ความคิดเห็น •

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 3 วันที่ผ่านมา +36

    மீடியா தான் ஓவர் சீன் போடுறாங்க..
    என் மனைவியும் அதில் பயணம் செய்தார்கள்..
    கண்டிப்பாக எவ்வித சிரமமும் இன்றி landing aagum என நம்பிக்கையுடன் இருந்தேன்.
    அது மாதிரி நடந்தது..
    இறைவனுக்கு நன்றி.
    மீடியா தொல்லை தாங்க முடியாமல் இருந்தது.

    • @kanagambigaivenkat7645
      @kanagambigaivenkat7645 2 วันที่ผ่านมา

      @@jayaramangovindasamy7968
      கடவுளின் ஆசிர்வாதங்கள் தொடரட்டும் ....மனைவி சார்ஜா சென்றுவிட்டார்களா? வேறு விமானத்திலா?
      முடிந்தவரை உழைப்பிற்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம்.... அருகிலேயே இருக்கும் போது மனம் தைரியப்படும்....உங்களை குற்றம் சொல்லவில்லை.... ஆனால் மனதிற்கு பட்டதை சொல்கிறேன்.... குடும்பமாக இறை இடம் சென்று வழிபட்டு திருஷ்டி சுற்றி போடுங்கள்.... தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது என்று 🙏

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 วันที่ผ่านมา +2

      Ellarum ungalaipol ìrukkumatanga sir.
      By God's grace and Daniel pilot wisdom landing safety

  • @mohandhas6863
    @mohandhas6863 3 วันที่ผ่านมา +41

    நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அந்த விமான பயணிகளுக்கு கவசமாக அமைந்துள்ளது
    💐 வாழ்க வளமுடன் 💐
    🙏🙏🙏

    • @kanagambigaivenkat7645
      @kanagambigaivenkat7645 2 วันที่ผ่านมา

      @@mohandhas6863
      தொண்டை அடைத்தது.... கண்ணீர் தானாக வந்தது..‌.திக் திக் நிமிடங்கள் மறக்காது என்றும்..🙏

  • @kanagambigaivenkat7645
    @kanagambigaivenkat7645 3 วันที่ผ่านมา +17

    கடவுள் துணை என்றும் உண்டம்மா....🙏

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 2 วันที่ผ่านมา +1

    தொழில் நுட்ப கோளாறு நடப்பதை தடுத்திருந்தால் கடவுள் மிகவும் நல்லவர் !

  • @ansarijabbar2525
    @ansarijabbar2525 วันที่ผ่านมา +1

    ERAIVANUKU NANRI.....NAN TRICHYAI THANDI CARLIL ROAD VAZHIYA PAYANUM SAYYUM BOTHU MANAPARAI ARUGIL THAALVAGA INTHA VIMAANUM VAYAL PAGUTHILA SUMAR 7.30 MANIKU PARANTHU KONDU ERUNTHATHAI PAARTHAYN PILOT & CO PILOTS KU VAZHTHUKKAL.❤❤❤

  • @lathakuppusamy2624
    @lathakuppusamy2624 3 วันที่ผ่านมา +4

    Yes it's God's grace and Ratan Tata's blessings who loved people very much and lived for people

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 3 วันที่ผ่านมา +1

    Yes we are pray to God thanks to God 🙏🙏 samayapurathuamma thunai

  • @anandsaran9167
    @anandsaran9167 17 ชั่วโมงที่ผ่านมา

    Landing gear already is not closed not much issue. If landing gear not opening is a issue. Everyone should understand

  • @ramnadmuslimfood1934
    @ramnadmuslimfood1934 3 วันที่ผ่านมา +9

    துன்பத்தில் ஏக இறைவனை அழைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவன் துன்பத்தை நீக்கினால் படைப்பினங்களுக்கு நன்றி செலுத்துகிறார்கள்

  • @simplelearning7076
    @simplelearning7076 2 วันที่ผ่านมา

    Super mind changing tricks

  • @refrigerationandairconditi7601
    @refrigerationandairconditi7601 3 วันที่ผ่านมา +2

    டேய் என்னடா இதுக்கெல்லாம் ஓவர் சீன் போடுறீங்க....😂😂 நான் கத்தார் நாட்டில் இருந்தேன் அப்போது இதுபோன்று நடப்பது மிகவும் சாதாரணமான ஒன்று

    • @Balan-c2b
      @Balan-c2b 3 วันที่ผ่านมา +1

      Correct ta sonniga

  • @asirperinroy3363
    @asirperinroy3363 3 วันที่ผ่านมา

    It's frustrating to hear the news again and again.

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 2 วันที่ผ่านมา +1

    യൂ ട്യൂബിൽ വീഡിയോ/ന്യൂസ് ഇടുന്നതിന് നിയന്ത്രണം ആവശ്യമാണ്.

  • @abithabaskar6545
    @abithabaskar6545 3 วันที่ผ่านมา +1

    Thank god all passangers are saved

  • @anandsaran9167
    @anandsaran9167 17 ชั่วโมงที่ผ่านมา

    Media is the problem. Whole india is getting panic because of panic.

    • @anandsaran9167
      @anandsaran9167 17 ชั่วโมงที่ผ่านมา

      Because of media

  • @velusamyd1094
    @velusamyd1094 3 วันที่ผ่านมา

    ok

  • @krishtoper7003
    @krishtoper7003 3 วันที่ผ่านมา +11

    ய இவளவு தாமதமாக இறக்கினர் தகவல் கொடுத்ததும் ஏன் இறக்க அனுமதிக்கப் படவில்லை என்கரணம்.....

    • @Vinayudhaya964
      @Vinayudhaya964 3 วันที่ผ่านมา +20

      எ‌ரிபொரு‌ள் குறையும் வரை மேலே வட்டமடித்தது. Fire ஆக வாய்ப்புள்ளது.

    • @kailasamk4553
      @kailasamk4553 3 วันที่ผ่านมา +3

      God is great

  • @Boys00955
    @Boys00955 3 วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 3 วันที่ผ่านมา +1

    ஏடிஏ பாவி பைலட் நன்ட்ரி சொல்ட்ரா

  • @jayamathasivakumar5494
    @jayamathasivakumar5494 3 วันที่ผ่านมา

    Dai rempa over a illiya