புதிய Factory Opening| முதல் முறைய அப்பா❤️அம்மா எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்!Order:919035018089

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 163

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal 24 วันที่ผ่านมา +1

    சங்கீதா சகோதரி உங்களுடைய வளர்ச்சியை பார்க்கும்பொழுது ஆனந்தமாக உள்ளது் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் ஈரோடு அம்மாச்சி😊❤️💃super

  • @HemasKitchen
    @HemasKitchen 24 วันที่ผ่านมา +2

    Congratulations da chellam 🎉🎉❤❤❤ menmaelum valara vaalththukkal ❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 25 วันที่ผ่านมา +8

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா செல்லம்.உன் அன்பான மனசுக்கு நீ இன்னும் முன்னேறுவடா.இந்த அம்மா எப்பொழுதும் உனக்காக பிரார்த்தனை பண்ணிக்கிட்டு இருக்கேன்டா.என் சங்கிமாக்கு என் ஆசிர்வாதம் காலம் முழுவதும் இருக்கும்டா👌👌👏👏👏👍🥰🥰🥰🥰😍😍

  • @ThamaraiselviKandasamy
    @ThamaraiselviKandasamy 16 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் மா.. சங்கீதா.. வருங்காலத்தில்.. இது போல் நிறைய கம்பெனிகள்.. தொடங்கி மிகவும் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டி வாழ்த்திகிறேன் மா...🎉.❤😊

  • @gptamil5463
    @gptamil5463 25 วันที่ผ่านมา +3

    இன்னமும் மென் மேலும் வளர என் இயேசப்பாவிடம் ஜெபிக்கின்றேன். வாழ்த்துக்கள்.

  • @madhumohan9845
    @madhumohan9845 25 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் பாப்பு.
    இறைவன் எப்போதும்
    உன்னுடன்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 25 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சங்கீதா 🎉🎉❤❤ உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள்🎉🎉 மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும் உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக உள்ளது சங்கீதா ❤❤

  • @xxxxyyyy2054
    @xxxxyyyy2054 25 วันที่ผ่านมา +1

    சங்கீதா அக்கா! ரொம்ப சந்தோஷம் புதிய இடத்தில் கம்பெனி தொடங்கியதற்கு. அக்கா உங்களுடைய பிசினஸ் மேன்மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன். அக்கா நீங்க எப்போ, "என் கூட இருக்கிறவங்களையும் முன்னேற்றுவேன்" அப்படின்னு சொன்னீங்களோ, அப்பவே நீங்க சத்தியமா முன்னேறிட்டிங்க. இந்த மனசு தான் அக்கா ஒவ்வொருத்தருக்கும் வேணும். உங்களுடைய முன்னேற்றத்தை படிப்படியா ரசிக்கிறேன் அக்கா. என் பொருளாதாரம் சற்று சோர்வடைந்து இருப்பதால் இப்போ என்னால் பொருட்கள் வாங்க முடியவில்லை. நான் நினைக்கிறேன் நான் வாங்கி ஒரு மாசம் ஆச்சுன்னு. என் கஷ்டம் தீர்ந்ததும் வாங்கிக்கிறேன் அக்கா. Miss you and your valuable products. All the best akka from my heart. Your ever loving sister - Shanthi Mohanan

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 25 วันที่ผ่านมา +5

    Romba Romba santhosham.ungalin ayarathu uzhaippuku ethrathu swamy tharukirar

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 10 วันที่ผ่านมา

    அம்மா உங்கள் பணி மிக சிறந்த பணி..
    அதை விட சிறந்தது உங்கள் அனைத்து சொந்தங்கள் தயாரிப்பில் உருவான மசாலா வகைகள்.
    இந்த மசாலா வகைகள் அனைவரையும் சென்றடைந்து உங்கள் தன்னலமற்ற குழு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @banumathi6963
    @banumathi6963 25 วันที่ผ่านมา

    சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருங்கள்.

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh 25 วันที่ผ่านมา +2

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி புது பேக்டரி கடை மிகவும் அழகாக இருக்கிறது இந்த மகிழ்ச்சியோடு இனிதே ஆரம்பம் ஆகட்டும் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி ❤️🥰😍🎉🎉

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 25 วันที่ผ่านมา

    சங்கீதா சிஸ்டர் எண்ணம் போல் வாழ்க்கை உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல வருவீங்க கூடிய விரைவில் 😊😊😊❤❤❤

  • @Naveen-gz5uf
    @Naveen-gz5uf 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர்ச்சி அடைந்து சக்தி மசாலா போல் வளர வாழ்த்துக்கள்

  • @mangaiskitchen4385
    @mangaiskitchen4385 25 วันที่ผ่านมา

    Hard work never fails sister….you deserve it keep going ❤God is with you always dear sister and also proud of you ❤❤❤❤❤

  • @rajthilagam454
    @rajthilagam454 25 วันที่ผ่านมา +3

    Sangeema factory super ma intha ammaavin anbu valththukkal ma

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 25 วันที่ผ่านมา +3

    Valthukall ...🎊🎊🎊 valgaa valamudan 🤝🙏🙏🍫🪷

  • @snekalathasnekalatha5720
    @snekalathasnekalatha5720 25 วันที่ผ่านมา +2

    👌👌Mam வாழ்த்துக்கள் 👏👏👏🤝💐👑❤️🎊வாழ்க வளமுடன்

  • @balavimala5833
    @balavimala5833 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்... சங்கீதா.... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி ..எல்லாம் வல்ல ஈசனின் திருவருளோடு சிவாய நம.... வாழ்க வளமுடன்.....💐💐💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳

  • @SanthiVellaichamy-u1b
    @SanthiVellaichamy-u1b 25 วันที่ผ่านมา +2

    First ladies endha visayathirkum azhakkoodaadhu Sangeeth sister

  • @PromoPriyan
    @PromoPriyan 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சங்கீதா.நடனம் அருமை வாழ்கவளமுடன்.

  • @jeycharlesjayajaya5117
    @jeycharlesjayajaya5117 19 วันที่ผ่านมา

    Congratulations ! Sangeetha❤🎉 vaazhthukkal🥰💕

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 25 วันที่ผ่านมา +2

    Sangeetha mam . நீங்கள் மென் மேலும் வளர்க.என் அப்பன் முருகன் அருளால். நீ எதை விதைக்கிராயோய் அதை அறுவடை செய்யவாய். 😊😊😊😊😊😊. இன்றைய கண்ணீர் துளிகள் நாளைய பெரிய அளவில் உங்களுக்கு சந்தோஷம்.🎉🎉🎉🎉🎉🎉.நானும் எங்கள் ஊரில் உங்கள் company இருந்தால் உங்களிடம் வேலைக்கு வருவேன்.😊😊😊😊😊😊.உங்கள் நல்ல மனசு நல்லதே நடக்கும் நன்மை உண்டாகும்.❤❤❤❤❤❤.I love tha Sangeetha samayal. சொந்த இடம் அமைய வேண்டும்.விரைவில் என் அப்பன் முருகன் அருளால்.

  • @lalithaa370
    @lalithaa370 25 วันที่ผ่านมา +1

    Congratulations ...
    Almighty blessings to you..
    Your Efforts to serve the good quality...is great...
    You are vera Level...
    🎉

  • @tamilarasik7921
    @tamilarasik7921 25 วันที่ผ่านมา

    புதிய பேக்டரி திறப்பு விழாவிற்கு வாழ்த்துக்கள்

  • @deepakaichetty3037
    @deepakaichetty3037 25 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தோழி 🎉

  • @karthickr145
    @karthickr145 25 วันที่ผ่านมา +3

    Akka new factory super congratulations 🎉🎉🎉❤❤❤❤❤❤ miss u all family

  • @sobhanadurai8945
    @sobhanadurai8945 25 วันที่ผ่านมา +1

    ungasamayal than nan pathu driven. god bles

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 25 วันที่ผ่านมา +1

    Sangeema Romba Romba sonthosomma congrats ma 🎉🎉🎉🎉🎉

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 25 วันที่ผ่านมา +1

    Congrats godbleesyou❤❤❤

  • @prabavathis2859
    @prabavathis2859 25 วันที่ผ่านมา

    ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது...
    அதில் ஆனந்தத்தை அனுபவிக்க பஞ்சமிருக்காது..
    முதலாளி..தொழிலாளி
    பேதமில்லா உனதன்பு..
    காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தங்கமடி நீ
    வாழ்க வளர்க பல்லாண்டு...❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 25 วันที่ผ่านมา +1

    ரொம்ப சந்தோசம் அக்கா ❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 25 วันที่ผ่านมา +1

    Sangeema 👍👍👍❤❤❤👌👌👌vazhga valamudan saangee ma appa amma parthathu romba sonthosomma 💐💐💐.....

  • @muthumuthu-yz2mf
    @muthumuthu-yz2mf 21 วันที่ผ่านมา

    சங்கீதா சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉 🎉 அழக்கூடாது நைஸ்

  • @tamilarasik7921
    @tamilarasik7921 25 วันที่ผ่านมา

    சங்கீதா உன் கண்ணில் எப்போதும் ஆனந்த கண்ணீர் தான் வரவேண்டும் உன் உண்மையான உழைப்பு தூய்மையான உள்ளம் இரண்டும் உன்னை மென்மேலும் உயர்த்தும் வாழ்க வளமுடன்

  • @Dhanalakshmi-fn9fj
    @Dhanalakshmi-fn9fj 25 วันที่ผ่านมา +1

    Vazthukkal madam 👌👌👌💐💐💐

  • @jramya7792
    @jramya7792 25 วันที่ผ่านมา +1

    Valthukal Sangeetha

  • @rohinimei1576
    @rohinimei1576 25 วันที่ผ่านมา +2

    Sangee sis ur video not open sis. Congratulations 🎉🎈🎊 my heartly wishes too u ur family sis 🫶🫶💕💕🎈🎈😘😘😘

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 25 วันที่ผ่านมา +1

    Congratulations mam ❤ open new factory ❤

  • @amuthad3435
    @amuthad3435 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணி. உங்கத திறமைக்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணி❤.

  • @Karpagam-hz8sv
    @Karpagam-hz8sv 25 วันที่ผ่านมา

    அக்கா குழம்பு 2:02 சாம்பார் ரசம் தண்ணி அளவு number il நீங்க சொன்னால் beginers ku பயன்படும் அக்கா. தண்ணி அதிகமா சேர்த்தால் சப்புன்னு ஆகுது அக்கா

  • @JayashreeN-m3g
    @JayashreeN-m3g 21 วันที่ผ่านมา

    Vazagha vallamadhun Nallamudan

  • @sujathamohan2396
    @sujathamohan2396 25 วันที่ผ่านมา +2

    Congrats 👍

  • @geethar9057
    @geethar9057 25 วันที่ผ่านมา +1

    Hearty congratulations. Wish you more and more success in your future endeavors.

  • @soundark2119
    @soundark2119 25 วันที่ผ่านมา +1

    Super akka My Heartly Congratulations romba romba happya iruku keep rocking akka be happy vazhga valamudan❤❤

  • @nasrinbegum5395
    @nasrinbegum5395 25 วันที่ผ่านมา +1

    Congratulations 🎉 sageetha sis

  • @ranimeena6
    @ranimeena6 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சங்கீதா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Saislife510
    @Saislife510 25 วันที่ผ่านมา +1

    Dont cry ma...all the best❤

  • @revasworld1654
    @revasworld1654 25 วันที่ผ่านมา

    Congratulations sangima ❤❤🎉🎉best of luck my dear 💕

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 24 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் சங்கீதா மா❤

  • @mariaymmalbalaji1984
    @mariaymmalbalaji1984 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சங்கீதா மா நீ பட்ட கஷ்டத்துக்கும் நீ எடுத்த முயற்சிக்கும் எல்லாம் நல்லதே நடக்கும் மா கவலைப்படாத இன்னும் இனிமேல முயற்சி எடுத்து முன்னுக்கு வரணும் அதான் என்னோட ஆசை வாழ்த்துக்கள் கமெண்ட் பண்றவங்க எல்லாம் தூக்கி எரியுமா இந்த காலத்துல யாரும் முன்னுக்கு வந்தாலும் அது பொம்பளைங்க முன்னுக்கு வந்த யாருக்குமே பிடிக்காது நீ கண்கலங்கவே கூடாதுமா உன்னை மாதிரி பொம்பளைங்க உன்னை பார்த்து எல்லாரும் முன்னேற கத்துக்கணும் ❤👍

  • @swethav1263
    @swethav1263 25 วันที่ผ่านมา

    Have been following you for many years.... U have good soul... Congrats❤🎉🎉

  • @caviintema8437
    @caviintema8437 25 วันที่ผ่านมา +1

    Congratulations, mam for your factory, super mam ❤❤❤

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 25 วันที่ผ่านมา

    Congratulations sister all the best always I will support you

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 25 วันที่ผ่านมา

    Sangeetha ma ahathinga congratulations

  • @priyaem2172
    @priyaem2172 25 วันที่ผ่านมา +1

    Congratulations sister 🎊

  • @sangeetha2818
    @sangeetha2818 22 วันที่ผ่านมา

    Congratulations dear sister. God bless you for more and more success in your life. I'm also happy

  • @stellathomas6335
    @stellathomas6335 25 วันที่ผ่านมา

    Congrates sangeetha ma .don't cry da .be happy

  • @salemsatheesh796
    @salemsatheesh796 23 วันที่ผ่านมา

    Congrats Mam🎉

  • @gowsalya4555
    @gowsalya4555 25 วันที่ผ่านมา +1

    Super kka congratulations 💐🥰

  • @aishwaryat7402
    @aishwaryat7402 25 วันที่ผ่านมา +1

    Congrats mam

  • @arunaj255
    @arunaj255 25 วันที่ผ่านมา +1

    Congratulations ma

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சங்கீதா 💐

  • @vksamyvksamy6305
    @vksamyvksamy6305 25 วันที่ผ่านมา +1

    All the best mam

  • @subbulakshmiG-uq7fr
    @subbulakshmiG-uq7fr 25 วันที่ผ่านมา

    Vallthugal
    Sangeetha

  • @AchammalArun
    @AchammalArun 25 วันที่ผ่านมา +1

    Valtykkal.sister❤

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 25 วันที่ผ่านมา +1

    Congratulations❤❤

  • @Banupriya-el9gh
    @Banupriya-el9gh 25 วันที่ผ่านมา +1

    Super akka amazing

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 25 วันที่ผ่านมา +1

    Congratulations🎉🎉🎉

  • @GunaRider
    @GunaRider 25 วันที่ผ่านมา +1

    Great 🎉🎉🎉

  • @rajisubbu859
    @rajisubbu859 25 วันที่ผ่านมา

    Super da sangeema God bless you congratulations ❤❤❤❤😊

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 21 วันที่ผ่านมา

    Wishing you all the best 👍🏻👍🏻

  • @gomathiravi6874
    @gomathiravi6874 25 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் ❤

  • @annapooranisubramaniam6768
    @annapooranisubramaniam6768 10 วันที่ผ่านมา

    Super da chella kutty All the best🎉🎉❤❤💐💐🤝🤝🙌🙌🙌🥰🥰😘😘

  • @ShanthaRuby-g5l
    @ShanthaRuby-g5l 25 วันที่ผ่านมา

    Hard worker and unselfisher will be always be in the top. Ur humble will put u up. God bless you and your family and ur team.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 25 วันที่ผ่านมา

    Good night Sangeetha ❤❤❤❤❤❤

  • @radhasivachandran5880
    @radhasivachandran5880 25 วันที่ผ่านมา

    Best wishes. Keep rocking

  • @DeivamE-qw9kn
    @DeivamE-qw9kn 25 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 25 วันที่ผ่านมา

    Iam very happy sankeetha God bless you 🎉🎉🎉🎉🎉🎉

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 15 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 21 วันที่ผ่านมา

    Congratulations on your new business Sangeetha 💐💐💐

  • @Aarthis_Kitchen
    @Aarthis_Kitchen 24 วันที่ผ่านมา

    Congratulations Sangee ma

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 20 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 24 วันที่ผ่านมา

    Wishing you the very best for your continuous growth mma Sangeeths..God bless all ❤❤❤❤❤

  • @kokilakarthik2188
    @kokilakarthik2188 25 วันที่ผ่านมา

    Romba Romba Happy mam💐💐💐💐💐💐💐💐💐😊

  • @umab1173
    @umab1173 25 วันที่ผ่านมา

    Congrats sangeetha

  • @Karpagam-hz8sv
    @Karpagam-hz8sv 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰

  • @AlexpandianC
    @AlexpandianC 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @glorynoel8344
    @glorynoel8344 25 วันที่ผ่านมา

    Congrats Sangeetha ma

  • @latha7645
    @latha7645 24 วันที่ผ่านมา

    God bless u sister 👏👏👏💯❤️

  • @chitraashok919
    @chitraashok919 25 วันที่ผ่านมา +1

    Very very happy for u,Sangee,ma.Feel very proud of u ,da.Hearty congrats n best wishes for ur new shop opening,da.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤very glad to see ur parents.Keep moving forward to achieve whatever u wish,da.our prayers n blessings ,Sangee,ma.Appreciation for ur tireless dedicated hard efforts to u n ur team,da🙌🙌👏👏👏👏.Wishing all success in every step u keep,Sangee,ma🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @puspharayen6782
    @puspharayen6782 25 วันที่ผ่านมา

    Akka dance superb
    All the best God bless you 🙏

  • @srinithikarthikeyan5936
    @srinithikarthikeyan5936 25 วันที่ผ่านมา +1

    Congratulation

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 25 วันที่ผ่านมา +1

    👌👌👌👌

  • @saranyaganeshan8023
    @saranyaganeshan8023 22 วันที่ผ่านมา

    Sangeetha akka I love u so much from Master chef . . I like u so much. ..

  • @SurendranNallas
    @SurendranNallas 25 วันที่ผ่านมา

    Congratulations sister ❤❤❤

  • @krishkamesh2434
    @krishkamesh2434 25 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @pushpalathar5781
    @pushpalathar5781 12 วันที่ผ่านมา

    All the best

  • @rashmishah9073
    @rashmishah9073 25 วันที่ผ่านมา +1

    Which place

  • @rohinimei1576
    @rohinimei1576 25 วันที่ผ่านมา +1

    Best of luck 🤞 sis ur new business 👩‍💼 congratulations sangee sis 😘😘😘. Please 🙏🏻 don’t cry 😭 sis. Always ur smiling 😊 face plz no cry sangee ma. My support always with my life long sis. Congratulations🎉🎊🫶🫶🫶super sangee sis ❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  21 วันที่ผ่านมา

      Thank you so much dear. Your support means the world to me 😊

    • @rohinimei1576
      @rohinimei1576 21 วันที่ผ่านมา

      💞🙏🏻