இடறினும் தளறினும் பாடல் | Idarinum Thalarinum Song Veeramanidaasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lathakrishnan7933
    @lathakrishnan7933 ปีที่แล้ว +3

    அருமை. பாடல் வரிகள் வெளியிட்டால் அனைவருக்கும் பயன் பெறுவார்கள். நன்றி.

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz ปีที่แล้ว +2

    சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz หลายเดือนก่อน +4

    திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ திருசிற்றம்பலம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ போற்றி போற்றி ஹர ஹர மகாதேவ் இன்று 29 10 24 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் ஹரஹர மகாதேவா திருச்சிற்றம்பலம் அம்மையப்பன் அருள் பெருக வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஹர ஹர மகாதேவ சிவசிவ ராஜாராம் அம்மையப்பனின்

  • @vishvavishva2981
    @vishvavishva2981 5 หลายเดือนก่อน +2

    எதை மறந்தாலும் என் அப்பனை மறவாத வறம் வேண்டும்🙏🙏🙏🔥🔥🔥🌱🌱🌱🌹🌹🌹🌼🌼🌼🌺🌺🌺

  • @premalatha7660
    @premalatha7660 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @ramanisaravanan2938
    @ramanisaravanan2938 ปีที่แล้ว +9

    பாடல் வரிகள்அனுப்ப வேண்டும் ஐயா ❤

  • @c.malaichamy323
    @c.malaichamy323 ปีที่แล้ว +2

    C. Malaichamy Andaman nicobar islands port blair Om nama sivaya potri sivaya namah

  • @PrabhaTamil-v9s
    @PrabhaTamil-v9s ปีที่แล้ว +18

    எதை மறந்தாலும் சிவனை மறவாத வரம் வேண்டும்

  • @Arungovi-yj6yw
    @Arungovi-yj6yw ปีที่แล้ว +2

    Intha padal keetal ennoda manam amaithiyai irukirathu

  • @svsraman1585
    @svsraman1585 6 ปีที่แล้ว +26

    இடரினும் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
    மிடறினில் அடக்கி வேதியனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே
    வாழினும் சாவினும் வருந்தினும் போய்
    வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
    தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    நனவினும் கனவினும் நம்பா உன்னை
    மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
    புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
    கனலெரி அனல்புல்கு கையவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே
    தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
    கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
    மும்மதில் எரிஎழ முனிந்தவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    கையது வீழினும் கழிவுறினும்
    செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாய சென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
    ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
    ஒப்புடை ஒருவனை உருவழிய
    அப்படிஅழல் எழ விழித்தவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.
    பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
    சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
    ஏருடை மணிமுடி யிராவணனை
    ஆரிடர் படவரை அடர்த்தவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
    ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
    கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
    புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
    பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே
    அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
    இலைநனை வேற்படை எம்மிறையை
    நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
    விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
    வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
    நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

    • @padmanabant2135
      @padmanabant2135 6 ปีที่แล้ว

      Svs Raman ஐய்யா வணக்கம் . இந்தபாடல் வரிகளை படிக்க புத்தகம் உள்ளதா .

    • @Vidhya-h7d
      @Vidhya-h7d 6 หลายเดือนก่อน +1

      பாடல் வரிகள் வேண்டும்

    • @lingeswarim1194
      @lingeswarim1194 11 วันที่ผ่านมา

      Om nama shivaya 🙏

  • @swethamathi1238
    @swethamathi1238 ปีที่แล้ว +3

    ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz ปีที่แล้ว +3

    சிவாய நமஹா திருச்சிற்றம்பலம் சிவ சிவ ராஜாராம் வணக்கம் ஐயா சிவ அடியார்களுக்கு அனைவருக்கும் உள்ளம் மகிழ்ந்த நன்றிகள் கோடான கோடி ஐயா அந்த பாட்டு டெய்லி நான் கேட்டு மகிழ என்னய்யா சிவ சிவ ராஜாராம் ஐயா அனைவருக்கும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது யார் அவர்கள் பதிவை பதிவு செய்தாலும் தூய தமிழில் பதிய வேண்டும் நன்றி ஐயா சிவ சிவ ராஜாராம் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயா போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலை என்னும் அண்ணாமலை போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

  • @eswaran122
    @eswaran122 3 ปีที่แล้ว +40

    அச்சென தும்பினாலும் ஆயென இடறினாலும்.... ஈஸ்வரனா... என உனை அழைக்க நான் என்ன தவம் செய்தனோ😘திருவண்ணாமலை நாயகனே 😍😚

  • @SwamimalaiNaturalsandHerbals
    @SwamimalaiNaturalsandHerbals 10 หลายเดือนก่อน +2

    Appana en manasu Romba kastama iruku appa ninga tha thi nai erukkanum 😢😢😢😢

    • @SenthilKumar-om4sw
      @SenthilKumar-om4sw 6 หลายเดือนก่อน

      Kavala padathinga bro 😢😢😢😢

  • @Shiv-n-th5
    @Shiv-n-th5 ปีที่แล้ว +3

    Om nama shivaya om nama shivaya thanks for your this video thank you so much om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya 🕉️♥️📿📿

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +31

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @hariomnamahshivaya3699
    @hariomnamahshivaya3699 2 ปีที่แล้ว +13

    🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி மிகவும் அருமையான பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏

  • @PremKumar-jm7oc
    @PremKumar-jm7oc 2 ปีที่แล้ว +2

    Om namachivaya
    Enna oru padal
    Kekkum pothu mei silrikkuthu

  • @priyak6897
    @priyak6897 4 ปีที่แล้ว +27

    அருமையான பாடல்
    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் மனதை மயக்கும் பாடல்.
    மன அமைதியையும் நிம்மதியையும் தருகிறது.

  • @yugendranmeeraiah1657
    @yugendranmeeraiah1657 4 ปีที่แล้ว +30

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பிரதோச சிவன் ஐயா ۔۔۔۔

  • @shivaappa6559
    @shivaappa6559 3 ปีที่แล้ว +2

    Sivan najjundadhal vandha neram..... Piradhosa Siva nadhaaa.....

  • @shivaappa6559
    @shivaappa6559 3 ปีที่แล้ว +1

    Sivan najjundadhal vandha neram prathosam.... Nam seidha theevinaigal yaum andha piraisoodan arulaley theerum....

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 ปีที่แล้ว +6

    🙏🙏ஈசன் அடிமை ஓம்நமசிவாய வாழ்க வளமுடன் 🤲🤲🤲❤️❤️❤️🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +24

    ஓம் சிவாய நம:
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற
    தில்லை வாழ் நடராஜனே.
    திருச்சிற்றம்பலம்.

    • @kumakumar7005
      @kumakumar7005 4 ปีที่แล้ว

      சிவா' சிவா

  • @thalapathy-du4re
    @thalapathy-du4re 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் அங் உங் சிவாய நமஹ

  • @lathaakka8772
    @lathaakka8772 3 ปีที่แล้ว +19

    நீங்கள் எந்த பாடல் பாடினாலும் அதில் அந்த தெய்வீக தன்மையை பரிபூரணமாக உணரமுடிகிறது மெய்சிலிர்த்து போகிறது மனம் உங்களுக்கு என்சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா

  • @mageshwarimageshwari4542
    @mageshwarimageshwari4542 4 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய சிவனை நினைத்தால் மலை போல் வரும் பிரச்சனை பனியாக கரைந்து விடும் ஓம்சிவாய நமக

    • @manicsenthilmanicsenthil2433
      @manicsenthilmanicsenthil2433 4 ปีที่แล้ว

      எம் பெருமான் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஓம் நமசிவாய

    • @vadivalk8629
      @vadivalk8629 4 ปีที่แล้ว

      Sunjl

    • @samyramakrishan9376
      @samyramakrishan9376 3 ปีที่แล้ว

      சர்வம் சிவம்

  • @PremKumar-jm7oc
    @PremKumar-jm7oc 2 ปีที่แล้ว +2

    Patta kekka kekka kettukite irukanum pola iruuku
    Ethana thatava kettalum salikkave salikkathu

  • @venkatraotabla1900
    @venkatraotabla1900 4 ปีที่แล้ว +17

    ரொம்ப அருமை இனிமையாக இசையும் தாசன்ன குரலும் . ஓம் நமசிவாய

    • @samyramakrishan9376
      @samyramakrishan9376 3 ปีที่แล้ว

      நான் தினம் கேட்கும் பாடல்
      சர்வம் சிவம்

  • @bkrishnamoorthymoorthy6920
    @bkrishnamoorthymoorthy6920 2 ปีที่แล้ว +2

    Om namasivay om namasivay potri potri potri sivayanamha sivayanamha potri potri potri

  • @preminim2903
    @preminim2903 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v ปีที่แล้ว +2

    Lord Shiva save us. Lord Shiva with us.

  • @prasanthsp1197
    @prasanthsp1197 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்...௭ன்ன சொல்லி ௭ன்நிலையை ௭டுத்து சொல்வேன் ஐயனே.உன் பெயரே சுவாசமாகி ௭ன் ஜீவனாக வாழ்கிறது. உயிர் போகும் வரையும் ஓம் நமசிவாய ௭ன்று சொல்லியே உயிர் போக வேண்டும் ஐயனே... 😓😓😓 🙏🙇ஓம் நமசிவாய🙇 🙏

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம்

  • @karthickkgf9534
    @karthickkgf9534 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் திருவண்ணாமலை அரோகரோ 🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏 Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
    Thank you for sharing with everyone 🙏

  • @divyasteelsadithyanadar9867
    @divyasteelsadithyanadar9867 4 ปีที่แล้ว +15

    சிவமே உம்மை மறவாத மனம் தா சிவ சிவ...

  • @sathishgbs1361
    @sathishgbs1361 5 ปีที่แล้ว +29

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.......... அவன் இன்றி‌ இந்த உலகத்தில் எதுவும் நடக்காது........ ஓம் நமசிவாய வாழ்க.....

    • @kamaladevi7020
      @kamaladevi7020 4 ปีที่แล้ว +2

      Siva is the only big god in the world

  • @palani7301
    @palani7301 4 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அருமையான பாடல் அப்புறம் அவங்க குரல்..... semma சூப்பர்....

  • @MohanathasVithusha
    @MohanathasVithusha 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்

  • @yaminisaravananyamini7299
    @yaminisaravananyamini7299 6 ปีที่แล้ว +5

    இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 ปีที่แล้ว +2

    Sivarappanam 👏👏👏👏👏

  • @ramakrishnan.m8248
    @ramakrishnan.m8248 4 ปีที่แล้ว +4

    சிவாயநமஹ

  • @royalsxerox8972
    @royalsxerox8972 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி

  • @ramallingam7275
    @ramallingam7275 4 ปีที่แล้ว +14

    அருமை அய்யா

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 4 ปีที่แล้ว +10

    இறைவனை வணங்குவோம் இன்னல்கள் தீரும்....
    கடவுளை வணங்குவோம் கர்மவினைகள் நீங்கும்
    அறவாழிஅந்தனனை வணங்குவோம்
    அல்லல்கள் தீரும்...ஓம் நமச்சிவாய..

  • @Mysongom23
    @Mysongom23 ปีที่แล้ว +3

    ஓம் சிவனே போற்றி ஓம் 🙏🙏🙏

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 ปีที่แล้ว +2

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @balanbalahd
      @balanbalahd 2 ปีที่แล้ว

      kavalai vendam sister eesan irukka payamen

  • @vasanthvasanth604
    @vasanthvasanth604 6 ปีที่แล้ว +2

    என் அப்பன் சீவன் என் உடல் ஊயீர் அணைத்தூம் ஈசன்ணூடயதூ சீவய நம நமசீவய

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசீவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sudhakarnagarajan1906
    @sudhakarnagarajan1906 2 ปีที่แล้ว +5

    Enna voice appa excited 😭🤘

  • @anrajan9478
    @anrajan9478 2 ปีที่แล้ว +1

    ஒம் நமச்சிவாய

  • @rameshoramesho3523
    @rameshoramesho3523 5 ปีที่แล้ว +4

    ஐயா மிகவும் அருமையான பாடல் வரிகள்

  • @SamyTr-r1g
    @SamyTr-r1g ปีที่แล้ว +1

    ❤😊

  • @PrasanthK3
    @PrasanthK3 5 ปีที่แล้ว +22

    My one of fav Shiva song....this singer has devote voice...Ohm Namashivaya 🙇‍♂️

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 4 ปีที่แล้ว +15

    அருமையான பாடல்

  • @bkrishnamoorthymoorthy6920
    @bkrishnamoorthymoorthy6920 2 ปีที่แล้ว +2

    En kan kanda deivame esa paramesa potri potri potri

  • @maheshwaranarumugam1364
    @maheshwaranarumugam1364 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kanimozhia2712
    @kanimozhia2712 6 ปีที่แล้ว +6

    நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைபாபொழும் என் நெஞ்சில் நீங்க தான் வாழ்க

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 2 ปีที่แล้ว +2

    சர்வம் சிவம்

  • @ravibharathi9236
    @ravibharathi9236 6 ปีที่แล้ว +11

    Veeramani dasan sir's fan Always

  • @vinothvino6606
    @vinothvino6606 4 ปีที่แล้ว +4

    ஐயா பாடல் அருமை ஐயா நன்றி

  • @kokilagaja5126
    @kokilagaja5126 3 ปีที่แล้ว +1

    எத பட்டு ரொம்ப ரொம்ப னல்ல எருகு .... எத பட்டு ஒட ல்ய்ரிச்ச் வென்னும் ப்லெஅசெ ... ப்லசெஅச்

  • @devidevi6698
    @devidevi6698 5 ปีที่แล้ว +62

    எதை மறந்தாலும் அருணசலானை மறவதே மனமே🙏🙏🙏🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @jyothimeena8294
    @jyothimeena8294 4 ปีที่แล้ว +4

    Om Namah Shivay🙏🙏🙏 super song

  • @anbezhilandakshinamoorthi6085
    @anbezhilandakshinamoorthi6085 4 ปีที่แล้ว +9

    அகிலத்தை ஆளும் எம்பெருமானே போற்றி போற்றி🌸🌺🌺

  • @Rajkumar-ci1th
    @Rajkumar-ci1th 4 ปีที่แล้ว +2

    excellent pradhosam song

  • @vidhyaj3718
    @vidhyaj3718 2 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் வேண்டும்

  • @AyyappanS-i3k
    @AyyappanS-i3k ปีที่แล้ว

    Azhagu kural...

  • @airchennai
    @airchennai 3 ปีที่แล้ว +9

    எத்தனையோ மருந்து
    எத்தனையோ மூலிகைகள்
    தாண்டி
    தற்போது
    இறுதியாக
    உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது..
    ....
    ஆக்சிஜன் அளவை கூட்ட
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
    சொல்லுங்கள் என்று..
    ....
    ம்ம் ம்ம் ம்ம். .....
    சொல்லும் போது
    ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று...
    .....
    இதை தானே
    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பே சிவம் தந்தது
    ஓம் ஓம் ஓம் ஓம் மந்திரம்.
    ....
    ஓம் நமசிவாய
    மந்திரம்
    அது உயிர் மந்திரம்
    பிரபஞ்சமே
    ஓம் கார இசையில் ஓடுகிறதே
    இன்னுமா மக்களுக்கு
    புரியவில்லை...???
    ....
    ஓம்
    என்ற
    ஓரு மந்திரத்தை மட்டும் ஓதி
    ரிஷிகள்
    நூற்றுக்கணக்கான ஆண்டுகள்
    எவ்வாறு
    உண்ணாமல்
    தவம் செய்தார்கள்...???
    ....
    ஓம்
    எனும் மந்திரம்
    உயிரை
    உயிரோட்டத்தோடு இணைப்பது.
    ....
    ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல
    உயிர் ஓட்ட சக்தியூம் கூடும்
    ஓம் நமசிவாய
    எனும் போது..
    .....
    இன்று
    வாழும் சில மனிதர்கள்
    உடலில்
    ஒரு உயிர் இருப்பதையும்
    கவனிக்க நேரம் இல்லை..
    ....
    அந்த உயிர் ஓட
    சுவாசம் ஓடுகிறதே
    அதையும் யாரும் கவனிக்க
    சூழ்நிலை இல்லை.
    .....
    ஒரு
    கொரோனா வந்து
    இதை மக்களுக்கு
    உணர்த்த வேண்டி உள்ளது.
    ....
    ஓம் நமசிவாய
    ஓம் சரவண பவ
    முருகா முருகா முருகா
    ஜெய் ராம்
    ஓம் நமோ நாராயணாய
    ...
    இவை அனைத்தும்
    ஆக்சிஜன் அளவை கூட்டும்
    என்று சொன்னால் தான்
    மக்களும்
    இதை உயிர் காக்க ஓதுவார்கள்
    என
    காலம் உணர்த்தி இருக்கிறது.
    .....
    இதில்
    தமிழின் பெருமை
    இனி
    உலகமும் அறியும்.
    ....
    ஆம்
    ....
    அம்மா....
    என்ற வார்த்தை கூறுவதற்கு முன்
    ஆக்சிஜன் அளவை குறிப்பெடுங்கள்.
    ...
    அம்மா..
    அம்மா...என்று
    சத்தமாக கூறி பயிற்சி செய்து
    பிறகு
    ஆக்சிஜன் அளவை சோதித்து
    பாருங்கள் நீங்களே..
    ....
    அரண்டு போவீர்கள்...
    ...
    அம்மா பால் மட்டும்
    நமக்கு தரவில்லை..
    ...
    அம்மா...
    என்ற வார்த்தை
    ஆக்சிஜனும் தரும்
    என
    இனி வரலாறில் எழுதுங்கள்..
    ....
    தென்னாட்டுடைய
    சிவன் எல்லையில்
    மரண பயம் இருக்காது
    இருக்கவும் கூடாது
    ....
    உயிரோட்டத்தை
    ஓட்ட தெரிந்தவருக்கு
    மருந்து என்ற ஒன்று எதற்கு..???
    ...
    நம சிவாய மந்திரம்
    எமனையூம் கதி கலங்க வைக்கும்
    மகா மந்திரம்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ....
    "நாசியில் வாசி யோட்ட வாசியில்
    ஓம் இசையூட்ட உய்யுமுயிரும்"
    ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்
    நம
    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏
    அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏
    ஆலவாய் அரசனே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @devidevi6698
      @devidevi6698 7 หลายเดือนก่อน

      Thank you sis

  • @rvijayakumar7910
    @rvijayakumar7910 4 ปีที่แล้ว +8

    Most powerful voice sir veeramanidasan

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan1105 3 ปีที่แล้ว +1

    இப்பாடலை கேட்காத நாள் உண்டோ என் ஐயனே 🙏🙏🙏🙏🙏

  • @rsadhanaparu2234
    @rsadhanaparu2234 ปีที่แล้ว +1

    Ayya padal varigal

  • @aruthrasilks362
    @aruthrasilks362 6 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய மனதை உருக வைக்கும் பக்தி பாடல்

    • @kumaridhanavel5886
      @kumaridhanavel5886 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏

  • @kirubad7439
    @kirubad7439 5 ปีที่แล้ว +4

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @aathikumar6481
    @aathikumar6481 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @veeradurai691
    @veeradurai691 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை ஓம் நமசிவாய ஓம்

  • @karthikk2137
    @karthikk2137 3 ปีที่แล้ว +3

    Songs energy nice mind change Sivan songs

  • @sldhrconsulting8110
    @sldhrconsulting8110 3 ปีที่แล้ว +8

    Our very old Veramani dasan...awaken the universe...🙏

  • @sugunasuguna5785
    @sugunasuguna5785 4 ปีที่แล้ว +12

    ௭னக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @indirajiths4774
    @indirajiths4774 4 ปีที่แล้ว +2

    arunachala iraiva vbuthi vasha ruthirasha aninthava bulithul adaiyenai aninthava netrigan azhaga mupuram ganalana yarithava iraiva

  • @SwamimalaiNaturalsandHerbals
    @SwamimalaiNaturalsandHerbals 9 หลายเดือนก่อน +1

    Om namashivsya

  • @malarjoseph7819
    @malarjoseph7819 2 ปีที่แล้ว +2

    My fav sonq.. Om NamahShivayam🙏🏼❤️ Easaney Thunai❤️

  • @srikongu9741
    @srikongu9741 6 ปีที่แล้ว +9

    சிவ சிவ சங்கரா
    ஹர ஹர சங்கரா
    இந்த பாடல் கேட்க்கும் போது உடம்பே சிலிர்க்கிறது

  • @sudhakarnagarajan1906
    @sudhakarnagarajan1906 3 ปีที่แล้ว +2

    Vapipee illa raja intha song isan adimai

  • @saravanankumar6787
    @saravanankumar6787 6 ปีที่แล้ว +24

    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய

  • @smpremkumar
    @smpremkumar 4 ปีที่แล้ว +8

    Appa Shivan....

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 ปีที่แล้ว +2

    ஓம் சிவ சிவ ஓம்! ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ! 🙏🙏🙏

  • @pandispandis5911
    @pandispandis5911 6 ปีที่แล้ว +4

    சிவனிருக்க துணையேன்😍ஈஸ்வரா

  • @balanv3631
    @balanv3631 ปีที่แล้ว +2

    OM BAGAVATHE RUDTAYAA🙏🙏🙏

  • @maheshguru1772
    @maheshguru1772 4 ปีที่แล้ว +1

    நமசிவய சிவ சிவ

  • @kchandrankchandran3269
    @kchandrankchandran3269 3 ปีที่แล้ว +1

    எதை மறந்தாலும் அருணசலானை மறந்தே மனமே🔥🔥🔥🔥🔥🔥

  • @chandrabalasubramaniam324
    @chandrabalasubramaniam324 7 ปีที่แล้ว +13

    Thank you very much for giving us such a soothing song

  • @chellapandi4959
    @chellapandi4959 4 ปีที่แล้ว +3

    Sarvamum sivam. Sagalamum sivam

  • @balanbalahd
    @balanbalahd 3 ปีที่แล้ว +1

    எதை மறந்தாலும் அருணசலானை மறவதே மனமே

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 ปีที่แล้ว +21

    While hearing this song I am seeing lord from your.

  • @vinothvino6606
    @vinothvino6606 4 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய🌷🌷🌷

  • @balajianu6244
    @balajianu6244 6 ปีที่แล้ว +8

    wow the real divine voice om namashivaya

  • @sankartharshini3088
    @sankartharshini3088 4 ปีที่แล้ว +1

    SUPER