பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் -2 1.மண்ணோரை விடுவிக்க மகிமை நிறை தேவன் தாழ்மையின் மைந்தனாய் மண்ணின் மகனாய் பிறந்தார் பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் 2.பூமியில் அமைதி நிலைநாட்ட மனித உள்ளம் களிகூற விண்ணின் தேவன் நல் ஒளியாய் இருளை போக்கிட வந்துதித்தார் பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் 3.ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக உரிமை வாழ்வை பெற்றுகொள்ள அடிமை சங்கிலியை உடைத்திட நீதியின் சூரியன் யேசு பிறந்தார் பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் பனி மழை தூவ விண்தூதர் பாட தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் Wish you a happy Christmas Merry Merry Christmas Wish you a happy Christmas Merry Merry Christmas
Good song, bro.
"Thank you so much, bro! 🙌 Glad you liked it. Your support means a lot! Stay tuned for more songs. 🎶✨"
Superb Song. Pls share lyrics in Tamil and also in english
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார்
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார் -2
1.மண்ணோரை விடுவிக்க
மகிமை நிறை தேவன்
தாழ்மையின் மைந்தனாய்
மண்ணின் மகனாய் பிறந்தார்
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார்
2.பூமியில் அமைதி நிலைநாட்ட
மனித உள்ளம் களிகூற
விண்ணின் தேவன் நல் ஒளியாய்
இருளை போக்கிட வந்துதித்தார்
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார்
3.ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக
உரிமை வாழ்வை பெற்றுகொள்ள
அடிமை சங்கிலியை உடைத்திட
நீதியின் சூரியன் யேசு பிறந்தார்
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார்
பனி மழை தூவ விண்தூதர் பாட
தேவமகன் மீட்பர் மண்ணில் பிறந்தார்
Wish you a happy Christmas
Merry Merry Christmas
Wish you a happy Christmas
Merry Merry Christmas
**Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar
Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar** -2
**1.**
Mannorai viduvikka
Magimai nirai devan
Thaazhmaiyin mainthanai
Mannin maganai pirandhaar
**Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar**
**2.**
Boomiyil amaidhi nilainaatta
Manidha ullam kalikura
Vinnin devan nal oliyai
Irulai pokkida vandhudhithaar
**Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar**
**3.**
Oddukkappattor viduthalaikkaaga
Urimai vaazhvai petrukolla
Adimai sangiliyai udaithida
Needhiyin sooriyan Yesu pirandhaar
**Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar
Pani mazhai thoova vinthoothar paada
Devamagan meetpar mannil pirandhaar**
**Wish you a happy Christmas
Merry Merry Christmas
Wish you a happy Christmas
Merry Merry Christmas**