Where he place the head while sleeping? One side of the bed has thin wire, when placed head it will go down. Which will stop any cervical issues. I just noticed.. This is great invention. Do u remember where he place the head? While sleeping?
I learnt this in my teen age, i can do it today also 💪 you need more stamina, good exercise 😂 for spines and abdomen, if you do it 2 cots per day you will get 6 pack😅 in one month. we use 3 bundle of ropes.
இதில் எந்த பக்கம் தலை வைத்து படுக்கணும்? ஓரு பக்கம் கயிறு மெல்லிதாக இருக்கிறது? கழுத்து வலி வராமல் இருக்க இப்படி வடிவமைத்து உள்ளனர் என்று நினைக்கிறேன்.
ஐயா நன்றி. சுமார் 60 வருடங்கள் முன்பு எனது தாத்தாவுடன் சேர்ந்து பின்னியுள்ளேன். நன்றாக இருக்கும். இவைகள் இப்போது எங்கே கிடைக்கும்? விலை என்ன?சென்னையில் கிடைக்குமா? விவரம் வேண்டும்.
மிக்க நன்றி ஐயா. மிகவும் மெதுவாக தெளிவான விளக்கம். அருமை
Magilchii sis❤️🙏
SUPER THIS VIDEO VERY USEFULL ME THANKS
Nandrigal nanba 🙏🙏🙏🙏👍🔥🎉🎉🔥❤️❤️
Bringing back memories with my grandpa talking to us sitting on this 👌
❤️🔥🔥🔥🔥 awesome 👍👍
Where he place the head while sleeping? One side of the bed has thin wire, when placed head it will go down. Which will stop any cervical issues. I just noticed.. This is great invention. Do u remember where he place the head? While sleeping?
Yt ama a1a1àqqq1a❤
I learnt this in my teen age, i can do it today also 💪 you need more stamina, good exercise 😂 for spines and abdomen, if you do it 2 cots per day you will get 6 pack😅 in one month.
we use 3 bundle of ropes.
😂😂😂fact factu factu bro 👍🔥🔥🔥🔥
எனக்கும் பின்ன தெரியும்
என் தாத்தா சொல்லக்கொடுத்துள்ளார்
ஆனா இது ரொம்ப தேவை தான் இன்றைய இளைஞர்களுக்கு
👌ஆம் உழைப்பில் கிடைக்கும் உறக்கம் சுகம்தான்💐💐👍👍
Thala Indha kalutha kaal kattil nu solluvangala adhu theriuma adhu enga kidaikum enaku venum
இதில் எந்த பக்கம் தலை வைத்து படுக்கணும்? ஓரு பக்கம் கயிறு மெல்லிதாக இருக்கிறது? கழுத்து வலி வராமல் இருக்க இப்படி வடிவமைத்து உள்ளனர் என்று நினைக்கிறேன்.
Super thatha
Thankx bro
Semma 👌👌👌 keep it up 👏 👏 👏
Thanks bro👍👍🔥🔥
Super bro very useful 😁😎
Thankz bro 🤩🤩🔥👍👍🙏
அருமை நண்பா😍😍🛏🛏
😍😍👍👍🙏👌
இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான பதிவு...
மகிழ்ச்சி☺️👍👍👌
ஐயா நன்றி. சுமார் 60 வருடங்கள் முன்பு எனது தாத்தாவுடன் சேர்ந்து பின்னியுள்ளேன். நன்றாக இருக்கும். இவைகள் இப்போது எங்கே கிடைக்கும்? விலை என்ன?சென்னையில் கிடைக்குமா? விவரம் வேண்டும்.
மிக்க மகிழ்ச்சி ஐயா. யூடியூபில் தேடுங்கள் தற்போது நிறைய டீலர்கள் இருக்கிறார்கள்
Very good brother
Tq brother.😍😍💥💌🌷
Thanks bro
Welcome bro👍👍👍
🥰💞🥰அருமையான பதிவு மாமே...👍🙏👍
Nandri mame☺️👍👍
Nice video bro
Tq thala😊👍👍👌💐
Super
Nandri bro🤩🤩🤩💥🔥
பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் நண்பரே.ஒரு கட்டிலுக்கு எவலோ கயிறு வாங்கனும் நண்பா.
நன்றி நண்பரே. 17 வரிசை கட்டிலுக்கு 7 கட்டு கயிறு பயன்படுத்தப்பட்டது வரிசைகளை அதிகப்படுத்த அதிகப்படுத்த கட்டுகளும் அதிகரிக்கும்
@@tamiltrendingmedia668 எத்தனை கிலோ கயிறு வாங்கனும் நண்பா கிலோ கணக்கில் சொல்லுங்க.
சின்ன கட்டில் 3 கிலோ 200 மீட்டர்
பெரிய கட்டில் 4 கிலோ 260 மீட்டர்
Super bro
tq bro😍😍
Oru kattil ku normal ah ivlo kairu vanganum bro,
Kadaila keta oru kattu tharuvaga sis freely available
எனக்கு பின்ன தெரியும் எங்கள் ஊரில் 17அல்லது 19 வரிசை வைத்து பின்னுவோம் 👌👌
Wow😍👌Supr bro💐🤩
How much ji kattil
Bro unga number pls
How I get practical training for weaving kayathu kattil.
We are trained by self trying sir ☺️ you can try it at home with any good trained persons☺️👍🔥🔥
இதைப்போல் இரட்டை கயிற்றில் வேண்டும். மேலும் டைமண்ட் வடிவில் தேவை.
😍😍😍😍🔥🔥🔥🙏🙏
nadula iru kairu cut aairuchu.. side kataiku mela.. 4 rope la oru rope.. epadi fix panurthu ??
Kaira lose pani mudichu poda try panuga bro.ilana Muzhulsa pirichu than bro podanum. Pirichu 2aum joind pani podanum .better puthu kairu potruga
thnks bro..mudichu pod try panuren bro.. kataiaya suthama direct ah mudichu pota etahcham problem gum bro.. ??
Thongi poirum bro
Kayithu kattil kovai argue engavathi seithu kodukka padukirathe
Nan visarithu solgiren👍👍👍🔥
எத்தனை💞முடிச்சு💞போட வேண்டும்...Mame...🤗🤗🤗
☺️☺️3 potu v2ga thala👍👌💐
Mm
🥳🥳
Enna model kattil ithu
Kaithu kattil mam
எந்த ஊர் புரோ பழகிகொடுப்பிர்களா
Vaaipilla sis🙏👍👍suma v2 thevaiku matu potukrom
Were can we buy dis please
You can buy this at your local furniture shop 👍👍👍👍
Awesome what's the price
Thanks bro☺️ it's for personal purpose. I think Normally it's comes around 1.5k to 3k
Ethana meter kairu vanganum 19 varisai poduvadharku...
200 மீட்டர் கயிறு போதுமானது
Loose ana atha eppdi tight pannanum
Corner la iluthu iluthu tight pani not podanum bro
Yenga bro podavea mudiyala
Periyavaga help kandipa venum bro
Bro periyavanga. irukanga aana poda theriyala
Ipa bro thatha mari irukavaga kita help keluga na apditha pota
What is the rate
Its not for sale sir
Can you send the phone number of the person who is tieing the ropes on the bed pls
thambi, idhu endha ooru.
Erode bro👍💐
@@tamiltrendingmedia668 ada enga ooru. can you give phone number or address please.
Number thaga bro
Nama v2ku panathu bro
Loosyuuu
😅😅😅
Kaatil kalkalil centre kammbi Irugu apa Eppadi pinnuvathu pls help me
🤔😍
athe mathiri than kattanum
@@mediafanpage6970 thanks bro
Madakku kattil idhumadhiri pinnamudiyadhu