சுக்கு பயன்கள் | Sukku malli coffee in tamil | dry ginger benefits in tamil | Doctor interview tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 212

  • @pavithrajayaprakash5722
    @pavithrajayaprakash5722 2 หลายเดือนก่อน +35

    🎉🙏

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน +7

      Thank you

    • @coolrijo9703
      @coolrijo9703 2 หลายเดือนก่อน +2

      💯

    • @paruvathynarayanan3348
      @paruvathynarayanan3348 2 หลายเดือนก่อน

      9😊😮 33😢😢😢😢🎉😢🎉i🎉ii8😢😢😢😢😢😂😊😢
      😊😊😊😂
      B🎉😢🎉

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 2 หลายเดือนก่อน +15

    சுத்தி, சுத்தி
    அனாவசியமா பேசாமல
    திறமையாக பேசிய இருவருக்கும் மிக்க நன்றிகள்.

  • @coolrijo9703
    @coolrijo9703 2 หลายเดือนก่อน +58

    சுக்கு தமிழ் நாட்டில் எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் இருக்கும்...எனினும் இந்த சுக்கை நாம் அனைவரும் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று மிகத் தெளிவாக விளக்கம் அளித்த மருத்துவருக்கு...சுக்கின் பயன்பாட்டை அறிய வழிவகை செய்த நெரியாளருக்கும் நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்

  • @govindant1128
    @govindant1128 2 หลายเดือนก่อน +15

    சிதாத மருத்துவரும் சரி நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவும் சரி என்ன அமைதி யான உரையாடல் !! SUPER !! PL KEEP IT UP.

  • @govindant1128
    @govindant1128 2 หลายเดือนก่อน +11

    மிகவும் பயன்தரும் விபரங்களை தெளிவாக எடுத்துக்கூரியதற்கு என் நன்றி கலந்த வணக்கம்.

  • @sandhyalakshmidevaraj7929
    @sandhyalakshmidevaraj7929 หลายเดือนก่อน +1

    மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு..
    Very informative and precise information provided. நன்றி

    • @doctorinterview
      @doctorinterview  หลายเดือนก่อน

      Thank you. Please share the video with others also

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 27 วันที่ผ่านมา +2

    Arumaiyana pathivu. Nandri.

  • @arjunans9419
    @arjunans9419 2 หลายเดือนก่อน +9

    நல்ல ஒரு பதிவு டாக்டருடன் நேர்காணல் அருமை.
    சித்த மருத்துவத்தில் எண்ணெய் குளியல்
    பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல்
    அதனால் ஏற்படும் பயன்கள் இவற்றைப் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள்
    இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்பட
    ஏதுவாக இருக்கும்.
    நன்றி , வணக்கம்.

    • @jayakumar-zo7rt
      @jayakumar-zo7rt 14 วันที่ผ่านมา

      th-cam.com/video/BIUJWIknZ_w/w-d-xo.htmlsi=bHexTSkJmARxN8q9

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 2 หลายเดือนก่อน +16

    அருமையான பதிவு
    சித்த மருத்துவருக்கு
    நன்றிகள் பல

  • @lawrencep8095
    @lawrencep8095 20 วันที่ผ่านมา +2

    Very useful information of 'Sukku'. Please continue to post such medical tips. Thank you.

    • @doctorinterview
      @doctorinterview  20 วันที่ผ่านมา

      Sure. Thank you 🙏. Please share the video with others also

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 หลายเดือนก่อน +4

    திரி கடுகு... சுக்கின் பயன்கள் குறித்து சித்த மருத்துவரின்... பாடல் மூலம் விளக்கம் அருமை 🎉🎉 வாழ்த்துக் கள் ஐயா 🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @alagappanma7536
    @alagappanma7536 หลายเดือนก่อน +2

    இன்றைய. தேவையான தகவல் ‌வாழ்த்துக்கள்‌.

  • @hemalatamehra4346
    @hemalatamehra4346 2 หลายเดือนก่อน +1

    I cannot understand many names of the herbs. While explaining kindly try to show the herbs also. I understood, dry ginger and pepper, other ingredients I could not follow. You are explaining very nicely and I am interested in home remedies , so please show the roots and herbs.

  • @sarangapanir6057
    @sarangapanir6057 2 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்....
    வாழ்க பல்லாண்டு....

  • @movielover4567
    @movielover4567 2 หลายเดือนก่อน +5

    சிறப்பான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள் சார்

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 2 หลายเดือนก่อน +4

    ரெசு மதுரை .மிக தேவையான பதிவு . நன்றி .

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 2 หลายเดือนก่อน +18

    அருமையான பதிவு மருத்துவருக்கும் நெறியாளருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் ❤🎉

  • @nakeerank4904
    @nakeerank4904 2 หลายเดือนก่อน +4

    Doctor has very nicely clarified every points . Very useful video.🌹👍

  • @sekarkannapan7584
    @sekarkannapan7584 2 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் மிக்க மிக்க நன்றி

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 หลายเดือนก่อน +6

    அருமையானநெறியாளர். சரிபேசுங்கள்என்றபோகமல். விளக்கம்கேட்பதுஅருமை

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน +3

    வணக்கம். allopathy மருத்துவத்தில் multivitamin syrup, tablet, capsule கிடைக்கிறது. அதுபோல் சித்த மருத்துவத்தில் உண்டா. அதன் பெயர் என்ன. யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது, எவ்வளவு நாளைக்கு சாப்பிடணும் என்று சொல்வீர்களா டாக்டர். இருவரின் கேள்விகளும் பதிலும் மிக அருமை. மஞ்சள் சுக்கின் உறவினரா? பார்வைக்கு ஒரே மாதிரி இருக்கிறதே. பதில் பெற மிகுந்த ஆர்வம்.❤❤❤

  • @velumanij
    @velumanij หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 🎉
    வாழ்க வையகம் 🙏

  • @kajamohideen978
    @kajamohideen978 2 หลายเดือนก่อน +3

    சிறப்புமிகு விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @muthurajahk9886
    @muthurajahk9886 2 หลายเดือนก่อน +2

    நல்ல பயன்,நன்றி

  • @spadminibai9319
    @spadminibai9319 5 วันที่ผ่านมา +1

    Thanks for sharing the valuable information shared with us.

  • @hidayaaj9264
    @hidayaaj9264 2 หลายเดือนก่อน +11

    இந்த மருத்துவருக்கு த்தான் நல்ல கமெண்ட் வந்திருக்கிறது.தொடரவும்.வாழ்த்துக்கள்

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 2 หลายเดือนก่อน +13

    சுக்கு வீடியோ மனதை சொக்க வைத்தது ... நன்றி

  • @ThangarasaRajni12-ip5fm
    @ThangarasaRajni12-ip5fm 2 หลายเดือนก่อน +7

    நன்றிய நன்றி நல்ல தகவல்கள் தந்தீங்க

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 2 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கங்கள் .🎉🎉

  • @geethaarshiya-vz7yi
    @geethaarshiya-vz7yi 2 หลายเดือนก่อน +3

    Thank you sir two persons super conversation 🙏

  • @chinnasamyvellaisamy8595
    @chinnasamyvellaisamy8595 2 หลายเดือนก่อน +22

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணி
    யருக்கு மிஞ்சிய கடவுல்
    இல்லை.

    • @pkt-perundurai4321
      @pkt-perundurai4321 2 หลายเดือนก่อน +1

      சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை

  • @mamnoonbegum2501
    @mamnoonbegum2501 2 หลายเดือนก่อน +6

    Thanku Doctor Excellent information God bless you

  • @dr.s.sarojini9554
    @dr.s.sarojini9554 2 หลายเดือนก่อน +4

    Clarity and useful information interesting to listen without skipping.Anchor and speaker sooperr.

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 2 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு நன்றி டாக்டர்❤❤❤

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @coolrijo9703
      @coolrijo9703 2 หลายเดือนก่อน +1

      Super

    • @samuelrajlivingston
      @samuelrajlivingston 2 หลายเดือนก่อน

      arumai

    • @ritamajacob2752
      @ritamajacob2752 2 หลายเดือนก่อน

      Hu ,ண்ண🎉😂 by ஷ inm8 TV in Dr by cc c 🎉😂🎉🎉 hu🎉🎉​@@doctorinterviewgg pl 5G.

  • @nagendran.s961
    @nagendran.s961 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ❤❤❤❤

  • @srm5909
    @srm5909 2 หลายเดือนก่อน +7

    நன்றி ஐயா.
    தயவுசெய்து முடக்கு வாதம் போக்கும் வழிகள் பற்றி ஒரு வீடியோ போடும்படி கேட்டு கொள்கிறேன்.

    • @arthisivalingam2640
      @arthisivalingam2640 2 หลายเดือนก่อน +2

      Yes,it would be useful for everyone who are suffering from rheumatoid arthritis

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน +1

      உறுதியாக முயற்சி செய்கிறோம்

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 2 หลายเดือนก่อน +3

    அருமை!❤

  • @universe5205
    @universe5205 2 หลายเดือนก่อน +5

    Vazhga valamudan iyya 😊

  • @helenchristopher6459
    @helenchristopher6459 2 หลายเดือนก่อน +2

    Can you please share the tamil medicine which a pregnant woman can take

  • @ramamoorthi.n9512
    @ramamoorthi.n9512 2 หลายเดือนก่อน +4

    நல்ல திடமான இஞ்சியை தெரிந்த சுண்ணாம்பு நீரில் மூன்று நாட்கள் ஊறவைத்து பின் காய வைத்தால் சுக்கு

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 2 หลายเดือนก่อน +6

    மிக அருமையான பதிவு.நான் சுக்கு பொடி தினம் கஞ்சியுடன் கலந்து குடிக்கிறேன். என் நீண்ட நாள் வாயு தொல்லை தீர்ந்தது. ரொம்ப நாள் அவதி பட்டு கொண்டிருந்தேன்.

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 2 หลายเดือนก่อน +9

    Migavum arumai sir vaaaaaalgha valamudan 🙌

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏 வாழ்க வளமுடன்

    • @samuelrajlivingston
      @samuelrajlivingston 2 หลายเดือนก่อน

      arumai

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 2 หลายเดือนก่อน +4

    Thank you Doctor!may God bless you

  • @brindhavaidyanathan7590
    @brindhavaidyanathan7590 2 หลายเดือนก่อน +4

    மிக அருமை ஐயா

  • @samuelrajlivingston
    @samuelrajlivingston 2 หลายเดือนก่อน +5

    thanks for your valuable information sir...thanka to both of u wilson sir

    • @coolrijo9703
      @coolrijo9703 2 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      You are most welcome

  • @Factopia_Fusion
    @Factopia_Fusion 10 วันที่ผ่านมา +1

    வாழ்க்கை முறையில் செய்யக்கூடிய விஷயங்கள் மற்றும் தினசரி செய்ய வேண்டியவை பற்றி கூறுங்கள்.

    • @doctorinterview
      @doctorinterview  9 วันที่ผ่านมา

      Watch this video th-cam.com/video/ZYbaB1ael9g/w-d-xo.html

  • @amuthasundaresan3479
    @amuthasundaresan3479 2 หลายเดือนก่อน +3

    Super sir very useful All the best to both of you

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 หลายเดือนก่อน +4

    I liked the doctor explanation my favorite one, thank you sir....pl promote this doctor need more interview from him.... I like his reference.

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน +1

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 หลายเดือนก่อน +7

    சுக்கு பொடி மார்கெட்டில் கிடைப்பதை உபயோகிக்கலாமா. அருமையான தகவல்கள் நன்றி.

    • @prasanthvenkatesan3087
      @prasanthvenkatesan3087 2 หลายเดือนก่อน +6

      சுக்கு வாங்கி வீட்டில் தோல் சீவி பொடி செய்து உபயோகம் செய்யவும் 🙏🏻
      .

    • @mytrades3241
      @mytrades3241 2 หลายเดือนก่อน

      அப்படி தான் செய்து வருவது...
      கடைகளில் தோல் நீக்கி பொடிப்பது இல்லை...
      பலரும் தோலை நீக்குவது இல்லை..​@@prasanthvenkatesan3087

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 หลายเดือนก่อน +2

    Excellent informations. Thank you.

  • @UmaLakshmi-b2h
    @UmaLakshmi-b2h 2 หลายเดือนก่อน +2

    Very effective story Anna! Great 😅

  • @vastalaG
    @vastalaG 2 หลายเดือนก่อน +1

    Facial palsy remedies.,pls post.

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 2 หลายเดือนก่อน +3

    Beautiful explanation

  • @visalatchivelusamy9289
    @visalatchivelusamy9289 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 หลายเดือนก่อน +1

    Sir plz upload video about mudakevaatham for siddha from tis doctor, plz sir♥️

  • @Ayyanar54
    @Ayyanar54 2 หลายเดือนก่อน +4

    Good reference Doctor.

  • @narayanannaren3851
    @narayanannaren3851 2 หลายเดือนก่อน +2

    Thanks doctor ❤❤❤

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 หลายเดือนก่อน +3

    சுக்குப் பொடி மற்றும் சுக்கு தைலம் எங்கே வாங்கலாம்?

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @jeyasrija2699
    @jeyasrija2699 2 หลายเดือนก่อน

    Explained super sir🙏

  • @jayalakshmi747
    @jayalakshmi747 2 หลายเดือนก่อน +2

    Very good explanation

  • @rtamilselvimani
    @rtamilselvimani 2 หลายเดือนก่อน

    முழங்கால் மூட்டுவலிக்கு மருத்துவம் சொல்லுங்கள் அய்யா

  • @balajibalaji6441
    @balajibalaji6441 2 หลายเดือนก่อน +1

    Piles க்கு சுக்கு எப்படி பயன்படுத்துவது சார்

  • @garudapurana6807
    @garudapurana6807 2 หลายเดือนก่อน +2

    Excellent informations.

  • @mytrades3241
    @mytrades3241 2 หลายเดือนก่อน +4

    சுக்கு எப்படி தயாரிப்பு செய்கிறார்கள் என்று வீடியோ போட முடியுமா???

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      முயற்சி செய்கிறோம்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 หลายเดือนก่อน +1

    Tq so much sir ♥️

  • @selvi73
    @selvi73 2 หลายเดือนก่อน +2

    Super 19:11

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 2 หลายเดือนก่อน +1

    How to make chukku coffee? Please anyone......Thank you

  • @ThangarasaRajni12-ip5fm
    @ThangarasaRajni12-ip5fm 2 หลายเดือนก่อน +3

    Thank you

  • @mageshbojan9536
    @mageshbojan9536 2 หลายเดือนก่อน +2

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 หลายเดือนก่อน

    ஐயாவிற்கு வணக்கம்

  • @jayajagannadhan1438
    @jayajagannadhan1438 2 หลายเดือนก่อน

    படர்தாமரைக்கு சித்தமருத்துவம் சொல்லவும்

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 2 หลายเดือนก่อน

    Anna valipu noiku maruthuvam sollunga please 😢😢😢🙏🙏🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน +3

    vanakkam Mr. Wilson sir. you are very handsome and smart. you are really a beautiful Question King. God bless you.❤❤❤

  • @abdulkaharfarsana5390
    @abdulkaharfarsana5390 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு.நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 หลายเดือนก่อน +2

    Arumai Bro 🙏

  • @Jimikkiponnu5
    @Jimikkiponnu5 2 หลายเดือนก่อน +5

    👌👌👌

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 2 หลายเดือนก่อน +2

    Useful video 👍

  • @bakthanalagesan2447
    @bakthanalagesan2447 2 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம் 🙏 சக்கரை வியாதிகள் உள்ளவர்கள் சுக்கு மல்லி காபி எவ்வாறு சாப்பிடலாம்?

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

    • @doctorinterview
      @doctorinterview  9 วันที่ผ่านมา

      முயற்சி செய்கிறோம்

  • @veluschemistry5640
    @veluschemistry5640 2 หลายเดือนก่อน +3

    Super 👍

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs 2 หลายเดือนก่อน +3

    In the sukku coffee heart patient eadukalama

    • @prasanthvenkatesan3087
      @prasanthvenkatesan3087 2 หลายเดือนก่อน

      Edukalam

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr Mariraj BSMS.
      Chief Siddha Doctor,
      Dr Herbal care centre,
      Contact numbers: 94980 62200/ 9047081000
      Location1:
      5 th street extension,
      100 feet road near kalyan jewellers,
      Gandhipuram,
      Coimbatore 12.
      Location2:
      Siddha skin care centre,
      Pollachi to anaimalai road,
      Sundrapuri,
      Pollachi.

  • @indiyasaziz2320
    @indiyasaziz2320 2 หลายเดือนก่อน

    உடல் சோர்வுக்கு. சுக்கு காபீ குடிக்கலாமா டாக்டர்

  • @MohammedKaleel-s9p
    @MohammedKaleel-s9p 2 หลายเดือนก่อน +2

    Good 👍

  • @PichaiWigerathnam
    @PichaiWigerathnam 2 หลายเดือนก่อน +2

    அ ருமை

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 2 หลายเดือนก่อน +2

    நல் ல பதிவு

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤

  • @ThangarasaRajni12-ip5fm
    @ThangarasaRajni12-ip5fm 2 หลายเดือนก่อน +9

    அடுத்து வரும் தகவல்கள் பித்தம் அதிகம் உள்ள நபர்களுக்கு தகவல் தரவும்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน +1

      Watch this video th-cam.com/video/9CpeyAJtEjA/w-d-xo.html

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 หลายเดือนก่อน +3

    திருப்பதியில்.இரவு.பூஜை.முடிந்துசுக்குபொடிபிரசாதம்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி

  • @KamalaGirija
    @KamalaGirija 2 หลายเดือนก่อน +2

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 หลายเดือนก่อน +2

    எண்ண அருமை கேள்வி

  • @EthilrajEthilEthilrajEthil
    @EthilrajEthilEthilrajEthil 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 2 หลายเดือนก่อน +2

    பற்றுநோய்உள்ளவர்கள் சுக்குசாப்பிடலமா சார்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 หลายเดือนก่อน +2

    👌👌🙏🏻

  • @balasubramaniyann4156
    @balasubramaniyann4156 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஆவுடையார்கோவில்

    • @balasubramaniyann4156
      @balasubramaniyann4156 2 หลายเดือนก่อน

      நன்றி தமிழில் வணக்கம்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 2 หลายเดือนก่อน +3

    நீடூழி வாழ்க

  • @muthukani2720
    @muthukani2720 2 หลายเดือนก่อน +2

    👌🏻👌🏻🙏🙏🙏🙏

  • @mnvenkatachalapathy7796
    @mnvenkatachalapathy7796 2 หลายเดือนก่อน +1

    👍🤚🙏

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 2 หลายเดือนก่อน +2

    நான் தினமும் இரவு
    தூங்கும் முன் சுக்குமல்லி
    காப்பி பால் கலந்து சாப்பிடுகிறேன்

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி

  • @mohamediqbaliqbal4880
    @mohamediqbaliqbal4880 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤