Part 6 Hell - நரகம் TAMIL Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @sankar9131
    @sankar9131 2 ปีที่แล้ว +1

    Praise the lord🙏🙏

  • @NillathiDxb-hg5fh
    @NillathiDxb-hg5fh ปีที่แล้ว

    ஏசப்பா ஒருவரை கெட்டுப் போகக் கூடாது ஆண்டவரே😢

  • @tamilsam3783
    @tamilsam3783 2 ปีที่แล้ว +1

    Anna sariyana pathil 🙏🙏

  • @jeyarajrasaiah5905
    @jeyarajrasaiah5905 5 ปีที่แล้ว +8

    நரகம் குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த தவறான கருத்தை நீக்கி விட்டீர்கள். மிகச் சிறந்த வெளிப்பாடு. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @justintheophilus6123
    @justintheophilus6123 5 ปีที่แล้ว +8

    சதாகாலமும் அங்கே வாதிக்கப்படுவார்கள் என்பதின் கருத்து என்ன மிகவும் பிரயோசனமான ஒரு நல்ல செய்தி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் உங்கள் பதிலுக்காக

    • @kulanthaivel3089
      @kulanthaivel3089 3 หลายเดือนก่อน

      சதாகாலமும் வாதிக்கப் படுவார்கள் என்றால் சதாகாலமும் என்று தான் அர்த்தம். சதாகாலமும் கர்த்தருடன் வாழ்வோம் என்றால் 1000 வருடங்கள் என்றா அர்த்தம்? இல்லையே! அதைப் போலத்தான் அவர் பாதங்களின் கீழே காரிருள் இருப்பது போல் சதாகாலமும் வாதிக்கப் படுவார்கள் என்று தான் அவருடைய கடைசி வார்த்தை கூறுகிறது. அலறுதல் இல்லை என்ற வார்த்தை அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் வாழ்ந்து பரலோகம் சென்றவர்களுக்கே! அவர் மனம் மாற மனுஷன் அல்ல. பாவத்திற்கு எதிரான அவருடைய உக்கிர கோபத்தை யாரால் தாங்க முடியும்? சதாகாலமும் என்ற வார்த்தையை பைபிளில் இருந்து நீக்கும் துணிச்சல் யாருக்குண்டு! சர்வ வல்ல தேவனே! கிருபையாய் எங்கள் பாவங்களைக் கழுவி ஜீவ பாதையிலே நடத்தும்.

  • @kowsika5018
    @kowsika5018 3 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Jesus appa

  • @yovanjohn5572
    @yovanjohn5572 5 ปีที่แล้ว

    Chareyana thakavaluku valthukal

  • @godlinamby1485
    @godlinamby1485 5 ปีที่แล้ว +2

    Amen ❤️

  • @antogodwin1799
    @antogodwin1799 4 ปีที่แล้ว +5

    மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
    வெளிப்படுத்தின விசேஷம் 20:10
    Please explain please please

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 ปีที่แล้ว +2

    Brother, சரீரதோடு நரகம் சென்றால் சரீரத்தை மறைக்க உடை வேண்டுமல்லவா, so மாம்சா சரீரம் அல்ல என்பது என்னுடைய பார்வை.. அந்த சரீரம் எப்படி பட்டது என்பது நமக்கு தெரியாது. மறைவானவை எல்லாம் கர்த்தருக்கே உரியவை.. 🙏🙏🙏அருமையான பதிவு brother

  • @dhanarajeshmathew4756
    @dhanarajeshmathew4756 5 ปีที่แล้ว

    Amen

  • @francsugumaran
    @francsugumaran 4 ปีที่แล้ว +6

    சரியாக விளக்கம் தரவும். நரகம் சாம்பலாகும் என கூறுகிறீர்கள். வெளி. 20 10 சொல்கிறது. சதாகாலமும் வாதிக்கபடுவார்கள் என்றால் என்ன அர்த்தம்

  • @antonyvincent4260
    @antonyvincent4260 9 หลายเดือนก่อน

    MAR 04/2024

  • @65r.subhiksha96
    @65r.subhiksha96 5 ปีที่แล้ว +8

    அங்கே அக்னி அவியாமலும் புழுசாகாமலும் இருக்கும் என்பது என்ன பாஸ்டர்

  • @davenarsh213
    @davenarsh213 4 ปีที่แล้ว

    Sir jesus preach hades la preach pannadhu,kallaraila irundhu manushanga vandhadhu andha video link anupunga sir please

  • @davidnagappa7924
    @davidnagappa7924 5 ปีที่แล้ว +1

    Tell about 7th days group?

  • @thambusamysilambam9378
    @thambusamysilambam9378 4 ปีที่แล้ว

    Amen

  • @aronjoshuatuber4582
    @aronjoshuatuber4582 4 ปีที่แล้ว

    Amen

  • @Thala-tt1yx
    @Thala-tt1yx 3 ปีที่แล้ว

    Amen

  • @jesusmiracleshelings
    @jesusmiracleshelings 2 ปีที่แล้ว +1

    Amen