அனலவனின் ரணமவள் | vasanthi shankar | tamil audio novels | atm tamil novels |Antihero romantic novels
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Files shared here are with the permission from respective copyright holders.
• அனலவனின் ரணமவள் | vasa...
வாசந்தி சங்கரின், "அனலவனின் ரணமவள்"
RJ நித்யஸ்ரீ குரலில்...
அனலவனின் ரணமவள்
வெளியுலகிற்கு தப்பு என்றால் எதிர்க்கே எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சற்றும் யோசிக்காது நீதி வழங்குபவன், மனதளவில் தன் காதலியின் சிறு தவறை கூட தான் தவறாக நினைத்து அனுதினமும் ரணமாய் வாடிக் கொண்டிருக்க, விதியின் சதியால் இருவருக்கும் இடைப்பட்ட காதலானது இருவரின் மனதிலும் ஆணித்தரமாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் பிரிவினை நோக்கி செல்ல, பெண்ணவள் மீது ஆண்மகன் அவன் கொண்ட காதல் துணை கொண்டு பல்வேறு தடைகளையும், கஷ்டங்களையும் கடந்து அவன் காதலை மீண்டும் மீட்டெடுத்தானா ? இருவரும் மீண்டும் காதல் உலகில் கரைந்தார்களா? என்பதைப் பற்றி கூறும் அழகான லவ், ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி மற்றும் குடும்பம் சார்ந்த கதை தான் அனலவனின் ரணமவள்..
To read in kindle: amzn.in/d/a24Hk7f
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilnovelstory
#tamilstoriesaudio
#atmtamilnovels
#atmnovels
#rjsuja
#rjnithyasri