Islamic Cartoon எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! என உலக முஸ்லீம்கள் கூறுவது ஏன்?இதை விளக்கும் கார்ட்டூன்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- கதை
புள் புள் , சுலைமான் இருவரும் தமது தாத்தா வசிக்கும் மலை காட்டிற்கு செல்கிறார்கள்.இந்த பசுமையான மலை காட்டை நீங்கள் தான் உருவாக்கினீர்களா தாத்தா என புள் புள் கேட்க ; இந்த பசுமையான மலைப்பகுதி திருக்குர் ஆனில் ஒரு வசனத்தால் உருவானது என தாத்தா சொல்கிறார். அதை கேட்டு புள் புள், சுலைமான் இருவரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.தாத்தா சொன்ன கதை முடிவில், இருவரும் எல்லா புகழும் இறைவனுக்கே என மனமாற நன்றி புரிகிறார்கள் .நாமும் இந்த கார்ட்டூன் படத்தை பார்த்தால் அல்லாஹ்வின் ஆற்றலை வியந்து எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்போம்.
Islamic cartoon : why all Muslims says all greatness goes to allah? This cartoon explains it.
Story
Bull bull and Sulaiman goes to their grandparents house who recides in forest mountain region .bull bull asks her grandpa whether he created this forest mountains region , his grandpa replied that this region was created due to an Quran verse.bull bull and Sulaiman was shocked on hearing this!after hearing his story bull bull and Sulaiman said thankfully that all greatness goes to Allah. After watching this cartoon we also will say all greatness goes to !.