அனைவரும் ... நிகரற்ற செல்வம் நிலையாய் பெற்று நித்தமும் நிறைவாய் நித்யானந்தமாய் வாழவேண்டும் நீடூழி 💐💐💐💐💐💐💐 சுபகிருத ஆண்டின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
கனவுகாணும்போது நீங்கள் உறக்கத்தில் இருப்பதால் கனவை நிஜம் என்று நினைக்கிறீர்கள். விழித்தபிறகுதான் அது கனவென்பதே தெரிகிறது./ பகலில் நீங்கள் நிஜம் என்று நினைப்பதெல்லாம் கனவே...ஆனால் நீங்கள் உறக்கத்தில் (slumbering ) இருப்பதால் நிஜம்போல தெரிகிறது. விழிப்புணர்வு கொள்ளுங்கள் இது கனவென்பது தெரியும் - ஓஷோ. (எப்போதோ படித்தது மறக்கல) அருமையான பதிவு இது சகோதரி, வாழ்த்துக்கள். "புத்தர்- எண்ணமற்ற இதயத்திற்கு சொந்தக்காரர்" இந்த ஓஷோ நூல் இப்போ படித்துக்கொண்டிருக்கிறேன்..
இந்த சிந்தனையை முதன் முதலில் மாற்றியவர் புத்தர்தான். தியானத்தில் உங்கள் வாழ்வின் ஆதாரமையத்தை தொட்டுவிட்டால் வாழ்வை நிஜத்தை நீங்கள் பார்க்கும் பார்வை மாறிவிடும். அதே உலகம்தான் ஆனால் இப்போது அது மாயையோ கனவோ இல்லை - ஓஷோ.
I came to know of Vipasana from your video. I attended a ten days course too. Very unique experience. Thank you my dear. By the way you have a sweet voice.
உண்மை தான் சகோதரி, ஒரு முறை கனவில் டைனோசர் கண்டவுடன் இது கனவு என்று உணர்ந்த தருணத்தில் கனவு உடனடியாக மறைந்து போனது, ஆனால் தற்போது கனவை கனவு என்று கண்டறிய முடியவில்லை , காரணம் தியானம் சரிவர செய்ய முடியவில்லை பல்வேறு தடைகள் காரணமாக கைவிட்ட தான் பலன் போல ....
Idhukku thaan maam. I wanted to talk to you. Dreams over ah varuthu till waking up. These all starter after deep meditation. How to stop this. This happens during day time. Like from subconscious , dreams pops up while at day time when in deep silence while doing some work. I want to reduce these n stay calm.
YOU Said toward the third type exercise that stopping dream would create fear and that would revive the dream experiences again. Am I to follow the auto suggestion to stop the dream (1st exercise) still? I can't meditate just becos of the mind's chatter and so the other types of exercise to stop dream won't be practicable to me. It's already more than a month since you posted this clip and I dont know if you would check the new comments from viewers to respond. Anyhow I have placed my doubt to you hoping you may respond sometime .
கனவில் ஒரு நாள் முழுவதும் இருந்தது போல் இருக்கும், ஆனால் உண்மையில் அது ஒரு நொடி பொழுதில் நிகழ்ந்திருக்கும் 3 மணி நேர படத்தை ஒரு நிமிடத்தில் copy paste செய்வது போல் கணவு என்பது பல அனுபவங்களின் கலவை. காலை ஒரு குதிரையை பார்த்து இருப்பீர்கள் மாலை ஒரு பச்சை வண்டை பார்த்திருப்பீர்கள், கணவில் குதிரை பச்சையாக இருக்கும்....
அனைவரும் ...
நிகரற்ற செல்வம்
நிலையாய் பெற்று
நித்தமும் நிறைவாய்
நித்யானந்தமாய் வாழவேண்டும்
நீடூழி
💐💐💐💐💐💐💐
சுபகிருத ஆண்டின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ஓஷோ இருந்திருந்தால் உங்களைக்கண்டு மகிழ்ச்சி
அடைந்திருப்பார் 👏👍
மிகப்பெரிய விசயத்தை எளிமையாக கூறினீர்கள்🙏
Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.
கனவுகாணும்போது நீங்கள் உறக்கத்தில் இருப்பதால் கனவை நிஜம் என்று நினைக்கிறீர்கள். விழித்தபிறகுதான் அது கனவென்பதே தெரிகிறது./ பகலில் நீங்கள் நிஜம் என்று நினைப்பதெல்லாம் கனவே...ஆனால் நீங்கள் உறக்கத்தில் (slumbering ) இருப்பதால் நிஜம்போல தெரிகிறது. விழிப்புணர்வு கொள்ளுங்கள் இது கனவென்பது தெரியும் - ஓஷோ.
(எப்போதோ படித்தது மறக்கல)
அருமையான பதிவு இது சகோதரி, வாழ்த்துக்கள்.
"புத்தர்- எண்ணமற்ற இதயத்திற்கு சொந்தக்காரர்" இந்த ஓஷோ நூல் இப்போ படித்துக்கொண்டிருக்கிறேன்..
En Ithayam Kaninda Nandri
நல்ல தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நம்முடைய சகோதரிக்கு மிக்க நன்றி.
வாழ்வே மாயமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
இந்த சிந்தனையை முதன் முதலில் மாற்றியவர் புத்தர்தான். தியானத்தில் உங்கள் வாழ்வின் ஆதாரமையத்தை தொட்டுவிட்டால் வாழ்வை நிஜத்தை நீங்கள் பார்க்கும் பார்வை மாறிவிடும். அதே உலகம்தான் ஆனால் இப்போது அது மாயையோ கனவோ இல்லை - ஓஷோ.
தற்சார்பு வாழ்க்கை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நாங்கள் உங்கள் பாதையில் வழியில் வருகிறோம்
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏
கனவு என்பது நம் எண்ணங்கள் போல நல்ல கணவோ கெட்ட கணவோ முடிவு எடுப்பது நம் எண்ணங்களே ! நன்றி வாழ்க வளமுடன்🙏
Irandume thevayatravai.
Nama Iife la goal set painna tharila no knowledge no boldness in life how they overcome in life .
Ea assess to assess assembly sessiona dras RSS see se we should see e da see2w www w
We r crazy Its
It is very useful and the each soul realize the truth
So great explanation sister 🙏🏻
வாழ்க வளமுடன் அன்பு சகோதரி 🙏🙏🙏
எனக்கு இரவு முழுவதும் கனவு தான் .கனவு வந்தாதான் நான் தூங்குகிறேன் நினைப்பு வருது
ஏன்..
புடிச்ச என்னம் வருகிறபோ சந்தோசம் படுவதும் புடிக்காத என்னம் வருகிறபோ கவலை படுவதும் 😊
Thank you sister,மிக நீண்ட நாள் வினா வின் விடை கிடைத்தது
பயனுள்ள காணொளி❤️
அற்புதமான ரகசியங்கள்..
கனவுகளின் விளக்கம் சிறப்பு !
நன்றி ! நன்றி !!
I came to know of Vipasana from your video. I attended a ten days course too. Very unique experience. Thank you my dear. By the way you have a sweet voice.
Sister where did you attended this class... What type of class... Will you please share
😇🙏🏾வாழ்க வளமுடன் 🙏🏾😇
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
Nandre vazgha valamudan pallandu
அருமை நன்றி
Hi mega mega syrupu mega mega arputham valga valamudan nandri sagodhari
Nanry akka valka nalamudan
Really you are very great keep it up. I admire u mam
Vazhgha vazhamudan
Nandri sister
உண்மை தான் சகோதரி, ஒரு முறை கனவில் டைனோசர் கண்டவுடன் இது கனவு என்று உணர்ந்த தருணத்தில் கனவு உடனடியாக மறைந்து போனது, ஆனால் தற்போது கனவை கனவு என்று கண்டறிய முடியவில்லை , காரணம் தியானம் சரிவர செய்ய முடியவில்லை பல்வேறு தடைகள் காரணமாக கைவிட்ட தான் பலன் போல ....
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sister nice job u r doing keep going 💯
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
Dr. V. P. Ramaraj👍 writer👍 super.
Phantastic subject really appreciating the way it's explained by yourself in this vedio. Transformed the voice of a Guru clearly.. Thank you
வாழ்க வளமுடன் நன்றி
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
GOD BLESS U THANK U LOVE U❤❤❤
God bless u sister really a good content
நன்றி வாழ்க வளமுடன்
அருமை
Excellent thanks Natpu
Your all videos is very good 👍 sister 🙂
Mikka nandrigal
🙏🙏🙏நன்றி சிஸ்டர் 💐💐💐
Excellent topic and technique. Thank you sister. Will start practicing it 🙏👍
நன்றி நன்றி நன்றி 👏👏👏👏🙏
Idhukku thaan maam. I wanted to talk to you. Dreams over ah varuthu till waking up. These all starter after deep meditation. How to stop this. This happens during day time. Like from subconscious , dreams pops up while at day time when in deep silence while doing some work. I want to reduce these n stay calm.
Thank you sister 👌👌👌👌👌👌
Please put more osho information videos
Mayaa mayaa mayaa ellaam maayaa 💖🙏
நன்றி
Thank you very much 🙏
Thank you darling
Very nice and true my pass life soulmate ❤️
Nanri akka
Romba thanks
👌Super story, Thank you Mam.
Super Explanation sister
Great video thanks
Nandri
வாழ்க வளமுடன் 🙏
"Thukkathilae Nan Kanbadhu KANAVU endru enakku THERIYUM.......................!!! 1:32
Very useful
Thanks mam
Akka please share the original video link of osho
Fantastic
Super video
Thank you 👌❤️
YOU Said toward the third type exercise that stopping dream would create fear and that would revive the dream experiences again. Am I to follow the auto suggestion to stop the dream (1st exercise) still? I can't meditate just becos of the mind's chatter and so the other types of exercise to stop dream won't be practicable to me.
It's already more than a month since you posted this clip and I dont know if you would check the new comments from viewers to respond. Anyhow I have placed my doubt to you hoping you may respond sometime .
Yes u can follow autosuggestion method 👍
Thank you
TQ🎉🎉🎉🙏🎉🎉🎉
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
Simple get only 2 lagre
No dream
Super
hai
Tq akka 💚
எப்படி தற்சார்பு வாழ்க்கைக்கு உள்ளே வருது
வாழ்க வளமுடன் மா❤️🎈
வாழ்க வளமுடன்🙏❤
Please differentiate between manifestation and dream .
தயவு செய்து வெளிப்பாடு (MANIFESTATION )மற்றும் கனவுக்கு இடையே வேறுபடுத்துங்கள்.
Nice my soulmate ❤️
Happy Tamil new year my soulmate ❤️
Can a person be awareness for 6 hours? Is it possible to stay
Yes...more practice is required to achieve this....if you are 100% aware without any thoughts for 48 min, you will be enlightened.....
@@shivashankar5734 bro thank u. Can u explain with an example..
@@jagadishm8264 jegadhish epdi awarea irukirathu
@@ponvanan7677 yes
@@jagadishm8264 techinique ethavathu iruka
Ithula yentha method use pandrathu
Ungalku yethu follow panna convenient iruko atha try pannunga.
Thanq mam
Counseling kedaikuma mam
Hai sister
Book name enna
Valkayeoruneendakanavu
Happy new year ❤️
தூக்கத்துல நான் பாத்துட்டு இருக்கறது கனவுதான்னு எனக்கு நியாபகம் வரணும்...
Hai sweety.....
Enaku kanavu varuthu enaku nimathiye illa
இதெல்லாம் சரி ஆனா ஃப்ராய்ட் கனவில் நிறைவேறாத ஆசை நிறைவேறுகிறது..அன்கான்ஷியஸ் மைன்ட்க்கு ட்ரீம் ராயல் பாதை என்கிறார் !!!
🙏🙏🙏
🙏🙏💞
Hii akka your name pls💗🤗
கனவில் ஒரு நாள் முழுவதும் இருந்தது போல் இருக்கும், ஆனால் உண்மையில் அது ஒரு நொடி பொழுதில் நிகழ்ந்திருக்கும்
3 மணி நேர படத்தை ஒரு நிமிடத்தில் copy paste செய்வது போல்
கணவு என்பது பல அனுபவங்களின் கலவை. காலை ஒரு குதிரையை பார்த்து இருப்பீர்கள் மாலை ஒரு பச்சை வண்டை பார்த்திருப்பீர்கள், கணவில் குதிரை பச்சையாக இருக்கும்....
❤💚💚💚❤
SSS
இச்சிகோ இச்சாயே
Vanakam sister ungaloda mail id kedaikuma contact pana...
Vazgha valamudan
வாழ்க வளமுடன்
நன்றி
Thank you
Thank you 💖💖💖💖☺️☺️☺️