நவீன விறகு அடுப்பு. அசத்தும் இளைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #நவீனவிறகடுப்பு #கியாஸுக்குமாற்று #gas #விறகுஅடுப்பு #firewoodStove #சுயசார்பு
    கட்டுரையாளர்:- கரு.முத்து
    / kamadenumagazine
    / kamadenutamil
    www.kamadenu.in

ความคิดเห็น • 355

  • @rangachariv8992
    @rangachariv8992 ปีที่แล้ว +5

    அன்புத் தம்பி கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொடுக்கட்டும். அருமையான கண்டுபிடிப்பு, அழகான விளக்கம், உங்களுடைய அடக்கமான பேச்சும் தன்னம்பிக்கையும் தெளிவும் மகிழ்ச்சியூட்டுகிறது. மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்.

  • @r.sridharr.sridhar7546
    @r.sridharr.sridhar7546 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முயற்சிக்கு. அருமை. வாழ்க வளமுடன். நண்றிவணக்கம்

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் அண்ணா
    உமது முயற்சி சிறப்பு மிகுந்த
    செயல் உடல் சுகாதாரத்துடன்
    இருக்கும் மனப்பக்குவம் தான்
    மனப்பக்குவம் சரியானதாக
    இருந்தால் எல்லாமும் சரியானதாகதான் இருக்கும்
    நன்றி நன்றி நன்றி வணக்கம் . . .

  • @sowmiya3378
    @sowmiya3378 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு அடுப்பு எப்படி வாங்குவது உங்கள் நம்பர் பதிவு செய்து வீடியோ போடுங்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +20

    அருமையான செயல்பாடு சகோதரா 👌👍

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @srisanthya6381
    @srisanthya6381 2 ปีที่แล้ว +20

    போன் நெம்பர் போடாம வீடியா போட்டா என்ன பிரயோசனம்.? இடியட்

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோ ஏன் தொடர்பு மொபைல் எண் கொடுக்கவில்லை யூ டியூப்க்கு மட்டும் வருமானத்தை கொடுக்கவேண்டாம் இந்த விஞ்ஞானியின் வளர்ச்சியை விரும்பாத யூ டியூபை என்ன செய்தாலும்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +7

    Demo செய்வதை மரவேலைப்பாடுகள் உள்ள கடை போன்ற இடத்தில் செய்யாதீர்கள்.
    நேரம் ஒரே மாதிரி இருக்காது. பாதுகாப்பும் மிக மிக முக்கியம்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +14

    எப்படியோ மோடி எதிர்பார்த்தபடி மறுபடியும் விறகடுப்பு க்குமாறிவிட்டோம்.. சந்தோஷம்தானே மோடி

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx ปีที่แล้ว

      ஆரிய கும்பலுக்கு இதெல்லாம் சொற்ப சந்தோஷம் தான்......
      பிராமணர்களை தவிர வேறு யாரும் படிக்கக்கூடாது....
      எல்லோரும் குல தொழில் மட்டுமே செய்ய வேண்டும்....
      அதான் அவர்களின் இலக்கு..... அந்த இலக்கை நிறைவேற்ற எதுவேண்டுமானாலும் செய்வார்கள்.....
      அதானி விளையாட்டும் இதன் ஒரு அங்கமே....

  • @thobiyashasha5538
    @thobiyashasha5538 2 ปีที่แล้ว +11

    வல்த்துக்கம் அய்யா மக்களுக்கு பயனுள்ள தகவல் இறைவன் வுங்களை அசிர்வதிபரக👌👏👍

    • @sivashankar.g4976
      @sivashankar.g4976 2 ปีที่แล้ว +3

      தமிழை கொல்லாதீங்க

  • @rajsakthi4427
    @rajsakthi4427 2 ปีที่แล้ว +2

    நீங்க தட்டாசாரி யா
    சூப்பர் பிரைன்

  • @rajesrajes2323
    @rajesrajes2323 ปีที่แล้ว +2

    போன் நம்பர் ஏன் போடவில்லை போன் நம்பர் போடாமல் வீடியோ எதுக்கு போடுறீங்க

  • @ramachanderlakshmi2960
    @ramachanderlakshmi2960 2 ปีที่แล้ว +6

    மிக..மிக.அவசியம்..நன்றி

  • @noor21338
    @noor21338 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @krishnankrishnan2825
    @krishnankrishnan2825 2 ปีที่แล้ว +6

    ஏண்டா யாரு கேட்டாலும் நம்பர்ரே கொடுக்கவில்லை என்றால் ஏண்டா வீடியோ போட்டு மக்கள் ஆசையை தூன்ரிங்க

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 24 วันที่ผ่านมา

    9:48 There will be black suit deposited under side of the cooking utensils. Not in gas cookers. Moreover, the taste of the cooked food is not because of fire wood. If you use clay pots and pans in gas cookers, the cooked items will still taste good. 😊

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 ปีที่แล้ว +18

    எனக்கு ஒரு அடுப்பு தேவை மொபைல் எண் பதிவிடவும்.நன்றி

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 ปีที่แล้ว +41

    அருமை, பதிவிடும் பொழுது மொபைல் நெம்பரையாவது பதிவிடுங்கள்.

  • @honeylanguage421
    @honeylanguage421 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு ஆனால் வாங்கி உபயோகிக்க தொலைபேசி எண் தராம போயிட்டீங்களே

    • @jayabharani3374
      @jayabharani3374 2 ปีที่แล้ว

      கோயம்புத்தூரில் இருக்கிறது

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 2 ปีที่แล้ว +3

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி யையும் தொலைபேசி எண்ணையும் தெரியபடுத்தவும் நன்றி வணக்கம்

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +11

    இந்த வீடியோ பதிவேற்றம் செய்தவன் போன் நம்பர் கொடுக்காததால் ஒரு குறுகிய மனப்பான்மை உடையவன் ஏகப்பட்ட பேர் போன் நம்பர் கேக்குராங்க போன் நம்பர் போடரானா பாரு

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 ปีที่แล้ว +2

    மெதுவாக சமைத்தால் சுவையாக இருக்கும்

  • @Raamarajan
    @Raamarajan 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் 🔥🔥🔥

  • @rajkumarvaalga3414
    @rajkumarvaalga3414 2 ปีที่แล้ว +3

    போன் நம்பர் கேட்டா கொடுக்கணும் எல்லாருமே கேட்கிறார்கள் ஆனால் அடுப்பு கண்டுபிடித்தவர் இந்த வீடியோ பார்க்கிறது இல்லையா அவங்க சொந்தக்காரங்க இல்லையா போன் நம்பர் கொடுக்கலாமே

  • @JohnPeter-li5pv
    @JohnPeter-li5pv 2 ปีที่แล้ว +55

    ஒரு அடுப்பு வேண்டும்... மொபைல் நம்பர் பதிவிடுங்கள். விலையை தந்துபெற்றுக்கொள்கிறேன். நன்றி சார்

    • @velusamycc961
      @velusamycc961 2 ปีที่แล้ว +3

      Oru aduppu vandum vilayi chonnal anuppi petrukolkiran

    • @ramjitrust8196
      @ramjitrust8196 ปีที่แล้ว +3

      50 நபர்கள் இருக்கின்றோம் 5 படி சமைக்கும் அளவுக்கு திறன் உள்ளதாக இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள்கட்டணம் இல்லாத அரசு நிதி இல்லாத ஆயில் கால ஆதரவு இல்லம் என்பதால் தாங்கள் கருணை கூர்ந்து சலுகை விலையில் கொடுங்கள் ஐயா விலை சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @kumargowri3235
    @kumargowri3235 2 ปีที่แล้ว +8

    தங்களின் போன் நெம்பர் தெரியப்படுத்தவும்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 ปีที่แล้ว +4

    Yes we should again start wood stoves . Idha vida hand operated piston moolama Air compression seidu pannalam.

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @kanagarasug3183
    @kanagarasug3183 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @user-hh5zv4qi7m
    @user-hh5zv4qi7m 2 ปีที่แล้ว +4

    கண்டுபிடித்தவர் இளைஞன் கண்டு பிடிக்க தவர் வயதானவர் நன்றி மக்களுக்கு கண்டுபிடித்தவர் வாழ்க r

    • @vimalabai7530
      @vimalabai7530 2 ปีที่แล้ว

      Thankyou marketuku konduvanga gas athigavillaisoon

  • @maasirmmaasir3376
    @maasirmmaasir3376 2 ปีที่แล้ว +7

    நல்ல கண்டுபிடிப்பு எனக்கும் ஒரு அடுப்பு வேண்டும்

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +2

    சபாஷ் நண்பரே .நல்ல முயற்சி

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 2 ปีที่แล้ว +2

    ஃபோன் எண்ணை போடவும். புதுச்சேரியில் அனுப்பி தர முடியுமா? என்ன விலை?எனக்கு ஒரு அடுப்பு வேண்டும்.

  • @nainaa976
    @nainaa976 2 ปีที่แล้ว +4

    Arumai valthukkal

  • @subramanianm4593
    @subramanianm4593 2 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் ஆதரவு கொடுப்போம்

    • @veluannamalai8009
      @veluannamalai8009 2 ปีที่แล้ว

      Sari sari

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 ปีที่แล้ว

      Avan Pudungi Thingadha Irundhale Podhum" Polapa Kedukkadhingada.... Aadharavu Punda Tharranam Nadhari".

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 ปีที่แล้ว

      @@s.sridharsrisridhar3130 சரிங்க த்தா சங்கி சார்

  • @tharun7694
    @tharun7694 ปีที่แล้ว

    Super aduppu

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +3

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 2 ปีที่แล้ว

    Andhatheeya veenaakkaama irukka kettle water pottruvaanga.superb

  • @giritvtv909
    @giritvtv909 2 ปีที่แล้ว +5

    நன்றி நல்ல சிந்தைன வாழ்த்துகள் 💐👌👍

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      நன்றி நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

    • @amudhasenthilkumar2709
      @amudhasenthilkumar2709 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 ปีที่แล้ว

    பேக் டூ பௌலியேன். பழைய சாப்பாடு (பழையது) வீட்டில் சாப்பிட்டால் அசிங்கம். ஆர்டர் செய்து சாப்பிட்டால், கவுரவம். விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைய ஒரு வாய்ப்பு உண்டு. கேஸ் சில் உடல் எடை குறையாது.. விறகு அடுப்பில் சமையல் செய்யும் போது அடுப்பு அனைந்து விட்டால் வயிறு காலி.. கேஸ் சிலிண்டர் அனைந்துவிட்டால். ஆல் காலி.. இதில் எது உன்னதம்.. ஏழை உணவை பணக்காரன் சாப்பிடுகிறான். இவன் மாறவில்லை. அவன் மாறிவிட்டான்..

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌💅💅💅💅

  • @SenthilKumar-td9vx
    @SenthilKumar-td9vx 2 ปีที่แล้ว

    Sagotharaa. Erandaam g d naaiydu. Ummullhe valharga umm thondu ulage umai sutrum bhoomiyaai. Nandri

  • @eejoseph59
    @eejoseph59 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களது தொலைபேசி எண்ணை தெரிவியுங்கள். எனக்கு ஒரு ஸ்டவ் தேவைப்படுகிறது.

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 2 ปีที่แล้ว +3

    அருமை

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @ravika9528
    @ravika9528 ปีที่แล้ว +1

    அருமை, பரவலாக விற்பனைக்கு எப்போது வரும் ..

  • @sivakalairamanaa3758
    @sivakalairamanaa3758 2 ปีที่แล้ว +14

    ஒரு அடுப்பு வேண்டும் ஐயா.என்ன செய்வது எப்படி வாங்குவது ஐயா

    • @sagajole5656
      @sagajole5656 2 ปีที่แล้ว

      Aduppu venum rppadi vankuvathu iyya

    • @ampious
      @ampious 2 ปีที่แล้ว

      Conduct number please

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 8 หลายเดือนก่อน

    கதை நன்றாக உள்ளது

  • @RajaRaja-zj5rf
    @RajaRaja-zj5rf 2 ปีที่แล้ว +3

    ஏழைகளின் கடவுல் நீஙக. தான் அண்ணே

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +1

    சூப்பர் உலகமெங்கும் இந்த அடுப்பை கொண்டு வாங்க

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m ปีที่แล้ว +1

    வீடியோ தெளிவாக இல்லை. எப்படி செய்வது

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம்

  • @mythilimohan4684
    @mythilimohan4684 2 ปีที่แล้ว +5

    அருமை ‌ எங்கே கிடைக்கும் எவ்வளவு விலை நம்பர் அனுப்புங்கா

  • @ganamahaamr167
    @ganamahaamr167 2 ปีที่แล้ว +1

    சூப்பர் புரோ....

  • @arjunkrish3
    @arjunkrish3 2 ปีที่แล้ว +3

    If u buy how to contact or how make both not tel video why publised video

  • @sageedahmed9042
    @sageedahmed9042 ปีที่แล้ว

    Excellent job 👌...sir kindly close up 4 side images

  • @msubramanian6944
    @msubramanian6944 2 ปีที่แล้ว +7

    எளிமையான மக்களுக்கான கண்டுபிடிப்பு

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 ปีที่แล้ว +1

    Super

  • @sasikala3593
    @sasikala3593 2 ปีที่แล้ว +2

    Super idea, great inf

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @1rajuindia
    @1rajuindia 2 ปีที่แล้ว +4

    Please specify the full communication and contact detail.

  • @andiyan901
    @andiyan901 2 ปีที่แล้ว

    நல்ல கண்டுபிடிப்பு இதில் கேஸ் அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்பு போல் நெருப்பை பர்னர் முறை பயன்படுத்தி நெருப்பு சிதறாமல் ஒழுங்குபடுத்தினால் சீராகுமே முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 ปีที่แล้ว +4

    நடுவுலே Gas விலை உயரல Modi வந்ததுல இருந்தே Gas விலை உயர்ந்து கொண்டே உள்ளது

  • @mamazareena6237
    @mamazareena6237 2 ปีที่แล้ว +3

    Mashaaaaa Allah

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @gvaithi9618
    @gvaithi9618 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நல்ல முயற்சி போன் நம்பர் கொடுத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஜி.வைத்தியநாதன். புதுப்பட்டி ணம். சீர்காழி.

  • @celltherapymedicine7700
    @celltherapymedicine7700 ปีที่แล้ว +1

    ஏன் மொபைல் நம்பர் பதிவு இடைல ?

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว

    சிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் சகோ எனக்கு ஒன்று தேவை

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว +11

    முகவரி இல்லாத பசங்களாடா
    நீங்க 🤸‍♂️

  • @sagayagracemarysagayagrace5165
    @sagayagracemarysagayagrace5165 2 ปีที่แล้ว +3

    எனக்கும் அடுப்பு வேனும் பிரதர்

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 ปีที่แล้ว +1

    Very useful video

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @rameshd5228
    @rameshd5228 2 ปีที่แล้ว

    Vazgha valamudan 🙌🌺🙏

  • @thirupathy4292
    @thirupathy4292 2 ปีที่แล้ว

    கட்டாயம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.ஏனென்றால் அங்கு தான் விறகுகள் இலவசமாக கிடைக்கும்.

  • @sasiarunachalastarch7748
    @sasiarunachalastarch7748 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @velmurugankuppusamy6943
    @velmurugankuppusamy6943 2 ปีที่แล้ว +6

    உங்கள் அலைபேசி எண் பதிவிடவும் நாங்கள் தொடர்பு கொள்கிறோம்

  • @srinivasanvaithamanithi898
    @srinivasanvaithamanithi898 2 ปีที่แล้ว +1

    நான் தங்களை சந்திக்க விரும்புகிறேன். அலைபேசி எண்; முகவரி தெரிவிக்கவும்

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs 2 ปีที่แล้ว +1

    super 👍

  • @josephaloysius6080
    @josephaloysius6080 2 ปีที่แล้ว +2

    Congratulations

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Super idea.👌🙏

  • @nagajay3507
    @nagajay3507 2 ปีที่แล้ว +1

    அட youtube சேனல் காரா 2 லட்சம் பார்வையில் கடந்துள்ளது எல்லோரும் போன் நம்பர் இன்னும் கொடுக்காமல் இருக்கிறாய் நீ

  • @kumargopalsamy4841
    @kumargopalsamy4841 2 ปีที่แล้ว +1

    ஏம்பா இத்தனை பேர் போன் நெம்பர் கேக்குறாங்க எனக்கன்னான்னு இருக்க.....
    தூங்கிட்டியா.....

  • @manoharkrishnan4138
    @manoharkrishnan4138 ปีที่แล้ว

    Superb 👍👍👍

  • @dr.m.r9662
    @dr.m.r9662 ปีที่แล้ว +1

    இதன் விலை எவ்வளவு வரும்

  • @bommurajsumathi6181
    @bommurajsumathi6181 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.

  • @muthukumarmuthukumar8180
    @muthukumarmuthukumar8180 ปีที่แล้ว

    Arumai☺

  • @meeraahamed
    @meeraahamed 2 ปีที่แล้ว

    Very nice

  • @azi_talks4068
    @azi_talks4068 2 ปีที่แล้ว +3

    How to buy this

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 ปีที่แล้ว

    very nice price ethanai? are you selling

  • @msubramanian6944
    @msubramanian6944 2 ปีที่แล้ว +8

    மக்களுக்கான சேவையை விரிவு படுத்தவும்

    • @crazeemuzicc2947
      @crazeemuzicc2947 ปีที่แล้ว

      th-cam.com/video/mfXbtvsB1iw/w-d-xo.html

  • @vargeesealkhorr7725
    @vargeesealkhorr7725 2 ปีที่แล้ว +3

    How much this one, I need one piece

  • @sreelega7369
    @sreelega7369 2 ปีที่แล้ว

    Arumai

  • @lakshmikrishnan9035
    @lakshmikrishnan9035 2 ปีที่แล้ว

    Nalla arumaiyaana kandupidippu thaan sir.. but thirumbavum adhae pola kari aduppaaa! Paathiram kazhuva evlo kashtamaa irukum sir.. adhaiyum sollunga and Namma Kari paathirathil varaathu enra udanae santhoshapattu thaan gas cylinder ku ponom.. thirumbavumaa...

    • @Ramyaskitchen
      @Ramyaskitchen 2 ปีที่แล้ว

      மீண்டும் கற்காலம் நோக்கி பயணம்.. இது ஒரு புதிய கண்டு பிடிப்பு கிடையாது, முற்காலத்தில் கொள்ளு பட்டறையில் உபயோகித்த ஒரு technology தான்.. இன்னும் நிறய பேர் இதை ஸ்மார்ட் stove nu பேர் வச்சிருக்காங்க.. கார்பன் monoxide இதுல ரொம்ப அதிகமா வரும்.. not good for health and environment..

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +3

    போன் நம்பர் போடுங்கள் சார்

  • @seemanseeman5819
    @seemanseeman5819 2 ปีที่แล้ว

    Super👌👌👌

  • @user-mu6vx2zf1m
    @user-mu6vx2zf1m 2 ปีที่แล้ว

    முகவரி மற்றும் மொபைல் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @Mohankumar_5040
    @Mohankumar_5040 2 ปีที่แล้ว

    Dc fan payanpaduthuvathu best yenna ac power supply wire damage itunthal risk aathigam

  • @bennysingh5421
    @bennysingh5421 2 ปีที่แล้ว

    Super Anna

  • @saravanansaravanan9341
    @saravanansaravanan9341 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்கள் ஃபோன் நம்பர் குடுங்க சார் எனக்கும் இந்த அடுப்பு தேவைப்படுகிறது

  • @saravanakmkkumar7933
    @saravanakmkkumar7933 2 ปีที่แล้ว

    Weldon sir

  • @jaganaudio7342
    @jaganaudio7342 ปีที่แล้ว +1

    Phone நம்பர பதிவு பண்ணுங்க ஐயா

  • @zionmountchurch3976
    @zionmountchurch3976 2 ปีที่แล้ว +1

    உங்கள் விலாசம் கூறவும்

  • @seethakumar7042
    @seethakumar7042 2 ปีที่แล้ว

    Super bro