முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா டே பை டே டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான் (முஸ்தபா..) ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் ஜூனியருக்கும் சீனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும் ஸ்டூடண்ஸ் வனமோ நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே துன்பம் வரலாம் இன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே (முஸ்தபா..) இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கு இருந்தோ வந்த பறவை கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும் கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல் கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில் கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும் கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி (முஸ்தபா... Oh Vennilaa - ஓ வெண்ணிலா
Male : { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan Mustafa } (2) Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : ………………………………… Male : June pirakum july pirakum Juniorkum seniorkum Kalloori vaasal engum Ragging nadakum Male : Students manam oar nanthavanamae Roja irukum mullum irukum Natpuku ragging kooda paathai vagukum Male : Nanban oruvan vantha piragu Vinnai thodalaam undhan siragu Vaanukum ellai undu natpukillaiyae Male : Thunbam varalaam inbam varalaam Nanban oruvan pangu peralaam Kalloori natpukillai mutrupulliyae Chorus : ………………………………………. Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : Kaalam nam thozhan mustafa Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female : Muzhgaatha shipae friendship thaan Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Male : Ingu parakum vanna paravai Yengiruntho vantha paravai Kalloori manthaan engal vedanthaangal Male : Kanni malargal kooda padikum Kaalai manathil saaral adikum Kalloori chaalai engal kodaikaanal Male : Kalvi payilum kaalam varaiyil Thulli thiriyum engal vizhiyil Kanneerai kandathillai thendral saatchi Male : Nanban pirinthu oor thirumbum Naalil matumthaan neer arumbum Kanneeril thaanae engal farewell party Chorus : …………………………………. Male : { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : Kaalam nam thozhan mustafa Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female : Muzhgaatha shipae friendship thaan } (2)
How nice it was... i like this very much... And i love it.... Friendship is best then everything.... And once again i love this song... 😇
முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
(முஸ்தபா..)
ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் வனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)
இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா...
Oh Vennilaa - ஓ வெண்ணிலா
Male : { Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan Mustafa } (2)
Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan
Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa
Female : …………………………………
Male : June pirakum july pirakum
Juniorkum seniorkum
Kalloori vaasal engum
Ragging nadakum
Male : Students manam oar nanthavanamae
Roja irukum mullum irukum
Natpuku ragging kooda paathai vagukum
Male : Nanban oruvan vantha piragu
Vinnai thodalaam undhan siragu
Vaanukum ellai undu natpukillaiyae
Male : Thunbam varalaam inbam varalaam
Nanban oruvan pangu peralaam
Kalloori natpukillai mutrupulliyae
Chorus : ……………………………………….
Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa
Female : Kaalam nam thozhan mustafa
Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan
Female : Muzhgaatha shipae friendship thaan
Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa
Male : Ingu parakum vanna paravai
Yengiruntho vantha paravai
Kalloori manthaan engal vedanthaangal
Male : Kanni malargal kooda padikum
Kaalai manathil saaral adikum
Kalloori chaalai engal kodaikaanal
Male : Kalvi payilum kaalam varaiyil
Thulli thiriyum engal vizhiyil
Kanneerai kandathillai thendral saatchi
Male : Nanban pirinthu oor thirumbum
Naalil matumthaan neer arumbum
Kanneeril thaanae engal farewell party
Chorus : ………………………………….
Male : { Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa
Female : Kaalam nam thozhan mustafa
Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan
Female : Muzhgaatha shipae friendship thaan } (2)
Sir next ennai kanavillaiya poduga please please
Bro intha song laye chorus sound ohda karoke podunga bro plssss🙏
🥰My favorite song 🥰
Enakku intha mathiri neeyee neeye naanyee neeyee antha song lyrics mattum kedaikkuma please
சூப்பர் நண்பா
Super track bro subcribed
Thanks for the sub bro 💕
Superb 👍🏻
Thanks 🤗
Very nice 🙂☺️🤠👍💯😍
Hai Rajaram
Vera level 🎼🎼🎼🎼🎼
I love you so much
tq niceee
Plz add kadal desham karoake
Helped me out
Spr bro but made lyrics with song
super song
Superb bro
Music sema pinnitinga
❤❤❤❤
bro mugen rao neethan song karaoke upload pannunga bro
Sema bro
Super
Song a download Panna help pannuinga
Amazing
Thanks nadpu
Bro mugen rao neethan karaoke podunga bro
🎉
Mass
Good