வடக்கில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது 🇱🇰😢 | North in Flood| Srilanka News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @ceylonwindowview
    @ceylonwindowview 2 ชั่วโมงที่ผ่านมา +29

    அனைவரும் அடைமழையில் வெளியில் செல்லாது பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருங்கள்..❤

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ชั่วโมงที่ผ่านมา +14

    அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருங்கள்..

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 ชั่วโมงที่ผ่านมา +17

    புதினம் பார்க்க என்று வெள்ளத்துக்கு போய் முதலை காலை கௌவிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும் 😢

  • @velanaga3366
    @velanaga3366 48 นาทีที่ผ่านมา +3

    பாராளுமன்ற உறுப்பினர்
    துரைராசா- றவிகரன்
    அவர்களுக்கு 🙏🙏🙏👍👍👍👍🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 ชั่วโมงที่ผ่านมา +5

    மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், அவதானமாகவும் இருங்கள்.

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 2 ชั่วโมงที่ผ่านมา +7

    அணைத்து மக்களும் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறோம் அதோடு தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று இருக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

    • @arulselvipathmanathan7613
      @arulselvipathmanathan7613 ชั่วโมงที่ผ่านมา

      மன்னிக்கவும் அனைத்து சரியான சொல்

    • @MohamedFiyaz-i6e
      @MohamedFiyaz-i6e 54 นาทีที่ผ่านมา

      Veedu mulkum waray wittile..irukkawa

  • @JohnApppasamy
    @JohnApppasamy ชั่วโมงที่ผ่านมา +6

    காற்றும் மழையும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சி கிடக்குது!

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 ชั่วโมงที่ผ่านมา +15

    புலம் பெயர் மக்கள் ஆசை ஆசையாக எனிமேல் கனவு இல்லங்கள் கட்டுவதானால் தயவுசெய்து பழைய காலத்து வீடுகள் போல பல படிகள் ஏறி வீட்டுக்கு போகும் படி வெள்ளத்திற்கு தக்க போல கட்டவும் . அத்துடன் ஒரு சிறிய வள்ளமும் வாங்கி முன் எச்சரிகையாக வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பது போல வெள்ளம் அல்லது inflated boat தயாராக வைத்திருக்கவும் 😢😢😢😢😢😢

    • @Eswara-de4wx
      @Eswara-de4wx ชั่วโมงที่ผ่านมา

      உண்மைதான் முந்தின வீடுகள் எல்லாம் ஆறு படி உயரத்தில் தான் வீடுகள் கட்டுவார்கள் எங்களுடையபழைய வீடு ஏழரை வீடு 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம் பெயர் போடுராணுவம் மண் அணைஅடித்து அப்படியே எல்லாம் புல்டோசரால் இடித்து தள்ளி விட்டான் இப்பொழுது யாழ்ப்பாணத்து சில மாங்கா மடையனுவல் நவீனமாக வீடு கட்டுகிறோம் என்று சொல்லி ஒரு படி இரண்டு படி என்று சொல்லி மண் தரையோடு வீட்டை கட்டி மழை பெய்தால் முழு வெல்லமும் வீட்டுக்குள் கேட்டால் இதுதான் நவீன வீடு ஒரு வீடு கட்டும் போது ஒரு அனலைஸ் இல்லாமல் கட்டக்கூடாது மழை வந்தால் இதுக்கு வெள்ளம் வருமா என்று சிந்திக்க வேண்டும் இது ஒன்றும் இல்லை வீடு கட்டுகிறோம் என்ற பெயருக்கு வீடு கட்டுகிறார்கள் அப்பா ஒன்றும் செய்ய முடியாது மழை வந்தால் வெள்ளம் உள்ளடத் தான் செய்யும் இனியாவது திருந்துங்கடா யாழ்ப்பாணத்துகட்டட என்ஜினியர்

    • @SssharonEnterprise
      @SssharonEnterprise ชั่วโมงที่ผ่านมา

      😮😢😢😢😢Lord keep them safe pls amen

    • @ruthjoy8168
      @ruthjoy8168 ชั่วโมงที่ผ่านมา

      Amen yes Lord , we are lets prayer him God bless ilangai

  • @Kajetan2
    @Kajetan2 ชั่วโมงที่ผ่านมา +3

    பாதை உயர்ந்ததாக அமைக்க வேண்டுமென நினைக்கிறேன்

  • @nishanth3492
    @nishanth3492 ชั่วโมงที่ผ่านมา +2

    கடவுளே மலைய நிப்பாட்டித் தரவேண்டும்... எங்கட மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்😢😢😢

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ชั่วโมงที่ผ่านมา +5

    Thank you for your information about flood due to heavy rains
    I send the message from Tamilnadu

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb ชั่วโมงที่ผ่านมา +5

    Ellamvalla ALLAH anaivarayum pathugappanaga

  • @amharsubuhan6663
    @amharsubuhan6663 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Everyone don't go outside in heavy rain and be safe and careful..❤

  • @shaunratnayake5957
    @shaunratnayake5957 ชั่วโมงที่ผ่านมา +3

    God bless you Jaffna people who are facing floods, I hope god protect you all. 🇬🇧

    • @Shyamnew17
      @Shyamnew17 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much brother 🙏
      Let's unite as Sri Lankans ❤

    • @shaunratnayake5957
      @shaunratnayake5957 นาทีที่ผ่านมา

      @ my pleasure and yes we shouldn’t allow another politician who make business north and south, we are one Sri Lanka 🇱🇰 AKD is the right person. ❤️

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 31 นาทีที่ผ่านมา

    சகோ வரும் 30 ம்தேதி வரை கன அதி தீவிர கனமழை குறிப்பாக Jaffna mannar kilinotchi thirikonamalai kankesan இலங்கையின் ஏகமான எல்லா பகுதிகளிலும் மழை தீவிரம் உண்டு ,மக்களை பாதுகாப்புடன் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரையும் கவனமாக பார்த்துக்கொள்ள ,அறிவுறுத்தும் கள் மிக கவனமாக கையாளவேண்டும் இந்த பேரிடர் மழையை ,மக்கள் மற்றும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் சாமி🙏

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இலங்கை வடக்கில் அடைமழை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. பல இடங்களில் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. அட கடவுளே. மக்களே சற்று அவதானமாக இருங்கள்.❤️🇮🇳

    • @rajadurai8067
      @rajadurai8067 2 ชั่วโมงที่ผ่านมา

      May be upto 3 days.

    • @RohiniSiva-uv3fg
      @RohiniSiva-uv3fg 2 ชั่วโมงที่ผ่านมา

    • @simplysiva2397
      @simplysiva2397 ชั่วโมงที่ผ่านมา

      இப்ப மழை பெய்கிறதா

  • @NathanDarshi
    @NathanDarshi ชั่วโมงที่ผ่านมา +5

    எல்லாவற்றுக்கும் மனிதர்கள் சண்டை பிடிக்கலாம் வழக்கு போடலாம் ஆனால் இயற்கையோடு எதிர்த்து நிற்க இந்த உலகத்தில் யார் உண்டு? உலகத்தை படைத்த கர்த்தரால் மாத்திரம் இயற்கை அடக்க வல்லமை உண்டு அவரிடத்தில் ஜெபம் பண்ணுவோம் அவர் அற்புதம் செய்வார் ❤

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 2 ชั่วโมงที่ผ่านมา +4

    பாதுகாப்பாக இருங்கள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 2 ชั่วโมงที่ผ่านมา +3

    😱 சோதனை மேல் சோதனை 🥲😱

  • @KiaraYaall
    @KiaraYaall 27 นาทีที่ผ่านมา

    வீதியில் மழை நீர் வடிகால் இல்லை ,
    அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கவேண்டும் .

  • @suntechmohan
    @suntechmohan 2 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லோரும் கவனமாக இருங்கள்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 45 นาทีที่ผ่านมา +1

    முதளைகள் கரைஒதுங்க வரும் மக்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் விழிப்புணர்வு தேவை 😂

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Thampi thavakaran nanri iya newskku

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லோரும் கவனமாக இருங்கள்

  • @RajaKumar-ir2dz
    @RajaKumar-ir2dz ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய மழை

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ชั่วโมงที่ผ่านมา +4

    இலங்கையில் நடக்கும் செய்திகளை பதிவு செய்யவும்

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த பாலம் யார் கட்டியது யார் பொறுப்பு நச்சுத்தண்மையீக அல்லது அறிவு / அனிந்து பேட்டி கொடுக்க வேண்டும் அரசினால் வழங்கப்பட்ட பணம் எவ்வளவு அனைத்து பணமும் பாவிக்கபலபட்டதா?

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh ชั่วโมงที่ผ่านมา +2

    டெல்டா மாவட்டத்தில் இன்னும் மழையை தொடங்கவில்லை

    • @KkJayawickrama
      @KkJayawickrama ชั่วโมงที่ผ่านมา

      සහෝදරයන් හැමෝම පරිසමින් ඉන්න,ආරක්ෂිත ස්ථාන වලට යන්න,,හැමෝටම බුදු සරණයි,,

  • @pakaya8007
    @pakaya8007 ชั่วโมงที่ผ่านมา +2

    Still raining there ?

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 52 นาทีที่ผ่านมา +2

    Stay Hause sad 😢😢😢help please

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் கவலையாக உள்ளது

  • @Sd_shan98
    @Sd_shan98 ชั่วโมงที่ผ่านมา +2

    It's just a beginning 😢😢😢😢

  • @verbinastronach6404
    @verbinastronach6404 16 นาทีที่ผ่านมา +1

    Kaneegal veenum poothu emara veendam coming year's jaffna going to face with Natural problems

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 41 นาทีที่ผ่านมา +1

    GOD GIVE PUNISHMENT BECAUSE TAMIL PEOPLE VOTE FOR NPP PARTY NOT FOR TAMIL PARTY . TAMIL PEOPLES FORGOTTEN WHAT HAPPENED IN 2009 AND OUR HEROES TAMIL TIGERS WHAT THEY DONE OUR EELAM NOW YOU GUYS WITH SRILANKAN GOVERNMENT.

  • @revalreval7378
    @revalreval7378 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr..Ravikaranukku paraddukkal

  • @SyedAhamed-ij7gv
    @SyedAhamed-ij7gv ชั่วโมงที่ผ่านมา +1

    Ramanathapuram district ku vare vendiye malai

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 55 นาทีที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏😭😭😭😭

  • @prakashanthony8024
    @prakashanthony8024 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Be safe every one...

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks Thavakaran. Where is Mrs. Sangavi Thavakaran?. Takecare yourself.

  • @Srilanka_தமிழன்டா
    @Srilanka_தமிழன்டா ชั่วโมงที่ผ่านมา +2

    nan batticalo town bro

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 ชั่วโมงที่ผ่านมา +7

    இனம் அழிந்த இடம் நந்தி கடல் இன்று 😢😢😢..

  • @sathyaraj4715
    @sathyaraj4715 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Careful

  • @Kajetan2
    @Kajetan2 2 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி நீங்க சொல்லுவது சரி
    ஆனால் நாம் நமது பிரதேசத்தை பாதுகாக்க பல வழி உண்டு அதை செய்ய முற்படவேண்டும்

  • @Ayyanar54
    @Ayyanar54 7 นาทีที่ผ่านมา +1

    God save you

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Careful all people

  • @BalasingamMohan
    @BalasingamMohan 3 นาทีที่ผ่านมา

    எனது உர்

  • @Tamilellam
    @Tamilellam 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Save srilanka

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Hii..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌾🌴🌿💐💐💐💐💐💐💐💐💐

  • @alexrobin6586
    @alexrobin6586 ชั่วโมงที่ผ่านมา +2

    Sad

  • @PillayarThunai
    @PillayarThunai 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Sad😢😢😢😢😢😢

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤Hi😢😢😢💔💔💔

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Safe 😢😢😢

  • @MubaiMubai-h8k
    @MubaiMubai-h8k 30 นาทีที่ผ่านมา +1

    😮😮😮😮😔🇱🇰🥹

  • @NathanDarshi
    @NathanDarshi ชั่วโมงที่ผ่านมา +1

    Ho my God 🤣

  • @greenlife4523
    @greenlife4523 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😢😢

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 41 นาทีที่ผ่านมา +2

    GOD GIVE PUNISHMENT BECAUSE TAMIL PEOPLE VOTE FOR NPP PARTY NOT FOR TAMIL PARTY . TAMIL PEOPLES FORGOTTEN WHAT HAPPENED IN 2009 AND OUR HEROES TAMIL TIGERS WHAT THEY DONE OUR EELAM NOW YOU GUYS WITH SRILANKAN GOVERNMENT.

  • @BalasingamMohan
    @BalasingamMohan 19 นาทีที่ผ่านมา

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🌷🥲🥲🥲

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 41 นาทีที่ผ่านมา +2

    GOD GIVE PUNISHMENT BECAUSE TAMIL PEOPLE VOTE FOR NPP PARTY NOT FOR TAMIL PARTY . TAMIL PEOPLES FORGOTTEN WHAT HAPPENED IN 2009 AND OUR HEROES TAMIL TIGERS WHAT THEY DONE OUR EELAM NOW YOU GUYS WITH SRILANKAN GOVERNMENT.