லடாக்கை பிடிக்க சீனா தீவிரமா? | உடைக்கும் மதன்குமார் | AADHAN NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    லடாக்கை பிடிக்க சீனா தீவிரமா? | உடைக்கும் மதன்குமார் | AADHAN NEWS
    #NARENDRAMODI #AADHANTAMIL #MAJORMADHANKUMAR
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 146

  • @elangom9830
    @elangom9830 หลายเดือนก่อน +54

    மேஜர் சார் , அப்படி லடாக்கை பிடிக்க சீனா போர் தொடுத்தால் , நாம் அதை பாதுகாப்பதோடு நிற்கக்கூடாது . சீனாவின் பகுதிகளை , அக்சாய்சின் உட்பட -- நாம் பிடிக்கும் அளவுக்கு நாம் நமது படையை தயார் செய்ய வேண்டும் .

    • @wellwisher621
      @wellwisher621 หลายเดือนก่อน +3

      அக்சாய்-சின் நம்மிடம் இருந்து பாக்கிஸ்தானால் கவரப்பட்டு பின்னர் சீனர்களுக்கு பாக்கிஸ்தானால் தானமாக கொடுக்கப் பட்டது.

    • @benedictkselvamuthu9132
      @benedictkselvamuthu9132 หลายเดือนก่อน +1

      அக்காய் சின் பகுதியை திரும்ப பெற்றால் தான் இந்தியாவின் வல்லமை வெளிப்படும்

    • @bala90kumar14
      @bala90kumar14 18 วันที่ผ่านมา

      ​@@benedictkselvamuthu9132akshai chin plus extra 50k sqkm venum.1962 landhu vachirkan avanoda place um nama pidichi vaiknum sapa mookan

  • @gosh1975
    @gosh1975 หลายเดือนก่อน +36

    பாகிஸ்தான் இறந்தாலும் சரி அழிந்தாலும் சரி
    இந்தியாவை பழிவாங்குவது மட்டுமே குறிக்கோளாக உள்ளது

    • @stophatrial
      @stophatrial หลายเดือนก่อน +1

      Ipo Bangladesh

    • @gosh1975
      @gosh1975 หลายเดือนก่อน

      @@stophatrial
      இதன் பின்னணியில் பாகிஸ்தான்
      அதை இயக்கியது அமெரிக்கா
      இதில் பலன் தேடுகிறது சீனா

    • @user-pn6bo7ks7z
      @user-pn6bo7ks7z หลายเดือนก่อน

      0😊

  • @asaithambiv6201
    @asaithambiv6201 หลายเดือนก่อน +4

    இந்தமாதிரி நேரத்தில் எதிர் கட்சிகள் அரசியல் லாபம் தேடக்கூடாது.நம் பிரதமருக்கு சப்போர்ட் பன்ன வேண்டும்.ஜெய்கிந்த்.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 หลายเดือนก่อน +23

    நம்மதா ஓட்ட ரூ 500 க்கு விக்கும் போது என்ன செய்ய முடியும்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 29 วันที่ผ่านมา +3

    மேஜர் மதன் குமார் அவர்களின் பேட்டி இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sanjeevsanjeev4432
    @sanjeevsanjeev4432 หลายเดือนก่อน +6

    சாதரன மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசியதற்கு ரொம்ப நன்றி சார்

  • @aravindants911
    @aravindants911 หลายเดือนก่อน +6

    தற்போது உலகம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்து உள்ளது உக்கிரைன் காஸா வில் போரினால் பொதுமக்கள் பலர் மிக கொடுமையாக பாதிக்க பட்டுள்ளனர் நான் பாரத நாட்டை சேர்ந்தவன் இந்த மண் மக்கள் நலனுக்காக பல முனிவர்களையும் சித்தர்களையும் கண்ட மண் புத்தரையும் காந்தியையும் பார்த்த மண் இங்கு உண்மையான தேச பக்தி என்பது உலக மக்கள் நலன் மட்டுமே தற்போது உள்ள சூழ்நிலையில் போர் இல்லாத உலகை படைப்பது தான் நமது பாரத நாட்டு இந்த மண் தேச பக்தி ஆகும் .இன்னொரு இலங்கை உக்கிரைன் காஸா நமக்கு தேவை இல்லை இந்தியாவின் கொள்கை மக்கள் நலம் மட்டுமே ஜெய் ஹிந்த்

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 หลายเดือนก่อน +23

    இந்தியா நிச்சயமாக Downfall ஆகாது. இந்தியா நிச்சயம் எல்லா தடைகளையும் வெல்லும் …

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl หลายเดือนก่อน +4

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @sethumuthuraman2402
    @sethumuthuraman2402 หลายเดือนก่อน +6

    RUSSIA நம்ம நண்பன்...... ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.....

  • @jaihind2825
    @jaihind2825 หลายเดือนก่อน +41

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    இந்த சீனாக்காரன் பாகிஸ்தானும் சும்மாவே இருக்க மாட்டாங்க அடுத்தவன் சொத்தை ஆட்டிய போடுறதுல வேலையா இருக்கானுங்க
    சீனாவிலும் பாகிஸ்தானிலும் பெரிய பூகம்பம் வந்து பொருளாதார ரீதியாக ஒரு 20 வருஷம் பின்னோக்கி போயிட்டா எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 หลายเดือนก่อน +4

    நீங்கள் பேசுவது நன்றாக உள்ளது ஆனால் நிறைய எதிர்மறைக் கருத்துக்கள் சொல்வதாக தெரிகிறது

  • @mohammedmahroofmohammedriy7135
    @mohammedmahroofmohammedriy7135 หลายเดือนก่อน +5

    கட்டாயம் போர் தொடுக்க வேணும் அப்போதான் இந்தியாவின் சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நவீன ஆயுத தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும் உதவும். இந்தியர்கள் உற்சாகமாகவும் இயங்குவார்கள்

    • @Raja123-jy1xu
      @Raja123-jy1xu 28 วันที่ผ่านมา

      Muslim naaye un suyanalathukaanga indian makkal thogai koraika por poi saganuma ?

  • @gosh1975
    @gosh1975 หลายเดือนก่อน +6

    ரஷ்யா சீனாவுக்கு ஆதரவாக செயல்படவே படாது
    ஆனால் நடுநிலையோடு இருக்கும் வாய்ப்புகள் அதிகம்
    அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் சிக்கல் சந்திக்கும் நிலையில் இந்திய அனுகூலம் சரியாக இங்கு இருக்காது

  • @SriRam-ii3hh
    @SriRam-ii3hh หลายเดือนก่อน +5

    மேஜர் சார் இந்தியாவை எதுக்காக சுற்றி வளைக்குதுங்க இப்ப ஈரான் இஸ்ரேல் பற்றி கொஞ்சம் விளக்குங்க

  • @crazygaming9434
    @crazygaming9434 หลายเดือนก่อน +16

    இந்த நேரத்தில் அனைத்து கட்சிகளும் பிரதமர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan หลายเดือนก่อน +6

    *「☕Bangla, Tamil Nadu & Kerala Must Learn☕️」*
    Most anarchist states like Bangladesh, Tamil Nadu & Kerala must learn the lesson from UK... and start honoring the greatness of the prime minister in India. That's why no emergencies, no coup here in India today in contrast to what the congres ruled Indira Gandhi did in "1984"!!!!

    • @stophatrial
      @stophatrial หลายเดือนก่อน

      Now Bangladesh ttist entering into india (possibility) By ilegal entries from waste Bengal in name of refugees and Bangladesh minorities women 😢 so sad

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 หลายเดือนก่อน +1

    Just because he worked in Indian army does not mean that he won't be biased. Many times he gives favouring BJP governance.

  • @meenakshisundaram6314
    @meenakshisundaram6314 หลายเดือนก่อน +1

    At the same time it very hard to oppose pok &china same time. ❤🎉😊

  • @lawrancelara4728
    @lawrancelara4728 11 วันที่ผ่านมา

    Vera level message ❤❤❤❤❤❤❤

  • @balasubramanisambasivam5632
    @balasubramanisambasivam5632 หลายเดือนก่อน +25

    ஏற்க்கனவே சீனாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது
    மற்ற நாடுகளை சீனா பகைத்தால் சீனாவிற்க்கு தான் பெரும் இழப்பு

    • @saikumarkhan
      @saikumarkhan หลายเดือนก่อน +1

      டேய் நம்ம ஆளுங்கள விட சீனாக்காரன் எவ்வளவோ மேல்டா

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 หลายเดือนก่อน +1

      ஏமாந்த பாக்கிஸ்தான் பங்களாதேஷ்னா வீரவசனம் பேசூவானுங்க. சீனா ன்ன உடனே பம்முறனுங்க.

    • @saikumarkhan
      @saikumarkhan หลายเดือนก่อน

      @@a.shanmugamarumugam8363 ஆமா

    • @Arunarun38045
      @Arunarun38045 หลายเดือนก่อน +2

      ​@@a.shanmugamarumugam8363 Nee ambala thana poi sanda podu en potta thanama comment panra😂😂

    • @Arunarun38045
      @Arunarun38045 หลายเดือนก่อน +1

      ​@@saikumarkhan Modi ya pudikalana modi ya mattum mattam thattu atha vittutu indian army ya mattam thattatha🤬🤬🤬

  • @Yuvameenu751
    @Yuvameenu751 หลายเดือนก่อน +8

    கடசிஉலகபோர் திரைப்படம் இதற்கு சாட்சி

    • @manimozhi9838
      @manimozhi9838 หลายเดือนก่อน

      கடைசி😅

  • @govindasamy6276
    @govindasamy6276 หลายเดือนก่อน +2

    Jaihind

  • @saravananbalasubramaniam6574
    @saravananbalasubramaniam6574 หลายเดือนก่อน +2

    You are good Anna .

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 หลายเดือนก่อน

    Mind is smaller than. an Atom But conciousness is bigger than universe

  • @balajenil
    @balajenil หลายเดือนก่อน +5

    Economic growth down' conform

  • @karthikeyan-hv3qx
    @karthikeyan-hv3qx หลายเดือนก่อน +4

    Indian

  • @mahendranmnm1359
    @mahendranmnm1359 23 วันที่ผ่านมา

    Jai Hind

  • @karthiksacademy3655
    @karthiksacademy3655 หลายเดือนก่อน +1

    Poruna adutha naaley vanthu nipom da.. 🔥🔥

  • @Themrhq
    @Themrhq หลายเดือนก่อน +3

    Adea time line podungada intro kudukrenu kollama 😂😂😂😂

  • @susheelam8390
    @susheelam8390 หลายเดือนก่อน

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @balajib785
    @balajib785 หลายเดือนก่อน +1

    Is this true how you imagine like this. I imagine world food provider India. What is difference between you and me ❤

  • @GaneshR-py9ru
    @GaneshR-py9ru หลายเดือนก่อน +7

    காங்கிரஸ் மற்றும் இதர சில்லறை கட்சிகள் ஆண்டப்பதான் சீனா நம்ம பகுதியா எடுத்கிட்டன் பாகிஸ்தான் பாதி காஷ்மீர் எடுதுகிகிட்டன் அப்ப நேரு அதெல்லாம் வேஸ்ட்
    லேண்டுண்ணு சொன்னான்
    சீனாவுள ஜின்ஞ்சியாங் பெரிய மைனாரிட்டி ரிலிகஜியன் நாட்டை ஆக்கிரமிசி வச்சிருக்கான் ஆனா இதெல்லாம் இங்குள்ள மைனாரிட்டி ஆளுங்க கே க்கமட்டங்க சீனாவ ரொம்ப புடிக்கும்போல

  • @lakshminarayananvenkatesan2547
    @lakshminarayananvenkatesan2547 หลายเดือนก่อน

    India great . Jai hind . We will and we are ruling the world

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 หลายเดือนก่อน +2

    இந்தியா தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்று

  • @user-eu2fi1jt7s
    @user-eu2fi1jt7s 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @arumugamrs
    @arumugamrs 26 วันที่ผ่านมา

    இந்த ஓட்டை வாய் சாகும்வரை இந்தியா - சீனா போரை கூவிக் கொண்டே இருக்கும்.. போர் வராது.

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 หลายเดือนก่อน

    சீனா ஒரு போருக்கு வந்தால் அதை எதிர்கொள்ள இந்தியா 100% தயாராக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    ஆனால்........
    ஓர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வரக்கூடாது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    ஏனென்றால்.....
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தால் இந்தியாவுக்கு ஆயுதம் விற்று அதில் அமெரிக்கா பிழைப்பு நடத்திக் கொண்டு போய் விடுவான். வேறு நாடுகள் மூலமாக சீனாவுக்கும் கூட அமெரிக்கா ஆயுதம் விட்க வாய்ப்புண்டு. இதில் அமெரிக்கா மீண்டும் பணக்காரனாவான் இந்தியா மீண்டும் ஏழையாகிவிடும்.
    எனவே..... அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தால் தேவையான உதவிகளை செய்வதன் மூலம் இந்தியா மேலும் வளர வாய்ப்புண்டு. அமெரிக்காவுக்கும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது.
    எனவே.... முதலில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • @lakshminarayananvenkatesan2547
    @lakshminarayananvenkatesan2547 หลายเดือนก่อน

    Vande mataram . Jai hind. Bharath mathaki jai

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 หลายเดือนก่อน

    So tosay existance of every thing is anymomentism if thinks deeply

  • @dnjayavelumuragan
    @dnjayavelumuragan หลายเดือนก่อน

    பஸ்ட் சைனாபோர்ல இந்தியா அகிம்சை நாடு என்பது பஸ்ட் வல்லரசுக்கு தெறியாதா? சைனா சும்மா இருதாலும் உசுப்பே விராங்க சைனா இந்தியாவுடன் இனைந்து இருந்தா எந்த வைரசும் உள்ளே வரவே முடியாது சைனா நல்லா உனரவேன்டும் இந்தியா அகிம்சை ஜனா நாயகம் போர் விரும்பவில்லை போர் நடந்தால் ஐநூறு ஆண்டுகள் பின்நோக்கிவிடும் தென் ஆசியா நம் கையில் மட்டும் இருக்கட்டும் வாழ்க வைய்யகம்

  • @amarbabuobla5711
    @amarbabuobla5711 หลายเดือนก่อน +2

    USA has a very deeper ties with both UK and Israel

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 หลายเดือนก่อน

    🙏

  • @MohanRaj-mu9hi
    @MohanRaj-mu9hi 26 วันที่ผ่านมา

    சார் சீனா நாட்டை சுற்றி உள்ள சின்ன நாடுகளை நமது இந்திய இராணுவம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு நிலை நிறுத்த வேண்டும்
    வியட்நாம்
    இந்தோனேஷியா
    தைவான்
    சிங்கப்பூர்
    மலேஷியா
    சுமித்ரா தீவு
    பர்மா
    மங்கோலியா
    இலங்கை
    தென் கொரியா தென் மேற்கு பகுதி
    மாலத்தீவு
    மேற்கண்ட நாடுகளில் நமது இந்திய இராணுவம் நிலையாக நிரந்தரமாக சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்த வேண்டும் இதுவே நமது உயிர் மூச்சு வெற்றி நமதே
    ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதி

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv หลายเดือนก่อน +1

    India ku full support Russia eruku 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🔥🔥🔥🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @ksathanandan2478
    @ksathanandan2478 หลายเดือนก่อน +1

    மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

  • @stophatrial
    @stophatrial หลายเดือนก่อน +1

    Rahul irukaa nxt maladives president maari pani Indians especially majorities aa divide pani Bangladesh maari China ku maathi viduduvaan

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏❤️💪

  • @sreekaanthtn1086
    @sreekaanthtn1086 27 วันที่ผ่านมา

    China Nayi ah Pottu thalllanum na first Pakistan ah Azhikanum Muzhusa 😂

  • @moorthymoorthy62
    @moorthymoorthy62 29 วันที่ผ่านมา

    Russia help india

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 หลายเดือนก่อน

    Hai🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarbaskar8269
    @baskarbaskar8269 หลายเดือนก่อน

    Turkey 🇹🇷 ku France 🇫🇷 😋
    Pakistan 🇵🇰 ku Israel 🇮🇱
    China 🇨🇳 ku USA 🇺🇸 ♥️

  • @razroi3147
    @razroi3147 หลายเดือนก่อน

    Sir we lost our border security bangladesh isnt it...

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k หลายเดือนก่อน +2

    Jai 🇨🇳 🇨🇳

    • @gokulvasan6880
      @gokulvasan6880 หลายเดือนก่อน +1

      Jai🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k หลายเดือนก่อน

      @@gokulvasan6880 jai 🇵🇰 🇵🇰

  • @Ramkumar-os1wz
    @Ramkumar-os1wz 27 วันที่ผ่านมา

    Out mildary is super

  • @gosh1975
    @gosh1975 หลายเดือนก่อน

    எம்.க்யூ-9 ரீப்பர் நமக்கு சீனாவுக்கு எதிரான நிலையில் உதவாது

  • @praveenpayiran
    @praveenpayiran หลายเดือนก่อน

    first protect our fishermen srilanka then we can talk about china if we have the capablity against china then the government is not seeing indian tamil fishermen as its citizens enough to protect?

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 28 วันที่ผ่านมา

    ❤❤❤😅

  • @surubal1710
    @surubal1710 หลายเดือนก่อน

    Olympics medal standings only one super power(india) struggling to win a gold medal.
    Look, other superpowers' younger generations, how active,training, athelets,fitness, motives,preparations, organized, performance, ability, fighting spirit, and more
    Only superpower struggling in front of the world

    • @karthiksacademy3655
      @karthiksacademy3655 หลายเดือนก่อน

      Athulaium oozhal iruku.. kaasu koduthathaan ullaiyey poga mudiyum...

  • @elvinrajasingh6361
    @elvinrajasingh6361 หลายเดือนก่อน

    மதன் குமார் ? சொல்ல வருகின்றார் என்றால். அமெரி.எதிராக ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும்....சண்டை வந்தால் அமெரி.உதவி செய்தே ஆக வேண்டும்😁...இவ்வளவு தேன்...உத்தரவு😁😂

  • @Themrhq
    @Themrhq หลายเดือนก่อน +1

    Adhan America pathi theriyama elarum koovitu irkanga. America adika aarambichana Indiyawoda sendhu ulagame waaya mooditu tha irkanu 😂😂😂

  • @musicbox6404
    @musicbox6404 หลายเดือนก่อน +2

    Athellam onnu varathu ethukiya ipadi olaritu irukinga

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      Neengey yaaru sir ?

  • @geeceehilti5365
    @geeceehilti5365 หลายเดือนก่อน

    1971 America

  • @anandhamselvi
    @anandhamselvi 22 วันที่ผ่านมา

    Zzz 😅

  • @shivaM-jg1yd
    @shivaM-jg1yd หลายเดือนก่อน

    Ava inum taiwanya onum pannala ithula india va inum 5 years la😂

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      Sir yaaru?

  • @ssnjan9626
    @ssnjan9626 หลายเดือนก่อน +2

    இலங்கையில் இந்தியா செய்த அட்டூழியங்களின் ஊழ்வினையும் கர்மாவும் இந்தியாவை அழிக்காமல் விடாது.

    • @RajeshRajesh-rk6dv
      @RajeshRajesh-rk6dv หลายเดือนก่อน +3

      Only congress family. Karma

    • @farleessubair6170
      @farleessubair6170 หลายเดือนก่อน

      100 % true.
      Ilankaikku seytha throham thaan ithukellaam kaaranam

    • @kssps2009
      @kssps2009 หลายเดือนก่อน +1

      ஒரு பூளும் கிடையாது. இந்தியா இல்லையென்றால் சீனாவும் பாகிஸ்தானும் உங்களை சூத்தடிச்சிருப்பாங்க😂😂

    • @Lam-if6iu
      @Lam-if6iu 11 วันที่ผ่านมา

      Borromnoku

  • @kandeepasundaram5943
    @kandeepasundaram5943 หลายเดือนก่อน +2

    இவன் உருட்டி இது வரைக்கும் எதுவுமே நடந்ததில்லை 😂😂 அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எதற்கும் போர் வர விட மாட்டார்கள் முதலாளிகள் போய் வரி கட்டற வழிய பாருங்க மக்களே😂😂

    • @stophatrial
      @stophatrial หลายเดือนก่อน +1

      Apo russia ena pona porula vachurukaan😂 enta

  • @NathanKw-dr4km
    @NathanKw-dr4km หลายเดือนก่อน

    இவனா உண்மையான போரை பார்த்தால் இவனுக்கு கழிசனோட கக்கா போகும்😂😂😂

  • @manivannanr1740
    @manivannanr1740 หลายเดือนก่อน +1

    Chummy alli viduppa

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      Chummy?

  • @syedthameem1346
    @syedthameem1346 หลายเดือนก่อน +1

    இஸ்ரேலுக்கு ஆயுத்ம் விற்று அந்த சண்டையை பிரச்சனையை இண்டியாக்கு கொண்டு வரும் தத்தி பிரதமர் 😂😂😂😂😂😂

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 หลายเดือนก่อน

      இஸ்ரேல் துலக்கனை போட்டு பொளந்து எடுக்குறான் அதனால் அங்க உள்ள துலுக்கன் கதர்றானோ இல்லையோ இங்குள்ள பங்காளிகள் கதர்றானுங்க

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 หลายเดือนก่อน

      துடைநடுங்கி காங்கிரஸ் சீனா பாக் ஆக்கிருமித்த விட்டுகொட்டுத்துட்டு போய்ட்டான் திருப்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது பிச்சைகார பாக் தீவிரவாதிய அடிக்க இஸ்ரேல்.கொடுத்தாங்கதான நம கொடுக்கனுமே தீவிரவாதநாய ஒழிக்க

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r หลายเดือนก่อน

      Ada Thuluka baadu...néenge azhira kaalam miga viraivil

    • @chandrasekarank9732
      @chandrasekarank9732 หลายเดือนก่อน +1

      ராகுல் காந்தி பிரதமார இருந்திருந்தா நல்ல பன்னிருப்பாரு

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 หลายเดือนก่อน

      @@syedthameem1346 இஸ்ரேல் ஈரான் துலுக்கனை போட்டு பொளந்து எடுக்குறான் அதுக்கு இங்குள்ள துலுக்கன் கதர்றான்

  • @Ramkumar-os1wz
    @Ramkumar-os1wz 27 วันที่ผ่านมา

    உங்கள் அதகம்

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o หลายเดือนก่อน +3

    💪💪💪🇮🇳🇮🇱

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @ItsNethajiRamprasad-97
      @ItsNethajiRamprasad-97 หลายเดือนก่อน

      ​@@AkbarAli-fi5byயாரு சாமி நீ🤣

  • @gunah3397
    @gunah3397 หลายเดือนก่อน

    𝓦𝓸𝓻𝓵𝓭 𝔀𝓪𝓻 𝓷𝓮𝓪𝓻𝓲𝓷𝓰

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok หลายเดือนก่อน

    நீங்க முதல்ல உட்டதைபுடிக்க முடியமா

    • @kssps2009
      @kssps2009 หลายเดือนก่อน +1

      தாராளமாக. பொறுமையாக தான் இதை கையாள வேண்டும்

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl หลายเดือนก่อน +2

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @user-eu2fi1jt7s
    @user-eu2fi1jt7s 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤