அருமையாக இருக்கிறது ......பொதுவாக சமண பௌத்த வழிப்பாட்டு தலங்கள் குடைவரை கோயில்களாகத்தான் இருக்கும் .....செங்கல்கள் இல்லாமல் பாறையை குடைந்து கோயில்களை கட்டி இருப்பார்கள் ...லங்கையிலும் இது போல் ஒரு மலை கோவில் உள்ளது ......கவின் ஏதோ சொல்கிறான் புரியவில்லை ....கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் விக்கி!
வணக்கம் நண்பா மிக அருமையான அமைதியான ஒரு இடமாக கருதுகிறேன் சிலைகள் மிகவும் அருமையாக இருந்தன ஒரே கல்லிலான பல விதமான கலை சிற்பங்கள் நாங்களும் ரசித்தோம் நீங்களும் இந்த வீடியோவில் பார்க்கும் பொழுது நீங்களும் மகிழ்ச்சி அடைந்ததை போன்று எங்களுக்கு தெரிகிறது பதிவிட்டமைக்கு நன்றிகள் பல
This symbol of excellence of tamilan art and architecture who else can do such a wonderful work and thanks to u vikki for wonderful vedio must watch place and also sittana vasal also a must visit place where jain samanam bhudisam aasiveegam came to gather and its potrait also there
அப்படியே வட்டக்கோட்டை fort, திற்பரப்பு, மருந்து வாழ் மலை, இரணியல் கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைக்கட்டுகளையும் பார்த்து விட்டு வரவும்.
Bro thanks for your effort....I'm also a Jain....Im visited so many Jain temples in Tamilnadu & North India....If you had time Pls make a Vlog in Thirunarkundram,Thirumalai,....Etc in the part of Northern Tamilnadu....Plss....Once Again a Big Thanks For your effort....
வீரசிகாமணி அப்படினு ஒரு ஊர் இருக்கு. அங்க மிக மிக பழமையான குடைவரை சிவன் கோயில் இருக்கு... (திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே)அதுவும் சமணர்கள் காலத்து கோயில்னு சொல்லப்படுகிறது
Iam ram from same place chitharal You have missed some scripts written in the rock . Pls update on it and again thanks a lot for doing a vlog from my own home place. Can do a work on the history of how jain came to Chitharal, any followers still left then who ar they, is there any living jain followers in the world. I need a good overview on these topics.
நண்பா கொல்லிமலை , சதா சிவம் , சதுரகிரி , வெள்ளையங்கிரி , இதெல்லாம் முதலில் வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்க நான் பார்த்து வியந்த ரசித்த சிவாலயங்கள் அதுவும் வெள்ளையங்கிரியை மறக்கவே முடியாது . என் அடுத்த இலக்கு பொதிகை மலை எப்ப அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும்னு தெரியலை காத்திருக்கிறேன் , வரும் 19/04/19 குடிமல்லம் போறேன் அங்கு ஒரு பழம் பெரும் சிவாலயம் இருக்கு அது இன்று பரசுராமேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
விக்கி அண்ணா நம்ம இடத்துக்கு வந்து காணொளி பதிவு செய்த்ததற்கு நன்றிகள்
விக்கி தம்பி போனகோயிலின் சிறப்பு பற்றி எழுதுங்கள்
Anna last ah oru sound varuthu yaru kutty pokkisham ah😙
இப்படி ஒரு அழகிய இடம் இருப்பதே இது வரை தெரியாது. நன்றி சகோ.
இரணியல் அரண்மனை குறித்து சொல்லுங்கள் அண்ணா. இந்த அரண்மனை அழிந்து வருகிறது.
அருமை நம்ப நிக்க இயற்கையின் பொக்கிஷம் ஆ.சிவராமன்
I m from chithral..
அருமையாக இருக்கிறது ......பொதுவாக சமண பௌத்த வழிப்பாட்டு தலங்கள் குடைவரை கோயில்களாகத்தான் இருக்கும் .....செங்கல்கள் இல்லாமல் பாறையை குடைந்து கோயில்களை கட்டி இருப்பார்கள் ...லங்கையிலும் இது போல் ஒரு மலை கோவில் உள்ளது ......கவின் ஏதோ சொல்கிறான் புரியவில்லை ....கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் விக்கி!
வணக்கம் நண்பா மிக அருமையான அமைதியான ஒரு இடமாக கருதுகிறேன் சிலைகள் மிகவும் அருமையாக இருந்தன ஒரே கல்லிலான பல விதமான கலை சிற்பங்கள் நாங்களும் ரசித்தோம் நீங்களும் இந்த வீடியோவில் பார்க்கும் பொழுது நீங்களும் மகிழ்ச்சி அடைந்ததை போன்று எங்களுக்கு தெரிகிறது பதிவிட்டமைக்கு நன்றிகள் பல
அண்ணா இடம் ரொம்ப அழகா இருக்கு எங்க குடும்பத்தோட போய் பார்க்கனும் என்று ஆசை வந்துருச்சு கண்டிப்பா போவேன். அண்ணா நன்றி இந்த காணொளிக்காக.
ஜுலியன் அசாஞ் கைது பற்றி கானொளி போடுங்க
அண்ணா உங்களது ஒவ்வொரு பயணத்திலும் எங்களையும் இணைத்து கொள்கிறீர்கள்..அளவற்ற மகிழ்ச்சி..நன்றி அண்ணா...நாங்கள் காண வேண்டிய பொக்கிஷம் இது
எங்கள் ஊர் நன்றி நண்பரே
அருமையான பதிவு அண்ணா
ம்ம்... மிகவும் அழகான இடம்.
அஹிம்சை யையே தாங்கமுடியாத அளவுக்கு மிகவும் இம்சையான வழியில்(!!!)வலியுறுத்தி போதிப்பவர்கள் அவர்கள்.
This symbol of excellence of tamilan art and architecture who else can do such a wonderful work and thanks to u vikki for wonderful vedio must watch place and also sittana vasal also a must visit place where jain samanam bhudisam aasiveegam came to gather and its potrait also there
எங்க ஊரு...மார்த்தாண்டத்திலிருந்து சிதறால் மலைக்கோவில் (திக்குறிச்சி) சிற்றுந்து, மற்றும் பேருந்து இயக்கப்படுகிறது....
Indha kanolilathan thambiku Nalla comedy um varumdradhai therindhukonden . Gaia Gaia.... arumai.nallakanoli
விக்கி பஸ் பில்டிங் ரொம்ப சூப்பரா இருக்கு இது எப்ப கேட்பது நீங்களும் கொஞ்சம் டீடெயில் சொல்லுங்க பாஸ்
சூப்பர்.. விக்கி... சித்தன்னவாசல் jain temple பத்தி போடுங்கள்...
I am from chitharal
If you want any more information please ask me
Super Nanba. Nanum poga asai padugiraen.
அருமை
Super anna neenga vera level 👌👌👌puthusa try panni pokisham ah poduringa
Romba nalla irrukubro Naanum en frns um vist pannuvom orunaal
அப்படியே வட்டக்கோட்டை fort, திற்பரப்பு, மருந்து வாழ் மலை, இரணியல் கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைக்கட்டுகளையும் பார்த்து விட்டு வரவும்.
விக்கி,,, சகோ வியூ மிகஅருமை ஆனால் அந்தப்பகுதி ஆள்நடமாட்டமில்லாத பகுயாக இருப்பதால் சமூகவிரோகளின் நடமாட்டமும் இருக்கக்கூடும் என்ற ஐயமும் இருக்கிறது,, !!
இரணியல் அரண்மனை பற்றி podungal.
Scientific and cultural facts in Tamil nu oru you tube channel iruku adula poturuku parunga
Rompa nallaa irukku bro.. I am from keeripparai (kanyakumari dist.)
Bro thanks for your effort....I'm also a Jain....Im visited so many Jain temples in Tamilnadu & North India....If you had time Pls make a Vlog in Thirunarkundram,Thirumalai,....Etc in the part of Northern Tamilnadu....Plss....Once Again a Big Thanks For your effort....
Bro unga family oda neenga full vlog kamichirukalam..... Last Superb
Super place. Surely I will visit this place. Brother
அருமை நன்றி
Anna last waking so beautiful and family members anna
Today I went to this temple, its near to my home
Thanks for coming to our place. Next time Pls give intimation before you are coming. நான் நாகர்கோவில்காரன்...
இயற்கை கொடுத்த பொக்கிஷம் அழகான இடம்
Bro... Try to take vlog in Madurai Jain temples... In that there many தமிழி script (Tamil Brahmi )
கழுகு மலைக்கு போங்க அங்க ஒரு history இருக்கு
Where is that
@@anilvince6697 Thoothukudi District near kovilpati
@@anilvince6697 oru kuti story avalotha
Okay thank you
வீரசிகாமணி அப்படினு ஒரு ஊர் இருக்கு. அங்க மிக மிக பழமையான குடைவரை சிவன் கோயில் இருக்கு... (திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே)அதுவும் சமணர்கள் காலத்து கோயில்னு சொல்லப்படுகிறது
Semmayah iruku Anna na kandipa povan
அருமை💐
anna muthan muthala oolal seiya thuwankenathu tamilana? please explain panni oru video podunka.
Tamilargal kovil la ulla bali pedangalum yalzhi urvam nerya similarities iruku bro.... Compound wall yetho animal madhiri iruku nu sonnengalae athu nandhi madhiri theriyudhu...
Bro drone vangunga innum supera shoot pannalam bro anyway the vlog is awesome keep going nanba 💙
உங்கல்பதிவுஅருமைநன்பா
Arumai video Anna 😎
Thank you vicky i have gone some hill like this you have given free trip to me
ஏன் இந்த இடத்தை பற்றி யாரும் எதுவும் இதுவரை செய்திகள் போடல. அதை தெரியப்படுத்தியதர்கு நன்றி
Na 5 videosla comment potrundhe bro anti gravity jaar pathi story podunga bro
enjoy your family....
Bro serious ha namba tamilnadu la evalavu alagana place ha sema super
Kandipa kanyakumari pona na poi paakura
Kanyakumari oda thiruvidamkoor samasthaanathoda arasar
நான் சென்று பார்த்திருக்க! அருமையாக இருக்கும்
Etha yedathoda varalaru soluga bro
நண்பா, திண்டுக்கல் மலைக்கோட்டை , சிறுமலை பற்றி ஒரு காணொளி போடவும்...நிச்சம் Dgl வாங்க pls...
video superstar all of you watching continue sir yes sir
Super Good work thanks for sharing
enga ooru
Miga Arumai nanba...
கன்னியாகுமரினாலே கெத்து தான்.
Anna nan antha area side than anna oru post pootu eruntheenga na naangalum vanthu erupoomai
தலைவா நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கிங்களா___😍
Enga ooru Kanyakumari
Iam ram from same place chitharal
You have missed some scripts written in the rock
. Pls update on it and again thanks a lot for doing a vlog from my own home place. Can do a work on the history of how jain came to Chitharal, any followers still left then who ar they, is there any living jain followers in the world. I need a good overview on these topics.
Hi vikky sir, Maharashatra,mumbai harichandraghad,
Idhuvum oru maberum malai kaadu address
Inga periya secret iruku,
Na ponum nu irundhen aana pova mudiyiala
Neenga poga request pannaran
Really extraordinary views friend
How many kilometrs walking travel
Bro indian army vs CRPF,CISF,ITBP,,SSB facility solluga bro it's useful for all person
Bro....Wikileaks pathi pesunga...
Very beautiful place in Tamil nadu
Bro thenkasi la ietha maathiri nariya ieruku. Time kadicha vaaga
JULIAN ASSANGE pathi oru video podunga na...
Tamil New year 3 part upload pannuga. We are waiting.
My native is Marthandam...
நண்பா கொல்லிமலை , சதா சிவம் , சதுரகிரி , வெள்ளையங்கிரி , இதெல்லாம் முதலில் வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்க நான் பார்த்து வியந்த ரசித்த சிவாலயங்கள் அதுவும் வெள்ளையங்கிரியை மறக்கவே முடியாது . என் அடுத்த இலக்கு பொதிகை மலை எப்ப அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும்னு தெரியலை காத்திருக்கிறேன் , வரும் 19/04/19 குடிமல்லம் போறேன் அங்கு ஒரு பழம் பெரும் சிவாலயம் இருக்கு அது இன்று பரசுராமேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
Waiting for a kuala lumpur or kadaram vlog
Jain religion pathi explain pannunga bro
Samme handsome ah irukinge Anna
Pakathula thirumalai temple iruku.. munchirai...Anga seetha kannu iruku
Nanbarae konkan try pannunga next
Kodayar nyz place ponga bro
Thank you good video
Thirupathi nadai paathai mathiri ye irukku nanba
it's my home town
athukkulla mudinjiduchu...
Sema place 👌
thanks super
Nice video. Vicky anna
thank you
Vivky
சகோ இந்த மலைக்கோயில் மறுபக்கம் எனது மனைவியின் வீடு உள்ளது
is it a safe place for girls?
கோவில்பட்டி அருகில் கழுகுமலை குடைவரை கோயில் சமணம் சமயம் சார்ந்த கல்வேட்டுகள் அதிகமாக உள்ளது.தென்னிந்திய எல்லோரா என்று அழைக்கபடுகிறது.
உங்க Vlogகுக்கே தனி மரியாதை இருக்கு
Waiting for chitirai video
Super kumari is great
Super all of my places
Iam Kaliakkavilai
Anna good work
WOOW
அண்ணா வேர்ல்ட் பாலிடிக்ஸ் பத்தி பேசுங்க