முத்து big boss ல் உங்கள் மிது பாசம் கொண்டவர்கள் தீபக் ஜாக்லின் மஞ்சரி இவர்களை இனிவரும் காலங்களில் மறக்காதீர்கள் உங்கள் தமிழ் வார்த்தைகளுக்கு நான் ரசிகன் உங்களின் தமிழ் பேச்சு உங்களின் உழைப்பை வெகுவிரைவில் தமிழ் திரையுலகத்தில்ஆவலுடன்எதிர்பார்கும்பலரசிகர்களில்நானும்ஒருவன்முத்துமனம்மகிழ்ந்தவாழ்த்தூக்கள்
Thambi ungala enakku remba pitikkum .neenga win pannuvenganu 1 st day la irunthu sollittu irunthen enga vetla ennoda venduthal and makkaloda venduthalum onna irunthathala and God . unga ulaippu porumai .petchu thiramai .unga theliu .unmai .ungala nerla pakka vaipu kitaithal remba santhosama irukkum. Unga appa amma and unga sister family and neenga eppaium santhosama irukka valthukkal.❤
I don't know much about Tamil. But talking as much as possible. I love the way you talk. May God bless your mother who gave birth to a great child on this earth. I wish you all the best for your future. Be happy every day. we love you.❤❤❤❤🇱🇰🇱🇰
தம்பி, உண்மையில் நீ கூறியப் படியே, நினைத்தப்படியே பார்த்த அனைவரும் உன்னைத் தன்னுடைய வீட்டு பிள்ளையாகவே நினைத்தார்கள். Go ahead. In our prayers we remember you all. God bless you all abundantly. "DO GOOD ALWAYS"
தங்களிடம் காணப்பட்ட உண்மைத் தன்மையும், சாதிக்கத் துடிக்கும் தளராத உழைப்பும், தன்மான உணர்வும் வெற்றிகளை தொடந்து தந்து கொண்டே இருக்கும். நாம் இவ்வுலகில் பிறக்கும் வரை நமக்கு இப்படிப்பட்ட அழகிய உலகம் இருப்பது தெரியாது. எனவே உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தன்நினைவில் வைத்து இவ்வுலகில் பிறக்க முன் குறித்த ஜீவனுள்ள இறைவனுக்கு நன்றி கூறி, நம் தாய் தந்தை வணங்கி அவர்களின் ஆசியை மும் பெற்று தாய் மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கும் பங்களித்து உலகில் வாழும் அனைவரும் சமம் அவர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள் என்ற உயர்ந்த மனித நேரத்தில் தினமும் வாழ்ந்து மனிதம் காக்கும் மாண்புமிகு மா மனிதர்களாய் மாகாத்மாக்களாய் ஒவ்வொருவரும் வாழ நம்மை அர்ப்பணிப்போம். வாழ்க தமிழ், வாழ்க அனைத்து தாய் மொழிகளும், வளர்க மனித நேயம், செழிப்புடன் அன்பின் உயர்வில் இவ்வுலகு மகிழ்ச்சியில் பெருகட்டும்.
வணக்கம் தமிழ் மண்ணின் மைந்தன் அவர்களே! வாழ்த்துகள்❤❤ bigg boss day one இலிருந்து, கடைசி நிமிடம் உங்கள் கையைத் தூக்கும் கடைசி நிமிடம் வரை நீங்கள் தான் வெற்றிபெற வேண்டும் என்று,பிரார்த்தித்து தினமும் உங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு போட்டியின் போதும் முத்துக்குமரன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் மனது நினைக்கும். ஒருதரம் பணப் பெட்டி எடுத்த பிறகு ,மீண்டும் மீண்டும் நானும் போகிறேன் என முன் வரும் போதெல்லா ம் உங்களது ஆர்வத்தைப் பார்த்து ,ஐயோ இந்த முத்துக்கு மூளை குழம்பி விட்டதோ என பதற்றமாக இருந்தது. உங்களுடன் தீபக் , மஞ்சரி,மற்றும் ஜாக்குலின் இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் .உங்களது வெற்றி உலகெங்கும் உள்ள தமிழர்களின் வெற்றி.🎉🎉🎉 எதிர்காலத்தில் சரியான பாதையை தெரிவு செய்து மென்மேலும் உயர்ந்து ,தமிழுக்காக பாடுபட என்னமார்ந்த நல் வாழ்த்துகள்🎉🎉🎉 இலங்கை மண்ணிலிருந்து வாழ்த்துகிறேன்❤❤
Avan pesi pesi arasiyal tha pannana... ella season Karachi kudichu na tha winner nu beginning register panni strong contestant indha season illa... Deepak Manjeeri Jack ella pesi pesi Anna Akka nu pasatha katti ... oruthan ullaipu ullaipu oesi ivlo register panna ore aalu Muthu mattum tha... indha ex winners ella ullaipu podalaiya ivan mattum tha ulaippu pottu irukkana avan big boss vandha win pannanum ullaipu oru basic weapon eduthu makkala brain wash pannita..ippa aduthathu Vetri Maran sir Assistant ivan pakka strategy ye makkala kaluvurathu avanuku arasiyal Sera ella thakuthi irukku... yenna nalla poi solran... adhu tha first basic thakuthi....
Because I don't need fame and money ... and it's just a time pass show... they r just 3 months validity.. after that another show... no one going to lift our life...
Muthu already you said to sivakumar on previous sunday night about jack like this" jack enna vilaiyaaduthu, oru vaaram inga irukuthu, oru vaaram anga irukithu, maathi maathi pesuthu, ethuvum theriyaama vjs tta ennai maati viduthu jack, innum 5 naal thaan irukku illainaa ketturuvaanu sonniye" enga jacktta theriyam irunthaa kelu safeplay muthu.
Muthu bro i like you more than any body in big boss house but your judging and choose a friend is mostly wrong in the house pavi try to friend with you from day 5 to 106 days she will be more than good frnd like Deepak but you choose tharshika nd anshitha as a frnd totally not good decision 😮
Jaqueline is elder than Muthukumaran. She is not suitable to him. He is very young. Jaqueline has lots of experience in Vijay TV. As young girl she danced, acted, VJ Jaqueline.
மிக தெளிவான பதில்கள் தம்பி. நீ மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
Love you Kumaraa 💓💓💓💓💓
My Heart ♥
வாழ்த்துக்கள். முத்து குமரா 👍🏻👌🏻❤❤❤
❤ ALWAYS MUTHUKUMARAN WINNER 🎉🎉🎉
வாழ்த்துக்கள் முத்து நீங்கள் தான் இந்த வெற்றிக்கி தகுதியானவர். வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
வாழ்த்துகள் முத்து நாங்கள் உன்களுடன்
முத்து உன்னை மற்ற போட்டியாளர்கள் குறை சொல்லம்போது நீ சிரிப்போடு அதை ஏற்றுக்கொள்வாய். அது அனைவரையும் வியக்க வைத்தது....❤
Muthukumaran ❤❤❤❤❤❤
Kumaraa vazhthukal❤
All rounder beast muthu ❤
வாழ்த்துக்கள் முத்து
முத்து big boss ல் உங்கள் மிது பாசம் கொண்டவர்கள் தீபக் ஜாக்லின் மஞ்சரி இவர்களை இனிவரும் காலங்களில் மறக்காதீர்கள் உங்கள் தமிழ் வார்த்தைகளுக்கு நான் ரசிகன் உங்களின் தமிழ் பேச்சு உங்களின் உழைப்பை வெகுவிரைவில் தமிழ் திரையுலகத்தில்ஆவலுடன்எதிர்பார்கும்பலரசிகர்களில்நானும்ஒருவன்முத்துமனம்மகிழ்ந்தவாழ்த்தூக்கள்
Super our mutu son❤❤❤❤your speech amazing❤❤❤god bless you always son
வாழ்த்துக்கள் முத்து❤
MUTHU ❤🎉🎉congratulations
நல்ல வளர்ப்பும் நல்ல திறமையும் கொண்டவங்க ஜெயிச்சுட்டே தான் இருப்பாங்க. வாழ்த்துக்கள் குமரா ❤️❤️❤️💐
You are great❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் குமரா.. உன்னை உடைக்கும் விமர்சனங்களை கடந்து செல்.. தமிழ் வாழ்க..
Congratulations thambi Muthu...
🇲🇾👑🏆Muthu Kumaran🏆👑🇲🇾
Wow happy to see you in many interviews God bless you my son keep rocking you deserve the title 🏆👏🏽👏🏽❤️🙌🏼🔥🇨🇦🇨🇦🇨🇦
Super Muthu
U are valuable for policitans.... Ur thoughts are good......
Muthu 🎉
Muthu avargala unga mum talk was so cute and beautiful and her growth of u awesome , I prayed for your winner god is great
Muthu we all love u❤❤❤
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையும் முன்னேற்றம், நீங்கள் மக்களுக்குச் செலுத்தும் நன்றியுணர்வு ஆகும்.❤❤❤❤
Thambi ungala enakku remba pitikkum .neenga win pannuvenganu 1 st day la irunthu sollittu irunthen enga vetla ennoda venduthal and makkaloda venduthalum onna irunthathala and God . unga ulaippu porumai .petchu thiramai .unga theliu .unmai .ungala nerla pakka vaipu kitaithal remba santhosama irukkum. Unga appa amma and unga sister family and neenga eppaium santhosama irukka valthukkal.❤
Muthu congratulations 🫶👑🎉🎉🎉🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
Muthu ❤❤❤🎉🎉🎉❤❤❤
Lot of love from tamilnadu
Congratulations MUTHUKUMARAN king 🔥👑🔥🏆
முத்து குமரன் நீங்க வெற்றி பெற்றது ரொம்ப மகிழ்ச்சி ❤
Muthu all rounder
Jack 🎉🎉🎉❤❤
Muthu oru murai ungal sister kanbikavum 🙏🙏🙏
All your game and tamil talk I loved it
ரொம்ப பெருமையா இருக்கு குமரா 👏👏👏ரொம்ப ரொம்ப சந்தோஷம் குமரா 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👑👑👑👑❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥so very happy குமரா ❤️❤️❤️❤️❤️
Muthu ❤❤❤❤🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
Muthu வாழ்த்துக்கள் 💐
Deepak Jack Sound
Manjari Rayan Arun 👍
Valthukal muthuu frm Malaysia
I don't know much about Tamil. But talking as much as possible. I love the way you talk. May God bless your mother who gave birth to a great child on this earth. I wish you all the best for your future. Be happy every day. we love you.❤❤❤❤🇱🇰🇱🇰
Super brother
தம்பி, உண்மையில் நீ கூறியப் படியே, நினைத்தப்படியே பார்த்த அனைவரும் உன்னைத் தன்னுடைய வீட்டு பிள்ளையாகவே நினைத்தார்கள்.
Go ahead. In our prayers we remember you all. God bless you all abundantly.
"DO GOOD ALWAYS"
Muthu ❤❤❤❤👑👑👑👍👍
Jack,muthu சேர்த்து interview adunga pls
Mk❤❤❤
Muthu... Yepovum neenga daily unga ideas and motivation videos intha generation ku kuduthutey irukanum muthu...
MK ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி❤️
Kumara Congrats 👏👏 God bless Aree,Raju, Kumara my faverates.
Jack good muthai ❤❤
Muthu anna so handsome ❤😍
People winner more votemvanki win pannatharku deserve title muthu.hard work win
வாழ்த்துகள் முத்து தம்பி 🫱🏻🫲🏼 வாழ்க வளமுடன் ☺️
தங்களிடம் காணப்பட்ட உண்மைத் தன்மையும், சாதிக்கத் துடிக்கும் தளராத உழைப்பும், தன்மான உணர்வும் வெற்றிகளை தொடந்து தந்து கொண்டே இருக்கும்.
நாம் இவ்வுலகில் பிறக்கும் வரை நமக்கு இப்படிப்பட்ட அழகிய உலகம் இருப்பது தெரியாது. எனவே உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தன்நினைவில் வைத்து இவ்வுலகில் பிறக்க முன் குறித்த ஜீவனுள்ள இறைவனுக்கு நன்றி கூறி, நம் தாய் தந்தை வணங்கி அவர்களின் ஆசியை மும் பெற்று தாய் மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கும் பங்களித்து உலகில் வாழும் அனைவரும் சமம் அவர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள் என்ற உயர்ந்த மனித நேரத்தில் தினமும் வாழ்ந்து மனிதம் காக்கும் மாண்புமிகு மா மனிதர்களாய் மாகாத்மாக்களாய் ஒவ்வொருவரும் வாழ நம்மை அர்ப்பணிப்போம். வாழ்க தமிழ், வாழ்க அனைத்து தாய் மொழிகளும், வளர்க மனித நேயம், செழிப்புடன் அன்பின் உயர்வில் இவ்வுலகு மகிழ்ச்சியில் பெருகட்டும்.
❤❤❤❤
Muthu❤ pavi bond jolly a irukum
Be proud to be son of your parents always forever
வணக்கம் தமிழ் மண்ணின் மைந்தன் அவர்களே! வாழ்த்துகள்❤❤ bigg boss day one இலிருந்து, கடைசி நிமிடம் உங்கள் கையைத் தூக்கும் கடைசி நிமிடம் வரை நீங்கள் தான் வெற்றிபெற வேண்டும் என்று,பிரார்த்தித்து தினமும் உங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு போட்டியின் போதும் முத்துக்குமரன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் மனது நினைக்கும். ஒருதரம் பணப் பெட்டி எடுத்த பிறகு ,மீண்டும் மீண்டும் நானும் போகிறேன் என முன் வரும் போதெல்லா ம் உங்களது ஆர்வத்தைப் பார்த்து ,ஐயோ இந்த முத்துக்கு மூளை குழம்பி விட்டதோ என பதற்றமாக இருந்தது. உங்களுடன் தீபக் , மஞ்சரி,மற்றும் ஜாக்குலின் இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் .உங்களது வெற்றி உலகெங்கும் உள்ள தமிழர்களின் வெற்றி.🎉🎉🎉 எதிர்காலத்தில் சரியான பாதையை தெரிவு செய்து மென்மேலும் உயர்ந்து ,தமிழுக்காக பாடுபட என்னமார்ந்த நல் வாழ்த்துகள்🎉🎉🎉 இலங்கை மண்ணிலிருந்து வாழ்த்துகிறேன்❤❤
முத்து குமரா ❤❤❤❤❤❤❤❤❤❤ முத்து முத்தான வார்த்தைகள்
Muthu ❤️❤️❤️
Sofa gang vechu oru fun interview edunga
Soundarya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
MK ur d best❤
Kumara congratulations pa🎉
Deemu❤
Alaghu muthu 😊
தம்பி அரசியலுக்கு போக்காதிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thangame muthaltaskileye ganithuviten nee vetriyalan yenru panbanavan valga
தயவு செய்து அரசியல் பக்கம் போய்டாதீங்க முத்து. அழைப்பு வரும். கண்டிப்பாக மறுத்து விடுங்கள்.
Avan pesi pesi arasiyal tha pannana... ella season Karachi kudichu na tha winner nu beginning register panni strong contestant indha season illa... Deepak Manjeeri Jack ella pesi pesi Anna Akka nu pasatha katti ... oruthan ullaipu ullaipu oesi ivlo register panna ore aalu Muthu mattum tha... indha ex winners ella ullaipu podalaiya ivan mattum tha ulaippu pottu irukkana avan big boss vandha win pannanum ullaipu oru basic weapon eduthu makkala brain wash pannita..ippa aduthathu Vetri Maran sir Assistant ivan pakka strategy ye makkala kaluvurathu avanuku arasiyal Sera ella thakuthi irukku... yenna nalla poi solran... adhu tha first basic thakuthi....
@@Jeslin123 it's look like you are so generous and genuine why not you go to Bigboss or politics.
Stomach bunning.@@Jeslin123
இன்றய அரசியல்வாதி
Because I don't need fame and money ... and it's just a time pass show... they r just 3 months validity.. after that another show... no one going to lift our life...
Arun finalist Vanthu irukanum , good soul ...
Wellsaid….fans pathi…
Mk❤❤ DP❤️❤️🫰
அவரு ஏற்கனவே அரசியலிலதான் உள்லாறு, புதுசா என்ன போறதுக்கு. 😂
சிகை அலங்காரம் வேண்டாம் நார்மலாக நன்றாக இருக்கிறது ஆனால் உடையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்
Pavitra's costume designer is saying Muthu is not deserving title winner. She is so arrogant
Muthu already you said to sivakumar on previous sunday night about jack like this" jack enna vilaiyaaduthu, oru vaaram inga irukuthu, oru vaaram anga irukithu, maathi maathi pesuthu, ethuvum theriyaama vjs tta ennai maati viduthu jack, innum 5 naal thaan irukku illainaa ketturuvaanu sonniye" enga jacktta theriyam irunthaa kelu safeplay muthu.
Muthu bro i like you more than any body in big boss house but your judging and choose a friend is mostly wrong in the house pavi try to friend with you from day 5 to 106 days she will be more than good frnd like Deepak but you choose tharshika nd anshitha as a frnd totally not good decision 😮
தயவு செய்து உங்கள் கெட்டப்பை மாற்றிக் கொள்ளுங்கள்
Thamil Vazga.
Only Jack sparrow suport pa uratu pa rabite mathri pasadhu Muthu worsted game saganui paka kd dai podhum 😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🥵🤬👺👹👹👺👹
Jaqueline is elder than Muthukumaran.
She is not suitable to him. He is very young.
Jaqueline has lots of experience in Vijay TV.
As young girl she danced, acted, VJ Jaqueline.
முத்து சீரியலில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைத்தால் நடிப்பீர்களா?
முத்து 🌾🌾 Sachana 🌾🌾முத்து 🌾🌾 Sachana 🌾🌾
Muthu worsted game saganui paka kd dai saganui podhum Muthu 😡😡😡😡😡😡 23 parum saptiya podhum tamil nadu makal pavan da podum da samai dai saganui
முத்துக்குமரன் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா?
Neenga pesaradhu medai pechu mariye iruku. Normal speaking Tamil la ila
Dei comedy😂 pannatha da.... 😂
Muthu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Muthu ❤🎉
🎉🎉🎉Muthu 🎉🎉🎉
Muthu 🎉🎉🎉🎉🎉🎉