இதுக்கு ஒரே வழி பரணி அவங்க அம்மா வீட்டுக்கு போகனும் அப்ப தான் சண்முகம்க்கு புரியும் நாம நம்ம தங்கச்சிக்கு வாழ்க்கையில தப்பு பன்றோம்னு இப்படி பன்ன அண்ணா மேல எல்லாருக்கும் கோவம் தான் வரும் நல்ல டிராக் ல எடுத்து போங்க சீரியல் ஒகே வா😮😮😮❤❤❤
இசக்கி. உன் முத்துபாண்டி நல்லவர். சேர்த்து வாழ விடுங்க. டைரக்டர். ரத்தனா புருஷன் சரி இல்லை தான் அது ஓகே. பாவம் சண்முகம் இசக்கி..முத்துபாண்டியை மீண்டும் வில்லனாக ஆக்கிடாந்திங்க டைரக்டர் 😂
என்ன கமெண்ட்ஸ் இது இவ்வளவு சுயநலமான மனிதர்களும் இருக்காங்களா இந்த உலகத்தில்😮அது எப்படி ஒரு பொண்ணை புகுந்த வீட்டில் உயிரோடு எரிக்க பார்த்தாங்க மறுபடியும் அதே வீட்டில் வாழ முடியுமா?புருஷன் மட்டும் நல்லவனாக இருந்தா போதுமா இவங்க இரண்டு பேரும் தனிக்குடித்தனம் இருந்தாலாவது பரவாயில்லை புருஷன் கூட போலாம்.அவ்வளவு நல்ல புருஷனாக இருந்திருந்தால் பொண்டாட்டியை கொல்ல பார்த்தவன் இந்நேரம் கம்பி எண்ணீட்டு இருந்திருக்கணும் அதைவிட்டுட்டு ராஜ மரியாதையோடு நடுவீட்டில் இருத்தி சோறு போடமாட்டான் எந்த நல்ல புருஷனும் 😏😏😏😏
Appa kova padradhu crtt rathna vadhu ok a ga yarume seri ila😢😢isaki ku ena vanduchu muthupandi thanguraru ❤business start panradhu thappu ila hisband kuda sendu iruka dan solranga😢😢
இயக்குனர் ஐயா தயவுசெய்து சண்முகம் செய்வது சரி என்று சொல்லதிற்கள் தயவுசெய்து கதை நல்ல இல்லை இந்த காலத்திலும் சரி அந்த காலத்திலும் சரி அண்ணா இவ்வாறு செய்வதும் இல்லை
Correct 💯. Bharani kuda dha shanmugam kitta sollama clinic vachanga shanmugam bharani clinic ku money arrange panni kudutharu bharani ku support pannaru . Husband wife ku support pannanum .
எல்லோரும் சண்முகம் அண்ணா வே திட்டுறது கஷ்டமாக இருக்கிறது இசக்கி கு புகுந்த வீட்டில் உயிர்க்கே பாதுகாப்பு இல்லை முத்துப்பாண்டி நம்பி போனாலும் அவர் கூடவே இருக்க முடியுமா இதுக்கு ஒரே ஒரு வழிதான் சவுந்தரபாண்டியன் பாண்டியம்மாள் இருவரும் எழுதி குடுககனும் எங்களால உனக்கு எந்த ஆபத்து வராது ன்னு சொன்னாதான் நல்ல இருக்கும் அது வரை இந்த போராட்டம் தான்
Wrong decision .real bro means he has to give faith to her and ask her to go with her husband and have to tell me and ur husband r with u. Face problems without fear.
Thittma என்ன pannuvaru அவர் பண்றது crct தா ஒரு நல்ல அண்ணா சிஸ்டர் lifea sari pannanum but shanmugam complicate pannitae poraru soundharapandi pannunathu thappu thaa but mp kaaga intha oru thadava anupplam illana thanikuduthanam poga sollalam Inga vanthu veetoda maapillaiya thaa irukanumnu sonna epdi
@@mithraathish2360 ninga solrathu unmatan... But esaki tan avanga Anna pechiya mirih poga madenu solrale athu epdi.... Purusan kedavana irunthu ippo nallavana maritana esaki kudah nalla valnthudu tana irunta.... Appo oru Anna na avala nalapadiya valah anupunum tana.... Yen anupala... Ithu story tan... Just oru opinion....
Muthupandi avuingga veeitula eruikkura thappa sari pannanum pannama esaikkiya kuippuitta yeppudi shanmugam anuippuva! Muthupandi tha vetiitula eruikkura thappa sari pannanum, esaikkiiku support pannanum athu tha right! Oru anna va shanmugam pandrathu right! Husband support wife ikku venum! I love my sister! I give lifelong support💪 my sister !
Shanmugam solradu partly correct partly thappu.. in case essaki ah burn pannirunda yaruku kashtam, essaki family ku mattum thaan.. apram kadaisila pavam ava vidhi ava sethuta nu solitu konja naal la muthupandi veetla vituduvanga ,next marriage nu pathutu poiduvanga.. kashtam essaki family ku mattum thaan. So muthupandi appa periyamma va jail ku anupanum or thaniya avan amma and bro ah kutitu vandu veedu yedukanum . Apo thaan essaki ah anupurandu correct ah irukum. And essaki shop business panradu onum thappu ilayae.. everyone needs to do some work. Summa cooking mattum panitu okara mudiyaadu la
ரத்ணா ஓகே புருஷன் சரியில்லை இசக்கி புருஷன் முத்துப்பாண்டி நல்லவன் அண்ணா பண்ணுவது சரியில்லை இதே அம்மா இருந்திருந்தால் வாலாவெட்டியா விட்டு இருப்பாங்கலா 😢
If she has died that day... Isakki won't be alive
Nnn
அண்ணண் செய்வது சரியில்லை திருமணம் நடந்த பிறகு கணவன் வீடடில் வாழ்வதுதான் சரி.
Anga antha ponnuku problems husband and wife ah Thani kuduthanam vaikalam
Problem sa oru alavuku than ladies prothubanga over ra panna pongi elunthu thirupi adika arambicha thanga mattanga yarum
@@lathag6746 apdiyea Thani kudithanamnu pona velangum...
இதுக்கு ஒரே வழி பரணி அவங்க அம்மா வீட்டுக்கு போகனும் அப்ப தான் சண்முகம்க்கு புரியும் நாம நம்ம தங்கச்சிக்கு வாழ்க்கையில தப்பு பன்றோம்னு இப்படி பன்ன அண்ணா மேல எல்லாருக்கும் கோவம் தான் வரும் நல்ல டிராக் ல எடுத்து போங்க சீரியல் ஒகே வா😮😮😮❤❤❤
Yes
அதுக்கு சண்முகத்தோட அப்பா பரணியை மண்ணெண்ணெய் ஊத்தி கொழுத்தணும் அப்போ பரணி அவங்க அம்மா வீட்டிக்கு போக வாய்ப்பு இருக்கு.....
சண்முகம் பையித்தியம் மாதிரி நடந்துக்கிறார்
இசக்கி. உன் முத்துபாண்டி நல்லவர். சேர்த்து வாழ விடுங்க. டைரக்டர். ரத்தனா புருஷன் சரி இல்லை தான் அது ஓகே. பாவம் சண்முகம் இசக்கி..முத்துபாண்டியை மீண்டும் வில்லனாக ஆக்கிடாந்திங்க டைரக்டர் 😂
Super appa
Purushan kooda vazhavaikarathuku avanga appa kovapadrathu correct thaan. Shanmugam ku budhi varanumna barani avanga amma veetuku poganum
Barani ya velaiku pogakoodadhunu shanmugam sollalaye carrier support husband kudukanum.
@@sugunar3710athula ஓகே பட் இசக்கி mpta ஒரு vartha kuda kaekalayae
@@sugunar3710Carrier illa career.
உணவு இப்படி தூக்கி போடுவது டைரக்டர் கதையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😠😡😡
எதுக்கு எல்லாரும் சாப்பாடு வெஸ்ட் பண்றீங்க
Super question sister
Yes சாப்பாடு வேண்டாம் ன்னு எழுந்து போற மாதிரி காட்டலாம், உணவை வீணாக்கற மாதிரி எந்த சீரியலும் கதை எடுக்காதீங்க, அது ரொம்ப தவறு
Muthupandi isakki ye divorce pannidunga apodhan bhutthi varum and bharani neeyum shanmugam avane divorce pannidunga apodhan Anna nukum thangachikum bhuthi varum 👍🙂🙂
சூப்பர் அப்பா❤❤❤
Appa super
Super appa 😂
Super appa 👌😂😂😂
Super super appa 👏👏👏
பெண்களை அன்பாலும், பாசம், பிரியம், அக்கறை, மனசு புரிந்து நடந்து கொள்வதாலும் மட்டும் தான் வாழ்க்கை நடத்த முடியும் மக்களே
அதிகாரம் செல்லாது செல்லாது
ஓல்டு முதுபாண்டி எப்போ வறுவனு தெரியலை
Entha serial epalam pathale tension aguthu
Pora poka partha mp yarkitayum sollamatransfer vangitu vera engayathu poiduvar pola, Anna appo feel pannuvar👍
Indha serial ippo vara vara nalla ve illa 😢
Purusan nallavan analum content sothappal
Ennaya ...
Veetla ellam ponnungala vachi.
Enna .... purusan veetla serthu vaikkama. Thevaillatha vela pandranga...ellom ponnungala veetla vachi
என்ன கமெண்ட்ஸ் இது இவ்வளவு சுயநலமான மனிதர்களும் இருக்காங்களா இந்த உலகத்தில்😮அது எப்படி ஒரு பொண்ணை புகுந்த வீட்டில் உயிரோடு எரிக்க பார்த்தாங்க மறுபடியும் அதே வீட்டில் வாழ முடியுமா?புருஷன் மட்டும் நல்லவனாக இருந்தா போதுமா இவங்க இரண்டு பேரும் தனிக்குடித்தனம் இருந்தாலாவது பரவாயில்லை புருஷன் கூட போலாம்.அவ்வளவு நல்ல புருஷனாக இருந்திருந்தால் பொண்டாட்டியை கொல்ல பார்த்தவன் இந்நேரம் கம்பி எண்ணீட்டு இருந்திருக்கணும் அதைவிட்டுட்டு ராஜ மரியாதையோடு நடுவீட்டில் இருத்தி சோறு போடமாட்டான் எந்த நல்ல புருஷனும் 😏😏😏😏
🎉🎉🎉
Super 👍👍
Ninga solvathu saridhan aana antha ponnukku ava purusanoda vaala tha aasa padra avanga anna kkaga tha pola nu solldra
🎉🙌
Serial edukadheengada managettavane 😂😂
Adhe scene ella seriala ottitu irungada managettavane 😢😢😢
👌, appa
Isakki ya divorce pananum. Apo tha thirunthum
Ithukku marriage panni vaigama irunthuruganum
Appa super.. Esakki should give importance to husband also
appa is correct esakki nee ipdiye pesitu keda lusu mari mp pawam 💀 !
Onnu muthupandi and essaki ya Thani kudithanam vaikalam but soundarapandi veetuku anupa vendam
Correct 💯💯
Kooru ketta director..😂
Ennangada maththi maththi sappatta kotturinga 😮
Epdi ellaarum maathi maathi saapaada kotturingaley😁😁yaarukkum pasikkaatha😅😅😅
Sooru mokkiyom bigilu😂
Ithu urupadathu
muthu pandi thaniya veetu pathu pokalam soundara pandi ishakiya vaala Vida mattan annavum anuppa mattaru
Appa kova padradhu crtt rathna vadhu ok a ga yarume seri ila😢😢isaki ku ena vanduchu muthupandi thanguraru ❤business start panradhu thappu ila hisband kuda sendu iruka dan solranga😢😢
Appa rock isaki shok
இயக்குனர் ஐயா தயவுசெய்து சண்முகம் செய்வது சரி என்று சொல்லதிற்கள் தயவுசெய்து கதை நல்ல இல்லை இந்த காலத்திலும் சரி அந்த காலத்திலும் சரி அண்ணா இவ்வாறு செய்வதும் இல்லை
Food time la than sandai varum
Barani ku clinic vachi kuduthathu yaru shanmugam thane ava purusan thame esaki purusan esakiku supporta unaku nampa v2kittaye kada vachi tharenu sollirukanum
Ava aasaiku support pannirukanum
Apdi solliruntha kandipa esaki muthupandi kuda poirupa
clinic vechikuduthathu naala bharani ava husband kuda illa ava avaru mela anba irukka adhanala ava kuda iruka edhayum edhirpakkama katrathu thana anbu ethana naal edhayum edhirpakkama thana mp mela anbu katna ippo mattum ennava avar kuda poitu avara convince panna vendiyathu thana atha vittutu nan poga matten na
Correct 💯. Bharani kuda dha shanmugam kitta sollama clinic vachanga shanmugam bharani clinic ku money arrange panni kudutharu bharani ku support pannaru . Husband wife ku support pannanum .
எல்லோரும் சண்முகம் அண்ணா வே திட்டுறது கஷ்டமாக இருக்கிறது இசக்கி கு புகுந்த வீட்டில் உயிர்க்கே பாதுகாப்பு இல்லை முத்துப்பாண்டி நம்பி போனாலும் அவர் கூடவே இருக்க முடியுமா இதுக்கு ஒரே ஒரு வழிதான் சவுந்தரபாண்டியன் பாண்டியம்மாள் இருவரும் எழுதி குடுககனும் எங்களால உனக்கு எந்த ஆபத்து வராது ன்னு சொன்னாதான் நல்ல இருக்கும் அது வரை இந்த போராட்டம் தான்
Soru veenna pocheee
Wrong decision .real bro means he has to give faith to her and ask her to go with her husband and have to tell me and ur husband r with u. Face problems without fear.
Super anna
Mosamana annan
Sanmugam and isajku such a irritating charcter way kf behaviour mp vera marraige pannanu apotha isaiki thirunthvaa
❤❤❤
Payithiyakara payaluga
Nadagam content sariillaa
Vaikundam romba kovama essaki ya tethuranga😮😊 shanmugam avanga sisters sa nalla patthupanga👍🏻💕
Thittma என்ன pannuvaru அவர் பண்றது crct தா ஒரு நல்ல அண்ணா சிஸ்டர் lifea sari pannanum but shanmugam complicate pannitae poraru soundharapandi pannunathu thappu thaa but mp kaaga intha oru thadava anupplam illana thanikuduthanam poga sollalam Inga vanthu veetoda maapillaiya thaa irukanumnu sonna epdi
Shanmugam esakki pandrathu sari illai isakki pandi kooda poganum athu than correct
Super anna Ava sethuruntha Yara anupuvang
Kooru ketta appan .
Anthal thangachi mari adpatte valanum pola.
Thundamana appan .
Nalla annan .
Nalla mudivu isakiyodathu
Serial ellam waste da.
Moodi tholaingada 🤦
Edhukaga Esakkiya Anupa Mattindranga,,,,Story onnum puriyala pa
Super 👍
Dont waste the food
பாட்ஷா படம் மாதிரி இருக்கு
Pl..bring anna to 9 0clock slot
🎉🎉🎉🎉
Ithuku ore valih barani avanga viduke poidanum
Barani ku clinic vachi kuduthathu yaru shanmugam thane ava purusan thame esaki purusan esakiku supporta unaku nampa v2kittaye kada vachi tharenu sollirukanum
Ava aasaiku support pannirukanum
Apdi solliruntha kandipa esaki muthupandi kuda poirupa
@@mithraathish2360 ninga solrathu unmatan... But esaki tan avanga Anna pechiya mirih poga madenu solrale athu epdi.... Purusan kedavana irunthu ippo nallavana maritana esaki kudah nalla valnthudu tana irunta.... Appo oru Anna na avala nalapadiya valah anupunum tana.... Yen anupala... Ithu story tan... Just oru opinion....
@KanageswaryKanages-ns5hq sonnalum muthupandi na unaku support pandrenu solliruntha kandipa anna Onnum solliruka matar
Kd2 to 10 o clock
Shanmugam kuda mattum bharani irukunama sollunga bharaniyum Annan veetuku poidanum 😂😂😂muthupandi bharani ye kutitu poidanum😡😡😡
Ponnuka eppavum financial la independenta irukanum purushan nallavana erunthalum seri kettevana erunthalum seri
Please don't waste food
இப்படி சாப்பாட waste பண்றிங்கலேடா
Muthupandi avuingga veeitula eruikkura thappa sari pannanum pannama esaikkiya kuippuitta yeppudi shanmugam anuippuva!
Muthupandi tha vetiitula eruikkura thappa sari pannanum, esaikkiiku support pannanum athu tha right! Oru anna va shanmugam pandrathu right! Husband support wife ikku venum! I love my sister! I give lifelong support💪 my sister !
Nonsense appa
This is woman power
Women are not servants 😡
Romba worst serials
Thatha ku romba kusumbu 😂😂😢 pavum easike muthupandi old sathiya and pairing
Please stop this serial
Nallave illa sai
Inga rendu thangachi valkai nasama poi irukku... Anga oruthanukku romace ketkuthu...
Shanmugam solradu partly correct partly thappu.. in case essaki ah burn pannirunda yaruku kashtam, essaki family ku mattum thaan.. apram kadaisila pavam ava vidhi ava sethuta nu solitu konja naal la muthupandi veetla vituduvanga ,next marriage nu pathutu poiduvanga.. kashtam essaki family ku mattum thaan. So muthupandi appa periyamma va jail ku anupanum or thaniya avan amma and bro ah kutitu vandu veedu yedukanum . Apo thaan essaki ah anupurandu correct ah irukum. And essaki shop business panradu onum thappu ilayae.. everyone needs to do some work. Summa cooking mattum panitu okara mudiyaadu la
எத்தனையோ ஊர்ல பெண்கள் கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்டு இருக்காங்க அத நெனச்சு பார்க்கும்போது அண்ணன் செய்றது தவறு இல்லை ..❤❤❤🎉
Uyir mukkiyam isakki appa
Uyirodu koluth veetuku po po nu soldranay,appana ivan.
Super appa❤❤❤
Super appa
Super appa❤