நன்றியால் துதிபாடு | Nandriyal Thuthi Paadu | Yazhini | Visuwasa Geethangal | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • เพลง

ความคิดเห็น • 1.1K

  • @BaraKBala
    @BaraKBala 2 ปีที่แล้ว +10

    தாயின் கருவில் கருதிய தேவனை.
    தயவாய் நாடிடுவோம்.
    பரிசுத்தம் தந்து காத்திடும் தேவனை.
    பரத்தினில் கண்டிடுவோம்.
    கலக்கங்கள் தீர்த்து தேற்றிடும் தேவனை.
    கருத்தாயக் கூப்பிடுவோம்.
    உலகத்தை நமக்காய் ஜெயித்திட்ட தேவனை.
    ஜெயத்துடன் பணிந்திடுவோம்
    வான சேனைகள் துதித்திடும் இயேசுவின்.
    வல்லமை உணர்ந்திடுவோம்.
    வருகிறேன் என்று சொன்னவர் அவரை.
    வாஞ்சித்து தேடிடுவோம்.
    நித்திய வீட்டைத்தருபவர் அவரை.
    நித்தமும் தொழுதிடுவோம்.
    நிலைவர
    ஆவியை தந்தவர் அவரை.
    நினைத்தே துதித்திடுவோம்.

  • @ganesanpolice7944
    @ganesanpolice7944 4 หลายเดือนก่อน +39

    நான் இந்து ஆனால் இந்த பாடல் என் மனதிற்கு இதமளிக்கிறது ஆறுதல் அளிக்கிறது நான் இயேசுவை நேசிக்கிறேன் அந்த இனிய குரலை நேசிக்கிறேன்

    • @ravananjanijp764
      @ravananjanijp764 3 หลายเดือนก่อน +4

      Thanks bro

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 หลายเดือนก่อน +1

      Godblessyoubro

    • @logeshg9226
      @logeshg9226 23 วันที่ผ่านมา +1

      இசுவே பல நொய்யிலிந்து என்னை குணமாகும் இசுவே

  • @yesudassn4249
    @yesudassn4249 4 ปีที่แล้ว +21

    நன்றி.என்ன சொல்லி வாழ்த்துவேன்.தெரியவில்லை.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆஆசீர் வழங்குவாராக.ஆமென் . ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி

  • @Maflara1983
    @Maflara1983 3 ปีที่แล้ว +10

    கேட்டதை கொடுப்பவர் இயேசைய்யா இயேசுவுக்கே புகழ்.

  • @sameerron4340
    @sameerron4340 ปีที่แล้ว +204

    நான் முஸ்லீம் ஆனாலும் இயேசு பாடல் பிடிக்கும்

    • @samuelalfred7581
      @samuelalfred7581 ปีที่แล้ว +8

      Ur essa moosa loves u... imuslim mmam make jesus as prophet...

    • @sundarking1459
      @sundarking1459 11 หลายเดือนก่อน +9

      இயேசு வை பிடிக்கும் சொன்னதற்க்கு- மிக்க நன்றி

    • @vijaykumarivijaykumari1242
      @vijaykumarivijaykumari1242 11 หลายเดือนก่อน +7

      O yes, I like you

    • @AloysiusManoj
      @AloysiusManoj 10 หลายเดือนก่อน +2

    • @dhivyar786
      @dhivyar786 10 หลายเดือนก่อน +4

      Mohan c Lazarus message kelunga. Bro

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw 4 หลายเดือนก่อน +3

    இயேசப்பா இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்டவருடைய கிருபை எனக்கு எப்போதும் இருக்கணும் எங்களை ஆசிர்வாதம் எங்கப்பா

  • @Reginaw51
    @Reginaw51 3 หลายเดือนก่อน +17

    மதங்களை கடந்தது இசை.இந்து,முஸ்லீம் சகோதர்ர்களுக்கு யேசுவின் ஆசிகள்🙏🙏God bless you both 🙏

  • @ராஜ்தமிழன்
    @ராஜ்தமிழன் 4 ปีที่แล้ว +401

    சினிமா பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த என்னை கிறிஸ்துவ பாடல்களை மட்டும் கேட்க வைத்தது தேவனுடைய கிருபையே...

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 หลายเดือนก่อน +1

    நன்றியால் ஆண்டவர் இயேசு மாகராஜாவை துதிபாடுவோம் ஆமென் யாழினி வாழ்க் கர்த்தர் நல்லவர்
    பக்கம் மரியே வாழ்க

  • @dhandapaniarmy
    @dhandapaniarmy 11 หลายเดือนก่อน +22

    I am an Hindu...some time I was going to any one church...that time I was soundly sing this song ..when after I was finished this song ..automatically I was weeping..means crying....power. full song...

    • @shruthip9259
      @shruthip9259 25 วันที่ผ่านมา

      Jesus loves you

  • @mariammalcorera6886
    @mariammalcorera6886 2 ปีที่แล้ว +9

    உங்கள் உள்ளமே ஒரு கோவில் அதில் உறையும் இறைவனை நாம் ஆராதனை செய்து நன்றி சொல்லி துதிப்போமானால், அவரே எந்த தடைகளையும் தீமைகளையும் நீக்கி விடுவார். நன்மைகளால் நிரம்ப செய்வார்.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 11 หลายเดือนก่อน +7

    எப்பொழுதும் கேட்கும் பாடல்களில் ஒன்று

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 8 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் வாழ்வை மேம்படுத்தி தருவீர்களா

  • @sivamanikumaran1894
    @sivamanikumaran1894 3 ปีที่แล้ว +149

    நன்றியால் துதிபாடு
    நம் இயேசுவை
    நாவாலே என்றும் பாடு (2)
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)
    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும் (2)
    2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
    சிலுவையின் நிழல் உண்டு (2)
    பாடிடுவோம் துதித்திடுவோம்
    பாதைகள் கிடைத்து விடும் (2)

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm 4 ปีที่แล้ว +71

    நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மை உள்ளவர்...... ஆமென்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +10

    இயேசுவின் முகம் காண்கிறேன்.
    இசை வடிவம் இயற்க்கை அழகு.
    இதயம் மகிழ்ந்து இறைவனின்
    இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
    ஆமென் இயேசு அப்பா.

    • @asamuel2112
      @asamuel2112 2 ปีที่แล้ว +1

      Your song also beautiful

  • @EsakkithaiKombaiya
    @EsakkithaiKombaiya 6 หลายเดือนก่อน +2

    Yennoda school life prayer song eppa ketkum pothu happy ahh iruku. I love jesus

  • @arokiaminnasu1699
    @arokiaminnasu1699 3 ปีที่แล้ว +38

    இறைமகன் உங்களுக்கு நிறைய அருளும் ஆசீர்வாதமும் கொடுத்துள்ளர் அதனால் அவரை போற்றி புகழ் பாட கேட்டுக்கொள்கிறேன். ஏசுவுக்கே புகழ். ஆமென்

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 7 หลายเดือนก่อน +2

    நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது நீதிமொழிகள் 23:18

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 ปีที่แล้ว +8

    இயேசுவே காத்தருளும் தந்தையே...

  • @Gnanam-xc6qy
    @Gnanam-xc6qy 5 หลายเดือนก่อน +1

    இயேசு உலக இரட்சகர் எனவே எல்லா மதத்தினருக்கும் பிடிக்கும்.
    மேலும் ,
    தேவன் அன்பாகவே இருக்கிறார். ஆமென்❤😂

  • @varadharajan-rh8rh
    @varadharajan-rh8rh 3 หลายเดือนก่อน +1

    உண்ண உண்ண வேண்டும். என நினைத்து மகிழும் ஊட்டச்சத்து நிறைந்த உம் பாடல்.
    தேவனுடைய ராஜ்யத்தில் உமக்கு அவர் கிருபை மிகவும் அதிகம்.

  • @sridevisubramanian4365
    @sridevisubramanian4365 5 ปีที่แล้ว +158

    வார்த்தையில் உண்மை உள்ளவர் Thank you Jesus. God Bless you all Sister.

  • @francisgaspar7745
    @francisgaspar7745 ปีที่แล้ว

    இந்த வருடத்தில் ஆண்டவர் எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி நன்றி... இயேசுவுக்கே புகழ்..இயேசுக்கே நன்றி...மரியே வாழ்க.....

  • @livinggodjesus4713
    @livinggodjesus4713 ปีที่แล้ว +3

    இன்று சினிமா பாடல்களை பாடுகிற இந்த யாழினியை தேவன் இரட்சிப்பாராக ! பாவத்தின் சம்பளம் மரணம் + முடிவில் நரகம் இனிகாலம் செல்லாது !

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo 2 หลายเดือนก่อน

      Bro. yalini, oru paster udaya magal, avalalla. Innoru magal, aval payer poornima, ivarthan cenema paadal paadu athu

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    நான் சிறுவயதில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +30

    அன்பு மகளுக்கு ஆண்டவர் நல்ல குரல் வளம் கொடுத்துள்ளார்.....
    ஆண்டவருக்காக அநேக
    பாடல்களைப்பாட எனது
    வாழ்த்துக்கள்.....!!

  • @s.francismary7834
    @s.francismary7834 2 ปีที่แล้ว +1

    Nantri appa nee seidhuvara Yella nanmaikalukum nantrii Appa🙏🙏🙏✝️✝️✝️

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj ปีที่แล้ว +4

    The one who follows true living God Jesus Christ will do great things on earth and for needy people. Amen!

  • @Sophie-py6rv
    @Sophie-py6rv 11 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @suseelakandhan1266
    @suseelakandhan1266 2 ปีที่แล้ว +5

    Amen praise and thank You Abba Father ,thank You for Your LOVE in Jesus name Amen Hallelujah.

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว

    நன்றியால் துதிபாடு நம் இயேசுவை உள்ளத்தால் என்றும் பாடு.. நாவால் என்பதை விட உள்ளத்தால் என்பதே சிறப்ப

  • @rextonperis3141
    @rextonperis3141 4 ปีที่แล้ว +16

    குரல் வளத்தை பாராட்டியே ஆக வேண்டும் அதுபோலஇசை அமைத்த சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 20 วันที่ผ่านมา

    வார்த்தை யால் பேசும் தெய்வம்..
    செயலாலும்

  • @santoshgomez3912
    @santoshgomez3912 2 ปีที่แล้ว +20

    Nandriyaal Thudhipaadu Nam Yaesuvai
    Naavaalae Endrum Paadu - 2
    Vallavar Nallavar Poadhumaanavar
    Vaarthaiyil Unmaiyullavar - 2
    1. Erigoa Madhilum Munnae Vandhaalum
    Yaesu Undhan Munnae Selgiraar - 2
    Kalangidaadhae Thigaithidaadhae
    Thudhiyinaal Idindhu Vizhum - 2
    2. Sengadal Nammai Soozhndhu Kondaalum
    Siluvaiyin Nizhal Undu - 2
    Paadiduvoam Thudhithiduvoam
    Paadhaigal Kidaithu Vidum - 2

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 25 วันที่ผ่านมา +1

    அருமை யான படால் உங்கள் கூரல் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabikumar8562
    @sabikumar8562 4 ปีที่แล้ว +11

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @SujiSuji-ej7rg
      @SujiSuji-ej7rg 3 ปีที่แล้ว

      உண்மை சொல்

  • @arunmozhi855
    @arunmozhi855 11 หลายเดือนก่อน +1

    Amen appa.. thankyou Jesus.. negative thoughts ah kondu vara sathanai yesuvin namathinal muri adithathargai nanri pa..enga appa ku mulu sugam thantheere nanri pa..enakum arputha sugam thantheere nanri pa..kodi nanri pa

  • @gomathilatha358
    @gomathilatha358 3 ปีที่แล้ว +6

    Yesu en munnea selkirar Amen amen amen amen amen amen 🙏🏾🙋🏻 praise God ❤️🙏🏾

  • @lilaantoine8385
    @lilaantoine8385 หลายเดือนก่อน

    நான் தினமும் கேட்க்கும் பாடல்

  • @ebikasriebika9377
    @ebikasriebika9377 5 ปีที่แล้ว +210

    நிச்சயமாக உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    ஆண்டவரே !
    திரு. ஜார்ஜ் பொன்னையாவிற்கு இ(சி)றைச்சாலையில் சகல வசதியும், உடல் நலமும் தர பிரார்த்திக்கிறோம்.....

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் யாழினி உங்கள் குரல் மிகவும் இனிமையான தாக உள்ளது கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்து கொண்டு இருக்கிறார்

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +1

    ஜீசஸ் வே இயேசுவின் பாதை vissco praises TH-cam channel god bless you❤❤❤❤❤❤❤❤

  • @abilaabilapandian1098
    @abilaabilapandian1098 2 ปีที่แล้ว +7

    இனிமையான பாடல் நன்றி உணர்ச்சியுடன் பாடிய சகோதரிக்கு நன்றி

  • @JayaKumar-yi1qp
    @JayaKumar-yi1qp ปีที่แล้ว

    En jaami... 1996 Nan ketta padal. Nan padia padal... Nan paditch school pattu...en age age 42... Nee nalla irukanoom Sami... I am pure Hindu...

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 5 ปีที่แล้ว +67

    Beautiful song. Lord Jesus will bless each and everyone who enjoys by your song.

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 3 หลายเดือนก่อน

    புனித சூசையப்பரே எங்களுககாக வேண்டும்.

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 3 ปีที่แล้ว +20

    நன்றியால் துதிப்பாடு....பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.🙏🌼🌸

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் காவல் கிணறு ரோமன் கத்தோலிக் ஆலயத்தில் பூசை முடியும் போது கடைசியாக பாடப்படும் பாடல் இந்த பாடல் தான்

  • @jazzmannfunkie5004
    @jazzmannfunkie5004 4 ปีที่แล้ว +23

    It's unbelievable that these are lost souls who dislike this beautiful song
    May they find peace in their lives.
    Jesus have mercy

  • @jebins3601
    @jebins3601 4 หลายเดือนก่อน

    சவேரியாரே எங்கள் துன்பங்களை நீக்கி எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும்

  • @jeyaseelipandian5624
    @jeyaseelipandian5624 3 ปีที่แล้ว +7

    இனிமையான குரல் யாழினி வாழ்த்துக்கள்

  • @varadharajan-rh8rh
    @varadharajan-rh8rh 4 หลายเดือนก่อน +1

    அம்மா உங்க குரலிசை. கர்த்தரின் கருணை.

  • @vaishnavivaishu314
    @vaishnavivaishu314 4 ปีที่แล้ว +13

    Yazini your voice super

  • @stellameryygeorge-dy9vo
    @stellameryygeorge-dy9vo 4 หลายเดือนก่อน

    Nandri nandri anndrum
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔👍👍👍👍👍😭😭😭

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 11 หลายเดือนก่อน +7

    I am hindu but I like jesus songs

    • @raninisha3797
      @raninisha3797 6 หลายเดือนก่อน

      god bless you

  • @palanivel3847
    @palanivel3847 3 ปีที่แล้ว

    Nantri 🙏 Appa yesuappa amen palaniusha

  • @antonyrohan8460
    @antonyrohan8460 2 ปีที่แล้ว +7

    Lovely song praise you Jesus forever Amen❤

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 இயேசுவே நன்றி 🙏 பா

  • @v.tharunraj4621
    @v.tharunraj4621 5 ปีที่แล้ว +43

    Sister yalini, ungal voice romba super. Thinamum kekkiren. Arumai, arumai. Vaalthukkal

  • @నవభారతనిర్మాణం
    @నవభారతనిర్మాణం 2 ปีที่แล้ว +8

    Nandriyaal Thudhi paadu Nam yesuvai
    Naavaalei yendrum paadu (2)
    Vallavar nallavar pothumaanavar
    Vaarthayil unmaiullavar (2)
    Nandriyaal Thudhi paadu Nam yesuvai
    Naavaalei yendrum paadu (2)
    Yeriho mathilum munnei vanthalum
    Yesu unthan munnei selhiraar (2)
    Kalangidathei thihaithidathei
    Thuthiyinaal idinthu vilum (2)
    Nandriyaal Thudhi paadu Nam yesuvai
    Naavaalei yendrum paadu (2)
    Senkadal nammai sulnthu kondalum
    Siluvayin nilalundu (2)
    Paadiduvoom thuthithiduvoom
    Paathaikal kidaithuvidum (2)
    Nandriyaal Thudhi paadu Nam yesuvai
    Naavaalei yendrum paadu (2)
    Vallavar nallavar pothumaanavar
    Vaarthayil unmaiullavar (2)
    Nandriyaal Thudhi paadu Nam yesuvai
    Naavaalei yendrum paadu (2)

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 หลายเดือนก่อน

    Jesus bless us today and heal us Lord .Jesus my trust in you 🙏

  • @ARUN-r5b9k
    @ARUN-r5b9k 5 ปีที่แล้ว +126

    இனிமையான குரல் யாழினி க்கு, கடவுளுக்கே புகழ்

  • @vinothdaniel739
    @vinothdaniel739 5 หลายเดือนก่อน

    AMEN 🙏🙌🙏🙌🙏🙌🙏
    ALL GLORY TO OUR LIVING GOD JESUS

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 5 ปีที่แล้ว +164

    சகோதரி யாழினிக்கு வாழ்த்துக்கள் அருமையான குரல் ஆண்டவருக்காக எப்போதும் பாடவும்

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 ปีที่แล้ว +4

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

    • @jivajiva2076
      @jivajiva2076 5 ปีที่แล้ว +1

      enimianakuril

    • @ajithajj5759
      @ajithajj5759 5 ปีที่แล้ว +1

      Amen

    • @roselinerose3171
      @roselinerose3171 5 ปีที่แล้ว +1

      nice song
      and nice voice
      you sing more songs
      God bless you dear.

    • @p.gurumurthysastrigal2905
      @p.gurumurthysastrigal2905 4 ปีที่แล้ว

      @@holygospelmusictamil bud

  • @balakrishnan2balakrishnan317
    @balakrishnan2balakrishnan317 3 ปีที่แล้ว +1

    நல்ல குரல் வளம் மேலும் மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களை ஆண்டவருக்காக நீங்கள் பாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    God bless you

  • @Healthynutrient321
    @Healthynutrient321 4 ปีที่แล้ว +13

    My favourite song Jesus always loves me so much

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 2 ปีที่แล้ว

    நன்றி தோத்திரம் பிதாவே!

  • @pradeepsampath2988
    @pradeepsampath2988 5 ปีที่แล้ว +4

    inta mathiri pattu ketta manasukku santhosama irukku amen

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 4 หลายเดือนก่อน

    Whenever i,m in depression i listen this song ❤❤❤❤❤lord jesus will give peace and hope 😢😢😢😢😢😢😢😢😢 for me ❤❤❤❤❤❤

  • @amuthasuresh3701
    @amuthasuresh3701 10 หลายเดือนก่อน +12

    Jesus is a real god

    • @oilvder
      @oilvder 3 หลายเดือนก่อน

      yes but mary is not god or no need to pray to her

    • @Jack-de8vx
      @Jack-de8vx หลายเดือนก่อน

      Don't say like that anymore bruh she is qween is of a world 🌍​@@oilvder

  • @prabavathimanavalan1636
    @prabavathimanavalan1636 2 ปีที่แล้ว

    Nandri Appa 💞🙏💞

  • @kevinstephen9939
    @kevinstephen9939 2 ปีที่แล้ว +5

    My favourite song 😍 amen.

  • @NaliniGanesan-tw5yh
    @NaliniGanesan-tw5yh 2 หลายเดือนก่อน +2

    🎉 arumaiyana voice

  • @saranyatamilarasan1314
    @saranyatamilarasan1314 5 ปีที่แล้ว +30

    Whenever i enter in curch this song comes in my mind... Connectivity to good by this somg is wonderful

  • @charlesdurairaj5815
    @charlesdurairaj5815 4 ปีที่แล้ว +1

    கிறிஸ்தவ பாடல்களை நவீனம் என்ற பெயரில் டப்பாங்குத்து பாடல்கள் பாடும் கூட்டத்தில் பாரம்பரிய பாடலை அளவான இசையால் பாடியமைக்கு நன்றி.

  • @whatsappstatus1950
    @whatsappstatus1950 5 ปีที่แล้ว +23

    Voice is superb.. sing many song for the lord jesus christ.. nice to hear .. the voice singing the name of the lord..gives peace in our worries..

  • @clararamchandrar319
    @clararamchandrar319 4 หลายเดือนก่อน

    St.Anthony intercede for me the suffering and pain. Heal me Jesus my trust in. Thank you Jesus.

  • @parthiban5720
    @parthiban5720 5 ปีที่แล้ว +48

    Amazing song I am watching this song again and again amazing sister God bless you

  • @punith_edits
    @punith_edits 3 หลายเดือนก่อน

    Sister neega jesus padura pattu Ella arumaiya iruku❤

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 5 ปีที่แล้ว +4

    அருமையான இனிமையான பாடல்

  • @MohanRaj-cc8wq
    @MohanRaj-cc8wq 6 หลายเดือนก่อน +1

    thanks Jesus i love Jesus .🙏🙏🙏

  • @carcaretamizha7609
    @carcaretamizha7609 3 ปีที่แล้ว +7

    ரசித்து பாடும் பாடல் ❤

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 3 หลายเดือนก่อน

    നന്ദിയാൽ സ്തുതിപാട് നാം യേശുവെ നാവാലെ സ്തുതി പാടുവിൻ

  • @rexnilan2611
    @rexnilan2611 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏

  • @AnthonyAR-x9f
    @AnthonyAR-x9f 2 หลายเดือนก่อน

    Supar. 👌. Prais The Lord Jesus. 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @maryleemarose5651
    @maryleemarose5651 4 ปีที่แล้ว +4

    Nanri Yal Thu thi pom
    Amen

  • @loganathan2047
    @loganathan2047 4 ปีที่แล้ว

    ஆண்டவருக்கு அருமையாக பாடும் என்அன்பு பிரியமானமகளே.. உனது உடைஉன்ஆண்டவரின் நாமம் மகிமை படும்படியாக உடுத்தினால் மிகவும் நல்லது 🙏 தலைக்குமுக்காடிட்டு குறைந்தபட்சம் கர்சீப் கட்டிப்பாடுமா.கர்த்தர் தாமே மென்மேலும் சிறக்க ஆசீர்வதித்து கிருபையினால் காத்தருளுவாராக 🙌

  • @johnbritto9509
    @johnbritto9509 3 ปีที่แล้ว +7

    அவர் (ஆண்டவர் )சமூகம் உனக்கு முன்பாக செல்லும்

  • @Malronjos
    @Malronjos 3 หลายเดือนก่อน

    My favourite song...every Sunday church ⛪ mass end song❤❤

  • @brightjose209
    @brightjose209 5 ปีที่แล้ว +24

    எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு எந்தன் முன்னே செல்கிறார்

  • @ganesanpolice7944
    @ganesanpolice7944 3 หลายเดือนก่อน

    பாடலை பாடிய சகோதரிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் காயம்பட்ட மனதிற்கு மருந்தாக உள்ள பாடல்

  • @a1sabinavgamer284
    @a1sabinavgamer284 3 ปีที่แล้ว +5

    Ima Hindu but. I like this song. Very much

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of 3 ปีที่แล้ว +2

    நன்றி பாராட்டும் பாடல் மிக அருமை யான பாடல் நன்றி

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 ปีที่แล้ว +6

    Sweet to hear.Thanks Father Jesus.

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 4 ปีที่แล้ว +1

    இந்த குரலை கேட்கும் போது இது சாதாரண வாய் யா அமுதசுரபியா என தோன்றுகிறது அவ்வளவு இனிமை

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 4 ปีที่แล้ว +17

    ரொம்ப ரொம்ப அழகான பாடல்
    லவ்லி வாய்ஸ் சிஸ்டர்

  • @amudhaa4998
    @amudhaa4998 3 ปีที่แล้ว

    நன்றியால் துதிபாடு - நம் இயேசுவே
    நாவாலே என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவார்
    வார்த்தையில் உண்மையுள்ளார் - நன்றி
    எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்
    செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
    சிலுவையின் நிழலுண்டு
    பாடிடுவோம் துதித்திடுவோம்
    பாதைகள்ன் கிடைத்துவிடும்
    கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
    கொஞ்சமும் பயம் வேண்டாம்
    இயேசு என்னும் நாமம் உண்டு
    இன்றே ஜெயித்திடுவோம்

  • @jamesmuthu1560
    @jamesmuthu1560 4 ปีที่แล้ว +26

    Jesus loves us.....🙏🙇🙏🙇