ஐபிசி தமிழின் பிரதான செய்திகள் 28.09.2024 | Srilanka Latest News | Srilanka Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 74

  • @thambithambi3717
    @thambithambi3717 วันที่ผ่านมา +11

    மேற்கே சூரியன் உதித்தாலும் தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை என்பது ஏற்படாது

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier วันที่ผ่านมา +8

    இம்முறை போட்டியிட்டால் ஐயா தோல்வியை அடைவார் என்பதை அறிந்துவிட்டார்.

  • @soso7340
    @soso7340 วันที่ผ่านมา +6

    அன்பான தன் மான தமிழ் மக்கள் எந்த தமிழ் பழய கட்சிகளுக்கும் வாக்குயளிக்கவேண்டாம் இந்த பழய தமிழ் அரசியல் வாதிகள் யாரும் தமிழ் மக்களுக்காக அரசியல் வாதிகளாக இவர்கள் இல்லை இந்த அரசியல் வாதிகள் தங்கள் சுய நலத்துக்காக அரசியல் வாதிகளாக வரத் துடிக்கின்றார்கள் மக்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் காட்டி வீடு அனுப்பி வைக்கவேண்டும்

  • @k.r.pushparanjan1568
    @k.r.pushparanjan1568 วันที่ผ่านมา +27

    இது உலகம் முழுவதும் உள்ள இலங்கை வம்சாவளியினருக்கான ஒரு மனமார்ந்த வேண்டுகோள்.
    இலங்கை மிகப் பெரும் சவாலில் முகங்கொடுக்கிறது. இன்றைய தினம் ஒரு நேர்மையான தலைவர் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என்று நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சூழல் உருவாகியுள்ளது. கடந்த இருபது முதல் முப்பது ஆண்டுகளாக ஊழலுடனும், திறனற்றவர்களுடனும் ஆட்சி செய்த பலரால், இலங்கை இப்போது அதன் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் மிக மோசமான நிலைக்கு வீழ்ந்துள்ளது.
    நமது நாட்டைப் காப்பாற்ற, தற்போதைய தலைமையிடம் அதிகபட்ச ஆதரவை வழங்க நாம் ஒவ்வொருவரும் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
    இந்தப் பேரிடரிலிருந்து மீள இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மிகவும் அவசியமாக உள்ளன, இதனை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரும் உணர்ந்து, நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப முக்கிய பங்காற்ற முடியும். முன்னெப்போதையும் விட இன்று உண்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர் பொறுப்பேற்றுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரின் தொடர்ந்த ஆதரவும், உதவியும் இலங்கைக்கு மறுபடியும் எழுச்சி பெற அவசியமாக உள்ளது.
    நீங்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறீர்கள் மற்றும் வருமானம் ஈட்டுகிறீர்கள் என்றால், மாதம் பத்து டாலர் கூட இலங்கைக்கு அனுப்புவது நமது நாட்டைக் காப்பாற்ற செய்யக்கூடிய ஒரு சிறந்த சேவையாக இருக்கும். இலங்கை அரசுக்கு அல்லது அரசாங்க நிறுவனத்திற்கு இது நன்கொடையாக அனுப்ப வேண்டியதில்லை. நீங்கள் அதை உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நம்பகமானவருக்கு அனுப்பலாம். மேலும், இலங்கையில் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து, நேரடியாக அந்த கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் முடியும். இலங்கைக்கு வரும்போது, நீங்கள் உங்கள் செலவுகளுக்காக அந்த பணத்தை பயன்படுத்தலாம். வெளிநாட்டு நாணயங்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நாட்டுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கணக்கைத் திறக்க முடியவில்லையெனில், இந்த செயல்முறையை அறிந்தவரிடம் ஆலோசனை பெற்று, கணக்கைத் திறக்கவும். இது வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் தருணமாகும்.
    ஊழல் அதிகாரிகளின் பிடியில் இருந்து நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் முழு ஆதரவை வழங்குங்கள். இது உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை நமது தாய்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நேரம்! நன்றி!
    கே ஆர் புஷ்பரஞ்சன்
    கனடா

  • @muralitharan4958
    @muralitharan4958 วันที่ผ่านมา +4

    தெற்கு மக்கள் லஞ்சம் மற்றும் ஊளலை ஒளிக்க வாக்களித்தார்கள் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் லஞ்ச ஊளலை நாங்கள் வளர்த்தெடுப்போம் என்று சொல்லுங்கள்😂😂😂😂😂

  • @A.m.rasoolRasool-g3x
    @A.m.rasoolRasool-g3x วันที่ผ่านมา +2

    எதுவும்.ஏற்பாடாஹ.முடியேவே.முடியாது.நிச்சயம்.திசைகாட்டியே..எதிர்வறும்.காலத்தைதீர்மானிக்கும்..சக்த்தியாஹ.மாறும்மென்பது.உறுதி

  • @IshakSathiyanadan
    @IshakSathiyanadan วันที่ผ่านมา +3

    நாங்க oddu👍 போட்டுத்தான் நீ எல்லாம் வருவ

  • @KarthikesuMuthulingam
    @KarthikesuMuthulingam วันที่ผ่านมา +15

    எந்த அணி திரண்டாலும் அனுரைக்கு கிட்ட வர முடியாது .

    • @anthonipillaikanesananth5437
      @anthonipillaikanesananth5437 วันที่ผ่านมา

      ❤anura🇫🇷🇱🇰☝️👍

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 18 ชั่วโมงที่ผ่านมา

      கூட்டுச் சேர்ந்தால்தான் கூண்டோடு கைலாயம் அனுப்புவது இலகுவாக இருக்கும் 😂

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis วันที่ผ่านมา +3

    சைக்கில் கட்சி ஓட்டு இல்லை ஜி .ஜி பரம்பரை வேண்டாம்

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 23 ชั่วโมงที่ผ่านมา +2

    நண்பரே சைக்கிளுக்கு காற்று போய் விட்டது தல்லிக்கொண்டு வீட்டுக்கு போங்கோ😮

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 วันที่ผ่านมา +3

    நல்ல முடிவு விக்கி சார்.

  • @vithurshanlathan1155
    @vithurshanlathan1155 วันที่ผ่านมา +3

    தமிழர்கள் சிதறுவதன் முழம் எமக்கு நாமே குழிவெட்டுவதாகும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் வீழ்வு

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 วันที่ผ่านมา +1

      இதுவரைகாலமும் தொடர்ந்து ஆதரவு கொடுத்தும் என்ன நன்மையை மக்கள்
      அடைந்தார்கள். திருமலை பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்காது என்று நீலிக்கண்ணீர் விடுகின்றார்ள் .கண்ணீர் விடாமல் ;பொதுத்தேர்தலை பாதுகாக்கவும் .அல்லது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இனிமேல் உங்களுக்கு
      சாத்தியமா ??? மக்கள் தான் தீர்மானிப்பார்கள் .😅😅😅

  • @papaaugustin9215
    @papaaugustin9215 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம்♥ தமிழ் மக்கள் பழய தமிழ் கட்சிகளுக்கும் வாக்குயளிக்கவேண்டாம்♥ இந்த பழய தமிழ் அரசியல் வாதிகள் யாரும் தமிழ் மக்களுக்காக அரசியல் வாதிகளாக இவர்கள் இருந்தது இல்லை.????தங்கள் சுய நலத்துக்காக அரசியல் வாதிகளாக வரத் துடிக்கின்றார்கள்♥♥மக்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் காட்டி வீடு அனுப்பி வைக்க வேண்டும்★★★★★★★nandri. .France. .erundhu:28:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @sabesansundar8440
    @sabesansundar8440 วันที่ผ่านมา +2

    podi poodalum valla mudiyathu

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அறிவார்ந்த அறிவாளிகள் மட்டுமே கல்வி நலன்விரும்பிரிகள் மட்டும் வந்தால் அனைத்து புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக இருந்தது வெற்றி

  • @saisasi5977
    @saisasi5977 วันที่ผ่านมา +1

    Avarai yaar sonnargal .avarukkutherijm avarukku vote kidaikkathuenru.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 21 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் மக்கள் ஒற்றுமையாக
    இனியாவது திருத்துங்கள்

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 วันที่ผ่านมา +1

    What's wrong with Tamil politicians ? Are they dump.? Tamils don't need you. Why are they still talking racial politics? Go home rest. Our vote is for AKD

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah วันที่ผ่านมา +1

    Kallarkutankalaivendamputhiyathalaimiraiasalikuvaravendumanurakumaraok

  • @mannarmuslim4809
    @mannarmuslim4809 วันที่ผ่านมา +1

    சிங்கள கட்சிகளைவிட
    தமிழ் கட்சிகள் அதிக மோ?

  • @antonalbert1736
    @antonalbert1736 วันที่ผ่านมา +1

    போய்த்தொல. C.V.

  • @sabesansundar8440
    @sabesansundar8440 วันที่ผ่านมา +1

    what about sumo ---

  • @alemalem5429
    @alemalem5429 วันที่ผ่านมา

    PALAYA.PAPPAKAL.YARUM...VENDAM.ALORAYUM.VETUKU.ANUPE.VETU...MUTRELUM.PUTHEYAVARHAL.KONDU.VARUGAL

  • @alemalem5429
    @alemalem5429 วันที่ผ่านมา

    Ethanay.varudamaha.amatreya.thamil.araseyal.vathehal.meendum.thamil.makal.aMark.kudathu.

  • @Kajan-p7f
    @Kajan-p7f วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Mohammedfahri
    @Mohammedfahri 19 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் மட்டும் எப்படியாவது ராஜா வாழ்க்கை வாழுங்க பொதுமக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 วันที่ผ่านมา +1

    ஐயா மிகவும் சிறந்த முடிவினை எடுத்திருக்கின்றீர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்

    • @paskaranpaskaran686
      @paskaranpaskaran686 วันที่ผ่านมา

      மதிப்புக்குரிய விக்னேஸ்வரன் ஐயாவை அன்புடனும் நன்றியுடனும் வாழ்த்துகின்றோம்

    • @paskaranpaskaran686
      @paskaranpaskaran686 วันที่ผ่านมา

      நிச்சயமாக ஒற்றுமையாக நிற்போர்க்கு மாத்திரம் வாக்களிப்போம்

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah วันที่ผ่านมา

    Makkaltherpumahesanthippuodrumaidanenthaarachelthodaravendum

  • @skullking6006
    @skullking6006 14 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு லட்சம் தமிழனை விட ஒரு அனுரா நல்ல மனுஷன். எல்லா தமிழனும் சேர்ந்து குப்பையை கிளறி விட்டுறாதீங்க

  • @alemalem5429
    @alemalem5429 วันที่ผ่านมา

    Ethuvaray.adutha.50.vehudam.anpathu.therutu.otu.hale..emuraythan.unmayana.vakadupu.nadanthulathu

  • @arumugamsivakumarsivakumar6255
    @arumugamsivakumarsivakumar6255 18 ชั่วโมงที่ผ่านมา

    Saikilvakkukadkamudiyathujanathipathikkuvendamankkuriyamayalothunkuga

  • @starthayan3350
    @starthayan3350 วันที่ผ่านมา

    Please change woman voice . Woman Please speak proper TAMIL . PLEASE DON'T KILL TAMIL. UN KURALAI KEDDA SATHTHY VARUKUTHU NAJE .❤

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 21 ชั่วโมงที่ผ่านมา

    Akd இன்று வரை நல்ல பேயர் ஆனால் அவசரப் படாமல் நிதானமாக செயற்படலாம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வர வேண்டும்

  • @BTStime-j3s
    @BTStime-j3s 21 ชั่วโมงที่ผ่านมา

    Ethuthan thakkuntha naram kaller kuttaththai viraattuwom makkal pothisallikal

  • @JoyJoy-lo6ck
    @JoyJoy-lo6ck วันที่ผ่านมา +4

    பிரபாகரனும் அனுரக் குமாரரும் வேறு இல்ல
    பழகி பாரு வேற்றுமை தெரிய இல்ல
    ❤❤❤❤❤❤

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 19 ชั่วโมงที่ผ่านมา

    எப்படி இணைந்தாலும்
    தோல்வி நிச்சயம்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 วันที่ผ่านมา

    Tamil civilians would like system change. Therefore no more votes for TNA members

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 21 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் வயது போனவர்கள் வேளியே போங்க

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu 20 ชั่วโมงที่ผ่านมา

    சையிக்கிள் சின்னம் சரி அந்த சையிக்கிலுக்கு ஒரு டைனமோ ஒரு கேற் லைற் இல்லையே மந்திய அரசாங்கம் லைற் இல்லாமல் போகலாம் ஆனால் தற்போது உள்ள அனுர அரசாஙனகம் சையிக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்க்ஓு தண்ட பணமும் அறவிட வாய்புள்ளது முதலில் டனமோ லைற் முக்கியம்..

  • @SooriyaKugan-lk7rm
    @SooriyaKugan-lk7rm วันที่ผ่านมา +3

    விக்கி ஐயாமாதிரி முதிய பாமன்ற 😅

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 22 ชั่วโมงที่ผ่านมา

    Vickneswaran just go most of the public don’t need to hear your lies.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 19 ชั่วโมงที่ผ่านมา

    Respect ஆக ஒதுங்குங்களேன்

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi วันที่ผ่านมา

    Npp full sappot north provencey .i love you AkD

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran วันที่ผ่านมา

    Hello Sri-Lanka singhalese MAFIBA woman politique Oldman politique CINÉMA POLITIQUE nationale MAFIBA poker MP money life People OLDMAN out END officiel Last Thank so much world super sympa news

  • @RavishkaSandaruvan-ox4zj
    @RavishkaSandaruvan-ox4zj 21 ชั่วโมงที่ผ่านมา

    Oyala Jaffna tamilar matati oyala koetagiye

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 22 ชั่วโมงที่ผ่านมา

    Do not poison youth retire to be direct with family

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 วันที่ผ่านมา

    Bicycle don't have air

  • @angelinejohnchristie5783
    @angelinejohnchristie5783 18 ชั่วโมงที่ผ่านมา

    Our vote for AKD❤

  • @KobalasingamKobalasingam
    @KobalasingamKobalasingam 21 ชั่วโมงที่ผ่านมา

    நடக்குமா.

  • @NadarasaRanjith
    @NadarasaRanjith วันที่ผ่านมา

    Ponkada

  • @NadarasaRasa-w8b
    @NadarasaRasa-w8b 13 ชั่วโมงที่ผ่านมา

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj 21 ชั่วโมงที่ผ่านมา

    😊

  • @alemalem5429
    @alemalem5429 วันที่ผ่านมา

    PALAYA.KALVARHAL.ATHANAY.THUDETHALUM..THOLVETHAAN.

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran วันที่ผ่านมา

    Hello Sri-Lanka Tamil People MP. 1944.todays Tamil People 2024 your cinéma politique nationale. Stop TNA MP END DIE stop Oldman END cinéma stop politique Thank so much world

  • @JoyJoy-lo6ck
    @JoyJoy-lo6ck วันที่ผ่านมา

    Akd முன்னாடி மட்டும் போயிராதீங்க சார்❤❤❤❤❤❤

    • @FarishtaAyoob-q6k
      @FarishtaAyoob-q6k วันที่ผ่านมา

      Nee oru paittiyam

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 21 ชั่วโมงที่ผ่านมา

      @@FarishtaAyoob-q6kநாட்டுபற்றுள்ள பைத்தியம்

  • @FarishtaAyoob-q6k
    @FarishtaAyoob-q6k วันที่ผ่านมา

    Chandigarh pissuweda karanda yanne modageni