ความคิดเห็น •

  • @zafferdinamirbadsha3991
    @zafferdinamirbadsha3991 ปีที่แล้ว +89

    MS பாஸ்கர் ஒரு சிறந்த நடிகன் மட்டுமில்லை ஆகச் சிறந்த😊தமிழ் கலைஞன், இது போன்ற தமிழை பேசுவதற்கு தனித் திறமை வேண்டும்!

  • @vijayakumar8844
    @vijayakumar8844 4 ปีที่แล้ว +228

    மிக சிறந்த கலைஞன் எம் எஸ் பாஸ்கர் அவர்கள்

  • @rajeshwaran7978
    @rajeshwaran7978 3 ปีที่แล้ว +250

    உண்மையில் பாஸ்கரனின் உச்சரிப்பு அருமை இவர் போல் பேச ஆசைதான் நாம் பேசினால் என்ன வாகும் ஆனால் பாஸ்கர்பேச்சு அருமை

  • @chitteniharikrishnan5515
    @chitteniharikrishnan5515 3 ปีที่แล้ว +37

    இதை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது

  • @ibuabu8167
    @ibuabu8167 3 ปีที่แล้ว +44

    எம்எஸ் பாஸ்கர் அவர்களின் நாக்கில் நடனமாடும் தமிழ் மிக மிக அருமை

  • @RaRangamani
    @RaRangamani 3 ปีที่แล้ว +104

    பாஸ்கர் பட்டய கெளப்பிட்டாரு 😂👌👏

  • @pazhamalaip9420
    @pazhamalaip9420 4 ปีที่แล้ว +64

    தமிழ் எவ்வளவு இனிமையானது !

  • @gowthamrajan3071
    @gowthamrajan3071 3 ปีที่แล้ว +19

    இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள், இவ்வாறான காட்சிளை வைத்து தமிழ் மொழியை பெருமைபடுத்தியதற்க்காக.. திரு பாஸ்கரின் தமிழ் உச்சரிப்பும் மற்றும் தமிழ் மொழி உரையாடலும் சாலசிறப்பு...

  • @nandhakumar7090
    @nandhakumar7090 4 ปีที่แล้ว +165

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்

  • @captanprabhakaran1415
    @captanprabhakaran1415 3 ปีที่แล้ว +53

    எம்.எச்.பாஸ்கர் ஐயா, பட்டய கெளப்பிட்டீங்க 😍😂😍😍😂😂

  • @santhosharul4405
    @santhosharul4405 4 ปีที่แล้ว +216

    உலகம் அழிந்தாலும் தமிழன் உணர்வு அழியாது அருமையானா நடிப்பு எம் எஸ் பாஸ்கர்

  • @reswanareswana1005
    @reswanareswana1005 4 ปีที่แล้ว +345

    எம் எஸ். பாஸ்கர் சார் மிக அருமையான நடிப்பு
    வாழ்க தமிழ்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 ปีที่แล้ว +15

    M S பாஸ்கர் ஒரு சிறந்த நடிகர்
    தமிழ் தாய் அவர் நாவில் நடனம்
    ஆடுகிறாள் நல்ல தமிழ் பேச்சு நல்ல தமிழ் பேச்சு என்பதே கவிதையாக ஒலிக்கிறது
    என்றால் அது மிகை அல்ல இன்று
    இதை நகைச்சுவைக்கு பயன்படுத்தியவர்கள் இன்னும்
    பத்து ஆண்டுகளில் தூய தமிழில்
    தான் வசனங்கள் இருக்கவேண்டும் என்ற சட்டம்
    வரும் அந்த நாள் தமிழ் தாய்
    ஆனந்த கூத்தாடுவாள் அந்த நாள்
    என் மனக்கண்ணில் தெரிகிறது
    வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.

  • @manasaulley8809
    @manasaulley8809 3 ปีที่แล้ว +19

    சிரிச்சு சிரிச்சு 😁😁😁
    விலைமதிக்க இயலா பொக்கிஷம் ❤️👍🙏🙏🙏

  • @krishnasekaran5250
    @krishnasekaran5250 ปีที่แล้ว +13

    எத்தனை தவம் செய்தோமோ
    தமிழராய் பிறந்ததுக்கு🥰

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว +18

    எம் எஸ் பாஸ்கர் அவர்களின் நடிப்பு ஈடு இணையற்றது அருமை ஐயா 🙏🙏🙏

  • @sathishg5038
    @sathishg5038 3 ปีที่แล้ว +21

    இந்த கருத்துப்பகுதி முழுவதும் தமிழிலேயே கருத்துக்கள் இருப்பது மகிழ்ச்சி

  • @santhiperumal5
    @santhiperumal5 4 ปีที่แล้ว +79

    என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. இன்றுதான் வாய்விட்டுச் சிரித்தேன். நன்றி எல்லா நடிகர்களுக்கும் நன்றி.

    • @skynila2132
      @skynila2132 3 ปีที่แล้ว +4

      அதில் சிரிப்பதற்கு என்ன நண்பா இருக்கு? தமிழின் நிலை உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது... அது தான் நம் துரதிர்ஷ்டம்..நாம் என்ன அழகில் பேசி கொண்டு இருக்கிறோம் என்று வெட்கப்பட்டு தலைகுனியும் நேரம் இது...

    • @arulsivammaths2296
      @arulsivammaths2296 ปีที่แล้ว +1

      🎉

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 ปีที่แล้ว +193

    நற்றமிழ் பேசுவது கேலியாகி போன இருண்டங்காலம்
    சிரிப்பை விட வலி அதிகம் உணர்ந்தேன்

    • @vigneshb3763
      @vigneshb3763 3 ปีที่แล้ว +2

      சிறப்பு

    • @IrfanKhan-wd8ww
      @IrfanKhan-wd8ww 3 ปีที่แล้ว +3

      S

    • @MariMuthu-nw2zl
      @MariMuthu-nw2zl 3 ปีที่แล้ว +4

      நாடே அழிந்து வருகிறது இன்றைய அரசியலால். தூய தமிழ் அழியாமலா இருக்கும் 😤😤😤

    • @padmaloshnikumar4369
      @padmaloshnikumar4369 3 ปีที่แล้ว +2

      கேலி

    • @selvaraj6903
      @selvaraj6903 3 ปีที่แล้ว +2

      உண்மையான பதிவு நன்றி நண்பரே

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 10 หลายเดือนก่อน +8

    நல்ல தமிழ் வசனங்களோடு அழுத்தமான பாத்திரங்களில் நடிக்க வைக்கவேண்டும் இவரை.மிகச்சிறப்பு.👏👏👏👏👏

  • @Vayyal
    @Vayyal 3 ปีที่แล้ว +12

    தமிழ் ஒருவனை சாந்த படுத்த மட்டும் தானு நினைக்காதிங்க
    தமிழ் ஒருத்தனுக்கு ரெளத்திரத்தையும் பழக்கும்🔥🔥

  • @SathishKumar-hj3gn
    @SathishKumar-hj3gn ปีที่แล้ว +26

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதை நான் நகைச்சுவையாக பார்க்கவில்லை.
    ஐயா பாஸ்கர் அவர்களின் தமிழ் புலமையை கண்டு கண் கலங்குகிறது.
    சிறந்த நடிகர் 🙏
    வேறு எந்த மொழிக்கும் உணர்வு கிடையாது தமிழ் மொழிக்கு மட்டுமே உணர்வு உண்டு.
    என்னை தமிழனாக தமிழகத்தில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் 🙏
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤

    • @sasikaransasi9730
      @sasikaransasi9730 ปีที่แล้ว

      18:19 18:21 😂

    • @arulsivammaths2296
      @arulsivammaths2296 ปีที่แล้ว

      🎉❤

    • @sridharkarthik64
      @sridharkarthik64 11 หลายเดือนก่อน

      மாற்றான் தோட்டத்து மலருக்கும் நல்ல மணமுண்டு. 🙏

  • @praveenzinta
    @praveenzinta 4 ปีที่แล้ว +56

    எம்.எஸ்.பாஸ்கர் அருமையான நடிப்பு மற்றும் உச்சரிப்பு lovely 😍

  • @m.kumaresanm.kumaresan1422
    @m.kumaresanm.kumaresan1422 4 ปีที่แล้ว +281

    எம்.எஸ். பாஸ்கர் பேச்சு(உச்சரிப்பு)மிகவும் அருமை நல்ல நடிப்பு. ....

  • @murugankpm443
    @murugankpm443 ปีที่แล้ว +3

    எம் எஸ் பாஸ்கர் தமிழ் உச்சரிப்பு நடிப்பு அருமை சிறப்பு

  • @mildeva5205
    @mildeva5205 4 ปีที่แล้ว +179

    தூய தமிழ் எவ்வளவு இனிமையானது !
    தமிழ் சினிமா 10 ஆண்டுகளாக தூய தமிழில் கவனம் செலுத்தினால், தமிழ் மொழி மீண்டும் சுத்தம் செய்யப்படும். இந்த காட்சியில் தூய தமிழ் கேட்க முடியும் என்பதால் இந்த நகைச்சுவை விரும்புகிறேன்.
    நன்றி🙏.

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 4 ปีที่แล้ว +4

      மிக அருமை; அன்புச் சகோதரர் அவர்களின் கருத்தை அப்படியே நான் வழிமொழிகிறேன்!

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 ปีที่แล้ว

      அய்யோ இந்த காமெடியே பரவாயில்லை போல. மொக்கை போடுவது உனக்கு இனிமையா இருக்கா?

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 ปีที่แล้ว

      அருமையா காமிடி பன்றாரு

    • @dhamuvjcreations7635
      @dhamuvjcreations7635 3 ปีที่แล้ว

      Copy paste

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 ปีที่แล้ว +3

    பன்முகத்திறமை கொண்டவர் பாஸ்கர்.திரைத்துறையில் திறமையுள்ளவர்கள் முன்னனிக்கு வருவது கடினம் என்பதற்கு இவரே உதாரணமாகும்.

  • @kavibritto
    @kavibritto 4 ปีที่แล้ว +119

    எம் எஸ் பாஸ்கர்.. உண்மையிலேயே பிரமாதம்

  • @பனங்கட்டி
    @பனங்கட்டி 4 ปีที่แล้ว +122

    பாஸ்கர் தமிழ் அருமை🙏

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 ปีที่แล้ว +17

    M. S. BASKER... The GREAT COMEDY ACTOR.. 👌 👌 👌

  • @NaveenKumar-pw7bn
    @NaveenKumar-pw7bn 4 ปีที่แล้ว +44

    M.S baskar sir... You are a great actor, what a wonderful Tamil... Thank you so much for this Pure Tamil....

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 ปีที่แล้ว +9

    What a pronunciation Baskar Sir… it feels so good to hear this accent in this generation🙏

  • @rajaperaven4757
    @rajaperaven4757 4 ปีที่แล้ว +14

    தமிழை வளர்க்க திரை துறையினர் உதவவேண்டும் அருமை

  • @elamathielamathi3105
    @elamathielamathi3105 4 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இந்த காமெடிகள் உள்ளதை ரொம்ப

  • @vinok1985
    @vinok1985 4 ปีที่แล้ว +22

    What a pronunciation of Tamil language..
    It's really so pure in this generation

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 3 ปีที่แล้ว +4

    அருமையான நடிப்பு. ரசித்தேன், மகிழ்ந்தேன், 🙏

  • @diravidanbk3879
    @diravidanbk3879 3 ปีที่แล้ว +18

    தரமான கல்வியை தாருங்கள் ஆசிரியர்களே
    தமிழ் மொழியில்

  • @ram-mv8oy
    @ram-mv8oy 4 ปีที่แล้ว +79

    தமிழ் என்றும் நிலைத்து இருக்கவேண்டும்.

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 ปีที่แล้ว +14

    தமிழ் மொழிக்கு முன்பு சாதி,மதம்,இனம்,பேதம் இல்லை மிக சிறப்பு

  • @anbu7875
    @anbu7875 2 ปีที่แล้ว +30

    He deserves Oscar...

  • @parasuramj3947
    @parasuramj3947 3 ปีที่แล้ว +8

    Legend of tamil cinema... M. S bhaskar sir..

  • @madhiaudiomalarmannan8305
    @madhiaudiomalarmannan8305 3 ปีที่แล้ว +14

    தமிழ் எவ்வளவு அருமையாக பேசுகிறார்.......

  • @parthibannagaraj9862
    @parthibannagaraj9862 3 ปีที่แล้ว +3

    தமிழ் இனி மெல்ல சாகும் பாஸ்கர் ஐயா நடிப்பு மிக அருமை

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 ปีที่แล้ว +2

    தமிழில் எனக்கு பிடித்த நடிகர் பாஸ்கர்

  • @svenkatachalapathy2947
    @svenkatachalapathy2947 ปีที่แล้ว +1

    தமிழும் உண்மை தமிழனின் நிலைமையும் அப்படியே. ஐயா எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் நலமுடன் நீடூ வாழ்க.

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr 3 ปีที่แล้ว +2

    திரு. பாஸ்கர் அவர்கள், நான் பார்த்து, மகிழ்ந்த காட்சி...

  • @dineshharikrishnan1500
    @dineshharikrishnan1500 3 ปีที่แล้ว +2

    அருமையான உச்சரிப்பு .....தமிழினை கேட்டு களிப்புற்றேன்

  • @rajagururam4887
    @rajagururam4887 3 ปีที่แล้ว +4

    ஆனந்த பவன் தொடரில் பாஸ்கர் பிராமண நடிப்பு அருமையாக இருக்கும்

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 4 ปีที่แล้ว +10

    எம் எஸ் பாஸ்கர் சாரின் தமிழ் பேசும் அழகு அருமை....

  • @orkay2022
    @orkay2022 10 หลายเดือนก่อน +2

    Fifteen times i watched. Alukkaadha sema comedy.
    Evergreen comedy. All performers did excellently.😂😂😂😂

  • @r.rajeshr.rajesh8525
    @r.rajeshr.rajesh8525 3 ปีที่แล้ว +2

    அஹா ஆஹா ஓஹோ அருமை. தமிழ் பேச்சு...

  • @nagalakshmiprakash2806
    @nagalakshmiprakash2806 4 ปีที่แล้ว +4

    எம். எஸ் பாஸ்கர் வசனம் மிக மிக அருமை

  • @veeraisuresh
    @veeraisuresh 4 ปีที่แล้ว +12

    எம்.எஸ்.பாஸ்கர் அருமையான நடிப்பு மற்றும் உச்சரிப்பு

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 4 ปีที่แล้ว +11

    பாஸ்கர் சிறந்த நடிகர் என்பேன்...

  • @தமிழின்அடையாளம்
    @தமிழின்அடையாளம் 4 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்....

  • @TheRengarajan
    @TheRengarajan 3 ปีที่แล้ว +2

    இந்த ஒளி பதிவினை பதிவேற்றிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @SOUNDAR17
    @SOUNDAR17 3 ปีที่แล้ว +7

    Most talented and under rated actor m.s Bhaskar.

  • @thendralvinc6550
    @thendralvinc6550 4 ปีที่แล้ว +31

    Arumaiyana Tamil ucharipu Mr. Baskar.

  • @venkatesana9746
    @venkatesana9746 4 ปีที่แล้ว +83

    Ms basker great 😂 🤣 😅 🤣

  • @கோவைதமிழன்-வ6ற
    @கோவைதமிழன்-வ6ற 3 ปีที่แล้ว +2

    8 தோட்டாக்கள் படத்துல நடிப்புல அசத்தி இருப்பார் M.S.பாஸ்கர்

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +1

    அருமையான காமெடி ,MS Baskar

  • @deenayadhav4033
    @deenayadhav4033 3 ปีที่แล้ว +4

    இனிது இனிது தமிழ் இனிது

  • @தமிழின்அடையாளம்
    @தமிழின்அடையாளம் 4 ปีที่แล้ว +4

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @Kathijeeva
    @Kathijeeva 4 ปีที่แล้ว +7

    அழகு தமிழ். அருமை தமிழ்

  • @vedappuvfx18
    @vedappuvfx18 3 ปีที่แล้ว +2

    இப்ப இந்த மாதிரி பேசின எவனு மதிக்க மாட்டானுக கேட்டா தமிழன்டானு டிக்டாக் தா பன்னுவாங்க😂 எம்.எஸ்.பாஷ்கரன் அண்ணா தமிழ் தெரிக்க விடராரு😍

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 4 หลายเดือนก่อน

    MSBaskar அருமை excellent talented man really great wonderful day happy TQ 🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 ปีที่แล้ว +3

    M s baskar sir. Beautiful ❤ ❤ tamil pasukrar 🇸🇦🇱🇰👍👍

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 ปีที่แล้ว +3

    சிரித்தோம் சிந்தித்தோம் ...

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 4 ปีที่แล้ว +35

    எனது தமிழாசிரியர் ஞாபகம் வருகிறது முத்துகிருஷ்ணன் என்கிற பெயரை முத்துகிருட்டிணன் என்று மாற்றிக்கொண்டவர்.ஷ் வடமொழிசொல்லாம்

  • @attractivearuna
    @attractivearuna 3 ปีที่แล้ว +3

    அருமை தமிழ் நல்ல திறமை

  • @peacockvillage4676
    @peacockvillage4676 3 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ்

  • @sakthi6053
    @sakthi6053 2 ปีที่แล้ว +10

    கவலை மறந்து சிரித்தேன் 🤣🤣🤣

  • @j.d.r2049
    @j.d.r2049 4 ปีที่แล้ว +8

    MS.Basker the Ultimate 🙏🙏🙏

  • @jayzmatt6670
    @jayzmatt6670 9 หลายเดือนก่อน

    MSB is one of the rarest gem of Tamil cinema very much refined in culture & language…….

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 2 ปีที่แล้ว +4

    Good team work Baskar rocks ❤❤💖👏

  • @revathid7
    @revathid7 4 ปีที่แล้ว +7

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @sanjeevmail
    @sanjeevmail ปีที่แล้ว

    Ultimate. எவ்வளவு நேரம் தான் மூஞ்ச ஆட்டிக்கிட்டே இருப்ப போ

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 10 หลายเดือนก่อน

    Ms பாஸ்கர் அவரின் திறமைக்கு ஏற்ற உயரத்தை அடையவில்லை என்பது கசப்பான உண்மை, கவுண்டமணிக்கு நிகரான திறமை கொண்டவர் எம் எஸ் பாஸ்கர்

  • @elamathielamathi3105
    @elamathielamathi3105 4 ปีที่แล้ว +2

    ரொம்பவும் பிடித்து இருக்கு எனக்கு சூப்பர்

  • @raajac2720
    @raajac2720 ปีที่แล้ว +1

    MS baskar very natural actor,his tamil pronounce is absolutely good,

  • @ஜெயசீலன்கபிரியேல்-ந5ச

    செந்தமிழ் பேசுவதும் அருமை.... செந்தமிழ் கேட்பதும் அருமை.... ஆனால் இது திரையில் எப்பவும் நகைச்சுவைக்காக மட்டுமே இருப்பது தான் வருத்தம்.... தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தலைகுனிவு....

  • @SakthiVel-ep8lz
    @SakthiVel-ep8lz 3 ปีที่แล้ว

    அருமையான உச்சரிப்பு .

  • @prabhurajkay
    @prabhurajkay 4 ปีที่แล้ว +31

    இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். தமிழ் பேசுபவனை கோமாளியைப்போல் சித்தரிப்பது.

  • @venkatcharles7539
    @venkatcharles7539 ปีที่แล้ว

    😂😂😂 evvaloo neeran daan munja aatinee erruppa 😂😂😂🎉vakkaaaru, kuundu, dariel 😂😂😂🎉 grrrrrreeeeeaaaatttt 😂😂😂😂

  • @dinesh7604
    @dinesh7604 4 ปีที่แล้ว +3

    பாஸ்கர் ஐயாவின் தமிழ் அருமை

  • @sankarsankar5986
    @sankarsankar5986 3 ปีที่แล้ว +1

    Ms பாஸ்கர் அருமையான நடிகர்

  • @mathaiyanraja2503
    @mathaiyanraja2503 4 ปีที่แล้ว +19

    Pattabi dialog delivery Vera level 😱😱😱

  • @vishwabhai8799
    @vishwabhai8799 4 ปีที่แล้ว +19

    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க 💐💐

  • @suryasubramani2707
    @suryasubramani2707 4 ปีที่แล้ว +109

    தமிழைக் கேட்டால் காதில் குருதி வடியும் என்பது தமிழருக்கு கேவலம்

  • @manikandanmanikandan8954
    @manikandanmanikandan8954 4 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @profsakthivel2460
    @profsakthivel2460 11 หลายเดือนก่อน

    அருமையான தமிழ் மொழி

  • @narayananbala9661
    @narayananbala9661 ปีที่แล้ว +2

    M s. Bhaskar such a talented artist. .. 🎉

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 9 หลายเดือนก่อน

    ஆகா என்ன அற்புதம் 🙏

  • @skpmani8508
    @skpmani8508 3 ปีที่แล้ว +1

    சூப்பர்
    சிரிப்போ சிரிப்பு. !

  • @juliejothi6347
    @juliejothi6347 4 ปีที่แล้ว +35

    Young media reporters and journalistes should learn Thamizh prononciation from this vidéo.

    • @jesuthanjesu2641
      @jesuthanjesu2641 4 ปีที่แล้ว +2

      Julie Jothi தமிழ் எவ்வளவு இனிமையானது

    • @skynila2132
      @skynila2132 3 ปีที่แล้ว

      அதை தமிழில் பதிவிடலாமே

  • @satheeshkms6815
    @satheeshkms6815 ปีที่แล้ว

    Vera
    Level tamil patru

  • @sugumar8900
    @sugumar8900 10 หลายเดือนก่อน

    Chandran. K
    தமிழுக்கு தாலாட்டு.......
    எம் எஸ். பாஸ்கருக்கு பாராட்டு .

  • @indigosparkle2530
    @indigosparkle2530 4 ปีที่แล้ว +5

    Love from kerala💓💓

  • @solomon3628
    @solomon3628 3 ปีที่แล้ว

    M.s. Baskar sir, very beutiful Tamil language from you.All the best.

  • @DivakarSankar
    @DivakarSankar ปีที่แล้ว +2

    MS Bhaskar acting superb