Bro thoopu arumai ya iruku but antha thenga evlo gram weight average ah varuthunu ketu sollunga. Like I mean uritha thenga weight. And also please put the variety name and where they buyed the saplings It is very useful for future generation farmers.
They buyed....? (The saplings) Ha ha... Bought bro. சரி தமிழை தமிழிலேயே எழுதலாமே....அது ஏன் நிறைய பேர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்....? அது படிக்க முடியல... உதாரணம் : thoopu =தூப்பு. thoppu = தோப்பு No need for any reply please. Just sharing.
அருமையான பசுமையான பதிவு.!!!. விபரங்களை வழங்கிய விதம் அற்புதம்.!!!! 90 காய் குறலையை பார்க்க அதிக விருப்பம் !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
WhatsApp me sir I'll share with you the video
Thank you very much sir
சிலரின் குதற்கமான கேள்விகளுக்கு தாங்கள் பொறுமையாக தெளிவாக பதில் சொல்லிய விதம் எங்களை வியக்க வைக்கிறது !!!! நெஞ்சார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள் !!!
இந்த மரத்துக்கு ஆயுள் குறைவு. நம்ம நாட்டு தென்னை தான் பல ஆண்டுகள் காய்க்கும்
Really superb.This magic only can done by agriculture Artist. But I don't understand why he is going to sell this property.
His personal problem
Very good maintenance from land owner.
பூமியில் ஒரு சொர்க்கம் அருமை
Yes bro 😊😊
அருமை
இனிய காலை வணக்கம் முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை
விலை ரொம்ப அதிகம்
Ok bro
அருமையான வீடியோ ...இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம் மரங்களை ....
Super வாழ்த்துக்கள்
Thanks Sir
Thanks for showing this farm in detail. Can you send the layout for proceeding further?
WhatsApp me sir
அருமையான பதிவு.. மாஷா அல்லாஹ்
🙏🙏😊😊
அது இருக்கிறது சரிதான்...அதை இரசிக்கிறதுக்கு இப்படி ஒரு மனம் இருக்கு பாருங்க. மாதேஷ் சூப்பர்...
எந்த ரக தென்னை அது எங்கு கிடைக்கும் தகவல் தரவும்?
Nettai Kuttai ragam
ஆழியார் பக்கமா 👌👌 சூப்பர் ஏரியா 👌
Yes..😊😊
Very good paramarippu
😊😊🙏🙏
மரபம் பராமரிப்பு பற்றி தகவல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் விவசாயிகளுக்கு .....
Ok na
yenna mathiri uram kodukirarkal sir konjam athaium sonnal ubayogamaga irukum
I'll update you by the next video bro
அருமையான தோப்பு
👍🙏🙏🙏
இந்த இடம் இருக்காங்க இன்னும் ❤❤
Yes bro, available nga
Nice , lucky person , will buy this land . What is the total cost.
Acre@60 lacs negotiable bro
Sir
Good morning
Iam from kerala Allapuzha, please provide details of roads
Thanks
Hi
WhatsApp me for more details
Super farm bro,👍💯👌
👍🙏🙏🙏
அம்மாடி , இந்த மாதிரி தோப்ப இதுவரைக்கும் நான் பாத்ததேயில்லை..எல்லா மரமும் பாக்க , பாக்க ஆசையா இருக்கு...ஒரு மரம்கூட பழுதில்ல...தோப்ப சுத்தமா புல் , பூண்டில்லாம , குப்ப சத்த இல்லாம வச்சிருக்காங்க..அத கிணறு , சும்மாதண்ணி கண்ணாடி மாதிரி முத்துநீராட்ட இருக்கு.....பாத்துகிட்டே இருக்கலாம்போல இருக்கு...skip பண்ண மனசே வரல....எந்த ஊர்ல கண்ணு வாங்கி வச்சிருப்பாா்...அவங்களே கண்ணு போட்டு தருவாங்களா ?....2 ஏக்கா் மட்டும் பிரிச்சு தருவாங்களா...?
Me too
WhatsApp me bro
@@madeshrealestate hi
Hi
Fentastic
super & good
😊🙏🙏
Sama super pa
😊😊🙏🙏🙏
Intha breed la enai erukathu.
Anna enna variety coconut treenu sollungana😮
Nettaikuttai ragam bro
Still available?
இவ்வளவு அருமையான தோப்பு ஏன் இன்னும் விற்கவில்லை?
Maybe rate bro!!!
தென்னை கன்று எங்கே வாங்கினாங்க ,
அந்த தோட்டத்தை வாங்க முடியாது நம்ம கிட்ட இருக்குற இடத்துல அந்த மாதிரி தென்னை வெச்சு பார்க்கலாம் கொஞ்சம்🙂
Sure bro...
Arumai jii
Thanks 🙏🙏
இதுக்கு என்ன உரம் கொடுக்கணும்னு தெரிஞ்சா எங்கள மாதிரி பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
Sure oru video upload panaran bro
Super g
🙏🙏😊😊
Thenai varity solunga.
Kuttai Nettai
How many kilometers from Aliyar Pollachi main road
5-6 km approx
@@madeshrealestate pl share location
Suthipoda sollunga mathesh
😍😍👍👍🙏🙏
Ayya pls ask them where the coconut plants were bought, it would be a great help for all
Sure nga...I'll update you
Kannu enga kidaikum nu ketu solluga bro
Aliyar la kidikum bro
சார் வியாபாரி வாங்கி கம்பி வேலி போட்டு தேங்காய் எதுவும் வெட்டாமல் விட்டிருப்பார்களா
Illa bro... Direct farmer property... ☺️🙏🙏
Super . Nice
😍🙏🙏
I am the 1st view
Thanks bro...
Is there any manager,how many workers are there?
Only one worker...
One acre only needed...is it available for sale now....Also rate please..
.
Acre @60 lacs
Sir
What is the current status of this land now
Still available bro
தேங்காய் கிடைக்குமா. தென்னை கன்று தயார் பண்ணுறதுக்கு
Bro, Saplings available in Tamilnadu Coconut Research Centre Aliyar
It is 1000 kachi maram. Coconut size small
@@thangavelupillai2241 500+grams per coconut bro
Ippo property available ahh brother
Yes available
👌
Bro thoopu arumai ya iruku but antha thenga evlo gram weight average ah varuthunu ketu sollunga. Like I mean uritha thenga weight. And also please put the variety name and where they buyed the saplings It is very useful for future generation farmers.
Bro, each coconut 450+grm with Mattai... Nettai Kuttai ragam, available in Tamilnadu Coconut Research Centre Aliyar
Tq for the information bro.And one doubt mattaiyooda mulu thenga 450gm plus ah illa maatai urithu kudumai kai 450gm plus ah?
Full coconut with mattaiyooda...450 and 550 grms bro
Ok bro
They buyed....? (The saplings)
Ha ha...
Bought bro. சரி தமிழை தமிழிலேயே எழுதலாமே....அது ஏன் நிறைய பேர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்....?
அது படிக்க முடியல...
உதாரணம் : thoopu =தூப்பு.
thoppu = தோப்பு
No need for any reply please. Just sharing.
இது Hybrid Coconut மரம் தம்பி இதற்கு உரம் அதவாது urea fertilizer கொடுத்தால் தான் காய்க்கும் இல்லை என்றால் மரம் இறந்த விடும்.
எந்த வகையான மரமாக இருந்தாலும் பராமரிப்பு செய்யவேண்டும் அய்யா... சும்மா காய் காய்க்காதுங்க!!!
மரத்தின் வகை நெட்டை குட்டை ... Tamilnadu Coconut Research Centre Aliyar will recommend the variety based on your land soil and water source...
Bro land sale aayiruchaaa ipa?
Available nga
Final Price please.
Acre@60 lacs bro
Subject mattum விளக்கவும். தேவை இல்லாமல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Ok Bro
தோப்பு ஒருமுறை பார்க்க வாய்ப்புகிடைக்குமா.
Bro, always welcome 🙂🙂🙂🙏🙏🙏
விலை ரெம்ப கம்மியா இருக்கு
🙂🙂👍
👌🙉
My near by field
Ok bro
தென்னங்கன்று எங்க வாங்கினாங்க கேட்டு சொல்லுங்க. nandartr@gmail.com
Aayiram kaichi ragam. Coconut small size .1kilovil 5 coconut. Varum
🤔🤔🤔
Price how much
Acre@60 lacs only
Samathur is dray area, no pap pasanam, high breed coconut is dangerous, so very careful, land full a kalai kolli used, natural is best.
Your message 100% wrong information... Total opposite... They used only mess cutter...
Total price bro
Acre@60 lacs
💟
is still available??
Available bro
Sold or available
Available bro
Thishty போட்டு விடாதே. குட்டை நெட்டை ayil குறைவு.
Ok 🙏🙏
சுத்திப்போட சொல்லுங்க.
😍😍😍🙏🙏🙏
Bro sold or available
Available bro
Still available
Available bro
இன்னும் இந்த தோப்பு விற்க்கவில்லையாங்க
He is planning to retain nga... 🙏👍👍
1acre kedaikuma sir
We can buy another area mam
Guide line value per acre
Need to check bro... I'll update you
ஏக்கர் விலை சொல்ல வில்லையே.10 கோடி இருக்குமா. 🤔🤔
60 lacs per acre nga
@@madeshrealestate நான் சொன்னது ஒத்து தான் வருகிறது. வாழ்த்துக்கள்
Rate over 20lacs
🤔🤔
Too costly. Nearly 12cr investment for coconut farm
The area is more bro...
Empty land கிடைக்குமா
Intha idam Sale pannicha ?
@@എല്ലാവരുംസന്തോഷത്തോടെഒരുമിച്ചു available
Full 18 acr laste final rite sollungo
அப்புறமா ஏன் தோட்டத்தை விற்பனை செய்கின்றனர்? ஏதோ உள்குத்து இருக்குமோ? 😂😂😂
They have financial needs bro...
Labour problem.
பொய்யை சொன்னால் பொருந்த சொல்லனும்.. எந்த கிணற்றிலும் அந்த அளவுக்கு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை...எந்த குலையிலும் 70 காய் இருக்க வாய்ப்பில்லை..
You can come and visit directly... Then you can tell if it's true or not... Then accept...
👌