அளவு பிளவுஸ் வைத்து பிளவுஸ் கட் பண்ணும் முறை ❤️❤️😘

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 67

  • @TamilSelvi-kt2gc
    @TamilSelvi-kt2gc 8 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமை தம்பி நீங்க வெட்டுகிற முறையே தைக்கனும் என்கிற ஆர்வம் வருது 😊

  • @sugunanithika1750
    @sugunanithika1750 9 หลายเดือนก่อน +3

    Supera solli kodukiringa bro clear irunthuchi thank you

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      தொடர்ந்து எங்க சேனல பாருங்க சப்போர்ட் பண்ணுங்க

  • @nagavinosree6349
    @nagavinosree6349 8 หลายเดือนก่อน +1

    Anna nan padika pora place clear solli kodukala unga video parathapodhu ennaku understand acthu thanks

    • @grmurugan15
      @grmurugan15  8 หลายเดือนก่อน

      நன்றி தொடர்ந்து சேனலை பாருங்க நிறைய நீங்க கத்துக்கலாம்

  • @AnuvijayV-wf1ck
    @AnuvijayV-wf1ck 8 หลายเดือนก่อน +1

    Anna naanum niraiya videos paarthurukken enakku puriyala ahna neenga theliva sollitharinga thanks na supper keep it up

    • @grmurugan15
      @grmurugan15  8 หลายเดือนก่อน +2

      எங்க சேனலை தொடர்ந்து பாருங்கள் சப்போர்ட் பண்ணுங்கள்

    • @AnuvijayV-wf1ck
      @AnuvijayV-wf1ck 8 หลายเดือนก่อน +1

      Sleeve cuting video podunga

    • @grmurugan15
      @grmurugan15  8 หลายเดือนก่อน

      Ok

  • @vijayvijaya2669
    @vijayvijaya2669 19 วันที่ผ่านมา

    Anna ithu second part enga

  • @yashim5097
    @yashim5097 8 หลายเดือนก่อน +1

    38இன்ச். பிளவுஸ் கட்டிங் க்ராஸ் கட்டிங் போடுங்க சார் ப்ளஸ்

  • @ElangovanElangovan-vp9pg
    @ElangovanElangovan-vp9pg 9 หลายเดือนก่อน +3

    Anna very very simple and easy blouse cutting. Thank s please tell me sleeve cutting anna

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      முதல்ல பேக் தட்டு கட் பண்ணி பழகிட்டீங்க அப்படின்னா அடுத்த கட்டம் ஸ்லீவ் போய் இருக்கலாம் அப்பதான் ஈஸியா இருக்கும் புதுசா இருக்கிறவங்களுக்கு குழப்பம் வரக்கூடாது இல்லையா

  • @UngalLogitha
    @UngalLogitha 3 หลายเดือนก่อน +2

    Broo sound promblam unga video iruku👍

    • @grmurugan15
      @grmurugan15  2 หลายเดือนก่อน

      அதை ரெடி பண்ணியாச்சு இனி வரக்கூடிய வீடியோக்களை வராது சரி பண்ணிட்டே இருப்போம்

  • @SathiyaSathiya-qz6fc
    @SathiyaSathiya-qz6fc 9 หลายเดือนก่อน +5

    Anna... Armcole mark pannumpothu stichingku off inch extra Vida thevailliya

  • @jegadishadvertising3684
    @jegadishadvertising3684 9 หลายเดือนก่อน +2

    anna ithu lining blouse ah illa normal blouse ah intha cutting blouse ku stitching vedio podunga

  • @muthulakshmimuthulakshmi8066
    @muthulakshmimuthulakshmi8066 9 หลายเดือนก่อน +2

    Nallapurinthathu bro crosh cutting full video plz bro❤

  • @saralaravindran6162
    @saralaravindran6162 8 หลายเดือนก่อน +2

    Super bro

  • @geetharajakrishnan3150
    @geetharajakrishnan3150 8 หลายเดือนก่อน +1

    I want Sleeve cutting video.

  • @Ann-br6vv
    @Ann-br6vv 9 หลายเดือนก่อน +1

    Ellamay ready allau thaney irruku .stitching ikku allau vardalaiya

  • @jegadishadvertising3684
    @jegadishadvertising3684 9 หลายเดือนก่อน +2

    anna 34 size lining blouse cutting and stitching vedio podunga

  • @amsabala9967
    @amsabala9967 9 หลายเดือนก่อน +1

    Armhole paguthiiel cloth vedala sir neck vetta mathiri

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      நம்ப ஆண் கோல் பகுதியில் அளவு குறிக்கின்ற பொழுது ஒரு இன்ச் ஒன்னேகால் இன்ச் 1 ½ in இந்த அளவுகள் வைக்கும் போது அவற்றில் சில ஆகிவிடும்

  • @sagunthaladevisagunthalade7054
    @sagunthaladevisagunthalade7054 2 หลายเดือนก่อน +1

    😊😊😊😊

  • @RathishiyaAaron
    @RathishiyaAaron 4 หลายเดือนก่อน +1

    Shoulder ku stich vidala anna y

    • @grmurugan15
      @grmurugan15  4 หลายเดือนก่อน

      Sh அளவு அவற்றிலேயே தையலும் சேர்த்து வந்து விடும்

  • @santhakumarsanth2073
    @santhakumarsanth2073 9 หลายเดือนก่อน +1

    36inch body measurements(chart measurements) cutting podunga anna.

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      மிக விரைவில் 36 சைஸ் முழு அளவுகளும் கொடுக்கப்படும் நம்முடைய சேனல் வழியாக அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற பற்றிய தகவலும் கொடுக்கப்படும்

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      உங்களுக்காகவே வரும்

  • @RekaSaravanan-p1p
    @RekaSaravanan-p1p 9 หลายเดือนก่อน +1

    Anna Alavu blouse vaithu cross cut podunga

  • @AhamedSaumy
    @AhamedSaumy 9 หลายเดือนก่อน +2

    பிளவுஸ்கிழ்பட்டி பொருத்துவதும் கமுத்துப்பட்டி வெட்டுவதை சொல்லுங்கள்

    • @grmurugan15
      @grmurugan15  7 หลายเดือนก่อน +1

      உங்களுக்காக தனியாக வீடியோ பதிவு செய்கிறேன் மிக விரைவில்

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 9 หลายเดือนก่อน

    Anna solranu thappa nenaikathenga regulara video potunga use fulla irukum

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      அதற்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் கொஞ்சம் ரெகுலரா வீடியோ
      சிரமமாக இருக்கிறது இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு வீடியோவை பதிவு பண்ணிக்கிட்டே இருக்கேன் எடிட்டிங் டைம் பத்தறது இல்ல வேலை அந்த அளவுக்கு பிசி
      கண்டிப்பா முயற்சி பண்றேன்

    • @KANJANADEVI-yp5pc
      @KANJANADEVI-yp5pc 9 หลายเดือนก่อน

      K anna

  • @manimozhiarumugam6678
    @manimozhiarumugam6678 8 หลายเดือนก่อน +1

    Silive cutting podunga bto please

    • @grmurugan15
      @grmurugan15  8 หลายเดือนก่อน

      நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு வீடியோ பதிவாகிறது பாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 9 หลายเดือนก่อน +2

    Anna bra enna size atha vida 2 inch extra kootanuma

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน +1

      பண்ணலாம்

  • @himalayanrider6452
    @himalayanrider6452 9 หลายเดือนก่อน +1

    Silive cutting illaiya bro vedio

  • @karai_tamilachi
    @karai_tamilachi 9 หลายเดือนก่อน +1

    ஆம்கோல் அளவு எடுப்பது எப்படி ரவுண்ட்

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      ஆம்கோல் அளவெடுப்பதற்கு தனியாக ஒரு வீடியோவை பதிவு செய்கிறேன்

  • @santhakumarsanth2073
    @santhakumarsanth2073 9 หลายเดือนก่อน +2

    36 inch body measurement
    normal blouse cutting poduga

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      உங்களுடைய அளவு இருந்தால் எங்களுடைய whatsapp நம்பருக்கு அனுப்புங்க உங்க அளவு தைச்சிடலாம் கட்டிங் போடலாம்

  • @mohammedbhuhari4193
    @mohammedbhuhari4193 8 หลายเดือนก่อน +1

    Sitiching ku gap vidala

    • @grmurugan15
      @grmurugan15  8 หลายเดือนก่อน

      வீடியோவை நன்றாக கவனமாக பாருங்கள் தையலுக்கு விடப்பட்ட பகுதிகள் உங்களுக்கு தெரியும்

  • @RekaSaravanan-p1p
    @RekaSaravanan-p1p 9 หลายเดือนก่อน +1

    Anna cross cut blouse cutting video podunga

  • @shalinishalu7336
    @shalinishalu7336 2 หลายเดือนก่อน +1

    Unka address

    • @grmurugan15
      @grmurugan15  2 หลายเดือนก่อน

      8681854639 ஜி ஆர் முருகன் திருப்பூர் மாவட்டம்

  • @himalayanrider6452
    @himalayanrider6452 9 หลายเดือนก่อน +1

    Silive cutting kattalai bro

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் முழுமையான கட்டிங் வரும் இந்த வீடியோவில் இதை பார்த்து பழக சற்று சுலபமாக இருக்க வேண்டும் நேரம் கை வெட்டுவதை காட்டவில்லை

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 7 หลายเดือนก่อน +1

    Iam new trailer

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb 3 หลายเดือนก่อน

    சவுண்ட் பிராப்ளம்

    • @grmurugan15
      @grmurugan15  3 หลายเดือนก่อน

      புரியலீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மிஷின் சவுண்ட் வருதா அல்லது வேற என்ன சொல்றீங்க தெரியல தெளிவா சொன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்

  • @lathaslv7401
    @lathaslv7401 9 หลายเดือนก่อน +2

    நானும் அயர்ன் பண்ணிதான் வெட்டுவேன்

  • @sumathij4246
    @sumathij4246 9 หลายเดือนก่อน +2

    Sathame kekale

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 9 หลายเดือนก่อน +1

    ஜாக்கட் தய்த்து

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 9 หลายเดือนก่อน +2

    ப்ளீஸ் தேய்த்து தருவீர்கள் கடை அட்ரஸ் என்னங்க

    • @grmurugan15
      @grmurugan15  9 หลายเดือนก่อน

      8681854639 எங்க குரூப் வாட்ஸ் அப் நம்பர் தொடர்பு கொள்ளவும்

  • @geetharajakrishnan3150
    @geetharajakrishnan3150 8 หลายเดือนก่อน +1

    I want Sleeve cutting video