“செயலுடைய தெய்வம்” - மெய்வழிச்சாலை | வேத வித்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 22

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน +6

    மெய்வழி ஆண்டவரின் முக்காலத்தையும் கருத்தில் கொண்டு எழுதி வைத்து சென்றிருக்கும் அனைத்து விஷயங்களும் நம் விழிகளை அகல விரிய வைக்கின்றன...அவரே ஆண்டவர்...

  • @AdhiraNithyan
    @AdhiraNithyan 23 วันที่ผ่านมา +1

    மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம் 🙏🏽🌙 ✋🏼👳🏽🤚🏼

  • @user-gq5gz6fc8l
    @user-gq5gz6fc8l หลายเดือนก่อน +3

    நமஸ்காரம்ஜீவசகோதறரெ.சந்தேகபிசாசு.சாவுவதர்கான.சத்துள்ள.சிரப்பான.பதிவு.அருமை.

  • @subasharavind4185
    @subasharavind4185 13 วันที่ผ่านมา +2

    இந்த கலியுகத்தில்... கலியின் அடங்கா ஆட்டம் நிகழும் இந்த மாயா பூமியில்... நம்மை கடைத்தேற்ற உலகாளும் ஆண்டவரே நமக்காக.. நம்மை கடையேற்ற... மனித தேகம் எடுத்து...பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும் என்ற தர்ம வாழ்கைக் கல்வியை வகுத்துக் கொடுத்து....நம்மோடு இந்த பூமியில் உலாவி ..வாழ்ந்து காட்டி...நாம் கடைத்தேற நான்கு வேதங்களையும் கொடுத்து.... நீ ஒன்றும் என்னைப் போல கடுந்ததவம் இயற்ற வேண்டியதில்லை... என் கரம் பற்றி பின்தொடர்ந்து வா... நான் உன்னை கலிபுருஷனிடம் சிக்காமல் மணமில்லா பெருவாழ்வு வாழ வைக்கிறேன்..அழியா நிலையைத் தருகிறேன் என்று நம் ஆண்டவர் அருளியுள்ளார்...இதை விட வேறென்ன வேண்டும் இந்த உலகத்தில்......

  • @kathijabegum6458
    @kathijabegum6458 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் அண்ணா அருமையான விளக்கம் தெய்வமே ஜாதிகளின் கர்த்தாவே

  • @ஆதியே_துணை
    @ஆதியே_துணை 23 วันที่ผ่านมา +1

    னன்றி🙏 னமஸ்காரம்🙏

  • @salaibabusanakrkrishnagiri5589
    @salaibabusanakrkrishnagiri5589 หลายเดือนก่อน +1

    னமஸ்காரம் மிகவும் சிறப்பான தொகுப்பு அண்ணா குருபரமேஸ்வரர் தயவு

  • @srinivasan8540
    @srinivasan8540 4 วันที่ผ่านมา

    Namashkaram anna

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t หลายเดือนก่อน +1

    னமஸ்காரம் அண்ணா. தெளிவு பெற்றுக் கொண்டேன்... னன்றி னமஸ்காரம்

  • @phoenixflies2006
    @phoenixflies2006 หลายเดือนก่อน +1

    னமஸ்காரம் அண்ணா மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி இன்னும் நிறைய விளக்கங்கள் கொடுக்கவும்

  • @KokilavaniAnu
    @KokilavaniAnu หลายเดือนก่อน +1

    Arumayana pathivu mikka magizhchi Anna

  • @VazhikattiaVallalar
    @VazhikattiaVallalar หลายเดือนก่อน +1

    னமஸ்காரம் அண்ணா தெளிவு உள்ளது பதிவு

  • @mythili4557
    @mythili4557 หลายเดือนก่อน +1

    Dheivame Gurunatha...
    Namaskaram Anna

  • @AndavarAvenue
    @AndavarAvenue หลายเดือนก่อน +1

    A big👍

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน +2

    9 கிரகங்களும் வியாழன் கோளாக ...குருவாக.... நமக்கு நல்வழியில் Positive energy... இல் நம்மை கொண்டு செல்வனவாக ...நம் குரு தனக்குள் 9 கோள்களையும் தன்னை சரணடைந்த மக்களுக்கு நல்ஊழியம் செய்யும் குருவாக மாற்றி அமைத்திருக்கிறார் என்ற மாபெரும் தெய்வத்தின் வாக்கை....இங்கு ஆண்டவர் அருளிய வேதவாக்கின் வழியாக சுந்தரவடிவேல் அண்ணா...எடுத்து வழங்கியிருக்கிறார்....

  • @mogansundar9511
    @mogansundar9511 หลายเดือนก่อน +1

    Great anna namaskaram

  • @successjourney7430
    @successjourney7430 หลายเดือนก่อน +1

    Super Anna Namaskaram

  • @leninfernando8858
    @leninfernando8858 หลายเดือนก่อน +1

    Namaskaram anna

  • @kumutha6190
    @kumutha6190 หลายเดือนก่อน

    னமஸ்காரம் அண்ணா

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 8 วันที่ผ่านมา

    ஐயா .. எந்ந ஊர் சபை?

    • @VedaVithu
      @VedaVithu  8 วันที่ผ่านมา +1

      லக்காபுரம் மெயின்.. ஈரோடு

  • @KarishmaKarish-rx5ei
    @KarishmaKarish-rx5ei หลายเดือนก่อน +1

    Super anna namaskaram anna