வரலாறு காணாத மழை பெய்து இருக்கின்றது எப்படி உடனடியாக வரியும் என்ற அறிவு கூட இல்லாத மக்கள். இவர்களுக்கு உதவி கூடாது இன்னும் பல மாதங்கள் இப்படியே இருக்க வேண்டும் எடப்பாடி ஆட்சி போன்று.
@@zahierhussain4690 இந்த மாதிரி ஒரு பதிவு வரும்னு தெரியும் .. முட்டு கொடுங்க உங்க குடும்ப கொத்தடிமை கட்சிக்கு கொடுங்க ...ஆனால் மக்கள் நலனை பற்றி அக்கறை இருந்தால் இயற்கை புயல் மழை வந்து விட்டது அது சரி அணை குளம் குட்டை களை திறப்பதாக இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு செய்து இருக்க வேண்டும் இல்லை மீட்பு பணியாவது சரியாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை.. நிர்வாகம் செய்யாத துப்பற்ற அரசு .. எடப்பாடி எவ்வளவோ பரவாயில்லை.. விவசாயிகளுக்கு அவிநாசி அத்திகடவு திட்டம் வேளாண் பாதுகாப்பு சட்டம் குடிபராமரத்து பணி இப்படி பல திட்டங்களை செய்தார் சுயசிந்தனை உள்ள மக்கள் புரிந்து இந்த விளங்காத விடியாத ஆட்சியை மாற்றுவார்கள்..
தேர்தல் சமயத்தில் மக்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்,இலவசம் தான் ஞாபகத்து வரும்,2026 தேர்தலில் நாம் பார்க்கலாம்,தமிழக மக்களுக்கு திராவிட தி.மு.க,தான் கண்ணுக்கு தெரியும்,,,,
ப்ரோ விடியல் ஆட்சி இல்லை வேறு எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான் இருக்கும் ஏரி ஓடை குளம் குட்டை எல்லாம் மட்டம் கட்டி வீடு கட்டிப்புட்டாங்க வர ஆட்சியை குறை சொல்றத விட்டுட்டு நீங்க திருந்துற வழிய பாருங்க
@@DemocracyLie-xz2ow if you don't mind Nan avangaluku support pannala tamil nadu la yar than tamilargal konjam solldrengala my self doubt Nan tamil ah enna nu so
இது போன்ற சம்பவத்தை ஊக்குவித்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் இதே கதி நடக்கும் 🤔🤔🤔 இயற்கை சீற்றத்திற்கு குறிப்பிட்ட கட்சியை குறிப்பிட்ட நபர்களை குற்றம் சாட்டுவது பழி போடுவதோ இவர்களின் அறியாமையை தான் காட்டுகிறது 🤔🤔🤔
மத்த அமைச்சர்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்தது போலவும் இவர் மட்டும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பது போல் உள்ளது. மக்கள் கொடுக்க நினைத்தால் அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு செய்ய வேண்டும். ஒருவருக்கு மட்டும் எப்படி செய்வது மிகவும் வருந்தத்தக்கது. எனவே இனிவரும் காலங்களில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
காரில் உட்கார்ந்து பதில் சொல்ல சொல்லு ரெண்டு பேர் நிற்கிறார்கள் என்றால் காரில் உட்கார்ந்து பதில் சொல்லலாம் ஒரு கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம உட்கார்ந்து பதில் சொல்லலாமா
சேற்றோடு மட்டும் விட்டுட்டாங்களே ,.,.
வருத்தமாக உள்ளது
இது சாதனம். 500. கொடுத்தாஎல்லாம்மறந்துவிடும்......
ஓசி ஓசி சேறு 👌
ஓசி பஸ்....👉🏼
ஓசி... சேறு 👈🏼🫶🏼💐💐🙏🏼
வரலாறு காணாத மழை பெய்து இருக்கின்றது எப்படி உடனடியாக வரியும் என்ற அறிவு கூட இல்லாத மக்கள். இவர்களுக்கு உதவி கூடாது இன்னும் பல மாதங்கள் இப்படியே இருக்க வேண்டும் எடப்பாடி ஆட்சி போன்று.
@@zahierhussain4690 இந்த மாதிரி ஒரு பதிவு வரும்னு தெரியும் ..
முட்டு கொடுங்க உங்க குடும்ப கொத்தடிமை கட்சிக்கு கொடுங்க ...ஆனால் மக்கள் நலனை பற்றி அக்கறை இருந்தால் இயற்கை புயல் மழை வந்து விட்டது அது சரி அணை குளம் குட்டை களை திறப்பதாக இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு செய்து இருக்க வேண்டும் இல்லை மீட்பு பணியாவது சரியாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை..
நிர்வாகம் செய்யாத துப்பற்ற அரசு ..
எடப்பாடி எவ்வளவோ பரவாயில்லை..
விவசாயிகளுக்கு அவிநாசி அத்திகடவு திட்டம் வேளாண் பாதுகாப்பு சட்டம் குடிபராமரத்து பணி இப்படி பல திட்டங்களை செய்தார் சுயசிந்தனை உள்ள மக்கள் புரிந்து இந்த விளங்காத விடியாத ஆட்சியை மாற்றுவார்கள்..
வாழ்த்துக்கள் ஒசி
முதல் தொடக்கம் நல்லது
ஓசி ஓசி சேறு 👌
அந்த பகுதி மக்கள் மானமுள்ள தமிழர்கள் போல 💥💥💥
Kaasu kodutha maariruvanga
பொறுப்பா இன்னும் 200rs அதுங்களுக்கு போய் செய்றல
இந்த கோபத்தை 2026 இல் காட்டுங்கள்.
@aravind1739 உண்மை தான் நம்ம மக்கள் எவ்வோலோ அடி பட்டாலும் திருந்த மாட்டாங்க காசு குடுத்தா திரும்ப அவங்களுக்கே ஓட்டு போட்டாலும் போடுவாங்க
@@vengadasubramaniyanr9817 👍👍👍
சரியான பதிலடி
மக்கள் செய்யவில்லை. எதிர் கட்சிக்காரன் வேலை.
ஓசி சேறு 👌
@@MrXtherese😂😂
ஓட்டு போடாமல் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.சாராயத்திற்கும்,பிரியானிக்கும், பணத்திற்கும் ஓட்டு போட்டால் இப்படித்தான் மக்கள் நிலைமை இருக்கும்!
Ha ha 1000 extra koduthaa poothum athellam namma makkal again pooduvanga.
சாணியை கரைத்து ஊற்றுங்கள்
😂😂😂😂👌👌👌👌
Citizen படத்தை பார்த்து விட்டு பேச கூடாது.
வேற என்ன படம் பார்க்கணும்
கண் கொள்ளா காட்சி
ஆமாம்...மீண்டும் மீண்டும் பார்த்து வருவது மகிழ்ச்சி அடைகிறேன்
மக்கள் எந்த அளவுக்கு
இந்த அமைச்சர் மீதும்
இந்த அரசு மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம்
மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
தேர்தல் சமயத்தில் மக்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்,இலவசம் தான் ஞாபகத்து வரும்,2026 தேர்தலில் நாம் பார்க்கலாம்,தமிழக மக்களுக்கு திராவிட தி.மு.க,தான் கண்ணுக்கு தெரியும்,,,,
Makkal illai BJP karargal
சிரப்பு.. ❤❤
Tasmac விடியல் ஆட்சி நிறந்தரமாக ஒழிய போகிறது..
ப்ரோ விடியல் ஆட்சி இல்லை வேறு எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான் இருக்கும் ஏரி ஓடை குளம் குட்டை எல்லாம் மட்டம் கட்டி வீடு கட்டிப்புட்டாங்க வர ஆட்சியை குறை சொல்றத விட்டுட்டு நீங்க திருந்துற வழிய பாருங்க
Tasmac tr. Baluu..
சிறப்பு
இவர் சொத்து மதிப்பு சில ஆயிரம் கோடி..நம் வரி பணம்
Sattam sari iilai, neethi manram thunkuthu, sothukkal mothamum parimuthal seyyanum
@@MadheenaS-fd4owElla judge um thoongalai. Vry sincere Judge Anand Venkatesh irukirar
இதே கோபத்தை தேர்தலிலும் காட்ட வேண்டும்..1000 ரூபாய்க்கு வாக்கு வித்துவிடக்கூடாது..
ஓஷி கார் ,.,. யாரு காசுல வாங்குனது ??
தரமான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான துவக்கம் மக்களுக்கு வாழ்த்துக்கள்
அப்படியா அசிட் வீசலையா சாக்கடையை வீசி இருக்கலாம் அல்லது கல்லால் அடித்து இருக்கலாம் சரிபோ இதையாவது செய்தார்கலே சந்தோஷம் 😅😅
இது தான் காரெட் நீ சொல்லுது கொலை நீ ஜெயிலுக்கு போறீயா
சிறப்பு
சேத்துல அடிச்சா மட்டும் திருந்தவா போரான்😂😂😂😂
அதானே
K. N . நேரு ரெட்டி ,
ஏ வா வேலு ,
K K S S R ராமச்சந்திரன் ரெட்டி ,
சென்னை மேயர் பிரியா ,
இவங்க யாருமே வெளில வர மாட்டாங்களா ??
Avangalukku special itam irukku rendayum mix panni adippanga adhan varala 😂
இதுக்கு ஏன்டா சாதிய இழுக்கிற...முட்டா....
@@r.vareshwarsiddharth.4985😂😂😂
இதுக்கு நீங்க அவர்கள் தெலுங்கர்கள் என்று வெளிப்படையாக கூறி இருக்கலாம்😂😂😂😂
@@DemocracyLie-xz2ow if you don't mind Nan avangaluku support pannala tamil nadu la yar than tamilargal konjam solldrengala my self doubt Nan tamil ah enna nu so
மானமுள்ள தமிழர் நீங்கள் மட்டும் நீங்கள் மட்டுமே
மக்கள் கு சாப்பாடு , குடிநீர் கொடுங்க
இது ஒரு செய்தியா விவசாயி எப்போதும் சேற்றில்தான் இருக்கிறார்கள்
Evaru oru vivasaayi ya
🙄🙄🙄
நீங்க சானியா கரைச்சு ஊத்துனா கூட முட்டு கொடுப்பிங்க போலவே 😂
கணவன் கண்முன் மனைவி கற்பழிப்பு என்ற செய்திக்கு இது ஒரு செய்தியா கணவன் மனைவிக்குள் நடப்பதுதானே என்று பதில் கூறுவது போல் உள்ளது😂😂
200rs upis 😊😊😊
மக்கள் வலிகளுக்கு சீக்கிரமா தீர்வு காணுங்கள்
மக்கள் சேர்த்த வாரி வீசியது விடியா கிடைச்ச சவுக்கடி நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க
இப்படி எல்லாம் பண்ணிட்டு திரும்ப இவனுகளுக்கு தான் ஓட்டு போடுவாங்க
இவன் பேசற பேச்சுக்கு சரியாக கவனித்திருக்கவேண்டும்.
திராவிட மாடலுக்கு ஆட்சிக்கு கிடைத்த மக்கள் பரிசு
சென்னை மக்கள் மட்டுமே அவங்க கண்ணுக்கு தெரியும்
Rain varuthu sonna chennai makkal oda thinking ketu paaranga. Athulam onumilla oruvati chennai makkal padura kastam avangaluku dan theriyum .... ivanga suma publicity pandranga itha panna atha panna sollie chennaila rain vatha flood illama irukanum appo .. ivanga itha vachi dan politics pandranga makkal kastampadanum last varai sollie yaarkume onume pannamturanga.
இது வெறும் தொடக்கம் தான்🤔விரைவில் கோனாவாயனுக்கும் இது நடக்கும்😡
கொள்ளைக்கூட்டத்திற்கு சரியான முறையில் கவனிக்கவேண்டும். என்னபேச்சு பேசறாங்க
அமைச்சர் பொன்முடி அவர்களே... விழுப்புரம் பேருந்து நிலையம்.... பேருந்து செல்ல தகுதியற்ற நிலை.....
😂😂😂😂😂😂
Vazthukkal Makkaley
நல்ல செயல் செய்து உள்ளார்கள் மக்கள்
திடிரென அனையை திறந்தால் தான் வெள்ளம்
பாராட்டுகள்
இலவசத்திற்காக அலையும் மக்கள் இப்பொழுதாவது திருந்த வேண்டும்
மிக்க மகிழ்ச்சி, அருமை
வேறு ஏதும் கிடைக்கலையா மேல உத்த.......
.😂😂😂
இந்த கிராம மக்கள் மணமுள்ள தமிழர்கள் சரியான பதிலடி....
ஐ லவ் யூ மக்கள்...❤❤❤
மாங்கோ பாய்ஸ்னா சும்மாவா, எப்படி வச்சோம் பாரு ஆப்பு... பொன்முடி இதற்கு தகுதியான ஆள் தான் 😂😂😂
Sabaash
ஊழலில் சிக்கியவர்களையே மக்கள் மீண்டும் மீண்டும் தேர்வு செய்வது கொடுமை
விழுப்புரம் மக்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல... மானமுள்ள மக்கள் விழுப்புரம் மக்கள் 👌🏻👌🏻😘😘😘😘😘😘...
சூப்பர் சூப்பர் ஆரம்ச்டாங்கயா ஆரம்ச்ட்டாங்க😮
இந்த கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
மானமுள்ள தமிழர்களுக்கு மிக்க நன்றி🎉❤❤❤❤❤
வாக்கு அளிக்கும் போதும் மக்களுக்கு தங்கள் இந்த நிலை ஞாபகம் இருக்கனும்
❤❤❤அருமையான தொடக்கம்
ஏன்டா பக்கத்து மாநிலத்தில் பிரச்சனைன்னா உடனே அனுப்புறீங்க நம் சொந்த மக்களை ரோட்ல விட்டுருங்க
Puthiya thalaimurai thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே🥰🥰🥰
ஏன் சாணி ஏதும் கிடைக்கலயா.. இனி திமுகவுல எவன் வந்ததாலும் இப்படி தான் செய்யனும் ❤❤
இப்போ தான் மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு ❤❤
Gud reply nalla venum
இதை ,இதைத்தான் எதிர்பார்த்தேன்.🎉
ஆகா அருமை அற்புதம்
சபாஷ்
சாது மிரண்டால் காடு கொள்ளாது
சிறப்பாக இருக்கும் 🎉
சபாஷ் மக்களே
ஓட்டு க்கு 1000ஆரத்தி எடுக்க 2000....2026 தேர்தலில் இது மக்கள்... பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களிப்பார்கள்...
Sirappu
சிறந்த செயல், 🔥🔥🔥
மிக்க மகிழ்ச்சி 😂😂😂
மக்களிடம் இதே ஒற்றுமை வேண்டும். தேர்தலில் ஏமாறாதீர்கள் மக்களே.
சிறப்பான சம்பவம்
பொன்முடி வீட்டை வீடியோ எடுத்துப் போடுங்க ,.,.
நாங்க பார்க்கணும்
நல்ல சம்பவம்
👏👏👏
Sariyaana thuvakkam🤗👍
Super
புரட்சி
இது போன்ற சம்பவத்தை ஊக்குவித்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் இதே கதி நடக்கும் 🤔🤔🤔
இயற்கை சீற்றத்திற்கு குறிப்பிட்ட கட்சியை குறிப்பிட்ட நபர்களை குற்றம் சாட்டுவது பழி போடுவதோ இவர்களின் அறியாமையை தான் காட்டுகிறது 🤔🤔🤔
"எங்க கட்சிக்கு ஓட்டு போடுங்கன்னு" பணத்தை நீட்டுவது, எந்த யோக்கியன் ⁉️
இந்த ஒரு செய்தியை மட்டுமே அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பப்பியது பாராட்டுக்குரியது !
❤
PY பாண்டிச்சேரி வண்டி அமைச்சர் வண்டி
Good news we are proud of guys .....
மழைக்காலங்களில் மட்டுமே மக்கள் சூடு சொரனை உடன் இருக்கிறார்கள் இவர்கள் கோபத்தை வெளிபடுத்த வேண்டிய இடம் வாக்குச்சாவடி நேரம் தேர்தலின் போது
Tasmac தலைவர் 😂
ஓட்டு போடும் போது திமுகவுக்கு ஓட்டு போட கூடாது.
ஓசி சாராயம், பிராணி கொடுத்தா ஒட்டு போடுவோம் 😂😂😂
💯@@theman6096
காசு கொடுத்து ஓட்டு வங்கிடு
......
சிறப்பான தகவல்👏👏👏
ஓசி பஸ்ஸில் போறீங்கள்ள என்று மக்களை ஏளனம் செய்யும் போதே இதை செய்து இருக்கணும். தமிழனுக்கு இப்போதாவது ரோஷம் வந்ததே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும்.
இப்பதாண்டா புத்தி வந்து செய்றீங்க
Very good i really appreciate u....
மத்த அமைச்சர்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்தது போலவும் இவர் மட்டும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பது போல் உள்ளது. மக்கள் கொடுக்க நினைத்தால் அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு செய்ய வேண்டும். ஒருவருக்கு மட்டும் எப்படி செய்வது மிகவும் வருந்தத்தக்கது. எனவே இனிவரும் காலங்களில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
😂😂😂😂😂😂😂வஞ்சப்புகழ்ச்சி
என்னது லட்சம் வியூஸ் 🚩🚩🚩
சேற்றோடு விட்டுவிட்டார்களா??
அந்த ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள் ❤
Congratulations rompa santhosma happaya iruku
இந்த கோவம் எப்போதுமே இருக்கணும்
வாழ்த்துக்கள்
Ponmudi mindvoice ... Karai nallathu ... Surf Excel ippo just 10 rs thaan ...
Super super super
Pinchee pona seruppu eaduthu veesi iruntha, nalla ah irukkanum, asenkathai karachu oothi irukkalam, missing
தரமான சம்பவம் நன்றி
வாழ்த்துக்கள் மக்களே
இது சந்தோசமா இருக்கு 😄😄😄😄😄😄😄🇪🇦🇪🇦🇪🇦
Ennapa Spain 🇪🇸 Kodiya potruka🙄
தரமான சம்பவம்
Villupuram people taken the first step....
Indha mathiri yellam MLA & Cm mela Adiga makkaley vera level 🔥🔥🔥🔥🔥
இயற்கைக்கு என்ன பண்ண முடியும் அமைச்சர் மீது சேர்வாழி எடுத்தது அடி முட்டாள்தனம்
200 credited
dei kothadimai mudra
காரில் உட்கார்ந்து பதில் சொல்ல சொல்லு ரெண்டு பேர் நிற்கிறார்கள் என்றால் காரில் உட்கார்ந்து பதில் சொல்லலாம் ஒரு கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம உட்கார்ந்து பதில் சொல்லலாமா
Ithu mathiri mental ga nala than dmk nammala savadikuranga