Mahindra Sarpanch 2002 both 475 and 575 vachurukoom 💥tharamaana Performance 🥳🥳 Good Millage 🥳🥳 2000 to 2004 Sarpanch 575 Rare Model Production yea kammi dhan
Mahindra haven't changed there engine Firing order but changed the materials. Very rare engine driven more than 10,000 hours.But Jhon deere driven 18000 to 20000 hours without engine work. +Ve Only spare parts are easily available same millege but 1000 RPM PTO available is also a positive. Have previously owned 275 International [(81 Model)(update to 575 engine)],575 1996 Model due to Repeated engine failure especially engine sleeves. So have sold it . Bought 5103S and 5042D, swaraj 744 then 5310. Now sold all went for Kubota 4501 . But in future planned to purchase 63 Hp JD..Never mahindra but like Mahindra cars
உங்களோட usage pattern ல கண்டிப்பா பிரச்சனை இருக்கு..... Engine failure repeated ஆக atmost எல்லா மஹிந்திரா tractor லையும் வர வாய்ப்பே இல்ல. Please look for your usage pattern...,
நான் முன்பு 2004 மாடல் மஹிந்த்ரா சர் பாஞ்ச் 7000 மணிநேரம் ஓட்டினேன். மிகவும் மோசமான ஹைட்ராலிக் சென்ஸிங் அதில். ஆழம் கொஞ் குறைந்தாலும் அதிக அதிர்வு ஏற்பட்டது. மணல்பாங்கான வயலில் ஓட்டும்போது மிகவும் சிரமமாக இருக்கும். PC லிவரில் ஆழம் அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டினேன்.அது சரியான ஹைட்ராலிக் சென்ஸிங் இல்லை. பிறகு 2012 MKM மாடல் பூமிபுத்ரா 575 வாங்கினோம். அதில் ஹைடராவிக் சென்ஸிங் மிகவும் அருமை..ஆழம் குறைந்தாலும் அதிர்வு ஏற்படாது. அதற்கு பிறகு 2022ல் நியூ ஹாலண்ட் 3600 Heritage மாடல் வண்டி வாங் கினேன்.. மிகவும் துல்லியமான ஹைட்ராலிக் சென்ஸிங் உள்ளது. ஆழம் குறைந்தாலும் கலப்பையில் அதிர்வுகள் ஏற்படுவது இல்லை... ஆக மஹிந்த்ரா மட்டும்தான் சிறந்த ஹைட்ராலிக் கொண்டு உள்ளது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. New Holland மற்றும் Jhon Deere கூட மிகச்சிறந்த டெக்னாலஜி மற்றும் டீசல் சிக்கனம் உள்ள வண்டிகள்தான். மஹிந்த்ரா உதிரிபாகங்கள் விலைமிக குறைவு. மற்றவை விலை அதிகம். இதான் வேறுபாடு. ஆகையால் மஹிநத்ரா மட்டுமே சிறந்த வண்டி அல்ல. மற்ற ப்ராண்ட் வண்டிகளும் மிகச்சிறந்த தரத்துடன் மார்க் கெட்டில் கிடைக்கிறது.
Mahindra Sarpanch 2002 both 475 and 575 vachurukoom 💥tharamaana Performance 🥳🥳 Good Millage 🥳🥳 2000 to 2004 Sarpanch 575 Rare Model Production yea kammi dhan
நல்ல பதிவு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி bro🤝👍👍👍👍🔥🔥🔥🔥
Mahindra haven't changed there engine Firing order but changed the materials.
Very rare engine driven more than 10,000 hours.But Jhon deere driven 18000 to 20000 hours without engine work. +Ve Only spare parts are easily available same millege but 1000 RPM PTO available is also a positive. Have previously owned 275 International [(81 Model)(update to 575 engine)],575 1996 Model due to Repeated engine failure especially engine sleeves. So have sold it . Bought 5103S and 5042D, swaraj 744 then 5310.
Now sold all went for Kubota 4501 . But in future planned to purchase 63 Hp JD..Never mahindra but like Mahindra cars
அருமையான பதில் -
எல்லோருக்கும் புரியற மாதிரி தமிழில் எழுதியிருந்தால் நலம்.
அருமையான கருத்து
உங்களோட usage pattern ல கண்டிப்பா பிரச்சனை இருக்கு..... Engine failure repeated ஆக atmost எல்லா மஹிந்திரா tractor லையும் வர வாய்ப்பே இல்ல. Please look for your usage pattern...,
Super bro 🔥🔥
Fuel test video podunga bro romba useful aa erukum bro
Ok bro
Super anna na intha vanditha vechurka
நான் முன்பு 2004 மாடல் மஹிந்த்ரா சர் பாஞ்ச் 7000 மணிநேரம் ஓட்டினேன். மிகவும் மோசமான ஹைட்ராலிக் சென்ஸிங் அதில். ஆழம் கொஞ் குறைந்தாலும் அதிக அதிர்வு ஏற்பட்டது. மணல்பாங்கான வயலில் ஓட்டும்போது மிகவும் சிரமமாக இருக்கும். PC லிவரில் ஆழம் அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டினேன்.அது சரியான ஹைட்ராலிக் சென்ஸிங் இல்லை. பிறகு 2012 MKM மாடல் பூமிபுத்ரா 575 வாங்கினோம். அதில் ஹைடராவிக் சென்ஸிங் மிகவும் அருமை..ஆழம் குறைந்தாலும் அதிர்வு ஏற்படாது. அதற்கு பிறகு 2022ல் நியூ ஹாலண்ட் 3600 Heritage மாடல் வண்டி வாங் கினேன்.. மிகவும் துல்லியமான ஹைட்ராலிக் சென்ஸிங் உள்ளது. ஆழம் குறைந்தாலும் கலப்பையில் அதிர்வுகள் ஏற்படுவது இல்லை... ஆக மஹிந்த்ரா மட்டும்தான் சிறந்த ஹைட்ராலிக் கொண்டு உள்ளது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. New Holland மற்றும் Jhon Deere கூட மிகச்சிறந்த டெக்னாலஜி மற்றும் டீசல் சிக்கனம் உள்ள வண்டிகள்தான். மஹிந்த்ரா உதிரிபாகங்கள் விலைமிக குறைவு. மற்றவை விலை அதிகம். இதான் வேறுபாடு. ஆகையால் மஹிநத்ரா மட்டுமே சிறந்த வண்டி அல்ல. மற்ற ப்ராண்ட் வண்டிகளும் மிகச்சிறந்த தரத்துடன் மார்க் கெட்டில் கிடைக்கிறது.
Yes bro
அவரு எந்த வண்டி வச்சுருக்காரோ , அதை உயர்த்தி பேசறாரு . இயல்பு தானே.
Super anna
Sarpanch 575..2006 model electronic pump.. Super mileage broo.. Still athu chinna repair kuda varala bro.. 10000 hrs completed...
Super bro, good maintenance
Electionic pump super mileage bro
Bro mahindra sarpanch 585 rotavator performance vedio podunga
புரோ Mahindra sarpanch 575. Matal 2010 என்னுடய வண்டி நார்மல் பிரேக் ஸ்டேரங்கி இத ஆயில்பிரேக் பவர்ஸ்டேரங்கியா மாத்தமுடியுமா மாத்துனா செட்ஆகுமா புரோ
Konjam kastam than bro
பவர் ஸ்டீயரிங் 35000
ஆயில் பிரேக்க்கு 30000
அதற்கு வண்டிய குடுத்துட்டு. லேட்டஸ்ட் வண்டி வாங்கிக்கலாம்
Intha anna Address eruntha sollunga bro
Prether la pogai varala nu sollurarulla pro prether means
Banet open panni paarunga oru pipe onnu varum athan
Eathana hours ikku oru time service pannanu bro
250 hrs
Bro company 350 kudukkuranfa
My favorite tractor
Mahindra 595 di turbo super tractor review Podungal anna millage + sonalika 745 di comparison sollu nga anna
Ok bro
Bro rate enna varuthu
Bro rate enna varum
Mahinra 585 tech + podunka
Rotary pump aaa ila inline pump aaa Intha vandi solunga
Next video varum bro details ah
Bro name aa mahindra 585 di sarpanch nu kuduthuruka intha tractor la DI pump tha bro
@@SenthilKumar-sj5xo mahindra 575 di sarpanch la 2010 modal laa irukiu rotary pump apadie dout aa iruntha yenoda phone number kelunga na video anupura
@@saravananknpc yentha question la solaringa
@@saravananknpc ok bro
Mahindra Arjun 555 customer feedback poduga
Potutalam bro
Aama bro
Neenga entha oru which place ?
Attur
Good morning anna
Good morning
Mahindra costamar என்பதே பெருமையாக இருக்கிறது ப்ரோ
Evaru kita ettana tractor eruku
Bro evanka contact no kitakuma
mahindra 585 di xp plus 50hp video
Eicher customer reviews
Panitalam bro don't worry
Bro swaraj 735 xt on rode price solluga bro na trichy
Mahindra yovo tractor la creeper illa
Hi
Anna
Hi
Super bro
Good morning anna