பக்ரீத் வரலாறு !!! தமிழில் ! | HISTORY OF BAKRID IN TAMIL | தண்டோரா தமிழன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இப்ராகிம் நபி அவர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது அரேபிய மொழியில் ஈதுல் அல்கா என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையின் வரலாற்றை தண்டோரா தமிழனின் இந்த காணொலியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த வரலாற்றை வழங்குகிறார் தீன் உதயம் சாகுல் அமீது. அவைவருக்கும் தண்டோரா தமிழனின் ஈத் முபாரக் ... EID MUBARAK ...
    ********************************************************************
    ஆவணப்படம் , குறும்படம் , ஓலி ஒளி- புத்தகம்,
    தொலைக்காட்சி விளம்பரம் , வானொலி விளம்பரம் மற்றும் இணையவழி விளம்பரம் தயாரிக்க
    தொடர்புக்கு :
    தண்டோரா தமிழன் கலைக்கூடம்
    8072768663
    TH-cam : / thandoratam. .
    Email: thandoratamilan@gmail.com
    OUR FACEBOOK PAGE: / tamilanthandora
    OUR TWITTER
    / thandoratamilan

ความคิดเห็น • 37

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 ปีที่แล้ว +1

    அறிந்துகொண்டேன்
    பக்ரீத்தின் மகிமை
    இறைவன் நல்லடியார்களை சோதிப்பான் என்றும் பின் அது நண்மையில் முடியும் என
    அதுவே இது இறைவன் மிகப்பெரியவன் என அனைவரும் அறிந்து
    அவனை வணங்கி நண்றி செலுத்துவோம்
    பக்ரீத்திற்கு இவ்விளக்கத்தை விளக்கி கூறிய இனிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்
    ஒன்றாய் வாழ்வோம்
    இறைபயத்துடன்

  • @IslamicTamilan
    @IslamicTamilan 5 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்

  • @amsathkasimamsathkasim8162
    @amsathkasimamsathkasim8162 5 ปีที่แล้ว +5

    Super sahul 👌bro nalla pesuneenga Eid-mubark

  • @jainambunisha.m_0298
    @jainambunisha.m_0298 4 ปีที่แล้ว +1

    Masaha allah

  • @balachandran5106
    @balachandran5106 5 ปีที่แล้ว +1

    Nice

  • @hSamsudeen
    @hSamsudeen 5 ปีที่แล้ว +2

    Eid Mubarak 🤲🤲🤲🤲

  • @asifaafrin6873
    @asifaafrin6873 5 ปีที่แล้ว +3

    Subhanallah
    Allah Akbar, Allah Akbar,Allah Akbar lailahaillallah Allah Akbar,Allah Akbar olillah Alhamdulillah.
    Wa Alaikummusalam

  • @agritechl-z5p
    @agritechl-z5p 3 ปีที่แล้ว

    Anaithu yen nanbargalukkum yennudaiya Bakrid nalvalthukkal

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 5 ปีที่แล้ว

    Happy...!
    Are you praying God of Abraham...?
    Who is your God.?
    What is your God name...?
    Have you read Quran..?
    Why did mohhamed remove Commands of Jesus and Ten Commandments of God of Abraham from your Quran..?
    Why did Quran Allah and mohhamed not follow Commands of Jesus and Ten Commandments of God of Abraham ?
    Please do not refuse to follow Commands of Jesus and Ten Commandments of God of Abraham like Mohhamed.
    Please teach about Commands of Jesus in your videos.
    Please teach about Ten Commandments of God of Abraham in your videos.

    • @MrFalcon0
      @MrFalcon0 10 หลายเดือนก่อน

      Commandment of Jesus (Isa A.S) and Abraham A.S is all corrupted now the last version of holy book is Qur'an we should follow Quran and also Hadees it will take to Jannah. Even any Jesus A.S comes now he should follow Quran and Hadees.

  • @jjmaddy3
    @jjmaddy3 5 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

  • @anakperpaduan7845
    @anakperpaduan7845 4 ปีที่แล้ว

    Ithula perthan tiyagama?????

  • @rajasriprasanna199
    @rajasriprasanna199 5 ปีที่แล้ว +2

    Ithu thappu esakku tha kadavul paliyida solvaru. Fulla thappa solringa fake

    • @IslamicTamilan
      @IslamicTamilan 5 ปีที่แล้ว

      Valaratrai sariyaga padikkavum

    • @hasanh2974
      @hasanh2974 5 ปีที่แล้ว

      Yetha vachi fakunu solringanu therinchikalama

    • @rajasriprasanna199
      @rajasriprasanna199 5 ปีที่แล้ว

      @@hasanh2974 neenga etha vachu itha real nu soltringa proof solunga

    • @rajasriprasanna199
      @rajasriprasanna199 5 ปีที่แล้ว

      @@IslamicTamilan na padichen esakkutha irukku. Bible tha first so athutha crct

    • @hasanh2974
      @hasanh2974 5 ปีที่แล้ว

      @@rajasriprasanna199quranla irukku
      Ibrahimku ismail ishauk endra irandu kulanthaigal.
      Ismail valiyaga thoondri muhammed nabi vanthar ishauk valiyaga vanthu prophet esha(jesus) vanthar biblela irukathu bcoz ismaila othukita muhammed nabiya othukiramaari vaarum athanal bibilil irukathu