தம்பி நீங்க சொன்னதெல்லாம் சரிதான் பஸ்ட் வந்து சட்டிக்குள்ள போக வந்து ஸ்டார்லிங் பினிஷிங் எடுக்கிற இடமும் அது சரியா இருக்கணும் சரிங்களா இது சரி இல்ல உங்க வீடியோ வந்து தப்பு உன் வீடியோவை தப்பு ஏன்னா என்னோட வயசுல நான் 15 வயசுல வந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்ச இன்னைக்கு எனக்கு 36 வயசு சரிங்களா நான் ஓட்டி நான் பழகுனது இது நீ செஞ்சது போல தப்பு நீங்க சொல்றது ரொம்ப தப்பு நீங்க சரியான முறையில் சரியாக வந்து இது வந்து விரிவாக்கம் பண்ணி சொல்லுங்க சரிங்களா
Hi Anna I need sattai kalapai..
You from
௭௩்களது வால் சட்டி சய்ந்து இ௫க்௯
Bro high first la ottalama illa 2nd ottalama bro
சட்டி கலப்பை ஓட்டினால் களை ரொம்ப வருமா?
மிக்க நன்றி புரோ ❤
சட்டிக் கலப்பை என்ன விலை
தம்பி நீங்க சொன்னதெல்லாம் சரிதான் பஸ்ட் வந்து சட்டிக்குள்ள போக வந்து ஸ்டார்லிங் பினிஷிங் எடுக்கிற இடமும் அது சரியா இருக்கணும் சரிங்களா இது சரி இல்ல உங்க வீடியோ வந்து தப்பு உன் வீடியோவை தப்பு ஏன்னா என்னோட வயசுல நான் 15 வயசுல வந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்ச இன்னைக்கு எனக்கு 36 வயசு சரிங்களா நான் ஓட்டி நான் பழகுனது இது நீ செஞ்சது போல தப்பு நீங்க சொல்றது ரொம்ப தப்பு நீங்க சரியான முறையில் சரியாக வந்து இது வந்து விரிவாக்கம் பண்ணி சொல்லுங்க சரிங்களா
Bro.. Depth max evaloo pogum
இடத்தின் ஈரத்தை பொறுத்து மாறுபடும்
Bro entha ooru nenga