உங்கள் ராசி எதுவாக இருந்தாலும் இதை மட்டும் செய்தால் வாழ்கையில் வெற்றி கிடைக்கும் | SECRET OF SUCCESS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @saranravi4023
    @saranravi4023 2 วันที่ผ่านมา

    தெய்வமே யாரு சாமி நீங்க 🙏❤️🔥 💯...

  • @RajeswariRajeswari-r6s
    @RajeswariRajeswari-r6s หลายเดือนก่อน +26

    ராஜேஸ்வரி மெஸ் என்ற பெயரில் நாளை நான் உணவு தொழில் ஆரம்பிக்கிறேன் அண்ணா என்னை வாழ்த்துக்கள் 🙏

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      Vazthukkal valka valamudan God bless you

    • @RajeswariRajeswari-r6s
      @RajeswariRajeswari-r6s หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤

    • @maithilymuthukumar518
      @maithilymuthukumar518 หลายเดือนก่อน +2

      Vazhthukkal akka🎉

    • @padmapriya7912
      @padmapriya7912 หลายเดือนก่อน +2

      Congratulations 🎉🎉🎉

    • @kmprakasam12
      @kmprakasam12 28 วันที่ผ่านมา +2

      வாழ்க வளமுடன்.

  • @punitham3868
    @punitham3868 หลายเดือนก่อน +25

    நன்றி சார் நல்லது செய்யும் போது அதீத துன்பம் வருது மனது வலிக்கிறது என்னடா வாழ்க்கை என தோன்றுகிறது நமக்கு தான் உதவ யாருமில்லை மற்றவர்கள் நன்மை அடைய வழி சொன்னால் அடி ரிவர்ஸ்ல தான் வருது சம்பத் சார்

  • @sivakumarrajasivakumar4603
    @sivakumarrajasivakumar4603 หลายเดือนก่อน +3

    சகோதரர் சொல்வது
    100% உண்மை.
    இது என் அனுபவம்.
    நன்றி

  • @saivavali
    @saivavali 9 วันที่ผ่านมา +1

    அருமை ஓம் நம சிவாய

  • @NaveenNaveen-kz4bz
    @NaveenNaveen-kz4bz 25 วันที่ผ่านมา +1

    சார் வணக்கம் சார் வேலூரில் இருந்து நவீன் குமார் சார் இந்த பதிவு ரொம்ப நன்றாக இருந்தது சார் இதில் நீங்க சொன்னது போல் நடந்து கொள்கிறேன் நன்றி வணக்கம் சார்

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை நான் தொடர்ந்து உங்கள் பேச்சை கேட்கிறேன் நல்ல மாற்றம் மிகவும் நன்றி

  • @SureshDhava-f1r
    @SureshDhava-f1r หลายเดือนก่อน +1

    02:12 முற்றிலும் உண்மை

  • @saisarann8579
    @saisarann8579 หลายเดือนก่อน +2

    அனுபவ உண்மை❤..

  • @madhanm2554
    @madhanm2554 6 วันที่ผ่านมา

    Super message

  • @Muruga1020
    @Muruga1020 29 วันที่ผ่านมา +1

    இந்த பதிவு என்னை எனக்கே புரிய வைத்ததற்கு நன்றி நண்பா

  • @madhanm2554
    @madhanm2554 6 วันที่ผ่านมา +1

    Good morning sir

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc หลายเดือนก่อน +2

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமையான பதிவை பதிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be หลายเดือนก่อน +1

    Thank you sir good mes sor

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @SureshDhava-f1r
    @SureshDhava-f1r หลายเดือนก่อน

    06:25 உண்மை

  • @NJ-kc7zf
    @NJ-kc7zf หลายเดือนก่อน +1

    Thank you so much

  • @DeviKumar-d9q
    @DeviKumar-d9q หลายเดือนก่อน +2

    Arumai sir 🙏🙏🙏

  • @vanithapalani6806
    @vanithapalani6806 13 วันที่ผ่านมา

    Narbavi ❤

  • @parthibanp1484
    @parthibanp1484 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @SureshDhava-f1r
    @SureshDhava-f1r หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி சார் ❤உங்கள் உழைப்பால் பலர் வாழ்க்கை மாற வாய்ப்பு உள்ளது❤மிக பயனுள்ள வீடிக்களில் உங்களுடயதும்❤ தொடரட்டும் உங்கள் பணி❤ நாம் நலமாய் வாழ வேண்டுகிறேன் ❤

  • @malathisusila
    @malathisusila หลายเดือนก่อน +1

    உண்மை சம்பத்தம்பி 🙏🙏🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 หลายเดือนก่อน

    Sampath you are growing Astro Future Legend❤

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @REVATHYS-c8s
    @REVATHYS-c8s หลายเดือนก่อน +1

    Anna neenga sonnathu correct than anna, Nan ennoda anubavathula soldran sani baghavan munnadi mandiyittu azhuthan ennoda kadan prachanaiyum atha katta mudiyama thavikirathayum solli azhuthan, azhuthuttu etho reason nukkaga enna kazhtta paduthuringa paravalla Nan athukuran (agree) neenga enna seyyanum nnu nenakiringalo seinga neenga oru neethi god appadinnu sollittu vandhuttan, athukkappuram ippa konjam konjama ennoda problem solve aayittu irukku anna.

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    குருவே துணை குருவே சரணம்

  • @trosalinselvarani5151
    @trosalinselvarani5151 หลายเดือนก่อน

    Thank you sir really it's a good approach or idea to a person who has many questions in his thoughts for a long period.

  • @NarayananR-g1h
    @NarayananR-g1h หลายเดือนก่อน +2

    அமாவாசையில் பிறந்தவர்களை பற்றி போடவும்

  • @GopiNathan-v4p
    @GopiNathan-v4p หลายเดือนก่อน +1

    I like your program

  • @sarahanabava9
    @sarahanabava9 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான பதிவு.

  • @sudhakarb577
    @sudhakarb577 หลายเดือนก่อน +1

    Nandri

  • @SalemFoodProductsPvtLtd
    @SalemFoodProductsPvtLtd หลายเดือนก่อน

    This video is , one of the best in my life sir, thank you, thank you sampath SIR....

  • @revathysubramanian467
    @revathysubramanian467 26 วันที่ผ่านมา

    Tq sir 🙏

  • @anuradhakrushna6603
    @anuradhakrushna6603 หลายเดือนก่อน +1

    Thank you ❤❤❤

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @kamatchim2133
    @kamatchim2133 หลายเดือนก่อน +1

    Thanks anna 🙏

  • @diyasri8076
    @diyasri8076 หลายเดือนก่อน

    Super speech sir thank you ❤

  • @jeganathann5881
    @jeganathann5881 หลายเดือนก่อน +1

    Nandri iya

  • @UmamaheswariR-u2u
    @UmamaheswariR-u2u หลายเดือนก่อน +3

    anna ungala than nan nalla irrukkuren i love you anna❤❤❤❤

  • @Vasthu.shasthiram
    @Vasthu.shasthiram หลายเดือนก่อน +1

    Super sir ❤❤❤100%%%

  • @pandurao9395
    @pandurao9395 หลายเดือนก่อน +1

    Sampath bro your all videos is very useful ,thank's bro ❤

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 หลายเดือนก่อน

    Thank you sir valka valamudan swamy saranam iyyapa🙏🙏🙏

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 29 วันที่ผ่านมา

    நன்றி

  • @mloganathan195
    @mloganathan195 หลายเดือนก่อน

    சுவாமி சரணம் 🙏
    மிக்க நன்றி அண்ணா 🙏🌸

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 29 วันที่ผ่านมา

    Nantri Thambi

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน

    சார் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @babyvishnu-wd3vq
    @babyvishnu-wd3vq หลายเดือนก่อน

    Anna neenga yenga irunthalum nalla irukanum.appo tha unga valiyil nadaka mudiyum. Unga vedio na papean romba useful ah iruku anna .nanga dindugul.neenga dgl ku varanum pls anna

  • @Swasthikabanu
    @Swasthikabanu หลายเดือนก่อน

    Excellent video... Eye opening video. Thank you so much sir

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน

    Thank you sampath Anna ❤

  • @saravanana5087
    @saravanana5087 หลายเดือนก่อน

    Silent speech ❤

  • @padmapriya-x9o
    @padmapriya-x9o หลายเดือนก่อน +1

    Great Sir,nalla awareness pathivu🙏🙏🙏🙏🙏

  • @boosboss5965
    @boosboss5965 หลายเดือนก่อน

    காலை வணக்கம் எல்லாம் உன்மை

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 29 วันที่ผ่านมา

    Vanakam ayya 🙏

  • @sathyapriya4873
    @sathyapriya4873 หลายเดือนก่อน +2

    Vry excited ur all videos.... tq sir

  • @RajeswariRajeswari-r6s
    @RajeswariRajeswari-r6s หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤

  • @pokebeytamil6895
    @pokebeytamil6895 หลายเดือนก่อน +6

    உயிர் மட்டும் தான் அண்ணா இருக்கு 😭😭

  • @muneeswarimuneeswari3164
    @muneeswarimuneeswari3164 หลายเดือนก่อน

    Excellent

  • @subburaj8983
    @subburaj8983 15 วันที่ผ่านมา

    Enakku velai vendum iyya

  • @rajakumarkandasamy4427
    @rajakumarkandasamy4427 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம் ராகுவுக்ம் கேதுவுக்குமா இடையில் உள்ள கிரகம் பத்தின வீடியோ போடுகள் சார்

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 หลายเดือนก่อน

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 28 วันที่ผ่านมา

    நீங்கள் கூறியது உண்மை தான் ஜீ
    நான் நானக இருப்பேன் நீங்கள் குரியதை நான் செய்கிறேன்..😢😢😢

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்

  • @Saraa0927
    @Saraa0927 หลายเดือนก่อน

    Super anna

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 27 วันที่ผ่านมา

    நான் அப்படித்தான் எங்கு போனாலும் நல்ல நண்பி kidaippaargal

  • @revathip6016
    @revathip6016 28 วันที่ผ่านมา

    Yes yes

  • @garulkumar2641
    @garulkumar2641 หลายเดือนก่อน

    Om swamy saranam🎉🎉❤

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @NallamuthuBakiyam
    @NallamuthuBakiyam หลายเดือนก่อน

    Brother pls put kumba rasi avittam natchathiram 3rd vedios

  • @Kavitha-vl4lj
    @Kavitha-vl4lj 26 วันที่ผ่านมา

    12 yes

  • @boomamahesh8033
    @boomamahesh8033 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 Tq

  • @bhuvaneshwaribala807
    @bhuvaneshwaribala807 หลายเดือนก่อน

    ஆசான் என்னுடைய. வணக்கம் என் மனசாட்சி பேசியது.போல் இருக்ககு. நான் சாமி ஃபோட்டோ பார்த்து சிரிப்பேன் ஆனால் கண்ணில்.தண்ணீர் வரும் பரவா இல்ல என் நெலமை.ஒருநாள் மாறும் ஏண்மனது சமநிலையில் இருக்கு மத்தவங்க பிரச்சினை உள்ள போனா எனக்கு அவங்க மனசு சாஜலம் எனக்கு வரும் நீங்கள் சொல்வது உண்மை 🎉

  • @Swasthikabanu
    @Swasthikabanu หลายเดือนก่อน

    The best video you have ever posted

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 หลายเดือนก่อน

    Welcome sambathguru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sundaravadivelans3428
    @sundaravadivelans3428 หลายเดือนก่อน

    Namaskaram Sir
    Girivalam engae eppozhuthu endru koorungal

  • @sriammanmotorsperumal8523
    @sriammanmotorsperumal8523 หลายเดือนก่อน +2

    சார் நீங்கள் எந்த வீட்யோ போட்டாலும் அதை அப்படியே பாலோ பன்னி கிட்டு இருக்கன் சரியோ தப்போ நீங்கள் சொல்வதை செய்கிறேன் 🙏🙏🙏

  • @sudhalicsudhalic7824
    @sudhalicsudhalic7824 หลายเดือนก่อน

    T.kalathur sudhamanoharan Gm sir

  • @diyasri8076
    @diyasri8076 หลายเดือนก่อน

    Ragu kethu edaiyil ninra gragam patri video podungal.

  • @ushanandhini1693
    @ushanandhini1693 หลายเดือนก่อน

    ஜெயித்தது / வெற்றி பெற்றது!

  • @sriganeshsriganesh4108
    @sriganeshsriganesh4108 28 วันที่ผ่านมา

    💙🙏💙

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 29 วันที่ผ่านมา

    ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @JothikaJothika-ry5qt
    @JothikaJothika-ry5qt หลายเดือนก่อน +1

    🎉

  • @80908132008
    @80908132008 หลายเดือนก่อน

    ராகு கேதுவுக்கு இடையில் உள்ள கிரகம் பற்றி போடுங்கள் ஜி

    • @diyasri8076
      @diyasri8076 หลายเดือนก่อน

      Eda romba nala kekurom. Podamatedraru

  • @Ramg-kx9ty
    @Ramg-kx9ty 29 วันที่ผ่านมา

    Sir ennaku orithara romba pidikkum athu avarukkum therium ithu avaruku second marriage avarukkum ennkum marriage nadalkanum sir nan enna seivathu sir

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @prema608
    @prema608 29 วันที่ผ่านมา

    Unimai

  • @sathyapriya4873
    @sathyapriya4873 หลายเดือนก่อน +1

    மார்கழி மாதம் கோச்சார சந்திரன் கடவுள் சொல்லுக sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน +1

    Anna, vanakkam
    Ungal sister in oru aasai
    Unga marriage eppo anna

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 28 วันที่ผ่านมา

    Nan

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q หลายเดือนก่อน

    Valga,vlamudan,mybro120yaer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน

    கடவுள் மளிகை கோபி

  • @subhasubhashree9226
    @subhasubhashree9226 หลายเดือนก่อน

    Sir this month powrnami Poojai 14th or 15th aha sir pls vedio podavum

  • @haripriya8956
    @haripriya8956 หลายเดือนก่อน

    Powernami date soluinga anna giri valam varalam endru erukirom

  • @MegaRoobini
    @MegaRoobini หลายเดือนก่อน

    Sivayanama

  • @GopiNathan-v4p
    @GopiNathan-v4p หลายเดือนก่อน

    Sir why Alp missing

  • @IshwaryaP-ih4bl
    @IshwaryaP-ih4bl หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மேஷம் ராசி பரணி நட்சத்திரம் 1பாதம் மனநிம்மதி இல்லை எனக்கு பரிகாரம் சொல்லுங்க பிலிஸ்

  • @KaviKavi-rt6sq
    @KaviKavi-rt6sq หลายเดือนก่อน +2

    அண்ணா சிம்ம ராசிசொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @SathyabamaRamesh-y8v
    @SathyabamaRamesh-y8v หลายเดือนก่อน

    சம்பத் அண்ணாவுடன் கிரிவல நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் உடன் பயணிப்பவர்கள் விபரக்குறிப்பு தரமுடியுமா தயவுசெய்து...

  • @sathiyamoni8579
    @sathiyamoni8579 หลายเดือนก่อน

    வாழ்ந்து தான் ஆகணும் என்ற அளவில் உள்ளது.என் மனது.ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது .எவ்ளோ பிரச்சனை.என்ன செய்யரதுந்நே தெரியல

  • @bhaveshchannel4628
    @bhaveshchannel4628 หลายเดือนก่อน

    Enaku en husband venum ,

  • @sathyapriya4873
    @sathyapriya4873 หลายเดือนก่อน

    Sir வாஸ்து என்ன பண கூடாது சொல்லிட்டீங்க...என்ன பண நும் ஒன் டைம் சொல்லுக sir...with diagram all sides