Kozhukattai varieties by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Links will be updated soon..Thanks

ความคิดเห็น • 143

  • @kalpanaamulu1335
    @kalpanaamulu1335 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா, தாங்கள் கூறியவாறு கொழுக்கட்டை செய்தேன். அருமையாக இருந்தது. கொழுக்கட்டை மாவில் நெய் சேர்த்ததில் கொழுக்கட்டை அருமையாக செய்ய வந்தது. நெய் வாசத்தோடு சாப்பிட இன்னும் .....என வயிற்றுக்குள் போய்க்கொண்டே இருந்தது. நன்றிகள் அம்மா.

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar 5 ปีที่แล้ว +8

    Thank you so much mam. இதைவிட இவ்வளவு அழகாக சொல்லிதரமுடியாது😘Super.👍👍👍👏❤🙏🙏🙏🤗🤗🤗

  • @vijayplatform5898
    @vijayplatform5898 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா என் போன்று புதிதாக செய்பவர்களுக்கு எளிதான முறையில் கூறுகிறீர்கள் எங்கு தவறு செய்வோம் தெரிந்து சரியாக வழி நடத்துறீர்கள்

  • @lavanyasuresh9483
    @lavanyasuresh9483 5 ปีที่แล้ว +7

    அருமை .
    உங்க recipe தான் எனக்கு என்றுமே பிடிக்கும் மா.ரொம்ப அருமையான tipsயோட சொல்லறத்துக்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

  • @abiramifoods1178
    @abiramifoods1178 4 ปีที่แล้ว +4

    Thank you Amma. For the first time it came out so yummy with your easy to follow instructions. 🙏

  • @thirumavalavandevaki1521
    @thirumavalavandevaki1521 5 ปีที่แล้ว +1

    நான் தேவகி திருமாவளவன். உங்கள் தீவிர ரசிகை நான். அருமையான விளக்கத்துடன் கொழுக்கட்டை செய்வது பற்றி சொன்னதற்கு நன்றிமா

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 ปีที่แล้ว +2

    அருமையான கொழுக்கட்டை மேம் நானும் செய்து பார்க்கிறேன். உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 4 ปีที่แล้ว +1

    அம்மா உடன் இருக்கும் போது எல்லாம் ஈஸி தான் எதுவும் கஷ்டமாக முடியாது. அம்மா மற்றும் தோழிகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ♥️👍

  • @DawoodKhan-rn8vg
    @DawoodKhan-rn8vg 5 ปีที่แล้ว +2

    Super Amma arumayaga ullathu vinayagar sathurthi vazlthukkal amma

  • @umabala2152
    @umabala2152 4 ปีที่แล้ว +2

    Making dough with milk makes it soft always. Very unique. Thanks amma.

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 3 ปีที่แล้ว

    விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் மேடம். நன்றி மேடம்.

  • @karthikduraisamy9764
    @karthikduraisamy9764 5 ปีที่แล้ว +1

    எளிமையான விளக்கம், அழகாக சொல்லி த௫கிறீர்கள் அம்மா🙏

  • @geethav8571
    @geethav8571 4 ปีที่แล้ว

    Very good sister. Romba nalla explain panni seyya kathu kodukkireenga. Super

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 2 ปีที่แล้ว

    Your recipes always gave funtastic taste. Thank you mam

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா மிகவும் அருமையாக புரியும்படி சொல்லறீங்க நன்றி அம்மா

  • @shanthishanmugam369
    @shanthishanmugam369 5 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் நான் சாந்தி சண்முகம் நீங்கள் செய்த கொழுக்கட்டை சூப்பர் நானும் இதுபோலவே விநாயகர் சதுர்த்தி அன்று செய்கின்றேன் நன்றி அம்மா

  • @jeevaravi9648
    @jeevaravi9648 4 ปีที่แล้ว

    அம்மா என்னவென்று சொல்வது என் அம்மா, மாமியார் யாருமே இந்த மாதிரி நிதானமாக சொன்னதில்லை.உங்கள் வீடியோவை பார்த்து தான்கற்றுக்கொண்டேன்.இப்பொழுது நான் அருமையாக செய்வேன். தன்றிஅம்மா.

  • @buvanakolamkitchen9051
    @buvanakolamkitchen9051 4 ปีที่แล้ว

    Nanri Amma ungal anubavamum akkariyum yagaluku kedaitha parisu

  • @padmamurali10
    @padmamurali10 4 ปีที่แล้ว

    what patience to explain in such details.. thank you so much for sharing your expertise! happy Ganesh Chaturthi to you and your family.

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 5 ปีที่แล้ว +6

    First day of my marriage till now you really trained me in cooking

  • @prabhavenkataraman9960
    @prabhavenkataraman9960 5 ปีที่แล้ว +2

    I followed your way making Koyakattai...both of them came out very nicely .thanks a lot for various tips in between which helps a lot while cooking difficult items...thanks once again...👌

    • @evangelinejohindrabai5097
      @evangelinejohindrabai5097 4 ปีที่แล้ว

      Evangeline Sundersingh,Palai. Madam,Thank you very much for your valuable tips,to make excellent snacks!

  • @wither4211
    @wither4211 5 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா நான் கோமதி லெஷ்மி கொழுக்கட்டை ரெசிபி சூப்பர் அம்மா வீடியோ எடுக்கிற உங்க மருமகளுக்கும் நன்றி

  • @umachandran6614
    @umachandran6614 4 ปีที่แล้ว +2

    Always excellent explanation 👏🏼👏🏼👏🏼 thank u mam

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 4 ปีที่แล้ว +1

    Saranam Ayyappa Namaskaram Amma, you proved your a mother,by saying not to use plastic excellent advice I really thank you for that, only a mother Care's about the children you are really a caring mom , God bless you and your family

  • @prakashsundar7056
    @prakashsundar7056 5 ปีที่แล้ว +4

    Hello Mam, Good to see you back ..we were missing your program in jaya TV.... I have a request when you have time just upload a video of Modak which is prepared in chettinad temples and sweet seeyaam also . ... which our grand ma use to prepare but none of us know the receipe of it ...

  • @deepas179
    @deepas179 4 ปีที่แล้ว

    Chance ye illai amma.. samayal na ennanu theriyathavanga koodu... Neenga solli kudutha expert agiduvanga... Evlo vidhama solli tharinga... Choppu seiya
    .. great amma.... Romba romba nandri

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 ปีที่แล้ว +2

    Vinyaga chadurthi vazhthukkal madam

  • @ramanigandhi2597
    @ramanigandhi2597 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சூப்பர் கொழுக்கட்டை நன்றி அம்மா

    • @lalithashanmugam5670
      @lalithashanmugam5670 4 ปีที่แล้ว

      கொழுக்கட்டைகள் அருமை மேம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

  • @chanlee6254
    @chanlee6254 2 ปีที่แล้ว

    Super madam , thx 🙏

  • @gowrikumaraguru177
    @gowrikumaraguru177 5 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது அம்மா

  • @chithranjanisrinivasan8769
    @chithranjanisrinivasan8769 4 ปีที่แล้ว

    Super mam very useful guidelines.

  • @lakshminarayananv3360
    @lakshminarayananv3360 3 ปีที่แล้ว

    Tq mam excellent explanation

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว

    Great Amma..👍👍👍👍👍🙏🙏

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 ปีที่แล้ว +1

    Unga vella seedai method excellent..tku

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 5 ปีที่แล้ว +2

    Thankyou so much for kozhukattai recipes Mam.

  • @kayalvizhiradhakrishnan8189
    @kayalvizhiradhakrishnan8189 5 ปีที่แล้ว +1

    Lovely Madam! Wonderful recipes!

  • @kavithasairam231
    @kavithasairam231 4 ปีที่แล้ว +1

    Excellent teaching sago, easy to learn all types of preparation

  • @renugadevi3187
    @renugadevi3187 5 ปีที่แล้ว +2

    Super. Paal paniyaram seithu kaattunga.

  • @pushpak1641
    @pushpak1641 4 ปีที่แล้ว

    Superb akka very well explained, thank you so much😊❤️

  • @geethachandran4329
    @geethachandran4329 5 ปีที่แล้ว +3

    Thanks for sharing this recipe mam.

  • @ashakrithiga582
    @ashakrithiga582 5 ปีที่แล้ว +5

    உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மா எவ்வள அழகா சொல்லி தறிங்க

  • @N-Shiyamala
    @N-Shiyamala 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @saiabi1
    @saiabi1 4 ปีที่แล้ว +1

    Thankyou mam....mam I want to ask one please don't mistake me...where you bought this idli pot..please mam

    • @bhagyalakshmiseshachalam132
      @bhagyalakshmiseshachalam132 4 ปีที่แล้ว +1

      ஆபத்தான சமையல் கலை யு டுயூப் நிகழ்ச்சிகள்
      இப்பொழுது எல்லோரும் சகட்டு மேனிக்கு கிளம்பி இருக்கிறார்கள். நானும் சமையல் பண்ணுகிறேன் பேர்வழி என்று. சினிமா நடிகர் நடிகைகைகள் தொலைக்காட்சி நடிகர்கள் சமையல் நிபுணர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் யு ட்யூபில் இருந்து பணம் சம்பாதிக்க வழி தேடி அலைகிறார்கள். இதில் நிறைய பேர் தங்களது தினசரி நடவடிக்கைகளை படம் போட்டும் காட்டுகிறார்கள். காபிக்கு டிகாக்ஷன் போடுவதில் இருந்து ரவா லட்டு , வெஜ் பிரியாணி என்று வித விதமான சமையல் குறிப்புகள் வலை தளத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
      நிறைய வயதான பெண்கள் முக்கியமாக நீரிழிவு நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காணொளிகளை பார்த்து பார்த்து சாப்பாட்டு ஏக்கம் கொள்கிறார்கள். நிறைய சமையல் நிபுணிகள் எதை எடுத்தாலும் வறுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி கூறியே குடியை கெடுக்கிறார்கள். ரவா உப்புமா பண்ணுகிறீர்களா? ரவையை வறுக்கவும். பொங்கல் பண்ணுகிறீர்களா? பாசிப்பருப்பை வறுக்கவும் என்று சகட்டு மேனிக்கு அட்வைஸ் மழை.
      இந்த மாதிரி காணொளிகளை வயதானவர்கள் பார்த்து நம்மால் சாப்பிட முடியவில்லையே என்று ஏங்கி வருத்தப்படுவது சகஜம் ஆகி வருகிறது. முப்பது நாப்பது வருடங்கள் முன்னர் வீட்டுப்பெண்மணிகள் சாயங்காலம் ஆனால் நாலு ஸ்லோகங்கள் சொல்லுவார்கள் , தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பார்கள், இரவு உணவிற்கான ஏற்பாடுகளை கவனிப்பார்கள். ஆனால் இப்போதோ இந்த ஸ்மார்ட் தொலைபேசி வந்த பின் இந்த காணொளிகள் சரியான சாபக்கேடாக அமைந்து விட்டன.
      தயை கூறி உங்கள் வயதான பெற்றோர்கள் இந்த காணொளிகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      இதை எனது விண்ணப்பமாக ஏற்றுக்கொள்ளுங்கள். காணொளியை வெளியிடுபவர்கள் துட்டு பார்க்கிறார்கள். ஆனால் collateral டேமேஜ் நமக்குத்தான். ஏற்கனவே இந்த தொற்று வியாதியின் பயம் ஊரெங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது. வயதானவர்கள் கிருஷ்ணா ராமா கோவிந்த என்று ஜபம் செய்யாமல் சதா சர்வகாலமும் மொபைல் போனின் அடிமையாகக் கிடப்பதில் ஒருவருக்கும் ப்ரயோஜனம் இல்லை. இதற்கு பதில் பழைய படங்களை அவர்களுக்கு போட்டு காண்பிக்கலாம். புத்தகங்கள் படிக்க ச் சொல்லலாம்.
      இதை கருத்தில் கொள்ளலாமே..

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +1

      From Karaikudi Sarawathy metals.

    • @saiabi1
      @saiabi1 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 thankyou amma 🙏

  • @amuthanila941
    @amuthanila941 3 ปีที่แล้ว

    Rice flour la panamudiyadha.

  • @narayana_millet_flakes
    @narayana_millet_flakes 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.வெற்றிலை வைத்து நீங்க செய்த ஒரு மருந்து குலம்பு செய்து காட்டுங்கள் pls pls

  • @vigneshv2992
    @vigneshv2992 5 ปีที่แล้ว +1

    Fabulous Aunty

  • @sunitham4452
    @sunitham4452 4 ปีที่แล้ว

    Maavu podi panninathukappuram varukkanuma?. Pacha maava varutha maava nallathu? Plse explain

  • @sntvl961
    @sntvl961 5 ปีที่แล้ว +3

    Well explained....thanks mam..😍

  • @geethanagappan7006
    @geethanagappan7006 5 ปีที่แล้ว +1

    Super achi I was waiting for this maavu preparation I am living n Chennai my native s nachyiapuram thanks

  • @aishwaryas2542
    @aishwaryas2542 5 ปีที่แล้ว

    Mam very useful video.All your recipes are very nice.Can you pls tell the method for making kozhukattai using store bought rice flour?

  • @anuradhamurali5415
    @anuradhamurali5415 4 ปีที่แล้ว

    Super mam will try this method thank you for sharing

  • @shalu22
    @shalu22 5 ปีที่แล้ว

    Hi ma ..latchanamana alagana kuttiyana idli paanai ...Poovarasa illayil seithalum arumayaga irukkum..superma... going to try this fr sangadakara chathurthi..

  • @Pangajam70
    @Pangajam70 5 ปีที่แล้ว +2

    Hai amma.first comment .thank u ma

  • @rathipriya3594
    @rathipriya3594 4 ปีที่แล้ว

    Amma intha steam plate ithoda seta?
    Thania vageruntha enganu solunga amma...

  • @lavanyasuresh9483
    @lavanyasuresh9483 5 ปีที่แล้ว +1

    நீங்க use செய்ற vessles எல்லாம் எந்த கடையில் கிடைக்கும் சொன்னீங்கனா ரொம்ப usefulயாக இருக்கும்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว +1

      பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வருகிறேன்.

  • @vishalikalayanasundaram3805
    @vishalikalayanasundaram3805 3 ปีที่แล้ว

    Fine

  • @crazyness427
    @crazyness427 4 ปีที่แล้ว +1

    1 cup Mavuku, thengai, karuppati measurement sollungamma

  • @mathumithaars82
    @mathumithaars82 4 ปีที่แล้ว

    Super ma..

  • @jayashriraja9064
    @jayashriraja9064 4 ปีที่แล้ว

    கொழுக்கட்டை ,கிருஷ்ண ஶ்ரீஜெரந்தி பட்சணத்துக்கும் எந்த பச்சரிசி யை உபயோகிக்கலாம் னு சொல்லுங்க மா

  • @lalonly123
    @lalonly123 4 ปีที่แล้ว

    You are great Amma 🙏🙏🙏

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 4 ปีที่แล้ว +3

    Thanks for replying me maa 🙏

  • @saranyabaskar648
    @saranyabaskar648 5 ปีที่แล้ว +3

    மேடம் நீங்க இந்த யூடியூப் சேனல் சமையல் தெரியாத அவங்களுக்கு சொல்லித் தர்றீங்க. ஆனா அரிசி ஊற வைக்கிறது யோ காயவைத்து காட்டுவதை ஐயோ நீங்க காட்டிலேயே??
    சின்ன பசங்க எப்படி கத்துப்பாங்க?
    நீங்க டிவியில half an hour ப்ரோக்ராம் மாதிரி நினைச்சுக்கிட்டு பண்றீங்க.
    நீங்க ஒன்னவர் வீடியோ போட்டா கூட உங்க fans நாங்க பார்க்க ரெடி ....ஏன்னா உங்கள் அவ்வளவு பிடிக்கும் உங்களிடம் நிறைய கத்துக்கணும்னு ஆசைப்படுகிறோம் அடுத்த வீடியோவை நல்லா போடுங்க.
    நீங்க எந்த கப்பல மாவை எடுக்குறீங்க அதையும் காட்டுங்க சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
    ஏதாவது தவறுதலா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க. பனிரெண்டு வருடங்களாக உங்களது தீவிர ரசிகை.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว +2

      நன்றி மா நீங்கள் சொல்வது போல் செய்யலாம்.

    • @saranyabaskar648
      @saranyabaskar648 5 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 thank you so much. That is so sweet and great.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 5 ปีที่แล้ว +1

    Amma superb👌👏🙏

  • @mathsayamathi8153
    @mathsayamathi8153 5 ปีที่แล้ว +1

    Superb amma waiting for this

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 4 ปีที่แล้ว

    Awesome cooking mam Thank you mam🙏

  • @kavithad8765
    @kavithad8765 4 ปีที่แล้ว

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மா

  • @komalajram5600
    @komalajram5600 4 ปีที่แล้ว

    Nicely explained

  • @vinodhasuresh2592
    @vinodhasuresh2592 5 ปีที่แล้ว +1

    Arumai amma

  • @sigaa520
    @sigaa520 5 ปีที่แล้ว +1

    Real latest Annapoorani Amma.

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 4 ปีที่แล้ว

    V good teaching maa nice maa where u bought that ideli pot it's look heavy nand comfortable

  • @dramalovers9153
    @dramalovers9153 4 ปีที่แล้ว

    Hello mam nice recipe can you please mention the ratio of ingredients in English 🙏

  • @kumarmashok
    @kumarmashok 5 ปีที่แล้ว +1

    Super mam.But your voice is very low in videos.pls check it mam.

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 5 ปีที่แล้ว +1

    Super

  • @prabavathy3299
    @prabavathy3299 4 ปีที่แล้ว +2

    Entha arisi mum edukkanum

  • @subramaniankv2293
    @subramaniankv2293 4 ปีที่แล้ว

    Thank you... please provide link for making poornnam..

  • @amuthakumaresan7777
    @amuthakumaresan7777 5 ปีที่แล้ว +1

    Thank you mam same to you

  • @gayathrir7771
    @gayathrir7771 5 ปีที่แล้ว +1

    Super Mam thanks for sharing

  • @Chitpal71
    @Chitpal71 5 ปีที่แล้ว +1

    Thank you ma for sharing

  • @velllmurug142
    @velllmurug142 5 ปีที่แล้ว +2

    வணக்கம்அம்மாநீங்கள்எவ்வளஅழகாசொல்லிதறிங்கஎனக்குபுடலங்காயகூட்டுஎப்படிசெய்வது

  • @selvanhq
    @selvanhq 4 ปีที่แล้ว

    Missing link mam

  • @vigneshmech2510
    @vigneshmech2510 5 ปีที่แล้ว

    Super...

  • @sathyaanju3140
    @sathyaanju3140 5 ปีที่แล้ว +1

    Very easy recipe

  • @amuthakumaresan7777
    @amuthakumaresan7777 5 ปีที่แล้ว +1

    soopeeeeer mam

  • @rajashreesridhar9363
    @rajashreesridhar9363 5 ปีที่แล้ว +1

    Madam mavu arithu fridge la vaikalama

  • @padmapriya9627
    @padmapriya9627 5 ปีที่แล้ว +1

    Thank you mam.!

  • @arunanarayan6177
    @arunanarayan6177 4 ปีที่แล้ว

    Am going to try and also make for this Vinayagar Pandigai 2020.

  • @chellaperumalmathusoothana7323
    @chellaperumalmathusoothana7323 5 ปีที่แล้ว +1

    Mam,how to prepare piddi kozukattai

  • @kavithad8765
    @kavithad8765 4 ปีที่แล้ว

    Azaga sollitharuvinga ma nadri

  • @murugesanc5425
    @murugesanc5425 5 ปีที่แล้ว +1

    அம்மா கடை மாவில் எப்படி பின்னுவது சொல்லுங்க

  • @வேலுண்டுவினையில்லை-ண3வ

    I love you amma.....💟

  • @swiftdezire2009
    @swiftdezire2009 4 ปีที่แล้ว

    Revathiamma
    Can v keep the mavu it fridge for nextdays usage

    • @gajasen
      @gajasen 4 ปีที่แล้ว

      No

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 ปีที่แล้ว

    2 cup arisi edhutukanga. Not மாவு.

  • @deepa.r6842
    @deepa.r6842 3 ปีที่แล้ว

    Neenga soldra Madhiri senjen sariyave varala.waste aiduchi

  • @Ashokkumar-cs3tt
    @Ashokkumar-cs3tt 5 ปีที่แล้ว +1

    Tips super

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 5 ปีที่แล้ว

    Fantastic!!

  • @yogikalai965
    @yogikalai965 5 ปีที่แล้ว +2

    அம்மா மாவை ஆவி கட்ட கூடாத🤔

  • @mahadevanmalika3431
    @mahadevanmalika3431 5 ปีที่แล้ว +1

    Ennaku ugnkal samayaluku adimai mam en name Thendral en appa ugnkal appa fan ungnka appa ethazhin namethan ennaku vaithar amma

  • @DhanaLakshmi-ky2jq
    @DhanaLakshmi-ky2jq 4 ปีที่แล้ว

    Superb mam thank you..

  • @padmapriya9627
    @padmapriya9627 5 ปีที่แล้ว +1

    Mam where you got this idly cooker?

  • @Sujabalama
    @Sujabalama 5 ปีที่แล้ว

    Amma puttu mavu preparation poduga ma.