தெய்வமே.. உன்னை என் வாழ்க்கைல இன்னும் கொஞ்சம் முன்னாடியே பாத்துருக்கலாம். கஷ்டப்பட்டு படிக்காம ஈசியா எல்லாத்தையும் படிச்சிருப்பேன். Unga teaching method paathu apdiye viyandhu poiten.. neenga yevlo uyarathuku venunalum podhum adhukaga muzhu thagudhiyum unga kitta iruku... Thanks a lot brother
உண்மையிலேயே நீங்கள் தெய்வம் சார் ஏழை மற்றும் வீட்டில் இருந்து படிக்கும் அனைவரும் பயனடையும் வகையில் இருக்கிறது தங்களது பதிவு உங்களுக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
என்னா மனுஷன் சார் நீங்க..🥺 இப்டி பேய் மாரி கிளாஸ் எடுக்குறீங்க..🥵 உங்க்ல மாறி ஒரு டீச்சர் எனக்கு 12th படிக்கும் போது இல்ல சார்.. நான் மட்டும் SI exam La பாஸ் பண்ணா அதுக்கு நீங்களும் உங்க TH-cam Channel-லும் தான் சார் காரணம்.... Hats off to your Dedication..... 🔥🔥🔥 We Respect Your Hardwork..👮♂️👮♂️ And Thanks For your Usefull Videos Sir.. 🙏✌️
Semma sir ...💥 really hats off for your efforts....❤️🔥 starting-la irunthu end vara unga energy...chance ila sir ...🔥 v2-la irunthu prepare panravangaluku kedacha gem sir neenga....🥳🤗
Sir ungala mathiri oru teacher kidaicha padikira students surely success than sir....matha pidha guru therivam nu summava sonnaga ....unga 100days maths class vera level ..avlo easyaa oru topic la Ela models sumsum superaa solirukinga ...great sir...thank you so much for your effort...job oda ungalai meet panuven sir. ...💐
Sir 24th question answer thappu sir answer total 47 per athula ivan rank onnu koracha 19th rank Appo ivanukku mela 18per irukkaanga 47-18=29varuthu ana antha option illaye
தெய்வமே.. உன்னை என் வாழ்க்கைல இன்னும் கொஞ்சம் முன்னாடியே பாத்துருக்கலாம். கஷ்டப்பட்டு படிக்காம ஈசியா எல்லாத்தையும் படிச்சிருப்பேன்.
Unga teaching method paathu apdiye viyandhu poiten.. neenga yevlo uyarathuku venunalum podhum adhukaga muzhu thagudhiyum unga kitta iruku... Thanks a lot brother
ஏழை எளிய மாணவர்களுக்கு பயன் பெரும் வகையில் மிக்க நன்றி என்னை தெரிவித்துக் கொள்கிறேன் சார்🙏🏻🙏🏻🙏🏻💯
மிக்க நன்றி சார் ! உங்களை மாதிரி ஆசிரியர் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ..❤🙏🏻🙏🏻
உண்மையிலேயே நீங்கள் தெய்வம் சார் ஏழை மற்றும் வீட்டில் இருந்து படிக்கும் அனைவரும் பயனடையும் வகையில் இருக்கிறது தங்களது பதிவு உங்களுக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
என்னா மனுஷன் சார் நீங்க..🥺
இப்டி பேய் மாரி கிளாஸ் எடுக்குறீங்க..🥵
உங்க்ல மாறி ஒரு டீச்சர் எனக்கு 12th படிக்கும் போது இல்ல சார்..
நான் மட்டும் SI exam La பாஸ் பண்ணா அதுக்கு நீங்களும் உங்க TH-cam Channel-லும் தான் சார் காரணம்....
Hats off to your Dedication..... 🔥🔥🔥
We Respect Your Hardwork..👮♂️👮♂️
And Thanks For your Usefull Videos Sir.. 🙏✌️
Semma sir ...💥 really hats off for your efforts....❤️🔥 starting-la irunthu end vara unga energy...chance ila
sir ...🔥 v2-la irunthu prepare panravangaluku kedacha gem sir
neenga....🥳🤗
Thank you so much sir.. First unga health paarunga.. Ungala nambi dhan neraiya students irukom.. Romba nandri sir
Vazhtha varthai illai sir ...nantri pala ....🎉🎉🎉nantriya vida vera varthai irunthal athu ungalai matum saarum sir....
Sirr🔥Neenga 1 hr cls eduthavey na 4 hr ku notes edukanum sir 🙃
😅😢Ama bro
S bro
Note mukkiyam lla jop mukkiyam. Frd
Sir ungala mathiri oru teacher kidaicha padikira students surely success than sir....matha pidha guru therivam nu summava sonnaga ....unga 100days maths class vera level ..avlo easyaa oru topic la Ela models sumsum superaa solirukinga ...great sir...thank you so much for your effort...job oda ungalai meet panuven sir. ...💐
Tq for your useful class sir .... your are great sir... super ha understand aguthu sir.......9 month ha pathutu eruka sir ...👍
Really great 👍👍👍👍
Anna psychology 7hr vedio already pathuten anna ipo marupadium idha mattum pathutu exam ku pona ok va anna
Great sir,
அருமை 👌❤
Sir vera lvl 🥹
Very useful video sir
Great sir 🙏🙏
Sir maths kku paid oneline videos available aa sir. Whatsapp intha number kku message panninal reply illa.
சூப்பர்
Sir 24th question answer thappu sir answer total 47 per athula ivan rank onnu koracha 19th rank
Appo ivanukku mela 18per irukkaanga 47-18=29varuthu ana antha option illaye
Sir 2 clock revision class sonniga?
Sir west district la unga branch kondu vanga sir 🙏
How to download sir
Sir 14th answer thappu sir 33 varum
Sir ithae mathiri science, socialku, tamilku vedios poduvingala Pc 2022 ku potta mathiri. Apdi potta schedule mattum sollunga sir.
102 ku answ 1995 scale vachu parunga
Que.30 puriala sir
Thanks sir🤝
Pc class poduga sir
Online/ offline class ..Admission going on : 9123578264
மகன்
Gud morning sir ...yesterday nigth yen sir Quiz podala😢
Great sir