அன்பார்ந்த பார்வையாளர்கள் கண்ணியமான முறையில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கு மட்டுமே எங்களால் சிறந்த பதிலை தரமுடியும் . Fake ID யில் முறையற்று கருத்து சொல்பவர்கள் , தரமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு எங்களால் எவ்வித பதிலும் தரமுடியாது . மேலும் அப்பதிவுகள் நீக்கப்படும். ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ...
மண்ணிக்கவும் இறைவன் மனிதனை படைக்க பல மலக்குமார்களை பூமியில் இருந்து மண்ணை எடுத்து வர அனுப்பினார் அதேபோல் மலக்குகள் மண்ணை எடுத்து வர பூலேகம் வந்து அனுமதி கேட்க பூமி மருத்தது எனவே மலக்குகள் திறும்ப இறைவனிடம் பின்னர் இஸ்ராயீல்( அலை) அவர்களை அனுப்பினான் அவர்கள் அனுமதி கேட்கவே பூமி மறுத்தது ஆயினும் இஸ்ராயீல் ( அலை) அவர்கள் நான் இறைவனின் கட்டளைப்படி நாடக்கிறேன் என்று கூறி மண்ணை எடுத்து சென்றர் எனவே தான் அவர் மலகுல்மவ்த் ஆனார் என நான் அரிந்து இருந்தேன் 🥰
I’m from Sri Lanka ! Prophet Adam landed is SRI LANKA ( we call this mountain SIRIPADHA, ADAMS SPEAK, SIVANOLI PADAMALAI) Sri Lanka is part of heaven ( Toilet of HEAVEN )
Bro கிழடில் கண்டுபிடிக்கப்பட்ட ஏகன், ஆதன் என்ற பெயரும் இன்னும் ஒரு இடத்தில் குபேரன் எனும் பெயரும் அதிகமாக கிடைத்ததும் உருவ வழிபாடுக்கான எந்த ஆதாரமும் கிடைக்காதது பன்டய தமிழனின் வாழ்கை முறை இஸ்லாமிய முறையில் உள்ளேதே இது பற்றி ஒரு video போடுங்க bro
@@attur2523 do nee enna solra? Abraham (ibrahim (alai..)) thappu pannitaraa? If yes andha innocent child enna pannuchu? If no then how can you accuse the child? Neenga solra madhiri oru manushan rape pannitu jesus ta manipu ketaa.. avan pavatha avar yethutu ungala manikanunaa avlo keelthanamaa???? You have to pay for you own sins and good deeds.. nee thappu pannadhuku ungappavayo un pullayo thandhikapada matargal - Al Quran. And apdi dhandikanunaa.. Adam(alai..) apple thinnadhuku unnayum thandika vendiyadhu irukum 😒 innum 1000 ennaala solla mudiyum... dont follow blindly elaa religionum enna solludhunu pathu edhu crtunu paarunga adhuku dhana ungaluku moolainu onnu iruku
@@attur2523 சந்தேகமே வேண்டாம்.ஒரே ஒரு கர்த்தர் .,இஸ்ரவேல் அரேபியர்,டைட்டன்ஸ் (அராமைக்=அரப்)&All of the உலக மக்களுக்கும்,ஒன்றே குலம் ஒருவனே தேவன்.ஆண்டவன்/இறைவன்/கடவுள்/குதா/ பகவான்/சாமி/ஸ்வாமி/தேவன்/தெய்வம்/அல்லாஹ் எல்லாமே உயர்ந்தவைதான் ஒரு உயர் நோக்கில் திண்ணமாக அழகான ஒரு சிகரம் தான். ஆமென், அல்லேலூயா,ஆமீன், ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் அருள் மிக்க நன்றிகள் ஐயா உமக்கே!!!!!
Baii Allah orumaiyanavan avanai neegal avar Ivar nu soldriga adhu migavum thavaru in shaa Allah sarisanchu kooga.allah orumaiyanavan avanai avan Ivan endhuthan kupida vaandum
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:9
பவுல் என்ற புரட்டன் சொன்ன பொய்களை இறை வேதம் என நம்புகிற உம்மால் இயேசுவாகிய ஈஸா நபியையும், ஏன் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்துப் போஷித்து, பரிபக்குவப்படுத்தி, பரிபாலித்து வருகிற ஏக இறைவனாகிய ~ ஒரே ஒரு தேவனாகிய ~ கர்த்தராகிய அல்லாஹ் கூறும் உண்மைகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
Assalamualikum Where did you get this script, leaving two are three points rest seems to be not true and it is to be to your imagination, my request is not to spread false information
அது அஞ்ஞானிகளுக்குத்தான் அஞ்ஞானம்; மெய் ஞானிகளுக்கு மெய்ஞ்ஞானம்! டாவினிஸத்துக்கு எந்த ஓர் ஆதாரமும் கிடையாது என்பதும் கூட விஞ்ஞானிகளாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது!
அன்பார்ந்த பார்வையாளர்கள் கண்ணியமான முறையில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கு மட்டுமே எங்களால் சிறந்த பதிலை தரமுடியும் . Fake ID யில் முறையற்று கருத்து சொல்பவர்கள் , தரமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு எங்களால் எவ்வித பதிலும் தரமுடியாது . மேலும் அப்பதிவுகள் நீக்கப்படும். ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ...
மிக அருமையான ஒரு வாக்கியம்.
Assalamu Alaikum w.w
Subhanallah arumaiyana history melum melum ungaludaiya pani thodara Allah wai pirathikkiren
Super Nalla history
முதலில் கூறப்பட்டவைகள் சரி என்று எடுத்துக் கொண்டாலும் இறுதியில் கூறப்பட்ட இடங்கள் எவ்வாறு கூற முடியும் எந்தக் காலத்தில் நாடுகளும் நகரங்களும் தொன்றினது
Naksab
மாஷாஅல்லாஹ் 🌺
அருமையான பயான் மூல பிதாவின் வரலாறு 🌹🌹
Great .. தெளிவான விளக்கம்
அல்லாஹ் மிகப் பெரியவன்
நான் நபிகள் வரலாற்றை பார்த்து👀 வருகிறேன்.
இஸ்லாம் பற்றிய வரலாறு இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்
தர்ஜுமா( தமிழ்) குர்ஆன் படியுங்கள்
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று நூல்களை வாங்கிப் படியுங்கள் என் அன்புச் சகோதரரே!
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ
(நபியே!) இன்னும், உமதிரட்சகன் மலக்குகளிடம், “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஆக்கப் போகிறேன்”, எனக்கூறிய சமயத்தில் அ(தற்க)வர்கள்,” (இரட்சகா!) அதில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவரையா நீ அதில் ஆக்கப்போகிறாய்? நாங்களோ உன்னுடைய புகழைக்கொண்டு உன்னைத் துதிக்கிறோம்; உன்னுடைய பரிசுத்தத் தன்மையைப் போற்றுகிறோம்” என்று கூறினர்; (அதற்கு)” நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் நன்கறிந்திருக்கிறேன்” என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் (என்பதை நினைவு கூர்வீராக!)
(அல்குர்ஆன் : 2:30)
Sambavangal emakkana sirantha ATTHATCHIKAL , so avatrin mulam irai thirupthiyai peruvathatkana nervaliyai thedalame ,
Santhehamanathai vittu viduthal avatrai parappuvathilum parka siranthathu,
Main a irai varthaikalukku vilakkam kurum pothu santhehamanathai utpuhutthal irai thrupthiyai nokkai konda anaivarkkum savalanathu
"" Suvanatthai adaivathu atpamanathu ☆Allah vin thrupthiyilum""
Subhanallah & avanathu sottkalum thuyavai,padukakka pattavai
So veenana sandehangalai thuyathudan mix pannuvathilum parkka,avatrilirundu namakkana atthatchikalai mattum aarayalam allava♡
💚🧡💚 Allah ,avan ethaiyum karanaminri padaikkavillai:👍correct
But namakkana valikatti AL-QURAN so don't try to mislead through the words of master
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
(அல்குர்ஆன் : 114:4)
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
(அல்குர்ஆன் : 114:5)
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 114:6)
Alhamdhulillah,we should be guided in the straight way by you,YA ALLAH and don't get way skipped: Ameen Aameen
மண்ணிக்கவும்
இறைவன் மனிதனை படைக்க பல மலக்குமார்களை பூமியில் இருந்து மண்ணை எடுத்து வர அனுப்பினார்
அதேபோல் மலக்குகள் மண்ணை எடுத்து வர பூலேகம் வந்து அனுமதி கேட்க பூமி மருத்தது எனவே மலக்குகள் திறும்ப இறைவனிடம் பின்னர் இஸ்ராயீல்( அலை) அவர்களை அனுப்பினான் அவர்கள் அனுமதி கேட்கவே பூமி மறுத்தது ஆயினும் இஸ்ராயீல் ( அலை) அவர்கள் நான் இறைவனின் கட்டளைப்படி நாடக்கிறேன் என்று கூறி மண்ணை எடுத்து சென்றர் எனவே தான் அவர் மலகுல்மவ்த் ஆனார் என நான் அரிந்து இருந்தேன் 🥰
வேடிக்கையாக இருக்கிறது.மனிதப்படைப்பு.நான் கேள்விப்பட்டதில்லை.
Masha Allah ❤❤❤
அன்பரே வணக்கம், நாகரீகம் நிறைந்த சொற்களை கையாளும் நீங்கள் எம்மால் குறிப்பிடக்கூடிய நபராக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் 👍🙏
Good message,to know the
Various information's.God may bless your service
Nalla padhivu ayya 👍 keep doing
masha allah alhamdulillah nalla story ithan moolam theriyathavatrai katru konden sila doubt kalum clear aayina 😍
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவனே.... எனக்கு போதுமானவன்
யாவும்அழ்ழாவே
போதுமானவன்
அல்ஹம்துலில்லா
அல்லாஹ் போதுமானவன்
Brother unga voice and background music arumai sorgathula iruppathupol irukku.
Subahanallah
@Thandora Tamilan 👍JazakAllah Khaer💝
பொய் எப்படி. ஜசாக்கல்லாஹ்
Sirantha kural valam nanbare ماشاء الله
I’m from Sri Lanka ! Prophet Adam landed is SRI LANKA ( we call this mountain SIRIPADHA, ADAMS SPEAK, SIVANOLI PADAMALAI)
Sri Lanka is part of heaven ( Toilet of HEAVEN )
அருமையான பயான் ஆமீன்
💓
☺😍
அல்லாஹு அக்பர்
Mashalla subanalla
Thayavu seithu itharkuriya aatharangal enge perappattathu pathividungal saho
Ungalathu intha video ennayum thedalil aarvathai earpaduthi vittathu
Assalaamu alaikum.. neenga pathivu seithu hilr alaihissalam payaan ..inum oru payaan.. inaki na keten. Enaku migavum payanalichathu.. en manam maariyathu.. alhamdhulillaah.. naan unggalukkaaga dua seiya kadamai pattullaen..
Subhanalla super varalaru I want more videos of the history of Muslim
MashaAllah.veriGoodbrotharThankingyou
Alhamthulillah
Arumaiyaana pathivu
தெளிவான விளக்கம். மறுக்க முடியாத கருத்து.👍👍👍
நீங்கள் நபிகள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைப்பை பற்றி இந்த பதிவு சரியான பதிவுதான் அல்ஹம்துலில்லாஹ்
Adams peak. Proud to be a Srilankan 🇱🇰
Allahu Akbar❤️
That is one of belief, others regions have different opinions on this
AlHamduliLlah
மாஷா அல்லாஹ்
nice
Jazakallahuhayra
Bro கிழடில் கண்டுபிடிக்கப்பட்ட ஏகன், ஆதன் என்ற பெயரும் இன்னும் ஒரு இடத்தில் குபேரன் எனும் பெயரும் அதிகமாக கிடைத்ததும் உருவ வழிபாடுக்கான எந்த ஆதாரமும் கிடைக்காதது பன்டய தமிழனின் வாழ்கை முறை இஸ்லாமிய முறையில் உள்ளேதே இது பற்றி ஒரு video போடுங்க bro
Bible than unmaiyana ATHARRAM
MUSLIMS GENERATION ABRAHAM
SERVANT LADY KKU PERRANTHA
ISHMAEL MULAM? VANTHABARKAL
BIBLE MATTUM UNMAI
QURAN. :ELLAI
ISHMAEL MULAM VANTHAVARKAL MUSLIMS
@@attur2523 do nee enna solra? Abraham (ibrahim (alai..)) thappu pannitaraa? If yes andha innocent child enna pannuchu? If no then how can you accuse the child? Neenga solra madhiri oru manushan rape pannitu jesus ta manipu ketaa.. avan pavatha avar yethutu ungala manikanunaa avlo keelthanamaa???? You have to pay for you own sins and good deeds.. nee thappu pannadhuku ungappavayo un pullayo thandhikapada matargal - Al Quran. And apdi dhandikanunaa.. Adam(alai..) apple thinnadhuku unnayum thandika vendiyadhu irukum 😒 innum 1000 ennaala solla mudiyum... dont follow blindly elaa religionum enna solludhunu pathu edhu crtunu paarunga adhuku dhana ungaluku moolainu onnu iruku
@@attur2523 சந்தேகமே வேண்டாம்.ஒரே ஒரு கர்த்தர் .,இஸ்ரவேல் அரேபியர்,டைட்டன்ஸ் (அராமைக்=அரப்)&All of the உலக மக்களுக்கும்,ஒன்றே குலம் ஒருவனே தேவன்.ஆண்டவன்/இறைவன்/கடவுள்/குதா/ பகவான்/சாமி/ஸ்வாமி/தேவன்/தெய்வம்/அல்லாஹ் எல்லாமே உயர்ந்தவைதான் ஒரு உயர் நோக்கில் திண்ணமாக அழகான ஒரு சிகரம் தான். ஆமென், அல்லேலூயா,ஆமீன், ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் அருள் மிக்க நன்றிகள் ஐயா உமக்கே!!!!!
@@kuppurajradha7887
ONLY ONE TRUE LIVING GOD JESUS CHRIST
AMEN AMEN AMEN HALLELUJAH
GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
COMING SOON JUDGEMENT DAY
Mashallah
Mash allah
Asalamu alaikum varahamatullahi vabarakattahu bro masha Allah
Supper histry
Baii Allah orumaiyanavan avanai neegal avar Ivar nu soldriga adhu migavum thavaru in shaa Allah sarisanchu kooga.allah orumaiyanavan avanai avan Ivan endhuthan kupida vaandum
Mariyadhaikaga solla lam thapu illa,
Avar, ivar um orumai dhan Nawaz Baii...avargal, ivargal dhan panmai (plural) 😌
Avan enbadhu than sariyana varthai
Irandai than avar ivar endru kooruvargal
2kum mel irundhal avargal endru kooruvargal
Tamil ilakiyam idhu
Masah Allah
Super super super 👍👍👍
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
கலாத்தியர் 1:7
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:8
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:9
ஆமென் ❤️
பவுல் என்ற புரட்டன் சொன்ன பொய்களை இறை வேதம் என நம்புகிற உம்மால்
இயேசுவாகிய ஈஸா நபியையும், ஏன் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்துப் போஷித்து, பரிபக்குவப்படுத்தி, பரிபாலித்து வருகிற ஏக இறைவனாகிய ~ ஒரே ஒரு தேவனாகிய ~ கர்த்தராகிய அல்லாஹ் கூறும் உண்மைகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
ஆதாரம் இருந்த இன்னும்நலமாக இருக்கும்.ஹைர்😊
கரெக்ட்
நன்றி Hazeera begam . உங்களுக்கான ஆதாரம் வழங்கப்படும் . காத்திருங்கள்.
அல்லாஹு mmaa ஆலம்பநா Fidduniyaa wal ஆகிறா.ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் SAW
Mashallah 🤲🏻
பைபிளில் உள்ள, ஆதாம் ,ஏவாள் தேவனால் படைக்கபட்டப் சம்பவம் மாதிரி உள்ளது. ஆமென்.
இரண்டுமே ஒரே விஷயம் தான்
Masha Allah annithium arrinthavan Allah Allah mega periyavan
Super bayan
Nallam🥰🥰
Thanks
Allah akbar
Anna Unga voice super
Anithium arrinthavan allah oruvan ya Allah
True...
கடைசியாக சொன்ன மாதிரி நடக்க வேண்டும் என்றால் அனைவரும் முஸ்லிம்களாக இருக்கு வேண்டும் அதனிலும் முக்கியமாக முஃமின்களாக இருக்க வேண்டும்...
ALHAMDHULILLAH
Allah hu Akbar ☝️
Amen..🙏🏾
அகலம் quraan ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை
நீளம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது
MAASHAA ALLAH CONGRATULATIONS
Jazakallaahu khair
அல்லாஹ் அக்பர்...
இந்த கதை அத்தியாயம் 7 சூரா அஃராஃப் (சிகரங்கள்) வசனங்கள் 10-25 வரை வரும்....
படித்து பாருங்கள்...
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Masha Allah
Umar (rali) varalaaru sollungal bro
இந்த கதையையெல்லாம் எங்கிருந்து பெற்றீர்கள். இவை யாவும் உண்மையா?
Idhu edhum kadhai illai
Anaithum varalaaru matrum unmai sambavam nambikkai illa vittal dhayavu seidhu arughil ulla palli vasalai anughi angulla periya thalaivar imaam idam kettu therindhu kollavum melum ungalukku podhumana adharam kedaikum endu mattum illai ungal arivuku appar patta adharamum kidaikum
Ithan unmaiyana varalaru Masha Allah
Allah Win padaipinagal
Elampugallum Allahuku
Allhumdulilah.
அஸ்ஸலாமு அலைக்கும்..... தெளிவான விளக்கம்
மாஷா அல்லாஹ்.லால்பேட்டை கைகாட்டி தர்காவின் வரலாறு கூறுங்கள்
MashAllah 🥰
Alla is true god
Aatham Ilangaikku kondu varapaddar entru Kuranil ullatha?
NICE VOICE
Alhamdulillah
Ellam valla eraivan Allah mudal manithan "Adam alaihivasallam avarhalai tattinal sattam varakkodiya kalimannal padaittu allahve rooh koduttu perum astral kondavan enpadai kaattivittan ( ellap puhalukkum uriya ore oru rabbu aadi andamattra yaavattaraiyum mihaiton 99 alahiya tirunamangalai udaiya vananguvadattu tahudiyana eraivan Allah oruvan mattume allahu Akbar.
Assalamualikum
Where did you get this script, leaving two are three points rest seems to be not true and it is to be to your imagination, my request is not to spread false information
படைத்தான் என்று சொல்லுங்க
ஆம்; இந்தக் கத்துக்குட்டி அறிவிப்பாளர் சில இடங்களில் இறைவன் கூறினார், கூறினார்கள், படைத்தார், படைத்தார்கள் என்று சின்னப்புள்ளத்தனமாக கூறியுள்ளார்!
Pls avoid background music it's irritating
Yes; அது வேறொன்றுமில்லை; வேண்டாத இசைகளை வேண்டுமென்று திணிக்கிற ஒரு விதமான மனோநோய் இது!
Idhan athiyayam enna solunga plz
Soora baqara porul parugga
Mmm
Subahanalla
Mash a Allah
Assalamualaikum
Alhamdhulillah Allah podhumanawan
Back Ground music very disturbed
Yes, of course; Nuisance!
Subakanallah Alhamdulillah Allah Akbar
Human choroshome number is 46. And father of humanity Adam Ali name geometric value is also 46
Allahu Akbar
❤❤😢
💗
Bismillah Insh Allah Affairs
Allah ...nee ntu mattumtan sollenum...neengentu solle kootatu..aven tanittevan
இந்த கத்துக்குட்டி அறிவிப்பாளருக்கு ஒருமை பன்மை வித்தியாசமே விளங்கவில்லையே?
Ya Allah
Salam hadam alaihisalam avarkalay padaythu ippo evlo varudam haguthu plz Ripley pannuga
Almost 8000-8500 years
God must be pronounced in singular only.......there is only one God
விஞ்ஞானம் சொல்லுது பரிணாமம்
அஞ்ஞானம் சொல்லுது கடவுள் படைத்தான் என்று
எத நம்புற
அது அஞ்ஞானிகளுக்குத்தான் அஞ்ஞானம்; மெய் ஞானிகளுக்கு மெய்ஞ்ஞானம்!
டாவினிஸத்துக்கு எந்த ஓர் ஆதாரமும் கிடையாது என்பதும் கூட விஞ்ஞானிகளாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது!
@@matalekamaal924 Ok 👍
Vinjanikalai namba vendam silathu unmai palathu poi
ஒரு உதாரணம் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதற்கு மண்ணில் உள்ள மூலக்கூறுகள் அனைத்தும் மனிதனுள் அடங்கி உள்ளது
Anaithaum padaithawan allah read holy quraan if u want more information
Allah oruvan avanunukku ninga avan enduthan solla vendum avar endu solla koodadu afu 100% wrong 😊
Why
@@julieevangalin3860 Allah is one
manakku yantaal yanna
Malakku enraal vaanavarhal (Angel’s cristians)
Iraivan orae oru iraivan Mattum than,padaithargal nu sollathinga bro padaithan nu solunga.allah oruvan Mattum than.
இந்த கத்துக்குட்டி அறிவிப்பாளருக்கு ஒருமை பன்மை வித்தியாசமே விளங்கவில்லையே?
Malakukal epadi irukum
Music podathinga