajeshsindhu9843 วันที่ผ่านมา

    Sago ungaluku periya salute

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 2 วันที่ผ่านมา

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @2RAJ21
    @2RAJ21 2 วันที่ผ่านมา

    Semma 😍😍😍.
    Enakku oru doubt ??
    Epdi 100 kanakkana Jason varuvanunga ??
    Athula kulla pottirunthavanukku doctor pathi theriyum..
    Appo villain than 100 kanakkana Jason ah kondu vanthirukkanum.

  • @செரோன்
    @செரோன் 12 ชั่วโมงที่ผ่านมา

    யக்ஸ் பொரோ கடைசி பாகம் தங்களன்😊😊😊

  • @alagertharunyt189
    @alagertharunyt189 2 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌

  • @s.sandeep8017
    @s.sandeep8017 2 วันที่ผ่านมา

    Nice ❤

  • @amaliebenezer8532
    @amaliebenezer8532 3 วันที่ผ่านมา +1

    Hi bro... Your story telling is super.... Explain the series : A shop for killers bro... Really you will like it once try that

  • @kavyasomasundaram7629
    @kavyasomasundaram7629 วันที่ผ่านมา

    Avanga elandha innoru payyanum kedachirundhq innum nallave happy ending ah mudijirukkum but adhu theme kku opposition ah irundhirukkum ennana avana anukku kedachidha vechu santhosam vazhdhikaanum adhigama vum aduthava porulukkum aasai pada koodadhunu romba strong aana theme oda mudichitukkanga anyway good series..good explanation forever fan love ❤

  • @Mr.Logiii
    @Mr.Logiii วันที่ผ่านมา

    😮semma

  • @aswiniaranza4883
    @aswiniaranza4883 วันที่ผ่านมา

    Ya too nice

  • @user-kn4kt5lx1i
    @user-kn4kt5lx1i วันที่ผ่านมา

    Enaku kaakusu pora appo tha manasu oru nilai agum😂😂

  • @mageshkumar8834
    @mageshkumar8834 3 วันที่ผ่านมา +2

    Sci fic moviea iruthalum unga explanation la ketkum pothu nalla iruku bro! ❤

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 วันที่ผ่านมา

    Thank you sir

  • @haridevankodiselvan2005
    @haridevankodiselvan2005 2 วันที่ผ่านมา

    Bro Marvel series explain pannunga including chronological order. Series like agent Carter secret invasion and Loki plz explain

  • @Haji1028
    @Haji1028 3 วันที่ผ่านมา +1

    Hi bro ❤ super bro ❤

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 8 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤ Thank You bro

  • @user-om4gv4wn1h
    @user-om4gv4wn1h 9 ชั่วโมงที่ผ่านมา

    Bro kadal pura,sivakameen sabatham,parthipan kanavu etc....

  • @user-kw3tw1te2v
    @user-kw3tw1te2v 2 วันที่ผ่านมา +1

    Ranneeti movie explain panuga pls

  • @Miller34574
    @Miller34574 2 วันที่ผ่านมา

    CHERNOBYL mini series pathi pesuinga bala anna ❣❣❣,,,

  • @Khangaming-vf6rl
    @Khangaming-vf6rl 2 วันที่ผ่านมา

    Yooov venam yaa indha mari movies vakkamana irukara brain koda irukadhu bro😂

  • @veerasekar6760
    @veerasekar6760 3 วันที่ผ่านมา +1

    Brother ❤❤❤

  • @ManiKandan-ym7ek
    @ManiKandan-ym7ek 2 วันที่ผ่านมา

    Super g

  • @robinjoy4759
    @robinjoy4759 2 วันที่ผ่านมา

    Breaking Bad sollmudiytha😂😂

  • @mohammedyaseen5830
    @mohammedyaseen5830 วันที่ผ่านมา

    Bass what a movie. Yaar Sami even where level.

  • @maxrogaming7189
    @maxrogaming7189 วันที่ผ่านมา

    Movie ultimate 🎉 ❤️‍🔥

  • @noorroon1787
    @noorroon1787 3 วันที่ผ่านมา +1

    Love Mauli thalung movie review

  • @TNCxOBITÖO
    @TNCxOBITÖO วันที่ผ่านมา

    Seson 2 upload panuga bro ❤❤

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 วันที่ผ่านมา

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @user-fe7ew1yq9u
    @user-fe7ew1yq9u 3 วันที่ผ่านมา +1

    Bro good night good video ❤

  • @IruthayaRaj-uh3eg
    @IruthayaRaj-uh3eg 2 วันที่ผ่านมา

    10/10

  • @sarithamanuel.msaritha410
    @sarithamanuel.msaritha410 2 วันที่ผ่านมา

    Super movie

  • @sabarisabari8344
    @sabarisabari8344 2 วันที่ผ่านมา

    Nice movie 🎥

  • @AbdulKalam-t2p
    @AbdulKalam-t2p 14 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ தயவு செய்து Re/member படம் போடுங்க please 😢😢

  • @s.tharikesh6905
    @s.tharikesh6905 วันที่ผ่านมา

    The good doctor series poduinga bro

  • @venkateshhari5597
    @venkateshhari5597 2 วันที่ผ่านมา

    @mr.Tamizhan Bala Broo Web Series side poonga pls... Breaking Bad

  • @sowndharyag3723
    @sowndharyag3723 2 วันที่ผ่านมา

    Semma movie 👌👌👌

  • @VAATHI-KD-FF
    @VAATHI-KD-FF วันที่ผ่านมา +1

    Bro👉Munjya🙏 movie review poduka I'm waiting for you video plz bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶❤❤❤