வயிறு வளி அவதியால லீவு பொட்டு வீட்டுல சிகிச்சை எடுக்குறேன். ரொம்ப நேரமா தூங்கி கலைப்பாயிட்டு, சரின்னு விடியோ பார்த்தேன். நீங்க சாப்பிடுவதை பார்க்கும் நேரம் என் வளி எல்லாம் பரந்து பொய்ட்டு. நல்லா இருங்க அண்ணா
கூடி வாழ்ந்தாள் கோடி நன்மை... 🙏🙏🙏 அழகான குடுப்பம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் அண்ணா பகிர்ந்து உண்ணும் பழகக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பது சிறப்பாக உள்ளது..... உங்களை அனைவருக்கும் பின்பற்ற வேண்டும்... நானும் பின்பற்றுகிரேன்
Anna நா கப்பல் la வேலை பாக்குறேன்.. உங்க வீடியோஸ் எனக்கு புடிக்கும்.. நீங்கள் மழை la வேலை பாக்குறத பார்த்த கஷ்டமா இருக்கு.. உங்களுக்கு உதவி pana விருப்பம்... எங்கள் கப்பல் la Strong rain coat அதிகமா இருக்குறது.. உங்கள் போல மீனவறுகளுக்கு உதவ நினைக்குறேன்.100 rain coat supply pandran.. உங்களை எப்புடி contact pandarthu
அண்ணா கடலுக்கு மீன் பிடிக்க போகும் போது மழை வந்தால் நீங்க நினையாம இருக்க ஏதாவது செய்ய முடியுமா அண்ணா எனக்கும் மீன் தலை தான் ரொம்ப பிடிக்கும் நீங்க சாப்புடும் போது நான் சாப்ட மாதிரி இருக்கு அண்ணா சூப்பர் 👌👌👌👌👌
Anna super na intha vedio first time pakuren yenaku kadal pathi onum theriyathu shipping pananum asai but athestam illa nice journey fish kulambu superb
Anna unga viedo paakum bothu unga mela and unga work mela romba respect varuthu..ungala meet pananum pola iruku. unga kuda ukanthu fish curry sapdanum pola iruku.😘😘
Anna Curry semaya eruku I am ur big Fan ungaloda ella vedios um supero super apram rainy season start aaiduchi so safe ah poitu vanga Anna Keep Rocking Always
ஒரு வீட்லயே ரெண்டு சமையல் இருக்கும் இந்த காலத்தில், நாலு குடும்பத்துக்கு ஒரு சமையல், என்றைக்கும் இதே சந்தோசத்தொட்டு வாழ வாழ்த்துகிறேன்
Yeah s
Iam Ashwin Suresh from Kerala
My family is Fishermen family
Kerala.Kollam.
Bro ungalukku kandippa vayiru
Valikka poguthu .🐟🐟🐟🐟🐟.
Ultimate ... wonderful samayal....ippave sapidanumunu thonuthu bro...
வயிறு வளி அவதியால லீவு பொட்டு வீட்டுல சிகிச்சை எடுக்குறேன். ரொம்ப நேரமா தூங்கி கலைப்பாயிட்டு, சரின்னு விடியோ பார்த்தேன். நீங்க சாப்பிடுவதை பார்க்கும் நேரம் என் வளி எல்லாம் பரந்து பொய்ட்டு. நல்லா இருங்க அண்ணா
So beautiful... You are a very common man but a great man... Open and good hearted human...
Meen Sema fresh. Engalukkuthan ithumadhiri kidaikka mattenguthu. Miga arumai.👌👌👌👌
மழை நாட்களில் கூட உங்கள் தொழிலை பார்க்க சென்று விடுகிறீர். supper.
Super bro fresh catch taste u cannot beat, i also recently caught a grouper hope i can post the catch and clean video soon, thanks
கூடி வாழ்ந்தாள் கோடி நன்மை... 🙏🙏🙏 அழகான குடுப்பம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் அண்ணா பகிர்ந்து உண்ணும் பழகக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பது சிறப்பாக உள்ளது..... உங்களை அனைவருக்கும் பின்பற்ற வேண்டும்... நானும் பின்பற்றுகிரேன்
இதுதான் நிம்மதியான வாழ்க்கை boro சூப்பர்👍
Ungalidam ayiram nalla gunagal irunthalum ungal thanthai pasathil ellam thotru poikirathu,,,,,u always remember my appa tq anna 😊😊😊😊
Super bro kalakkurenka vaalthugal
ரொம்ப நல்ல இருக்கு உங்க வீடியோ எல்லாம் !!!💞💥 தொடரட்டும்
very nice recipe Anna Nanum indaiku ungada style la
Parai meen kulambu vachu kudumpathodu sapida porom.
grating from 🇩🇪🇱🇰
நல்ல இருக்கு அண்ணா சூப்பர் நீங்க சாப்பிடுவது எனக்கு ஆசையா இருக்கு
அருமையான பதிவு.கருவாட்டு குழம்பு செய்முறை பதிவிடவும்
Anna mandaiya epdi saapduveenga brain and eyes apram epdi saapdanum
Anna நா கப்பல் la வேலை பாக்குறேன்.. உங்க வீடியோஸ் எனக்கு புடிக்கும்.. நீங்கள் மழை la வேலை பாக்குறத பார்த்த கஷ்டமா இருக்கு.. உங்களுக்கு உதவி pana விருப்பம்... எங்கள் கப்பல் la Strong rain coat அதிகமா இருக்குறது.. உங்கள் போல மீனவறுகளுக்கு உதவ நினைக்குறேன்.100 rain coat supply pandran.. உங்களை எப்புடி contact pandarthu
6380131977
αяvιηz vιεωs super bro
அண்ணா கடலுக்கு மீன் பிடிக்க போகும் போது மழை வந்தால் நீங்க நினையாம இருக்க ஏதாவது செய்ய முடியுமா அண்ணா எனக்கும் மீன் தலை தான் ரொம்ப பிடிக்கும் நீங்க சாப்புடும் போது நான் சாப்ட மாதிரி இருக்கு அண்ணா சூப்பர் 👌👌👌👌👌
Familya saaptadhu pola oru feeling,.... super sago...
Miga arumai anna unga ella videovum papan romba nalla iruku
அண்னா சூப்பர் நான் குவைத்தில் இருக்குரேன் இந்த குலம்ப பாத்துக்கிட்டே சாப்டேன்
Super Anna. Eannoda appavum ipdithan sapada oothi kudupanga. Super super😘
BRO neega sappudaratha pakkum pothu nakku oorthu thudikka. thudikka vachi sappuduringa evalo rusiya erukkum yummy
Anna unga kural arumai...unga videos la vera level anna semma...
Masala powder eppadi panradu bro?
Unga videos ellam interesting ah iruku...best wishes...neenga ithu varaikum piditha meengalaye athigam weight evalo entha meen solunga brother marakama
Tamil samugam sarbaga valthukkal anna...unmaiyil menacarkal mega thairiya salikal..i like your all videoes
Anna super na intha vedio first time pakuren yenaku kadal pathi onum theriyathu shipping pananum asai but athestam illa nice journey fish kulambu superb
அருமை நன்பா நீங்கதான் குடுத்துவைச்சவர் மகிழ்ச்சி
அருமையாக இருந்தது அண்ணா நாங்களே கடலில் மீன் பிடித்தது போல் இருந்தது
பார்க்கும் போதே எச்சில் ஊருது சூப்பர் நண்பா
Super anna...neenga nala varanam anna....evlo kastam kadal vaalkai lam....
Very nice presentation 👌
Happy to see dining with family ♥️
Nenga solu pothu nanga fish pidika pona remember akuthu bro tnq
Anna unga viedo paakum bothu unga mela and unga work mela romba respect varuthu..ungala meet pananum pola iruku. unga kuda ukanthu fish curry sapdanum pola iruku.😘😘
Sema sema bro..
Nalvalthukkal
Unga video 1nu vedama parpen bro I'm reyale fanz bro👍👌
Shhhh.. suppeeerrrrr.... naakkula yechi ooruthu. Nanum innaiku Paarai meen vangittu vanthu samaikaporen.
அருமை அண்ணன் எல்லாம் ஒன்றா அமர்ந்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் அண்ணா
nanba meen masala podi araippathu eppadinu sollunga
Keep going bro.... But cearfull.. god bless you my friend's... ഓരോ വിഡിയോസും ഓരോ അനുഭവങ്ങൾ..... Thanks buddy.... 💖💖💖💖
Anna dalpin patri koncham sollunga dalpin saptura vakaiya athapathi konjam sollunga
Semma yummy..na try pandra Anna😋😋😋
கடலில் இடிவிழுவது பற்றி சொல்லுங்கள்
Haii
Thalivaa..
Nanbaa.
Neenga indha chanel eduthathuku apuram ipoo nerayaper indhamaathiri
Pandraagaa.
Aanaa
Ungal meenavan
Saudii Fance.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
Neega sonnathu Vera level bro
Unga videos paaka start panna apram dhan brother nan fish cook panna start panirken. Tasty fish kolambu☺️
Saapatil oothi kulanthaiyayai sapida vaitha vitham arumai nanba
Un valavu maenbada yan valthukal❤️
Anna unga Appavoda photo aduttha videovila kaittitharuvinkala plz
Soo cute baby குழந்தை அழகு
Bro, kadalah mudhalaigal unda.. Partha anubhavam irundha sollunga
Thoondila meen eaduthen sema anna jollllyyyyy
Unga samayala vida, unga elimaiyaana vaazhkkai murai pidichirukku. Kudumbama utkaanthu saaptiruntha innum Romba nalla irunthirukkum.
ANNA oingha maghan semma cute
Anna neenga yeppavumey fresh meenudha sapduvingala👌kadaila vaangi sapitta anupavam unda anna
Good luck from Oregon, USA 🇺🇸
Suruli falls miruthuvana some fish taste.......tirupur, gp, K. P.
Unga videova onuonayum pathuthana na Meena vanguran super nenga inum neraya video podunga thundilmeen arumai 👌
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👌👌👌👌
Really r u hero brothers 👍👍😎
Ninga irukarthukum . Kadal karaikum yavlo thuram anna
Super vaai ooruthu enakku meen kulambu anupunga
You are lucky man
God bless you all
Super anaa veraleval valtukal from Malaysia
நீங்கள் இருக்கும் வீட்டை ஒரு தடவை காட்டுங்கள் அண்ணா பார்க்க வேண்டும் ஆசையா இருக்கு
Anna pakkathula varuthua meen irukku adha sapdlaya
Very nice bro. I'm very much crazy towards first. I'm seeing all your videos all are very informative. Thanks for it. Expecting more.
கூட்டுக்குடும்பம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் திகழும் உங்கள் குடும்பம் மென்லேும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான சமையல் super anna
Bro verun kailiya ilukuringa Kai aruthukada
Anna fish kulambu masala epadi pannurathunu video podunga na.....plz
Anna tuna, வஞ்சிரம் மீனா லாம் pudikamadinghala
Anna super Anna enaku unga veaguli peachu rompa pudicirukuna Na ippada first time comment panra
Anna poodi potingala mechine la aarachathu nu sonninga antha podi yapdi pananum nu konjam solunga plz
Super nice 👌அண்ணன்
Anna super anna ethuvaraikum kadalla meen pitithu pathathe ella anna
Loads of love to you Brother...Keep posting many videos.
super Anna, ungaloda life innum nalla varum Anna,God bless ur family and ur frds
நான் உங்கள் ரசிகன் அண்ணா
மிகவும் பிடிச்சிருக்கு அண்ணா
Cooking boat la pannunga apothan. Views neraya kedaikum
Thengai kuda enna serthu arachinga anna
பிள்ளைக்கு ஊட்டி விடுங்க
From saudi
Rain coat podamatingala bro
Fisherman’s fish kozhambu is the best! Mouthwatering
Anna naga firste thalicithan kolampu vappom athumari vaciparuga semaya irukkum naga ice meen kolampu avalo testa irukkum neega uyir meen sollave venam yemmy
Anna deepavalikku ega vittukku vanganna
Thanks👍👍
Title paathutu Gubeernu sirichuten 😂😂 vadivelu comedy scene nyabagam vanthuruchu
anna unga vitla vatcha parai meen kolampu super anna semma ennakum meenu monda rompa pudikkum anna
Paarai😋😋😋... Fav fish of mine😍😍😍
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் 👍
மீன் குழம்பு மசாலா எப்படி தயார் செய்து அரைக்கனும்னு சொல்லுங்க அண்ணாச்சி
Anna ennku one doubt eel fish irruka anthaa thotta shock adikkumaa anthaa paakanum
Anna Curry semaya eruku I am ur big Fan ungaloda ella vedios um supero super apram rainy season start aaiduchi so safe ah poitu vanga Anna Keep Rocking Always
Semma anna
Aahaa enakku vai urudu
Enjoy 👍👌
மீனவர் என்றால் மீனவர்தான்
Wow ...You guys are awesome...Lot of love from Kerala....
வணக்கம் அன்னா கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் கிராமம் இப்ப இறுக்கரது மும்பை ஒருநால்வந்து பாக்குரேன் அண்ணா
Super nanba💙👍🙋♂️