ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Thaiya Thaiya - 4K Video Song | Uyire | Shah Rukh Khan | Manisha Koirala | AR Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2021
  • #Uyire #ARRahman #Ayngaran
    Groove to the superhit song 'Thaiya Thaiya' from 'Uyire' starring Shah Rukh Khan, Manisha Koirala; Music composed by AR Rahman.
    Song Credits:
    Thaiyya Thaiyya
    Singer: Sukhwinder Singh, Malgudi Subha & Palakkad Sreeram
    Music: AR Rahman
    Lyrics: Vairamuthu
    Uyire is a 1998 Indian Tamil-language romantic thriller film set in the backdrop of the insurgency in Northeast India, written and directed by Mani Ratnam, and produced by Ratnam, Ram Gopal Varma, and Shekhar Kapur.It was dubbed from Hindi movie Dil se.
    Directed by : Mani Ratnam
    Produced by : Mani Ratnam, Ram Gopal Varma, Shekhar Kapur
    Screenplay by : Mani Ratnam, Tigmanshu Dhulia
    Story by : Mani Ratnam, Anurag Kashyap
    Starring : Shah Rukh Khan, Manisha Koirala, Preity Zinta
    Music by : A. R. Rahman
    Cinematography : Santosh Sivan
    Edited by : Suresh Urs
    Production company : Madras Talkies
    Distributed by : Eros International
    Music Label : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - ayngaran_official
    Twitter - / ayngaranoffl
    TH-cam - / ayngaran

ความคิดเห็น • 535

  • @julyrain4411
    @julyrain4411 2 ปีที่แล้ว +1052

    2022 , 2222 , 3022 …, legendary beats!

    • @dargeniapvelooveloo1748
      @dargeniapvelooveloo1748 2 ปีที่แล้ว +32

      2050,20900 is still legendary beats

    • @dargeniapvelooveloo1748
      @dargeniapvelooveloo1748 2 ปีที่แล้ว +12

      @Eija Ariandi yes and..forever legendary beats.....

    • @arshanarish3167
      @arshanarish3167 2 ปีที่แล้ว +18

      கல்லாய் இருக்கும் சிலை கூட கண்ணீர் வடிக்கும் இந்த பாடலுக்கு ஆட முடியவில்லை என்று

    • @dargeniapvelooveloo1748
      @dargeniapvelooveloo1748 2 ปีที่แล้ว +6

      This song alive forever😘

    • @sunithasumi5846
      @sunithasumi5846 2 ปีที่แล้ว +5

      @@dargeniapvelooveloo1748 ok

  • @G_R-885
    @G_R-885 2 ปีที่แล้ว +338

    நான் ஒழுங்கா படிக்காம போனதுக்கு முக்கிய காரணமே thalaivARR மியூசிக் தான்.1992 to 2002 வரை 2nd std to 12th std. இவரோட பாட்டை டிவியில கேட்டு கேட்டு படிப்புல கோட்டை விட்டவன்.குறிப்பா 98 to 2000 வரை தமிழ்,இந்தியில் ரஹ்மான் சார் அதிக படங்கள் பண்ணிய‌ காலகட்டம்.ஜீன்ஸ்,முதல்வன்,ஜோடி,என் சுவாசக்காற்றே,சங்கமம்,?படையப்பா etc அன்னைக்கு மண்டைக்குள்ள ரஹ்மான் மியூசிக் மட்டும் தா ஏறிச்சு.

    • @manibharathi8759
      @manibharathi8759 2 ปีที่แล้ว +6

      Me too bro

    • @amsaveniamsaveni964
      @amsaveniamsaveni964 2 ปีที่แล้ว +11

      🤣😂💯all the best 🎶🎵🎵🎵🎼🎼🎧🎧🎧🎧🎧

    • @p.karuppasamy9753
      @p.karuppasamy9753 2 ปีที่แล้ว +11

      Enaku athey kastam tha apo arambichathu kekka inu mudiyala marriage agi pasanga school poitagey inu avaru sngs ketutu irukey

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +10

      @@p.karuppasamy9753 நமக்கு இந்த பொண்டாட்டி புள்ளைகுட்டி ஸ்கூல் பீஸ் எதுவும் இல்ல.ஏன்னா இன்னும் சிங்கிள் தா🤣அதனால உன்னை விட டபுள் மடங்கு ஜாலியா இருக்கேன்😂😂😂😂

    • @p.karuppasamy9753
      @p.karuppasamy9753 2 ปีที่แล้ว +1

      @@G_R-885 na ponnu so vema karai seththutaga😊😊

  • @mohanmercy2228
    @mohanmercy2228 ปีที่แล้ว +73

    நான் இப்போது Sri Lanka ல் Ella to fort train 🚂🚂🚂 ல் போகிறேன்.. இந்த பாடல் என்னை காற்றில் மிதக்க வைக்கிறது. நன்றி ARR 🔥🔥🔥🔥

  • @michaelantony975
    @michaelantony975 2 ปีที่แล้ว +233

    ஆடாத கால்களும் ஆடும்..
    இந்த இசைக்கு.... AR. ரஹ்மானின் அற்புதம்....

  • @Tamil-56
    @Tamil-56 ปีที่แล้ว +12

    Inmey Intha mari song la ar rahman podurathu kastam dha pola Listening on 25/05/2023🎉

  • @akfazna
    @akfazna 7 หลายเดือนก่อน +28

    2024 anybody here 🤭

  • @devnithiavelrathinam1511
    @devnithiavelrathinam1511 2 ปีที่แล้ว +373

    Rahman Sir - An absolute genius. This is what I call a timeless song. It's still gonna sound magical for the next 100 years. 🙏🏽

    • @warriorsage591
      @warriorsage591 ปีที่แล้ว +6

      Your forgotting sharus legendary dance moves

    • @kamalichoudary8331
      @kamalichoudary8331 ปีที่แล้ว

      Do 😂w da

    • @armageddon9241
      @armageddon9241 ปีที่แล้ว +4

      @@kamalichoudary8331what more to expect from kids who weren’t even born back then

    • @logavikey9297
      @logavikey9297 11 หลายเดือนก่อน

      ​@@kamalichoudary8331❤

    • @shaneethan523
      @shaneethan523 10 หลายเดือนก่อน

      @@kamalichoudary8331 Dei i'm a 2k kid listening to this song everyday. Super song btw.

  • @CARDIAMZY
    @CARDIAMZY ปีที่แล้ว +21

    4:23 வேற லெவல் music changed ❤❤❤❤ AR. RAHMAN ❤❤❤❤

  • @akashsingaram1597
    @akashsingaram1597 ปีที่แล้ว +22

    Mudalum nee mudivum nee....the climax ❤

    • @CARDIAMZY
      @CARDIAMZY ปีที่แล้ว +1

      JEE AR RAHMAN VIJAY COMBO.. RAYAPPAN BGM KU NA ADDICT BRO MASS ❤❤❤❤❤❤

  • @subiharanrajkumar4740
    @subiharanrajkumar4740 ปีที่แล้ว +63

    On every train journey, I hear this song and get vibes ❤️❤️

  • @navassumi3552
    @navassumi3552 ปีที่แล้ว +7

    Other music director la entha language la music compose pandrangalo antha songs mattutha nala irukkum aana arr apdi ila ellam language layum kettalum song marana mass ah irukum

  • @08B1455
    @08B1455 2 ปีที่แล้ว +103

    What a magic created by ARR SIR...Still listening in 2022...

  • @ORRAM7
    @ORRAM7 2 ปีที่แล้ว +39

    Blessed to born in 90's arrahman God of music.🎶🎶🎶

  • @Alanom2007
    @Alanom2007 ปีที่แล้ว +12

    Hindi, Tamil all are beloved Indian languages, AR Rehman is legend!

  • @iyyangan7
    @iyyangan7 ปีที่แล้ว +7

    Ethana varusam aanalum intha vibe kodukka mudiyathu❤❤❤❤

  • @thalapathytheboss3261
    @thalapathytheboss3261 2 ปีที่แล้ว +23

    thaa .... cobra 🥵🔥 paathukalam .... waiting for theaterical Rahmania🔥🌀

    • @kalaimani363
      @kalaimani363 2 ปีที่แล้ว +3

      Thaa varattum

    • @killadi9053
      @killadi9053 2 ปีที่แล้ว +2

      Bro cobra 🐍 slow poison kedayath ARR❤️😘

  • @arunvijay6826
    @arunvijay6826 ปีที่แล้ว +3

    Intha Mari song inimela poduravanukku GOTH..... LIFE TIME SETTLEMENT DAAAA

  • @bguruswa
    @bguruswa 2 ปีที่แล้ว +33

    Shah Rukh Khan & Rahman combination rocks!

  • @nijayoodit8028
    @nijayoodit8028 2 ปีที่แล้ว +11

    Music 🎶 🎵🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Vera mari 🔥🔥🔥
    Ippellam enga inthamathiri song varuthu

  • @user-do8es6jc9u
    @user-do8es6jc9u 2 ปีที่แล้ว +10

    சிறப்பான இசை ரஹ்மான் சார்

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 9 หลายเดือนก่อน +5

    2023 கேட்கிறேன் ❤❤❤ பிடித்த பாடல் ❤❤❤❤ மறக்க முடியாத படம் மற்றும் பாடல் ❤❤❤

  • @Surya_ARR
    @Surya_ARR 2 ปีที่แล้ว +53

    2:05 If music is a religion then thalaivARR is my GOD 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️

  • @kirushanththavaneswaran4012
    @kirushanththavaneswaran4012 7 หลายเดือนก่อน +6

    ARR is no1 in world❤❤❤❤

  • @Mohdr90
    @Mohdr90 ปีที่แล้ว +14

    Nothing, ABSOLUTELY NOTHING beats Rahman's 90s songs!

  • @vaiwalker
    @vaiwalker 2 ปีที่แล้ว +25

    Shah Rukh Khan as well. one of the best actors in this generation. cant wait for Pathaan to be released in 2023.

  • @gokulbala9281
    @gokulbala9281 11 หลายเดือนก่อน +4

    Legend ARR Rahman 😮😮😮😮😮😮

  • @sebastinesos
    @sebastinesos ปีที่แล้ว +8

    AR Rahman is one of the best things to happen to Indian, in the last 75 years of Independence

  • @muhammadhamsathamachu9774
    @muhammadhamsathamachu9774 ปีที่แล้ว +10

    2 greatest legend's combo. ARR, SRK💥🇮🇳🤩😍

  • @roshiniamir4446
    @roshiniamir4446 6 หลายเดือนก่อน +4

    90‘s era is the best ❤

  • @muhammadsabras4904
    @muhammadsabras4904 ปีที่แล้ว +11

    Palakkadu sreeram 🔥

  • @shaa1998
    @shaa1998 ปีที่แล้ว +34

    காட்டு வழியே
    ஹு கரிச்சான் குருவிகளா
    பாதகத்தி காத்திருக்கா
    மனச அறிவீர்களா
    காட்டு வழியே
    ஹு கரிச்சான் குருவிகளா
    தக்க தைய தைய
    தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய
    தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    நெஞ்சு உச்சு
    கொட்டித் தவிக்குது
    தைய தையா
    உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
    ஒரு பச்சைகுயில் பறந்தது
    தையா தையா
    நெஞ்சில் அச்சம்
    கெட்டு தவிக்குது தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    அவள் கண்களோடு
    இருநூறாண்டு
    மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
    அவள் அழகின் கதகதப்பில்
    ஆண்டு ஐநூறு
    வாழவேண்டும் தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    தக்க தைய தைய தையா தையா
    ஒறு பார்வையிலே என்னை
    உறைய வைத்தாய்
    சிறு புன்னகையால் என்னை
    உருக வைத்தாய் (2)
    அட நான் என்ற ஆணவம்
    அழிய வைத்தாய்
    உன் பார்வையிலே
    என்னை பணிய வைத்தாய்
    என் ஆறடி
    உயரத்தை அபகரித்தாய்
    உன் காலடியில்
    என்னை கனிய வைத்தாய்
    என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
    உன் காலடியில்
    என்னை கனிய வைத்தாய்
    மழை பூமிக்கு வருமுன்பு
    மறைந்ததை போல்
    அந்த மாய மகள் இன்று
    மறைந்து விட்டால்
    நான் பார்த்துவிட்டால்
    ஒரு வீழ்ச்சிவரும்
    நீ பார்த்துவிட்டால்
    ஒரு மோட்சம் வரும்
    எந்தன் முதலும் முதலும் நீ
    முடிவும் முடிவும் நீ
    முதலும் முதலும் நீ
    முடிவும் முடிவும் நீ.
    முதலும் முதலும் நீ
    முடிவும் முடிவும் நீ
    ஒரு மலையில் நான் கண்ட

    • @shaa1998
      @shaa1998 ปีที่แล้ว +6

      மாணிக்கமா
      என்மனதில் உந்தன் ஆதிக்கமா
      இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
      இல்லை உயிரின்
      மூலத்தைப் பாதிக்குமா.
      நெஞ்சு உச்சு
      கொட்டித் தவிக்குது
      தைய தையா
      உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
      ஒரு பச்சைகுயில்
      பறந்தது தையா தையா
      நெஞ்சில் அச்சம்
      கெட்டு தவிக்குதுதையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      ஒரு வானவில் இரு முறை
      வருவதில்லை
      அது வந்து போன ஒரு
      சுவடும் இல்லை
      ஒரு தண்டவாள ரயில் தாண்டி
      போன குயில்
      பாடி போன குரல் குறைவதில்லை
      அது பாடி போன
      குரல் குறைவதில்லை
      உன்னால் என் மனம்
      அடைந்தது பாதி
      உன்னால் என் மனம்
      இழந்தது பாதி (2)
      காதல் ஜோதியே
      வாழ்வின் மீதியே
      தேவதை நீ மெய்யா பொய்யா
      தக்க தைய தைய
      தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      நெஞ்சு உச்சு
      கொட்டித் தவிக்குது
      தைய தையா
      உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
      ஒரு பச்சைகுயில்
      பறந்தது தையா தையா
      நெஞ்சில் அச்சம்
      கெட்டு தவிக்குது தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      அவள் கண்களோடு
      இருநூறாண்டு
      மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
      அவள் அழகின் கதகதப்பில்
      ஆண்டு ஐநூறு
      வாழவேண்டும் தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய தையா தையா
      தக்க தைய தைய
      தையா தையா
      தக்க தைய தைய தையா தையா

    • @davidmcdaniel5150
      @davidmcdaniel5150 ปีที่แล้ว

      Is this the song’s translation ??

  • @stephanierobert5747
    @stephanierobert5747 ปีที่แล้ว +15

    15th May 2023! Still Vibe with this song while i’m travelling long journey. ARR THE FIRE🔥🔥🔥

  • @BBdeen996
    @BBdeen996 4 หลายเดือนก่อน +2

    1997ல வந்த படம் அப்பேவே வெறித்தனமா இசை அமைத்து உள்ளார் தலைவன் Arr

  • @trending4621
    @trending4621 ปีที่แล้ว +10

    Definitely future generation also enjoy this vibe ✨💥

  • @sjusjd8622
    @sjusjd8622 2 ปีที่แล้ว +19

    Always AR RAHMAN sir proud of Tamil cinema

  • @mohamedahamed772
    @mohamedahamed772 2 ปีที่แล้ว +13

    AR Rahman ❤️
    மணிரத்னம் ❤️
    சந்தோஷ் சிவன் ❤️
    உதித் நாராயணன் ❤️

  • @kudos991
    @kudos991 ปีที่แล้ว +17

    Perfect voice for this song sukhvinder Singh 🔥❣️

  • @murrarivikranth9607
    @murrarivikranth9607 ปีที่แล้ว +74

    Timeless classic. I was 6 years old when I first listened to this and still gives me the same vibes.

    • @shalinij1920
      @shalinij1920 10 หลายเดือนก่อน

      Me too bro

    • @PmsMuthu
      @PmsMuthu 10 หลายเดือนก่อน

      I'm 4yrs old

  • @x_queen_pullingo_king_x1489
    @x_queen_pullingo_king_x1489 ปีที่แล้ว +13

    ஒறு பார்வையிலே என்னை
    உறைய வைத்தாய்
    சிறு புன்னகையால் என்னை
    உருக வைத்தாய்அட நான் என்ற ஆணவம்
    அழிய வைத்தாய்
    உன் பார்வையிலே
    என்னை பணிய வைத்தாய என் ஆறடி
    உயரத்தை அபகரித்தாய்
    உன் காலடியில்
    என்னை கனிய வைத்தாய்
    என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
    உன் காலடியில்
    என்னை கனிய வைத்தாய்

  • @help_yourself_d
    @help_yourself_d ปีที่แล้ว +8

    இந்த பாடல் எனக்கு பரிசாக
    அண்ணன் தந்தவர்😇இன்று மட்டும் எவ்வளவு சண்டைவந்தாலும் இருவரும்
    ஓர் உயிராக வாழ்கிறோம்😇எங்கள் இருவருக்கும் இடையில்
    எந்த விதமான ஒளிவுமறைவும்
    இல்லை.😇இதனால் என்னவோ
    இறைவனும் எவரும் எங்களை
    பிரிக்கமுடியாமல் காத்துவருகிறார்😇😇

  • @Vlogsof_jP
    @Vlogsof_jP ปีที่แล้ว +65

    2:25 to 3:18
    Addicted ❤️
    What a lyrics 👌

    • @durgalin341
      @durgalin341 11 หลายเดือนก่อน +2

      The jump and the hand slam exactly at the right moment of the beat drop. Wow ! Goosebumps ! 🔥

    • @dhurhaasananalkrishnakhuma3046
      @dhurhaasananalkrishnakhuma3046 10 หลายเดือนก่อน

      ​@@durgalin341yes

  • @viralstatus1528
    @viralstatus1528 ปีที่แล้ว +5

    A.R RAHMAN Big fan FROM 🇱🇰

  • @iyyappansiyyappan9697
    @iyyappansiyyappan9697 7 หลายเดือนก่อน +3

    1000 year best❤❤❤❤ song and music arr sir I love you sir ❤❤❤❤

  • @shaunmixi7798
    @shaunmixi7798 ปีที่แล้ว +3

    2k kids la oodi vaaa
    90s engalkay puthusathan irukum epo kedalum

  • @kalieswarymahendra7437
    @kalieswarymahendra7437 5 หลายเดือนก่อน +2

    90's hit songs and A.R Rahman musical so super

  • @vivek-xt7pt
    @vivek-xt7pt 2 ปีที่แล้ว +6

    Endrum aliyathaa 🪘 ar rahman magical .....beats

  • @pradikshamuddu7282
    @pradikshamuddu7282 2 ปีที่แล้ว +12

    malaika was two months pregnant while shooting this song. excellent dance!

  • @mohamedfarook9553
    @mohamedfarook9553 2 ปีที่แล้ว +206

    Goosebumps starts in 3:16

    • @fayassudeen5223
      @fayassudeen5223 ปีที่แล้ว +2

      Kkkhhttu

    • @Viper-13sp
      @Viper-13sp ปีที่แล้ว +2

      So true

    • @deemondes
      @deemondes ปีที่แล้ว +3

      @2:59 it builds up… the goosebump

    • @sahayajinish1795
      @sahayajinish1795 7 หลายเดือนก่อน

      Super bro

    • @arvindhmani06
      @arvindhmani06 2 หลายเดือนก่อน

      Goosebumps start at 0:00 🔥

  • @sheikuduman2095
    @sheikuduman2095 ปีที่แล้ว +2

    இருபது வருஷமாக ஒரு பாட்டு ரசிக்க வைக்கும்

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 ปีที่แล้ว +15

    An a.r.rahman musical treat

  • @manoj7135
    @manoj7135 8 หลายเดือนก่อน +8

    Timeless classic ❤

  • @lekshmananV
    @lekshmananV ปีที่แล้ว +4

    90 ஸ் kids anthem.

  • @varunkadhambari1454
    @varunkadhambari1454 ปีที่แล้ว +3

    Love from കേരള,🔥

  • @aneeshah2367
    @aneeshah2367 4 หลายเดือนก่อน +1

    Legend 💝💝💝never forget this 💝💝song 💝💝💝💝always 💝💝love 💖💖💖

  • @user-RaisaSohan
    @user-RaisaSohan 6 หลายเดือนก่อน +2

    Outstanding performance by "SRK" KING KHAN

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +4

    2023-2053 விருப்பம் இந்த பாடல் 🎶❣️கீக்க கீக்க ஜாலி 💥

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD 2 ปีที่แล้ว +9

    A.R R ❤️

  • @p.rcreativestamil02
    @p.rcreativestamil02 ปีที่แล้ว +9

    3:26 that sound

    • @Ling_eswaran
      @Ling_eswaran 7 หลายเดือนก่อน

      Good someone has my taste .

  • @muhamedasil2776
    @muhamedasil2776 ปีที่แล้ว +7

    The masterpiece of this song is the Isai Puyal...

  • @ms4bia
    @ms4bia ปีที่แล้ว +8

    No one can (especially New Age MD's) make or create this kind of song even ARR Couldn't do, this is what Timeless music, perfect Class 😍👌

  • @sharook4117
    @sharook4117 ปีที่แล้ว +3

    never get back this srk anymore

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 11 หลายเดือนก่อน +11

    This song should get Oscar at that time
    Masterpiece from ARR

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 3 หลายเดือนก่อน +1

    Vairamuthu ❤ ARR ❤ Tamil ❤

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 4 หลายเดือนก่อน +71

    2040 anyone 🤸💃🕺

  • @vishaselvam7576
    @vishaselvam7576 ปีที่แล้ว +3

    Still vibing after Secret Of Success Concert 2023 @ Stadium National Bukit Jalil !!!

  • @forjesh
    @forjesh 2 ปีที่แล้ว +17

    2022.. still the same stop in the tracks music n beats!! Nostalgia of college days n Delhi days..evergreen music!!

  • @yesofcourse4947
    @yesofcourse4947 11 หลายเดือนก่อน +2

    Freshhh😍😍😍

  • @muhammadsabras4904
    @muhammadsabras4904 ปีที่แล้ว +4

    2:25 Palakkadu Sriram 🔥

  • @pushparawat5255
    @pushparawat5255 ปีที่แล้ว +2

    The original is also thaiya
    Tera Ishq nachaya menu thiyaa thaiyaa

  • @srisen07
    @srisen07 ปีที่แล้ว +12

    Still best, 90s nostalgic hits, no songs still not touch these

  • @Lifeofhvm
    @Lifeofhvm 11 หลายเดือนก่อน +3

    Childhood memories🦩😩

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 2 ปีที่แล้ว +16

    my thalaivARR terrific muzical bombs blaster album 👉👈🔥🔥🔥🔥🔥

  • @vaitheeshram1065
    @vaitheeshram1065 ปีที่แล้ว +6

    Watching this song during Toy Train travel, Ooty ❤❤

  • @shankarghose1357
    @shankarghose1357 ปีที่แล้ว +3

    Super amazing dance by Mrs. Malaika Arora Khan. Extra ordinary.

  • @floralistamehendijewels2878
    @floralistamehendijewels2878 ปีที่แล้ว +6

    Ean ARR indha madhiri song pantradhilla ipolam😢

    • @ajitharavind3531
      @ajitharavind3531 ปีที่แล้ว

      Same feeling 😢😢😢but idha sona arr kannis lam kova paduranga en mela inum avaru nala dhn pandraru nu🚶🚶🚶

    • @ts95787
      @ts95787 ปีที่แล้ว +3

      I think he changed his music style for this generation.

  • @poova.
    @poova. ปีที่แล้ว +13

    😍😍உன்னால் என் மனம்
    அடைந்தது பாதி
    உன்னால் என் மனம்
    இழந்தது பாதி (2)😍😍
    😍😍காதல் ஜோதியே
    வாழ்வின் மீதியே
    தேவதை நீ மெய்யா பொய்யா😍😍

  • @aziz9188
    @aziz9188 2 ปีที่แล้ว +24

    ❤️my All time favourite 😍 90s kids early 2k kid's

  • @karthick2179
    @karthick2179 9 หลายเดือนก่อน +3

    Enna song da...!

  • @shivashaktikwt7827
    @shivashaktikwt7827 ปีที่แล้ว +7

    2023 la intha song ga yarachum kerukingala

  • @rajasekar2804
    @rajasekar2804 2 ปีที่แล้ว +24

    Guys, please remember Vairamuthu sir. Without his lyrics this song would not be having this much crazy.

  • @IndujaM-is7hv
    @IndujaM-is7hv 9 หลายเดือนก่อน +3

    Endless journey of this song and other factors.....❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 ปีที่แล้ว +8

    BAFTA Award Winner Musical Treat

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 11 หลายเดือนก่อน +2

    பொம்மை போன்ல இந்த BGM கேட்ட 90S கிட்ஸ் உண்டா…?

  • @sarathchandrank472
    @sarathchandrank472 ปีที่แล้ว +4

    Only AR can do this🔥

  • @TK-np2bk
    @TK-np2bk 2 ปีที่แล้ว +41

    Tamil version nicer than hindi....moving song ...i cried when they both blasted by bomb .... en uyire ... that is how i felt when i broke up ....

    • @shakkthikannan270
      @shakkthikannan270 4 หลายเดือนก่อน +2

      Hindi version is the original. The original is the real hit

    • @TK-np2bk
      @TK-np2bk 4 หลายเดือนก่อน

      @@shakkthikannan270 i know hindi is original version dil se but when i watched i felt tamil version very very touching

  • @ppu5570
    @ppu5570 2 ปีที่แล้ว +5

    Awesome camera work 🎥🎥

  • @Mahesh-hh8tp
    @Mahesh-hh8tp ปีที่แล้ว +2

    Devathai nee meiyo poyo , my god, goosebumps level max ❤

  • @rameshparthiban9848
    @rameshparthiban9848 ปีที่แล้ว +8

    இந்த பாடலின் இசைக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை?......

  • @karthick2179
    @karthick2179 9 หลายเดือนก่อน +2

    Amsing songs

  • @razeenrazak2700
    @razeenrazak2700 ปีที่แล้ว +3

    Inda song ku adika innam tamil song 1 waralla❤fire

  • @user-uu3py8jn2q
    @user-uu3py8jn2q 3 หลายเดือนก่อน

    Интересно, этот клип, танцы, снимался на движущемся поезде? 🤔. Очень эффектно выглядят танцы, танцоры, и природа! 😍🤣💃🕺

  • @poojithabalaboomi1997
    @poojithabalaboomi1997 ปีที่แล้ว +4

    Born in 97
    2023 ❤ still my favourite

  • @aroshanpaulfernando2940
    @aroshanpaulfernando2940 7 หลายเดือนก่อน +1

    Every time boost beats

  • @VEERA-bo7rw
    @VEERA-bo7rw 2 ปีที่แล้ว +7

    Music No Ending It Is Making New Visually Extramy 🎶🎧😌

  • @menzcarter
    @menzcarter ปีที่แล้ว +5

    2023 and it's still ❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 ปีที่แล้ว +9

    Oscar Nayagan Musical Treat

  • @maheshgl3125
    @maheshgl3125 2 ปีที่แล้ว +8

    2023 il indha song ah ketka povadhu yarlam?❤️......

  • @ubenthirannn9450
    @ubenthirannn9450 2 ปีที่แล้ว +6

    Semma quality video and audio

  • @karthikmeha6184
    @karthikmeha6184 2 ปีที่แล้ว +4

    Rahman sir vera leval

  • @maddagaming1533
    @maddagaming1533 29 วันที่ผ่านมา +3

    Anyone watch it on 2056..😮😮