Very informative
நியூட்ரினோவை உடனே செயல்படுத்தனும். இவ்வளவு நல்ல திட்டமா இது? உடன் செய்யுங்க..
அண்ணா நீங்கள் தேனி மாவட்டத்தில் இருந்தால் உங்களுக்கு எங்களுடைய கதரல்களும் , அலுகுரலும் கேட்கும் புரியும், தயவுசெய்து பின் இருக்கும் ஆபத்தை உணராமல் ஆதரவு அளிக்காதீர்கள்🙏...
@@vishwas6269 ss bro exactly U r right. As a people of tamilnadu We r reaching the grave but our sounds wnt reach anyone
super good
Thanks for explaining 12th phy chp 9 with animation🙏🙏
thank u thandi tv...I send lot of article regarding this in social media to who are opposed it.. Chicago la irundu 60 km la iruku cern lab..yaaru Sona people iruka eduthula illanu...tunnel, agriculture what use nu elathukum padil soliyaachi yaarum kaekala...nambala tituvaaga...unmaiya tharinchika onnu padikanum adha pathi illana padichi soldradha kaekanum...poorali soldradu dhan unmai nu namburaanuga
All development projects be it industrial,technology,science or even agriculture has it's Pro's and con's,It's the governments duty to maintain the safety standards,we as people should be rational in identifying our needs and don't go by some pseudo activists/politicians or some fake media platforms which includes facebook and whatsapp too.
இவ்வளவு அருமை யான திட்டத்தை உடனே மோடி ஜீ யின் குஜராத் மாநிலத்தில் அமைக்க வேண்டும்
Thanks... without acknowledge our politicians and some group protesting... now only understanding little bit more....
Why do only neutrino projects what about quantum physics, quantum mechanics it also important for our future.
Super technology 👍🏻
Superb thanthi tv
சிறப்பான பதிவு
How sterile affect us?
then why didn't u start in solar but theni
nalla news
@@cs-gl2dm athe thaan,.... dont blindly believe youtube videos like paari saalan ,seeman and tamil chinthanaiyaalar...
@@pradeep-sz2bf அப்போ மோடி பேச்சை கேட்கலாமா???... சொல்லுங்கள் நண்பரே!!!...
@@vishwas6269ungaluku arrivu iruntha ethuku modi solratha kekanum.. neengale padichichi terinjikonga....
@@pradeep-sz2bf நான் நல்லா படிச்சு தெரிஞ்சிகிட்டு தான் பேசுறேன் . எனக்கு நீங்கள் படிக்க சொல்லித் தரணுமுனு அவசியம் இல்லை I am gold medalist in physics department so . Neenga konjam🤭 இருங்க🙏...
plz sir first research how to pull oil with out box
This is present in the earth or space also it present
There are many sources of neutrinos in earth. Ones coming from sun is the most in number. Coming from distant stars are also there. So naturally these will also be there in space. But there are even more neutrinos on earth because many neutrinos are produced in thr atmosphere of earth itself.
இயற்கை வளத்தை பூர்த்தி செய்யுங்கள் அதற்குப் பின்பு ஆராய்ச்சி செய்வீங்க அதுவரைக்கும் ஆணியும் புடுங்க வேணாம்
Ithu edukurathanala enna bathipunu solla matrigaley.....
தமிழ் நாட்டில் உள்ள தண்ணீரை எல்லாம் நியுட்டிரினா, அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், ஸடெர்லைட், ஸ்பிக் ஆகிய தொழிற்சாலை க்கு எடுத்து குடிக்க தண்ணீர் இல்லாமல் ஆக்கிட்டாங்க. இவங்கல்லாம் கடல் நீரை எடுத்து உபயோகிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
thanthi tv alwz favor to central govt projcts.....idhelam oru advantage ah da lusungala
Someone pls talk about how much water they going to use for this project ? After that wat they gone do with that water? Rite now Oly problem is WATER.
sree varun noneed water for project ...only for working people may be 5000 litre per day
Bro oru beverage company ku pora thanni la 1th of 100000 thaan thevapadum oru yrs ku
கற்றை கடந்து வரும் போது அதன் எடை வெளிப்படும் நீரின் உள் வழி கடந்து வரும் போது அதன் எடை வெளிப்படும் மலை போன்று கடினமான ஒன்றை கடந்து வெளியே வரும் போது அதன் எடை வெளிப்படும் தானே...
enna payan antru sollave ellai ethellam athugku
❤
2012 Movie
Be nature don't do over examin the nature, bcoz that's not human
மண்டூஸ் அதன் தீமைகளை வரிசைப்படுத்தாமல் 6வருடங்களாக நிறுத்தப்படவழக்குநடந்துமுடீவுரும்வேளையில் நன்மைகள்25% தீமைகள்75% இயற்கைவளங்கள் பாழாகும் நிறைய
Neutrino is too good but it is unnecessary to TN! கடமை வேறு தேவை வேறு
Ceeman, vel Murugan, Thiru Murugan Gandi (Perah parungalayan), Dir. Ammir, Dri. Gouthaman.... Evanugal Nadu kadathuvenum illa kondu pooi adaman La vittuvenum... Evanuga nallatha evalo panchayathu.... Evanugatha perchanaiya....
Aaga 4:51
தீமையை காணும்
கற்றை கடந்து வரும் போது அதன் எடை வெளிப்படும் தானே...
kanjikea lattare kaiku battery ya. kudika Thani illa kauvery prachaniya muttingada first
I wish this skim but not tn, try north side . ஏன்டா உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா?
Lastela caner verum
western ghats is there in 6 states. Just try proposing in other states
Kandipa indha project pannave vidakudadu iniyum nammala muttal aaka pakiranga so tn makkale vizhithidungal
Everything is ok but doing it in theni a very rich natural resources place is absolutely bad because installing of 50,000 thousands kilo of magnet inside ground is very very bad and spoil resources the tower range and everything even people stop it or switch place
Ipadi poda soli koduthathu yaru. Kaasu vangitegala?
Kannuku teriyada pudichu ennada panreenga
Sari adhe yen theni la mattum vekkiringa???
Nutrino research project will provide us more water in Kavery, with that we can cultivate and produce more food.. it will provide us good oxigen circulation. Especially, it will bring more rain in Tamil Nadu.. It is essential to live our life long..!! Thanks Thanthi TV..!!
Neutrino advantage sonninga ok but disadvantages enna?
dai thanthi Badu backa mudu
மக்களுக்கு உயிர் வாழ ஒரு வழியும் செய்யாமல். மக்கள் உயிரை எடுக்க ஆயிரம் வழி செய்கிறது இந்த விஞ்ஞானம் . இதற்கு பலி கெடா நம் தமிழகம்
Seri theyavu senju smartphone use panatha tv pakatha computer use panatha fan grinder mixie bike car bus ethuvum use panatha
நாங்கள் பத்ரூம் போன பிறகு தண்ணிய Useபண்ணாம Nutrino மண்ணாங்கட்டிய
வச்சு கழுவ முடியும்னா
இந்த ஆராய்ச்சிய
நான் வரவேற்கிறேன்.
Adu seri america russia pondra naatla nuetrino plana enga research panuranga? Makkal irukum idathulaya sir?? Tamil natula mattum yen oru plan, precautions illama permission kodutirukanga?
தூத்துக்குடி உன் சொந்த ஊரா இருந்தும் ஸ்டெர்லைட் கு ஆதரவா இருக்குற... உனக்கு கமிஷன் தான் முக்கியம்... மக்கள் முக்கியம் இல்லை ல...
Chennai north vida Tuticorin la pollution very less, appa eppudi Angel Cancer varuthu endru pachai poigal solreenga?
Sartlite nala tha pullotion apdi nenaikathinga athu unmai ella thedi padinga unmai therium
Ne ga yanomo panuga bt first waterku dam katunga
சோத்துக்கு வழி செய். இந்தியாவில் செய்நியூட்ரீனோ வை குஜராத்தில் செய் ஏன் தமிழகம். சரி தந்தி டிவி எவ்வளவு வாங்கின?
Sambath Rajesh Rajesh Kannan because rocks should withstand intense pressure which has there only in tamilnadu
Vel Karthick BOSS avunga kovamaai irukaanga vidunga. Idhellam Govtku kodukura nerukkadi avlodhaan plus avungaluku andha physicists mela kovam illa but Govt meladhaan.
Tamilnadu is safa from sesimic activity and developed state good facilities for scientists working there... No 1 state only has no 1 science knowledge
தமிழர்பலன் why in tamilnadu. Atomic research center methane hydro carbon now neutron are all they in tamilnadu very particularly inthe agricultural land. If u start here this center our losses r not only land our water resources r destroy by this. If we face little bit of any disaster in the future nothing will alive here . I said that the same mountain region continued upto gujarat. Why they avoid it. They didn't want to become a well grown scientic region is it right. Pls consider about our nature. Think about our future generation. Don't talk rubbish
Sambath Rajesh Rajesh Kannan மன்னாகட்டி போய் படி நல்லா.. neutrino neutron are different... Atomic research centre apoadi onu tamilnadula illla.. its in north Mumbai.. baba atomic research centre built many year's ago...methane or hydrocarbon all are same i am not supporting it in delta.. it can be taken in waste land seashore no problem... படிக்கற காலத்தில் ஓழ்ங்ஙா படிக்காத பின்பு எவனோ எதோ ஒலர்த நம்பி கத்தரது
சிறந்த திட்டம் உடனடியாக செயல்படுத்துங்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே வளங்களை அழிக்கும் பல திட்டங்கள் உள்ளன மீண்டும் புது புது திட்டங்களை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் இயற்கை வளம் என்பதே இருக்காது... அதனால் இந்த சிறந்த திட்டத்தை வட மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுருத்துகிறோம். குறிப்பாக குஜராத், மேற்கு வங்காளம், காஷ்மீர், மணிப்பூர், இமயமலையில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம்,அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, போன்ற இடங்களில் துவங்குங்கள்.
velakkam enekku purile
appo neenggathan sariyaana aalu..enne onggalukku purinchichu atha sollungge?
Neutrino is chargless particle so no good or bad... Its a waste particle... Its telescope to observe neutrino ..
Sola vachagala Sola Sonagala
aniye pudunga venda
நம்ப தேவையில்லை
Ealla idathulaium irukkuna Gujarat aramingada keana ku...
நீங்க சொல்ற மாதிரி nutrino சமுத்ரதுள்ள இருக்கோம் நா இந்த ஆராய்ச்சியை வேற எங்க வேணாலும் பண்ணலாமே,ஏன் எங்க மேற்கு தொடர்ச்சி மலையில நடத்துறிங்க?
Neutrino has mass.
ஸடிபன் ஹன்கின் இந்த ஆய்வு புமியவை அழிததுவடும்னு சொன்னாறெ
I am in Theni first Nanga kekurathu kudukka sollunga Train, Solar power
Ne ga first education ha correct ha kudu gd free education ha kudu ga
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த நாடு ஆராய்ச்சி செய்வது சரி. நமக்கு ஏதுக்கு இந்த ஆராய்ச்சி. இன்னும் பலருக்கு உணவு உறைவிடம் மருத்துவம் வழியில்லை
Ithu thelivana vilakam illa...
Whatever project you bring to tamilnadu, you media people only showcase the positive of them. What about negative impacts? Who will say that? You media only misguide the people with marketing strategy.
To implement Neutrino plant in tamilnadu, it is not compulsory to select theni dist, where u grind the hills, destroy and implement them. Hills are blessings of god present in nature. Those hills has to be protected and maintained for centuries. If u can't protect them atleast dont destroy them for some of the political and corporate benefits.
Yow Tamil nadu muttum than unga kanugaluku theyriyuma yan da ethumey theyriyama pesathiga da .
Theva illa tha vusaiyathuku than thevaikalai alika pakura daiiii😠😠😠😠😠😠😠
Enna mattram😏
neenga ena tha nala visiyatha panalum.
antha psycho simon solratha tha kepanunga.
mutaal makal.
TANDHI NE YENNA REPRESENTATIVE VA
Ellam ok yar nenga enga padichinga PHD pnningala endha university ....illana scientist.....aaaa .....
டேய் ஏன்டா இப்டி பச்சையா புளுகுறீங்க👎👎👎👎👎👎
media poi
அழிவின் கட்டம்
Netrinovai Etirpavargal 1000000 % muttaaalgal ..... Current, gas, bus,car, tv, computer, aeroplane ithelllam makkali kollum entru sollum
This project is waste of time
சரி nutrino நல்ல திட்டம்னா உங்க டிவி office இடிசிட்டு அதுக்கு அடியில இந்த nutrino திட்டத்த செயல் படத்தலாமா , உங்களுக்கு எப்படி உங்க office முக்கியமோ அதவிட 1000 மடங்கு எங்களுக்கு எங்களுடைய மேற்கு தொடர்ச்சி மலை முக்கியம் , இயற்கையை அழித்து தான் ஒரு திட்டம் தேவை என்றால் உங்களின் திட்டத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்🙏....
😡😡😡
Atlam oru poolum venam.. kaimudila kuda nutrino iruku atha research panungadaa
Poi poi .....
இதண்மூலம் தமிழர்களுக்கு நீங்கள் எதை கூர விரும்புகிரிர்கள்.
இதண்மூலம் உலக உயிர்களுக்கு தண்ணீா் பற்றாகுரை குரைந்துவிடுமா?
இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப காடுகளின் பரப்பு 33%இறுத்தல் வேண்டும்,ஆனால் இருப்பதோ 21% இருப்பதையும் இழந்துவிட்டு எங்கே செல்போகிரோம் ? செவ்வாய் கிரகத்துக்கா?
நன்றி
Aaaru manalai thiruttu thaduthal pothum..intha katchi kargal poratum pannuvargala.....ellam vesham
Worst the pm
Thandhi tv potta chanel
முட்டி நின்றாள்
Potum unga explain
foolish media
ஐயே அது என்ன அறிவியல் வலர்ச்சி அது
சாவுக்கு பயந்த பயலுங்க
உலக நிகழ்வை கண்டுடித்து உயிர் வாழ ஆசைப்படும் கோழைகள் இவர்கள், இயறக்கையுன் இனைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்
நியூட்ரினோ தான் எல்லா இடத்திலும் இருக்குல்ல அப்பரம் எதுக்கு தமிழ் நாட்டில மட்டும் research பன்ற வேற எதாவது மாநிலத்தில் செஞ்சிகோ
ponvel video paarunga.... theni district la iruka paarai romba strong... athan.... athu nalla project bro... tamil nadu nalla develop aagum...
@@pradeep-sz2bf தம்பி..இந்த கூடங்குளம்... அனு.ஆலை. நல்லது தான பா..அதோட.அனுக்கலிவ...உங்க வீட்ல வாங்கி வச்சுகிரிங்லா..??
@@Rajkumar7276-d1q அதுக்கு அனுமதி கொடுத்த கருணாநிதி வீட்டுல தான் கொட்டணும்
All risky projects suitable situation in Tamil Nadu
@@pradeep-sz2bf thalaiva tamilnadu eppadi develop agum thamizhar kku than vela kodukka mattangale