80 களில் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த பாடல் ஒரு பக்கம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தெரியாது பின்னாளில் இந்த பாடல் பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் என்று.
நீங்கள் 80 இல் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடலை நான் 1993 இல் பள்ளிக்கு புறப்படும் நேரம் ரேடியோ வில் கேட்டு விட்டு தாமதமாக பள்ளிக்கு சென்று திட்டு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு 😅😅
காலங்கள் கடந்தாலும் என்மனசு அக்கால நினைவுகளை திரும்ப நினைக்க வைத்து வயதாகிவிட்டது என்பதை நினைக்கும் போது ரொம்ப கஷ்ட மகவுள்ளது இனி நா ம்பிறந்து வந்தாலும் இதுபோல் பாடல்கள் நம்மால் கேட்கமுடியாது
புகுந்த வீட்டிற்கு வரும் "குணவதியால்" ஒரு குடும்பம் எப்படி... வாழையடி வாழையாக தழைக்கப்போகிறது என்பதை உணர்த்தும் வரிகள்.... "மாணிக்கப் பாவை நீ வந்த வேளை நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன் அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்".... படத்தின் முடிவைச்சொல்லும் நம் கானகந்தர்வனின் காந்தக்குரல்...! இப்படி ஒரு குணவதி.. நம் வீட்டிற்கு வரமாட்டாளா என அனைவரையும் ஏங்க வைக்கும் புலவர் புலமைபித்தன் அவர்களின் பொன்னான வரிகள்... கோவர்த்தனன் அவர்களின் இனிமையான இசை இன்றளவும் கங்கை நதியோரம் நடந்த "ராமனும் சீதாவும்" நம் நினைவில்...!
எவ்ளோ வருஷம் ஆச்சு இந்த பாடல் கேட்டு, மலரும் நினைவுகள்.. வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், மன உளைச்சல், இசை ஒன்றுதான் இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அடுத்து புக்ஸ் ரீடிங். யூ டூப் என்று ஒன்று வந்தது ரொம்பவே வசதி.. 🙏🙏 பூமி உள்ளவரை இசை என்றும் வாழும் வாழனும்.
கோவர்தனம் இசையில் வாணிஜெயராம் ஜேசுதாஸ் பாடிய பாடலில் அந்த பாடலின் ராகமே நம் மனதை ஆக்கிரமித்து விடுகிறது பாடலின் வார்த்தைகளை அதன் பாவங்களோடு தேன் குரல்களில் நம் செவிகளை குளிர வைத்திருக்கிறார்கள்.மயிலிறகால் மனதை வருடும் பின்னணி இசை.காலம் முழுவதும் மனதில் நிற்கும் சுகமான பாடல். தமிழிசை அருட்செல்வர் சேரன்.க.பெரியசாமி.கோவை.
ஆயிரம் படங்களுக்கு இசை அமைக்கா விட்டாலும் கோவர்த்தனம் இசை அமைத்த அத்தனையும் முத்துக்கள், அவர் வாழ்க்கையை நினைத்தால் கண்ணீர் வரும், தெய்வம் அவரை ஏன் அப்படி கைவிட்டது .
பள்ளி செல்லும் நேரங்களில் தூரத்தில் தண்ணீர் தொட்டி மோட்டார் அறையில் இருந்து ஒலித்த பாடல் இலங்கை ஒலிபரப்பு அலைவரிசையில்.. மீண்டும் அந்த காலம் வராதா என்ற ஏக்கம்
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்.... கண்ணி மணி சீதை முள்ளில் நடந்தால் மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்... கண்ணதாசனின் வார்த்தை ஜாலங்கள் அருமை...
இந்த பாடலைக் கேட்ட பிறகு தான் தெரிந்தது, படத்திற்கு இசை கோவர்த்தனன் என்பதும் இசை உதவி இளையராஜா என்பதும் , பிற்காலத்தில் தான் பெரிய ஆளாக வரப் போகிறோம் என்பது கூட தெரிந்திருக்குமா என்பதும் ஆச்சரியமான விஷயம்.
80 களில் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த பாடல் ஒரு பக்கம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தெரியாது பின்னாளில் இந்த பாடல் பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் என்று.
❤❤❤❤
நீங்கள் 80 இல் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடலை நான் 1993 இல் பள்ளிக்கு புறப்படும் நேரம் ரேடியோ வில் கேட்டு விட்டு தாமதமாக பள்ளிக்கு சென்று திட்டு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு 😅😅
Enakum appadi nadandhadhu
❤❤❤
Yeah madam 😊😊
அந்த காலம் சொர்க்கம் இனி கிடைக்காது நேற்று போல் இன்று இல்லை இன்று நாளை இல்லை
💯% correct
வாணிஜெயராம அம்மாவின் குரலுக்கு மயங்காதவர்கள் ஒருவருமில்லை
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
70 களில் மட்டும் இல்லை. 60 களில் பிறந்த நாங்களும் தான்.
👍👍
Me too
Yes
Yes.
70, 80 களில் பிறந்தவர்கள் பழைய நினைவுகளுக்கு திரும்ப உதவுவது இது போல பழைய மேதைகள் விட்டு சென்ற பாடல்கள் தான்.
காலங்கள் கடந்தாலும் என்மனசு அக்கால நினைவுகளை திரும்ப நினைக்க வைத்து வயதாகிவிட்டது என்பதை நினைக்கும் போது ரொம்ப கஷ்ட மகவுள்ளது இனி நா ம்பிறந்து வந்தாலும் இதுபோல் பாடல்கள் நம்மால் கேட்கமுடியாது
ரோம்ப புளகாங்கிதமோ... இரவு நேர கானங்கள் இப்படித்தான் இருக்கும்... உண்மையே.. 🤣🤣🤣😇😇
உண்மைதான் நண்பரே!என் இளமைகால நினைவுகளை அசைபோடுகிறேன்.
அதனுடன் கரைந்து விடுங்கள்...❤
ஓரு சாதாரண படத்திற்கு எப்படி இப்படி எல்லாம் பாடல்?
புகுந்த வீட்டிற்கு வரும் "குணவதியால்"
ஒரு குடும்பம் எப்படி... வாழையடி வாழையாக தழைக்கப்போகிறது
என்பதை உணர்த்தும் வரிகள்....
"மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்"....
படத்தின் முடிவைச்சொல்லும்
நம் கானகந்தர்வனின் காந்தக்குரல்...!
இப்படி ஒரு குணவதி.. நம் வீட்டிற்கு
வரமாட்டாளா என அனைவரையும் ஏங்க வைக்கும்
புலவர் புலமைபித்தன் அவர்களின்
பொன்னான வரிகள்...
கோவர்த்தனன் அவர்களின் இனிமையான இசை இன்றளவும்
கங்கை நதியோரம் நடந்த
"ராமனும் சீதாவும்" நம் நினைவில்...!
வணக்கம் .ஜெயசித்ரா ..ஒரு
ஆளைத் தூக்கி சாப்பிட்டு விடும் அருமையான நடிகை.
பழைய பாடல்களை கேட்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்
Super voice male female
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பி கேட்ட நேயர்விருப்ப பாடல் அந்த நாள் ஞாபகம் வந்தது
பழம்பெரும் இசையமைப்பாளர் ஜீ கே வெங்கடேஷ் அவர்களிடமும் உதவியாளராக பணியாற்றியவர் இளையராஜா
இந்தப் பாடலில் கேட்போமா என்று ஏங்கி இருந்த காலங்களில் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டால் மிகவும் சந்தோஷப்படுகிறேன்
அந்த காலத்து சொற்கள் இப்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்றதே நரகத்துக்குள்ள நினைக்க வேண்டிய இப்ப நினைத்தாலே மனதில் இன்பம்❤❤❤
எவ்ளோ வருஷம் ஆச்சு இந்த பாடல் கேட்டு, மலரும் நினைவுகள்.. வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், மன உளைச்சல், இசை ஒன்றுதான் இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அடுத்து புக்ஸ் ரீடிங்.
யூ டூப் என்று ஒன்று வந்தது ரொம்பவே வசதி.. 🙏🙏 பூமி உள்ளவரை இசை என்றும் வாழும் வாழனும்.
என் முதல் மொபைல் போன் ரிங் tone பாடல்.kj.yesudas and வாணி அம்மா குரலில் அருமை யிலும் அருமை.கேட்க்க தெவிட்டாத பாடல் இது.❤❤❤❤❤❤❤
பள்ளி நாட்களில் விரும்பி ரசித்த பாடல்களில் ஒன்று. சூப்பர்.
கடந்த கால வாழ்க்கைக்கு ஒரு இனம்புரியாத நினைவுகளின் நினைவான இந்த பாடல்
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.சிறு வயதை நினைவூட்டுகிறது.இன்று அவர் இல்லை.கங்கை வழிந்துகொண்டுதான் இருக்கிறாள் கண்களில்....
,,, unga comments meltinga touchingaa iruku,, avaru ungaliyum unga familiyium bless paaniti dhaan irukkrru..
@@ashokandrews3276 நன்றி
தாங்காமல் மன வலியை பொருத்து சந்தோசமாக அப்பா வாழ்ந்த காலத்தை நினைக்கும் மீண்டும் மீண்டும் நானும் உங்களைப் போன்ற ஒருவன் இளங்கோ
எனக்கொரு மகள் உன்னைப்போல் இல்லை
@@rajarajan6018 நன்றி அப்பா
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இந்த பாடலை கேக்ட்கும் போது என் இளமை பருவம் ஞாபகம் வந்தது அருமை வாழ்த்துக்கள்
கோவர்தனம் இசையில் வாணிஜெயராம் ஜேசுதாஸ் பாடிய பாடலில் அந்த பாடலின் ராகமே நம் மனதை ஆக்கிரமித்து விடுகிறது பாடலின் வார்த்தைகளை அதன் பாவங்களோடு தேன் குரல்களில் நம் செவிகளை குளிர வைத்திருக்கிறார்கள்.மயிலிறகால் மனதை வருடும் பின்னணி இசை.காலம் முழுவதும் மனதில் நிற்கும் சுகமான பாடல். தமிழிசை அருட்செல்வர் சேரன்.க.பெரியசாமி.கோவை.
orchestration by illayaraaja sir
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமையான பாடல் வானீ ஜெயராம் குரல் இனிமை
ஆயிரம் படங்களுக்கு இசை அமைக்கா விட்டாலும் கோவர்த்தனம் இசை அமைத்த அத்தனையும் முத்துக்கள், அவர் வாழ்க்கையை நினைத்தால் கண்ணீர் வரும், தெய்வம் அவரை ஏன் அப்படி கைவிட்டது .
ஜேசுதாஸ் அவர்களின் பாடிய பாட்டு மனதை வருடுகிறது இவன் சத்தியன் பெருமாள் பட்டு😊
50 வருட பாடல்
💕
எங்கள்காலத்தில்
மனதை தைத்த
பாடல்களில் ஒன்று.❤
உண்மை சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
திரைப்படம் :- வரப்பிரசாதம்;
வெளியானஆண்டு :- 1976;
இசை:- R.கோவர்தனம்;
உதவி:- ராஜா; (இளையராஜா);
பாடலாசிரியர்:- புலமைப்பித்தன்;
பாடகர்கள்:- வாணி ஜெயராம், கே.ஜே.யேசுதாஸ்;
நடிப்பு :- ஜெயசித்ரா, ரவிச்சந்திரன்.
செம்மை
Thank you for your good information.
❤
👌👌👌👌👌
என்ன இனிமையான குரல்கள்!! கருத்தும்......காட்சியும்... மனம் கரைந்து போகிறது.... !வாணியம்மா ..... !காற்றில் கலந்தீரோ????
எங்கள் இதயங்களை வென்ற இசை தேவதை வாணி 💞💞💞📽️📽️📽️
சூப்பர் சூப்பர் வாணின் குரல் ஜேசுதாஸ் யுடன் இனைந்து கொடுத்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார் அருமை
வாணி ஜெயராம் நினைவலைகளாக இந்த பாட்டை இன்று கேட்டேன்
அருமையான பாடல்.
இசையமைப்பாளர்கள் கோவர்த்தன்.,வீ.குமார், தெட்சிணாமூர்த்தி பாடல்கள் மிக வித்தியாசமாக இருக்கும்.🎷🎺🎸🎻🥁
என் பள்ளி நாட்களை நினைவு கூறும் பாடல் அருமையான இசை என்றும் மறக்க முடியாது
வாணி ஜெயராம் அம்மா பாடல் மிகவும் அருமை அற்புதம் அபாரம்
கோவர்த்தன் இசையில் யேசுதாஸ், வாணிெயராம் இனிமையான குரலில் வந்த இந்த பாடல் என்றும் அழியாமல் பல தலைமுறைையை ெசன்று அடையும் என்பதில் சந்ேகமில்லை.
இந்த படத்தில் இசை உதவி ராஜா என்று இசை ஞானியின் பெயர் வந்த முதல் படம்
One king raising upon Tamil cinima world
@@JayapalPalaniyappan-hb3sd complete music arrangement was done by Raja in this film
இதுபோல் சிறந்த பாடல்கள் கேட்கும்போது உள்ளம் புறிப்பு அடைகிறது..
என்றும் அழியாத பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் ஒன்று மட்டும் உள்ளது
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம் காலங்கள் தொடர்கின்ற சொந்தம்
இனிமையான கோவர்த்தனம் அவர்களின் இசை கங்கை நதியின் அலைகளில் தவழ்வது போல இருக்கிறது. வாணி ஜெயராமின் இனிமையான குரல் அசத்துகிறது.
இந்த பாடலை இலங்கை வானொலியில் நிறைய தடவைகள் கேட்டியிருக்கின்றேன்
பள்ளி செல்லும் நேரங்களில் தூரத்தில் தண்ணீர் தொட்டி மோட்டார் அறையில் இருந்து ஒலித்த பாடல் இலங்கை ஒலிபரப்பு அலைவரிசையில்..
மீண்டும் அந்த காலம் வராதா என்ற ஏக்கம்
நீங்காத நினைவுகளில் இப்பாடலும் ஒன்று.
இசையமைப்பாளர் R.கோவர்தனம் இசையே தனிதான்.. மகாமேதை
இந்த மாதிரி பாடல்களை"கேட்கும் போது பழைய நினைவுகள் நம்மை தென்றல் காற்றாய் வருடிச் செல்கிறது❤
Old is gold. Meaningful song with mesmerizing voice and music.
Excellent voice of both the singers.
Vani Amma great. Individual unique voice, . Amma we miss you. Kj dass Anna voice honey tone.
கருத்தைப் பதிவோர் தமிழை பிழையின்றி எழுதவும்...
Vanijaram all songs excellent - taking us to heaven.. especially this song..😊
இந்தப்பாடலை நான் பாடாத நாட்களே இல்லை எனலாம்....திருமணபந்நத்தை விளக்கும் வரிகள்....
இந்த. பாடல். கேட்டால். எதோ. இணம். புரியாத. அனந்தம்
அற்புதமானப்பாடல் மயக்கும் இசை kjஜேசுதாஸ் குரல்
வாணிக்கு நிகர் வாணிதான்
ஜெய் சித்ரா. ரவிச்சந்திரன். அழகான😍💓 பாடல் அருமையான💘 ஜோடி😍💓
அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@@dhanalakshmiranganathan8775 சூப்பர்🙋🙏🌹
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்....
கண்ணி மணி சீதை முள்ளில் நடந்தால் மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்... கண்ணதாசனின் வார்த்தை ஜாலங்கள் அருமை...
kannadasan or pulamaipithan
@@dilukshan515 புலமைப்பித்தன்.....தவறாக கண்ணதாசன் எனப்பதிவிட்டுவிட்டேன்...
சுகமான ராகம்.அந்நாட்களில்
இலங்கை வானொலியில்
அடிக்கடி கேட்கப்படும் பாடல்களில் ஒன்று.படத்தின்
பெயர்: வரப்பிரசாதம்.காலங்களை
கடந்து ஒலிக்கும் கானம்.
@@marialawrence9290 உண்மைங்க.. கோவர்த்தன் மாஸ்டர் இசை
என்றும் அழியாத பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது
மனதை வருடும் பாடல்கள். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு.
இனிய பாடல்
வாணி ஜெயராம் புகழ் வாழ்க
68ல் பிறந்த என்னைபோன்றவர்களுக் இந்தமாதிரி கானங்கள் தேனாமிர்தம்68ல் பிறந்த என்னைபோன்றவர்களுக் இந்தமாதிரி கானங்கள் தேனாமிர்தம்
இன்றும் அந்த கால நினைவுகள் தான் வாழ வைக்கிறது
பள்ளிக்கூட நாட்களின் நினைவுகள்.
Melting voice, ❤ golden memories days, we are blessed people's.
என்ன ஒரு இனிமை ,அடடா
அற்புதமாறப்பாடல் பை கோவர்த்தனம்! வாணீ ஜெயச்சந்தரன் அற்புதம்!இன்றும் இனிக்கும் இசை ! நன்றீங்க 👸 🙏
ஜேசுதாஸ்
Vani jayaram jesudas composed by GK venkatesh
P
ASST BY I.RAJA🎺
@@hihuawei948
Asst i.raja.
இந்த பாடலைக் கேட்ட பிறகு தான் தெரிந்தது, படத்திற்கு இசை கோவர்த்தனன் என்பதும் இசை உதவி இளையராஜா என்பதும் , பிற்காலத்தில் தான் பெரிய ஆளாக வரப் போகிறோம் என்பது கூட தெரிந்திருக்குமா என்பதும் ஆச்சரியமான விஷயம்.
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள். மெல்ல நடந்தாள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வரிகளுக்கு சொந்தக்காரர் அம்பிகாபதி.
நன்றி
புலவர் மட்டும் தான் இப்படி யல்லாஎழுதுவா ர்
எங்கள் ஊர்க்காரர். என் கணவருக்கு 10ம் வகுப்பு டீச்சர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lovely song and Excellent music 🎉😊❤
A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉
What a great melodious song. Vanijayaraman amma unforgettable soul
அருமையான பாடல் பதிவு அருமை ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍👍👍
இப்பாடல்களின் அருமை அப்போது தெரியவில்லை..
Unbelievable composition
Excellent song
❤❤❤❤❤தேன் தேன் இசை விருந்து மகிழ்ந்தே அருந்து சுகமான ராகம் என் இதய கீதம்
ஆஹா தாசேட்டன் கான கந்தர்வன் தான். அவரது"குரு உடன் ஷீர சாகர பாடும் போது"காட்டும் ராக அற்புதங்களை இப்பாடலிலும் காட்டுகிறார். வாணி யை சொல்லவும் வேண்டுமா?
Superb nice melody song and voice and 🎶 and lyrics and location 11.2.2023
பழய பாடல்கள். அமைதி யாக. இருக்கும் 🥭🙏🍎🍍🌹💋🚗
SUPPER SONG MY FAVORITE SONG BUTIFUL SONG VANIJEYARAM VOICE BEAUTIFUL K.J.JESUDAS VOICE BEAUTIFUL OLD IS GOLD
Yesudas...... divine voice
Mikavum Arumaiyana palya padal sir.old is gold.congratulations sir.
There is no Substitute for hard work.இளையராஜா ,Ramanujam Srinivasan, etc.,example
When i was in my teenage,i always listen at local radio station wonderful voice, music and meaningful simple wordings lovely forever in my❤❤❤❤❤😢🎉😂
My life and health are living between lead guitar and bass guitar
Very nice,!
Good song for ever
Happy movements.
நான் 60 களில் பிறக்காமல் 1981 இல் பிறந்துவிட்டேன் என்று வருத்தம் அளிக்கிறது 😮😮😮😮
excellent composing, It takes me off to the world of dream.Thanks.
Old is Gold, "Nice melody"
തേൻ മധുരം ഈ ഗാനാമൃതം
ஓகே
Wonderful song jayachithra amma acting very nice old is gold thank you
Antha kala nadikaikalil jeyachitra talentana nadikai.
இந்த பாடலில் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த பாடலில் கிடார் வாசிப்பது இசைஞானி இளையராஜா அவர்கள் .
வாயமூடிட்டுப்போங்க !அவன் செத்துச்சுண்ணாம்பாப்போனாலும் அதையும் விடமாட்டீங்களா ?👸
Paattayum 🎶music iyum rasinga bro🤜 Ilayaraja valarnthu vantha music🎶 director thaane.. Govarthan super music director thaan. 🤔🙄
@@helenpoornima5126 100.varsham yaralum thakkupidikkathu😁.. sister👩🦰
@@helenpoornima5126 ,,,, yaaranga eppdi திட்டுறீங்க
@@helenpoornima5126 உனக்கு ஏன் இந்த பொறாமை
மிக இனிய பாடல்
அற்புதமான பாடல் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி
அருமை அருமை
Vani Amma Tamil makkal Assets....❤❤❤❤❤
Awesome
Outstanding
Excellent
Melodious
Sweet
Class
புலமைப் பித்தன் அவர்கள் வரிகளில் கோவர்த்தனன் இசையில் இளைய ராஜா கீபோர்டு வாசித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது
எனது தொகுப்பிற்கே நானே கமண்டோ.
Legend song...still very fresh to hear this beautiful song...old is always gold...
This song I heard from Tiruchirappalli radio station while going to school in cycle 😊
அருமையான பாடல்
Vani vanithan super
Old song is gold song
Memorable sweet old song. Thanks to old and gold Legends....
சிங்கப்பூர் நிகழ்ச்சியில் இந்த பாடலை சிவாஜி அசோகன் நடித்து இருந்தார்.