@@jothimani1683 எல்லா சினிமாவும் பொழுது போக்கல்லவே.பல சினிமா படங்கள் எதோ ஒரு சமூக பிரச்சினையை மையக்கருவாக வைத்து எடுக்கபட்டு அவை மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியுமா.?பொழுது போக்கு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.அதே வேளை சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர வளர்ந்துவரும் சமூகத்தை 19ம் நூற்றாண்டுக்கு இட்டுச்செல்ல கூடாது.இப்போது இந்த சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தாலும் சுயசிந்தனையற்ற சமூக பாரவையில்லாத தன்னம்பிக்கையற்ற சமூகமாக மாறிவரும் தை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.ஐ.ஐ.டி,ஐ.ஐ.எம்.என உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள் தான் கருப்பு வேட்டி அணிந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு போகிறான்.ஜக்கி வாசுதேவ் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.இவற்றை மாற்ற கலாச்சார ரீதியான பண்பாட்டை மாற்ற முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து கொங்கு ஸ்லாங் பேசினால் பெருமை கொள்ளாதீர்கள்.பரிணாம வளர்ச்சியே மானுட வளர்ச்சி என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
வாழ்க.எமதுகொங்குவேளாளக்கவுண்டர்
குலம்...வாழ்க.வாழ்க.வாழ்கவே
😢😢😢😢😢😢😢😢😢❤
😢
Arivippaalar veasti katti irundaal sirappaa irukkum,by Naattaraayan
Super......
Very very super valthukal
5 year to 50 years your Village songs I am like
Congratulations sir 👏👏👏👏👏👏❤
Very very good. Gounder community my frends Dr M. K samy gounder community
Vaalthukkal
Excellent 🎉🎉🎉🎉🎉
Dever,Durai, mumbai ❤
Super Valthukal
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அருமை❤வெள்ளளூர் நாடு❤
Valthukal 🎉
Good for health
Super Super excited
Supeer
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Good for mind
Nam otrumai valarka vazhka
வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி மென்மேலும் வெற்றி பெற
Congrats
Very good
வாழ்க கொங்கு வேளாளர்
கொங்கு சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Super 🎉
👏👏👏👏👏👏👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🎉🎉🎉🎉🎉🎉
💞💞🙏🙏🙏👍👍👍👍
S saravanakumar Swaraj DM DGL
வள்ளிக்கும்மியில் சேர்வது எப்படி
👃👋
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
❤
5:59
3:34
இந்த கலையை கற்று கொள்ள பணம் எவ்வளவு
நான் எதிர்பார்த்த அந்த பொண்ணை காணவில்லை . சிறப்பு செய்யவில்லை ஏன் ? அவள் தான் இந்த குழுவின்திலகம் என்று நான் நம்புகிறேன் .
lpk
😅😅😅😅😅
Kalay a valarkkala unga jathiya valAkkaringA
Katta vitthu kalla kuduchalum kavanda kavanda than...yengaloda perumai...intha kalai than...Sariya...ippa neetha...kalavaratha...undakkura...
Kaluthaikku theriyuma katpoorm vasanai...nee tha ippa jaaji ya valarkura...
இதில் அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு அம்சமாவது இருக்கிறதா.பொருளாதாரம் ,கல்வியில் வளர்ந்துவரும் ஒரு சமூகத்தை 19ம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்லும் செயல்.
பொழுது போக்கு தான் சினிமா பாக்கறோம் அறிவு வளருதா இவங்க அழகா ஆடுறாங்க.
@@jothimani1683 எல்லா சினிமாவும் பொழுது போக்கல்லவே.பல சினிமா படங்கள் எதோ ஒரு சமூக பிரச்சினையை மையக்கருவாக வைத்து எடுக்கபட்டு அவை மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியுமா.?பொழுது போக்கு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.அதே வேளை சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர வளர்ந்துவரும் சமூகத்தை 19ம் நூற்றாண்டுக்கு இட்டுச்செல்ல கூடாது.இப்போது இந்த சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தாலும் சுயசிந்தனையற்ற சமூக பாரவையில்லாத தன்னம்பிக்கையற்ற சமூகமாக மாறிவரும் தை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.ஐ.ஐ.டி,ஐ.ஐ.எம்.என உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள் தான் கருப்பு வேட்டி அணிந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு போகிறான்.ஜக்கி வாசுதேவ் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.இவற்றை மாற்ற கலாச்சார ரீதியான பண்பாட்டை மாற்ற முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து கொங்கு ஸ்லாங் பேசினால் பெருமை கொள்ளாதீர்கள்.பரிணாம வளர்ச்சியே மானுட வளர்ச்சி என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
மதமாற்றம் உலகின் சாபக்கேடு
😜😜😜😜😜😃😃😃😃😃😃
💖 அண்ணாமலை 💖💖💖
@@ChandruChandru-wv4ow ஆள் வைத்து போலி ஆடியோ வீடியோ எடுப்பதற்கா.இல்லை பொய்யும் புரட்டும் எப்படி பேசுவது என்று வகுப்பெடுக்கவா.
வாழ்த்துக்கள்