Devaralan Aattam - Live Performance | PS1 Tamil | AR Rahman | Mani Ratnam | Yogi Sekar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2023
  • เพลง

ความคิดเห็น •

  • @selvakumarc7
    @selvakumarc7 ปีที่แล้ว +967

    இந்த இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம். அவனைக் கேட்டால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பான். அந்த அடக்கத்தின் உறைவிடத்திற்கு எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @user-pq9ph1uz7w
    @user-pq9ph1uz7w 10 หลายเดือนก่อน +137

    மனுஷன் ஒரு வேல டைம் travel பண்ணிட்டு வந்துருப்பானோ.... நிஜமாவா இப்படி ஒரு song.. அங்க இருந்துருக்கும் போல..😢😢😢.. Ar❤️😊

  • @user-rm2xf3kt2k
    @user-rm2xf3kt2k 13 วันที่ผ่านมา +15

    யாரெல்லாம் தேசிய விருது கிடைத்ததற்கு பிறகு இந்த பாடலை மீண்டும் கேட்க வந்தீங்க 🎉

  • @arunprakash6965
    @arunprakash6965 ปีที่แล้ว +492

    Brilliant composition!!! Chorus is just lit🔥🔥
    கொற்றக்குடி பட்டத்தொருவனின் - ஆதித்த கரிகாலன்;
    வேந்தர்முடி கேட்டாள் சங்கரி - சுந்தர சோழர்;
    இளையோன் தலை கேட்டாள் பைரவி - அருள்மொழி வர்மன்👏

    • @shahanashankaranarayanan9678
      @shahanashankaranarayanan9678 ปีที่แล้ว +10

      வேந்தர்முடி கேட்டாள் சங்கரி நந்தினி தானே?

    • @arunprakash6965
      @arunprakash6965 ปีที่แล้ว

      @@shahanashankaranarayanan9678 அப்படி இல்லை... வெந்தர்முடி - மன்னனுடைய கிரீடம் அதாவது சுந்தர சோழர்!
      பைரவி, சங்கரி, எல்லாம் பலி கேட்கும் கடவுள்கள்!

    • @shahanashankaranarayanan9678
      @shahanashankaranarayanan9678 ปีที่แล้ว +2

      @@arunprakash6965 okay Sir😇

    • @user-me5vj2kz1j
      @user-me5vj2kz1j ปีที่แล้ว +2

      அருமையான விளக்கம் 🤝

    • @navin846
      @navin846 ปีที่แล้ว

      🎉❤

  • @guna2880
    @guna2880 ปีที่แล้ว +75

    2:26 செங்குருதி சேயோனே
    வங்கொடிய வேலோனே
    செவ்வலறி தோளோனே
    என் குடிய காப்போனே
    கடம்பா இடும்பா முருகா
    கதிர்வேல் குமரா மருதா
    துடிவேல் அரசர்க்கரசே
    வடிவேல் அருள்வாய் மலர்வாய்
    மாமழை பெய்திடுமா
    மாநிலம் ஓங்கிடுமா
    ஒப்புகழி தாங்கிடுமா
    கைகளும் ஓங்கிடுமா
    வருண்டா கோடடா எடுடா
    வருவாய் தருவாய் உடனே
    செக செக செக செகவென
    செந்நிற குருதியை கொட்டு
    வருண்டா கோடடா எடுடா
    வருவாய் தருவாய் உடனே
    செக செக செக செகவென
    செந்நிற குருதியை கொட்டு
    மாமழை பெய்திடுமா
    மாநிலம் ஓங்கிடுமா
    ஒப்புகழி தாங்கிடுமா
    கைகளும் ஓங்கிடுமா
    கொட்டுப்பறை கொட்டெழுந்திட
    சுட்டுப்பகை கெட்டழிந்திட
    கொச்சக்குடி பட்டதொருவனின்
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    சுட்ட பலி கேட்டாள் சங்கரி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    வேந்தன் குடி கேட்டாள் பூதவி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    இளையோன் தலை கேட்டாள் பைரவி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    கொட்டுப்பறை கொட்டெழுந்திட
    சுட்டுப்பகை கெட்டழிந்திட
    கொச்சக்குடி பட்டதொருவனின்
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    சுட்ட பலி கேட்டாள் சங்கரி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    வேந்தன் குடி கேட்டாள் பூதவி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    இளையோன் தலை கேட்டாள் பைரவி
    ரத்தத்தினை கொட்டி பலியிடு
    பலிகொடு பலிகொடு பலிகொடு
    பலிகொடு பலிகொடு பலிகொடு
    பலிகொடு பலிகொடு பலிகொடு

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +250

    This song should go to Oscars..this is a million times better than any of the current years's ones

    • @kumararun144
      @kumararun144 ปีที่แล้ว +11

      yes but indha maari paatukellam kodukka maataanga average kuthu song ku dhaan oscar koduthupaanga

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt ปีที่แล้ว +9

      Better than rrr song

    • @anandanand.k100
      @anandanand.k100 6 หลายเดือนก่อน +3

      Oscar will come to this song soon🎉🎉🎉🎉🎉🎉

    • @surendhar1245
      @surendhar1245 3 หลายเดือนก่อน +1

      Oscar is mainly for americans...only few categories available for others.....

  • @ramsoundar
    @ramsoundar 6 หลายเดือนก่อน +146

    நாடி நரம்பு ரத்தம் உடம்பு எல்லாம் இசை வெறி ஏறிய ஒருத்தரால தான் இப்படி பாடி இசைக்க முடியும்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 14 วันที่ผ่านมา +4

    என்ன மியூசிக் யா கேட்டவுடன் உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🔥

  • @sumayashariff3777
    @sumayashariff3777 ปีที่แล้ว +141

    Male voice paada arambikrapo goosebumps vanthuruthu evlo thadava ketalum..enna voice manushanuku🥺.. wonderful song

  • @bluemoon099
    @bluemoon099 5 หลายเดือนก่อน +10

    இசை புயலென துவம்சம் செய்தது.....முருகா மருகா வாழ்க ARR

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +326

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏

    • @sahavathsuthdoon6626
      @sahavathsuthdoon6626 ปีที่แล้ว +4

      இது முருகப் பெருமானை போற்றிப் பாடுகிறது பாடல்

    • @Sivakumar-sankagiri
      @Sivakumar-sankagiri ปีที่แล้ว +2

      i agree with you

    • @murugesann.1140
      @murugesann.1140 11 หลายเดือนก่อน +1

      பாட்டு 3 நிமிட பாட்டாக இருநதிருக்கலாம்

    • @murugesann.1140
      @murugesann.1140 11 หลายเดือนก่อน +1

      சேயோன் - முப்பாட்டன்

  • @bala4379
    @bala4379 ปีที่แล้ว +327

    2:26 song line goosebumps moments🔥🔥🔥

  • @mr.publicmr.7572
    @mr.publicmr.7572 ปีที่แล้ว +30

    ஒரு மொக்க தியேட்டர்ல இந்த படம் பார்த்தேன் டப்பா மியூசிக் சிஸ்டம் ஆனாலும் இந்த இசை மயிர்கூச்செரிய செய்தது.... அதே ஒரு நல்ல தியேட்டரா இருந்திருந்தா....... #செங்குருதி_சேயோனே

  • @SivaSv02
    @SivaSv02 7 หลายเดือนก่อน +31

    ஓம் முருகா போற்றி ,,mass music by ARR

  • @dayadaya8731
    @dayadaya8731 ปีที่แล้ว +59

    ஓம் முருகா போற்றி போற்றி செங்குருவி மேலோனே

  • @sureshkumarthirupathy2866
    @sureshkumarthirupathy2866 ปีที่แล้ว +39

    ஆதி தமிழரின் இறை பாடல்..... கடுமையான ஆராய்ச்சிக்கு பிறகு பாடலாக்கப்பட்டது...செங்குருதி சேயோன்...... ரகுமான் தான் போல....
    ...

  • @TheKarthikbos
    @TheKarthikbos ปีที่แล้ว +212

    Have never heard such an original sound/composition in ages in Indian cinema. Thanks you ARR and Yogi Sekar

    • @maheshgs3
      @maheshgs3 ปีที่แล้ว

      Probably u have not heard of real tamizh - that’s why!

  • @roxman9796
    @roxman9796 ปีที่แล้ว +75

    more than 100 times listen to this song...im damn serious Ar Rahman sir in the biggest materpiece.....im not from india but u guys must proud of Ar rahman he is from your country 🤯🤯🤯🤯🤯

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 ปีที่แล้ว +1

      Your country?

    • @pavanbohra4647
      @pavanbohra4647 6 หลายเดือนก่อน +2

      we are really proud of ARR, but India has produced a lot of gem musicians.

    • @roxman9796
      @roxman9796 6 หลายเดือนก่อน

      @@gopinathbalakrishnan7390 singapore

    • @roxman9796
      @roxman9796 6 หลายเดือนก่อน

      @@pavanbohra4647 💜

  • @lakshmisivasankar6830
    @lakshmisivasankar6830 ปีที่แล้ว +106

    What a song!! What lyrics! Totally a different zone!! The Chorus OMG ! He deserves Oscar for this song!!

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 2 หลายเดือนก่อน +6

    மிக வித்தியாசமான முயற்சியில் வெற்றிகரமாக அமைந்த இசை சாம்ராஜ்ஜியத்தின் இசையில் நமக்கு கிடைத்த பரிசு

  • @AstroTv9
    @AstroTv9 ปีที่แล้ว +64

    இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 หลายเดือนก่อน +3

    எங்கள் தமிழ் வம்சத்தின் கடவுள் எங்கள் அப்பன் முருகப்பெருமானை எவ்வளவு ரசித்து பாடுகிறார்கள் எங்கள் தமிழ் பிள்ளைகள் இதற்கு அருமையாக இசையமைத்த எங்கள் ராஜ்குமார்ஸ (ஏ ஆர ரகுமான்) ஐயாவுக்கு மனதார வாழ்த்துகள்🎉🎊

  • @tamilpesu2144
    @tamilpesu2144 ปีที่แล้ว +34

    Adichatu yaaru ÂRR 🔥

  • @musicvideo8316
    @musicvideo8316 หลายเดือนก่อน +6

    இதுல பயன்படுத்திய இசைக்கருவிகள் பழங்கால தமிழ் கலாச்சாரம் சார்ந்த கருவிகள் ❤❤
    பழமையில் புதுமை சேர்ந்த இசை ❤❤
    AR R ❤❤❤

  • @rithishs190
    @rithishs190 ปีที่แล้ว +70

    My exact reaction 4:15 (same as dhee)
    when I saw this song in the theatre!! goosebumps!

  • @anon9695
    @anon9695 ปีที่แล้ว +58

    No one exactly knows what music was back in the 10th or 11th century. People are so used to listening a certain kind of compositions for films set in historic context every time that they can’t respect and appreciate this masterpiece which is so unique.
    Thanks to Mani sir and ARR. You both deserve every single award for this movie and album

  • @masaalvadai123
    @masaalvadai123 ปีที่แล้ว +19

    த்தா . ரஹ்மான்டா💪

  • @dmkdhruva
    @dmkdhruva ปีที่แล้ว +91

    What a fantabulous thought of composition..
    ARR sir...🔥🔥🔥🙇🙇🙇

  • @pushpanlingan7418
    @pushpanlingan7418 7 หลายเดือนก่อน +8

    National award should be win this song

  • @vignesh_war_balki
    @vignesh_war_balki ปีที่แล้ว +48

    kekurappa First time Puriyala 🤔🤔🤔🤔 but......
    After n times in loop ....! **tha this the Goosebumps song daw😍😍😍😍 for every tamizhan and lord Murugan devotees..!!

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +5

    இசை அரசனே ஐய்யா உடம்பெல்லாம் மெய் சிலிக்குது ஐய்யா இந்த பாடலைக்கேட்க,

  • @devarajb9915
    @devarajb9915 หลายเดือนก่อน +3

    Music vida lyric vera level ancient tamil varthaikal hats off Elango Krishnan sir

  • @studioblue814
    @studioblue814 ปีที่แล้ว +9

    மணிரத்தினம் இரஹ்மான் எனும் இரு அசுரர்கள்

  • @kavin_R
    @kavin_R ปีที่แล้ว +34

    Yogi vera level singing anna

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 ปีที่แล้ว +24

    Paattu mandai kulla oodikitte erukku🔥🔥🔥🔥🔥🔥

  • @jeganjacab929
    @jeganjacab929 ปีที่แล้ว +27

    Eppa ippam ketalum vibe Aaguthu 😘😘😘❤️❤️❤️❤️💥💥💥✨💥✨💥 Early waiting for PS2 🤩🤩🤩🤩🤩🤩

  • @logunathan5162
    @logunathan5162 ปีที่แล้ว +6

    முருகா
    பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளளே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ள தேடுமே

  • @kmanimegalai3363
    @kmanimegalai3363 ปีที่แล้ว +10

    எத்தனை முறை கேட்டேன் , கேட்பேன் என்று தெரியவில்லை

  • @ramsoundar
    @ramsoundar ปีที่แล้ว +6

    இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @kirangudiboina654
    @kirangudiboina654 ปีที่แล้ว +31

    The theatrical experience for this song was mindblowing. Sound, choreography and picturization are at another level.

  • @Lifetravel07
    @Lifetravel07 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த பாட்டு தான் ரொம்ப புடிக்கும்.காரணம் வரும் பாருங்க இந்த வரி செங்குருவீ சேயனோ வரி வேற லெவல்ல இருக்கும்❤❤

  • @northmadraskanna7437
    @northmadraskanna7437 ปีที่แล้ว +8

    Ketgum poluthu udampil oru electric ⚡ pass aguthu thanks all them super timeming AR Rehman sir

  • @d.santhiya2751
    @d.santhiya2751 ปีที่แล้ว +11

    எனக்கு பிடிக்கும் பாடல்,ஆட்டம்🤞🤞🤞🤗🤗🤗🤩🤩🤩😍😍😍💞💞💞💕💕💕❤❤❤💓💓💓💖💖💖💝💝💝

  • @user-rm2xf3kt2k
    @user-rm2xf3kt2k หลายเดือนก่อน +5

    இரவு 12 மணிக்கு கேட்டேன் உடலெல்லாம் சிலிர்த்தது

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 29 วันที่ผ่านมา +3

    Super song Arr sir is always thinking different

  • @Dinesh_Mobile_Videography
    @Dinesh_Mobile_Videography ปีที่แล้ว +7

    மெய்சிலிர்க்க வைத்தது.

  • @muthudoms
    @muthudoms ปีที่แล้ว +13

    When I see ARR Chorus... Stand up comedian Alex in coming in my mind .. ARR rocks 👏👏👏👏

  • @galaxynova3215
    @galaxynova3215 ปีที่แล้ว +17

    Happy that Yogi from super singer 7 is getting recognition. That super singer season was filled with talent.

  • @ivarpm9666
    @ivarpm9666 25 วันที่ผ่านมา +2

    Magical man..ARR...

  • @jeyarajshankar
    @jeyarajshankar ปีที่แล้ว +14

    Vintage AR Rahman! No other music instruments, just percussion & vocals. Only ARR can pull off something this fabulous! Started in "Rasathi" & grown to this. Simply amazing!

  • @kkchandru4903
    @kkchandru4903 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் இனிய குரல் கலந்து சிறப்பு

  • @murugesankaruppannan8404
    @murugesankaruppannan8404 ปีที่แล้ว +19

    Of Course AR Rahman did a wonderful job.

  • @anbuk2773
    @anbuk2773 ปีที่แล้ว +20

    Use headset and hear this song fully. I am sure you will get goosebumps. What a clear cut composition from ARR and backround voices. Melted ya.

  • @jayaprakashpoovachi5582
    @jayaprakashpoovachi5582 ปีที่แล้ว +12

    See How singers r enjoying in the stage performance... That much time ARR have gave them practice to perform mind blowing like this... Like a school teacher... So that students will have no exam (stage) fear...

  • @AYYAPPANAYYAPPAN-ei7mf
    @AYYAPPANAYYAPPAN-ei7mf ปีที่แล้ว +8

    தமிழ் இனத்தின் மணி மகுடமே.....

  • @asok.a7688
    @asok.a7688 ปีที่แล้ว +3

    Ennamo Pannudhu Sir intha Songs Ketave... Devaralan Aattam chozhargal the Great Warriors .... cha cha cha cha .... Kuridhiyaa Kottu.... sema varigal sir...

  • @msitaramaraju
    @msitaramaraju ปีที่แล้ว +17

    The outro of whispering voices sent a chill down my spine.
    Usually the outro is not something that many music makers focus intently on. It's a way to end a song. An abrupt stop is not unusual.The most common however, is the fade out.Very few songs actually get a proper outro.This outro has the one thing that makes music so magical.Pure and boundless imagination. Great music is ultimately about imagination. Rahman has stunning imagination.

  • @sathieshm.s9843
    @sathieshm.s9843 ปีที่แล้ว +33

    The world is eagerly waiting to see Chiyaan Vikram hard work Acting in PS2🌍🔥🔥🔥🔥

  • @DaMpMe
    @DaMpMe 4 หลายเดือนก่อน +3

    The vocal, the dance, the breathing, the drums, the acting, the movements … perfect just perfect

  • @vasanthraj..
    @vasanthraj.. ปีที่แล้ว +172

    This song is masterpiece💥

    • @rams5474
      @rams5474 ปีที่แล้ว +1

      Yes I fully tell again and again. All the other songs they should re-record with proper voice like him.

    • @kamalatemplin7975
      @kamalatemplin7975 ปีที่แล้ว +1

      Yes l agree,it's really fantastic 👍👍👍🙏

  • @hanzvlogs
    @hanzvlogs ปีที่แล้ว +12

    First he launche panirukilam sir ❤️‍🔥ippovum vibe la dha irukom...❤️‍🔥sema song vera mari vera mari

  • @plbhat03
    @plbhat03 9 หลายเดือนก่อน +9

    All the songs of PS1 and 2 movies have a strong native touch along with the beautiful singing and orchestra built around them and freshness, something that we don't see usually and one can come back to these songs again and again.

    • @sankar48
      @sankar48 6 หลายเดือนก่อน

      ❤true i feel like that

  • @aparnarajeev220
    @aparnarajeev220 ปีที่แล้ว +17

    I will definitely watch this film. Music and lyrics.... No words to say😭

  • @anandanand.k100
    @anandanand.k100 ปีที่แล้ว +15

    This song deserve all the world class Awards 👏💯💯💯💯💯💯💯💯👍👍👑👑👑👑👑👑👑👑

  • @tomriddle4825
    @tomriddle4825 ปีที่แล้ว +38

    Most awaited song

  • @Ganesh69738
    @Ganesh69738 ปีที่แล้ว +2

    சிரம் தாழ்த்தி வணக்கம்

  • @mohammadsaifullah4859
    @mohammadsaifullah4859 หลายเดือนก่อน +1

    Chorus 🔥

  • @mohamedshamil2611
    @mohamedshamil2611 ปีที่แล้ว +14

    This is defines ARR…master piece

  • @salamonravi6239
    @salamonravi6239 ปีที่แล้ว +38

    Binge worthy composition song.💥🔥🔥

  • @mannan1544
    @mannan1544 18 วันที่ผ่านมา +3

    Thooki koduthutaandaa National Award 🔥

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 ปีที่แล้ว +20

    Such a fantastic composition and excellent singing by all the boys n girls

  • @msiva2010
    @msiva2010 ปีที่แล้ว +27

    This is the best of AR Rahaman, my brother. I been waiting for Yogi performance for long time. Thanks.

  • @muruganm1587
    @muruganm1587 ปีที่แล้ว +22

    Others are enjoying the song but Yuvan is not only enjoying the song but also looking out for new talents.

  • @nasimabanu2808
    @nasimabanu2808 9 หลายเดือนก่อน +4

    Sema song finest composition by ThalaivARR

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c ปีที่แล้ว +1200

    *how many of you are eagerly waiting for ps2 movie🔥?*

  • @hey346
    @hey346 ปีที่แล้ว +12

    My Fav song in PS
    Chorus team fulla vijay tv super singers dan
    vera level

  • @murazickzahir522
    @murazickzahir522 ปีที่แล้ว +11

    Rocking fire music ,unexpected voices ,record song

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij ปีที่แล้ว +6

    A r Rahman~னாலே........ பிரமாண்டம் தான்

  • @yasinyasin788
    @yasinyasin788 ปีที่แล้ว +4

    Take Oscar award this song music director AR

  • @aparnarajeev220
    @aparnarajeev220 ปีที่แล้ว +19

    What a coordination 🥰🥰🥰🥰

  • @sm_143
    @sm_143 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்க்கிறது,,,,

  • @yuvasvlog9526
    @yuvasvlog9526 หลายเดือนก่อน +1

    That unique voice makes goosebumps...❤❤❤

  • @venkatk-nt2cp
    @venkatk-nt2cp 8 วันที่ผ่านมา +1

    Best Ever God Song it Seems ❤ Again The Best In Best of ARR 🔥

  • @divyakumar05
    @divyakumar05 ปีที่แล้ว +6

    Awesome song.Only Rahman sir can create music like this.All the singers are fabulous.I still remember few singers are from Airtel super singers totally nailed this song.

  • @enjoythelittlethings1360
    @enjoythelittlethings1360 ปีที่แล้ว +4

    Background group singer to play back singer... Amazing hardwork🎉🎉

  • @HummaStudio
    @HummaStudio ปีที่แล้ว +8

    one of the most underrated songs of the century.

  • @Jivibes
    @Jivibes ปีที่แล้ว +3

    திருநெல்வேலி பாண்டிய நாடு
    ⚔️⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

  • @sweetrameshkm
    @sweetrameshkm ปีที่แล้ว +15

    Being proud moment 🥰. Love you Rehman sir 🙏❤️

  • @rafiqahamad751
    @rafiqahamad751 ปีที่แล้ว +10

    Naa ரொம்ப wait pannina song

  • @keshavsingh-ic2mo
    @keshavsingh-ic2mo 2 วันที่ผ่านมา

    Bayamma iruku da swamy song 🔥🔥

  • @NatureKavin
    @NatureKavin 4 หลายเดือนก่อน +1

    மெய்சிலிர்க்கிறது

  • @giritharan7285
    @giritharan7285 10 หลายเดือนก่อน +6

    Excellent composition. I got a goose bumps.

  • @davidrahmaniac7795
    @davidrahmaniac7795 ปีที่แล้ว +21

    ARR rocks 🔥❤

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว +27

    Spell bound music, awesome Rahman sir & super dingers

  • @k.subramaniank.subramanian438
    @k.subramaniank.subramanian438 ปีที่แล้ว +8

    Huge million of people waiting ponniyan selvam part 2 April 23

  • @rams5474
    @rams5474 ปีที่แล้ว +7

    This one song win from all the other song of this movie. All other songs voice is so low only background too noisy. This voice is a speciality and highlights this song best from all other songs.

  • @voiceover305
    @voiceover305 หลายเดือนก่อน +2

    Oscar doesn't deserve this song 😅❤🎉

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 ปีที่แล้ว +16

    Miracle voices.

  • @Guruwalker
    @Guruwalker ปีที่แล้ว +14

    Devaralan Aattam - Live Preformance solitu orignal track aa aapdiya videku sinc aagra mari potu vachu ireknghaa

  • @carlosalbertoteixeira375
    @carlosalbertoteixeira375 ปีที่แล้ว +12

    Absolutely amazing and beautiful. Love and admiration from Niterói, Rio de Janeiro, Brasil ❤️👍🏻🌼