மரு. ராஜா அவர்களுக்கு வணக்கம்,.,.,. நீங்கள் கூறும் ஆலோசனை மிகவும் அருமை,.... சில விஷயங்கள் குறித்து வைத்துக் கொள்ள முடியவில்லை, ஏன் என்றால் நீங்கள் வேகமாக பேசுகிறீர்கள், அதனால் சில அருமையான அறிவுறைகள் கேட்கும் வாய்ப்பு இல்லை, மன்னிக்கவும் நிதானமாக கூறினால் நூறு சதவீதம் பேர் பயனடைவார்கள்.
Neengey sollurey visayam nalla irukungey sir. Konkan slova sollungey sir . Neriya visayangal therunjukittom sir nandri sir 👍👍👍👍👍👍👍 ungaloda sevai thodarattum valthukkal sir
Wow supebbbb sir 👏👏sir ninga soldradhellam 💯 true.thank you very much 👍👌.sir enaku thyroid irukku but tablet podama iyarkaiya eppadi sari pandradhu nu sollunga pls🙏🏼
Sir, You have been serving humanity and helping us to live a better life by your advice.Thank you . I've ONLY ONE request . Please slow down while you talk as I do not understand most of your points 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Doctor neenga romba nalla vishayangal soreenga atharku romba Nandri ungalukku. But oru vendokol: Konja slowaa pesunga Doctor, sometimes I cannot catch some words because you are speaking too fast. Haha nandri. 2:14 Dont eat Banana on empty stomach. 3:44 Detox drinks during morning
Itha than en paatiyum sonanga I agree with 6.30 to 6.30 fasting because I read one time on a story book japanese take a food before sun set it means heat support digestion
For all, who thinks what time of 6.30 ! That is from evening 6.30 (PM ) to next day morning 6.30. where there will be no sun shades... so no need to take food at that time once in a weeek to clean your body .
Nice content.., please reduce the highlights. Anyway we need the content that's why we have clicked the video. That too this highlights are bit irritating. Please consider this
Thank u sir. I follow your exercise my lower back pain complete relief sir. I often said y r my God.Thank you sir.Thank you sir.This informations also very very useful sir
Very good indeed, but you speak terribly faster, if you can adjust your speech that could make us benefit a lot. Anyway we greatly appreciate your initiative.
sir நீங்க சொல்றது ரொம்ப உபயோகமா இருக்கு. ஆனா இவளோ வேகமா சொன்னா எப்டி சார் கொஞ்சம் நிதானமா பொறுமையா சொண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப வேகமா ஜெட் fast aa இருக்கு உங்க way of talking. please கொஞ்சம் மெதுவா பேசுங்க. 🙏🙏
Mr. டாக்டர் ராஜா சார் நீங்கள் சொல்லும் நல்லதையே நான் செயல்படுத்துக்கிறேன் நன்றாக உள்ளது நீங்கள் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்..... 🙏🙏🙏
Konja problamatic.rajiv gandhi hospitalukku ponka. Marriage aki iruntha veetla ellorukkum check up seythu vaccine podinka.carelessa iriuntha prachna vara vayppirukku
சார், நீங்க சொல்லறது, எல்லாம் சூப்பர் அருமை, ஆனால் கொஞ்சம் பேசும் வார்த்தைகளை பொறுமையாக பேசுங்கள், இன்னொரு கருத்து நீங்கள் உங்கள் முன்னோர்களின் ஆலோசனை மற்றும் அவர்களின் அறிவுரையின் படி தான் இந்த பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை பகிர்ந்துகொள்வதாக சொன்னீர்கள், இந்த காணொளியிலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் மகிழ்ச்சி. ஆனால் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் பேசுவது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள். இங்கு கணோளிகளை காண வருவோர் அனைவருக்கும் ஆங்கில மொழியில் பல வார்த்தைகள் தெரியாது. அல்லது ஆங்கிலமே தெரியாது. அப்படி இருக்கும் பொழுது, தாங்கள் பகிரும் இந்த மருத்துவ குறிப்புகள் அவர்களுக்கு பயன்படாமல் போய் விடும் அல்லவா ஆகவே தயவு செய்து புரியாத ஆங்கில வார்த்தைகளை அல்லது சொற்களை பயன்படுத்தாதீங்க. இனிய தமிழில் அழகிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி நன்றி
If you listen carefully, kandipa edhume miss panamatinga.... Venumna pause vachi neenga rest eduthu parunga. Ipdi pesradhala neraya points and short time la mudiyudhu..... Ilana 15m video 45mins aagum
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Super information 👏all is well 🙏🏼☺️
Dai.. Avan Enna express train a otraan????
Soldra contant makalukku puriyanum... Behindwoods camera manla interview Appa thoongitingala..
@@krishnamoorthy7296 🤪🙄🙄😬😬 why bro Nalla dhane soldraru🤔
Plsss stop posting over adds in between the video..
Behindwoods getting money n promoting fake people, pls grow up, address his degree first n den get money den u interview him fraudwoods
நிறைய விஷயங்களை’
ரொம்ப சுருக்கமா + வேகமாக
சொல்றீங்க doctor..👏👍🤝👌
Thank you soooo much..🤝❤️🤝
எது சாப்பிடனும் தோன்னோது அதை சாப்பிட சொன்னது அருமை.
எல்லா கேள்விகளுக்கும் நல்ல பயனுள்ள கருத்துக்களை கொடுத்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி
மரு. ராஜா அவர்களுக்கு வணக்கம்,.,.,.
நீங்கள் கூறும் ஆலோசனை மிகவும் அருமை,....
சில விஷயங்கள் குறித்து வைத்துக் கொள்ள முடியவில்லை, ஏன் என்றால் நீங்கள் வேகமாக பேசுகிறீர்கள், அதனால் சில அருமையான அறிவுறைகள் கேட்கும் வாய்ப்பு இல்லை,
மன்னிக்கவும் நிதானமாக கூறினால் நூறு சதவீதம் பேர் பயனடைவார்கள்.
சார் நீங்க பேக் பெயின் அதுக்கு சொன்ன எக்சசைஸ் நல்லா இருந்தது நான் செஞ்சு பார்த்தேன் உடனடியாக பலன் கொடுத்துச்சு ரொம்ப நன்றி 🙏
Neengey sollurey visayam nalla irukungey sir. Konkan slova sollungey sir . Neriya visayangal therunjukittom sir nandri sir 👍👍👍👍👍👍👍 ungaloda sevai thodarattum valthukkal sir
Dr. Raja is very good and appreciate his social responsibility👍
Wow supebbbb sir 👏👏sir ninga soldradhellam 💯 true.thank you very much 👍👌.sir enaku thyroid irukku but tablet podama iyarkaiya eppadi sari pandradhu nu sollunga pls🙏🏼
I confirmed twice, whether i kept video at normal speed or 1.5x.
😂😂😂
😄😄😄😄
Nanum paatha
😅😅😅😅
Watch in 2x for better understanding😄
Super Dr. Uga advice rompa arumai 🙏
Nega sonnathu Correct Doctor and thanks for your advice. But konjam porumaya solluga.
Thank you brother valzhga valamudan 👏👏👏
Sir,
You have been serving humanity and helping us to live a better life by your advice.Thank you .
I've ONLY ONE request . Please slow down while you talk as I do not understand most of your points
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Try listening in 0.75x or 0.5x..just an advice
Sir slow ah pesunga neenga solrathu engaluku useful ah irukum
Interview ivarodathu neraya podunga
Doctor neenga romba nalla vishayangal soreenga atharku romba Nandri ungalukku. But oru vendokol: Konja slowaa pesunga Doctor, sometimes I cannot catch some words because you are speaking too fast. Haha nandri.
2:14 Dont eat Banana on empty stomach.
3:44 Detox drinks during morning
Very nice information but speaks very fast. If you can explain slowly would be better
Sir neenga speeda solrathu super sir time save panringa super
Ayyo sir nalla solringa ea express mari poringa porumaia sonna elarkum theliva purium
Do more interviews with him👍👍👍
Itha than en paatiyum sonanga I agree with 6.30 to 6.30 fasting because I read one time on a story book japanese take a food before sun set it means heat support digestion
Even 6.30 to morning 6.30 aaaa bro
@@naveenkumarm9982 yes bro . Which means there will be no sun shade
@@naveenkumarm9982 evening 6.30 to next day evening 6.30 nu thaan sonna
Super Dr. Speech speed ah pesuna kaati video skip pannala
For all, who thinks what time of 6.30 ! That is from evening 6.30 (PM ) to next day morning 6.30. where there will be no sun shades... so no need to take food at that time once in a weeek to clean your body .
Super Doctor... Thanks for your responsibility of people health🙏🙏🙏
Nice content.., please reduce the highlights. Anyway we need the content that's why we have clicked the video. That too this highlights are bit irritating. Please consider this
Super Ra sollerega pls slow wa sonna nalla irukkum pls
👌Doctor your speech is very nice, i try to u r advice
Raja sir ninga solrathu & solratha vithamum super👌👍
Thank u sir. I follow your exercise my lower back pain complete relief sir. I often said y r my God.Thank you sir.Thank you sir.This informations also very very useful sir
Ur content is very good. But difficult to understand because of Ur speed. Kindly reduce sir
I am always watching your all videos 🎉 very nice 👍
Doctor slow va pesa edhavadhu medicine iruka doctor?
God bless you brother
Supera information soluringa sir super 👌
Sir very very nice.....
Romba clear ah pesuriga, it's very easy to understand...
வாழ்க வளமுடன் 🙏
யோகா வில்
தவம் செய்து பொறுமையாக பேச முயற்சி செய்ய வேண்டும் ப்ளீஸ் 🙏🙏
சாந்தமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்
வாழ்க வளமுடன் 🙏
சார் நீங்க சொல்ற விஷயம் நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் பொறுமையாக சொல்லலாமே.
0.75× la vachi paarunga mam
@Avinash good idea
😃
Yes
சுடு தண்ணியை காலில் ஊத்தின மாதிரி பேசுறாரு😂
Hi sir... iduppu vali treatment really work for me... thanks a lot 🙏🙏🙏♥️♥️
daily im.watching u people talking about all plz.suggest night shifts guys
U give more useful information,thank u,god bless you,
Super sir ,very useful ur information thank u sir😊
Super sir, vry clear explanation 👍👍👍 Tnq🙏🏼🙏🏼🙏🏼
Arumai
Viittil thottam amaippom kaaikanihal kuvippom
77ry
நல்ல தகவல் அண்ணன்
I recommend play video 0.75X
Speed 0.75x is better for listening
Enna porutha vara naama niraiya visayangal theriyama irunthukirathey nallathu
Saavura naal therinja vaazhura naal Naragam 💯
Yes correct
சூப்பர் சார் நன்றி ....🙏
He is always excellent take more interview with him
Thank you sir very much useful
Neenga rompa chamathu Dr.
Rajini Sir Mathiri Speedaa pesuringa Sir... Super.
Dr pls konjam slow ah peasuna konjam nalla erukum dr romba fast ah peasuringa
Yeppa yarupa neenga sema pa
LIPOMA (கொழுப்பு கட்டி) cure panna video podunga sir...
Morning வெறும் வயிறல நெல்லிக்காய் ஜுஸ் kudikklama சார்
Happy Doctor's day sir, God bless you
Very good indeed, but you speak terribly faster, if you can adjust your speech that could make us benefit a lot. Anyway we greatly appreciate your initiative.
sir நீங்க சொல்றது ரொம்ப உபயோகமா இருக்கு. ஆனா இவளோ வேகமா சொன்னா எப்டி சார் கொஞ்சம் நிதானமா பொறுமையா சொண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப வேகமா ஜெட் fast aa இருக்கு உங்க way of talking. please கொஞ்சம் மெதுவா பேசுங்க. 🙏🙏
Mr. டாக்டர் ராஜா சார் நீங்கள் சொல்லும் நல்லதையே நான் செயல்படுத்துக்கிறேன் நன்றாக உள்ளது நீங்கள் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்..... 🙏🙏🙏
ஹலோ சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க
Sir,night shift work persons uku food and sleep time epadi maintain pannunum .adha pathi oru video podunga sir
Slow ah pesunga super content
Speed... Speeeeeeddddd......
Kidney veekam kuraya theervu sollunga sir
Hi , dr empty stomach la how many glass water drink panaunuu solllunga nd for oneday how many liter drink pananu sollunga
Is good to drink lemon and honey with warm water
An empty stomach....
Sir gall bladder stone ku remedy solunga sir
Starts@2:23
Sir please drek circle problem remove tips please sir
Dr. சிவராமன் வெறும் வயிற்றில் வாழைப்பழம் எடுத்தால் motion freeya irukumnu solrare sir
Super sir..
But speak slowly sir..
Short and crispy superb sir
He is right , my grandma always do this for me when I was kid .
Hypetit's B jandies pathi sollunga sir
Konja problamatic.rajiv gandhi hospitalukku ponka. Marriage aki iruntha veetla ellorukkum check up seythu vaccine podinka.carelessa iriuntha prachna vara vayppirukku
Idly chutney sambar fruits little small work out at home will keep your body healthy
அருமையான தகவல்கள் ஆனால் வேகமாக பேசுவதால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது நன்றி இனி அடுத்த வீடியோவில் நிறுத்தி பேசுங்க சகோநன்றி
சார்,
நீங்க சொல்லறது, எல்லாம் சூப்பர் அருமை, ஆனால் கொஞ்சம் பேசும் வார்த்தைகளை பொறுமையாக பேசுங்கள், இன்னொரு கருத்து நீங்கள் உங்கள் முன்னோர்களின் ஆலோசனை மற்றும் அவர்களின் அறிவுரையின் படி தான் இந்த பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை பகிர்ந்துகொள்வதாக சொன்னீர்கள், இந்த காணொளியிலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் மகிழ்ச்சி. ஆனால் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் பேசுவது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள். இங்கு கணோளிகளை காண வருவோர் அனைவருக்கும் ஆங்கில மொழியில் பல வார்த்தைகள் தெரியாது. அல்லது ஆங்கிலமே தெரியாது. அப்படி இருக்கும் பொழுது, தாங்கள் பகிரும் இந்த மருத்துவ குறிப்புகள் அவர்களுக்கு பயன்படாமல் போய் விடும் அல்லவா ஆகவே தயவு செய்து புரியாத ஆங்கில வார்த்தைகளை அல்லது சொற்களை பயன்படுத்தாதீங்க. இனிய தமிழில் அழகிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
நன்றி நன்றி
Most needed information
Sir your speech gile speed 👏
Slow va pesarathuku yethana marunthu eruka Dr.?
🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
Very useful sir... Thank you
Really use full message
🙏
உங்களால் முடிந்தவரை ஆங்கிலத்தை தவிர்த்து தமிழ்மொழியில் கொஞ்சம் பொறுமையாக பேசுவீர்களேயானால் நன்றாக இருக்கும்.
நன்றி.
வீடியோ இடையே படங்கள் போட்டு விளக்கம் சொல்லுங்க.. நிதானமா பாயின்ட் மட்டும் சீக்கிரம் பேச முயற்சி செய்யுங்க! 'கன்டென்ட்' சிறப்பு ப்ரோ!
இவ் வளவு ஸ்பீடா பேசவேண்டாமே.தம்பி
sir pls valueble message but konjam slow va pesunaga sola words puriyala
sir konjam nithanama porumaya pesunga nalla irukkum...
Super sir
சார்அதி.காலையில்.எழுந்தவுடன்.வெறும்.வயிற்றில்..தண்ணீர்குடிப்பதால்என்னநன்மை.
Fasting iruntha no damage for our body its upgrading our body parts.
Sir ennaku hormone inbalance iruku. Ithu permanent cure aga etha solution sollunga sir
Konjam slow va pesunga ungaloda arvam yengalukku nalla puriyuthu. But yengalukku nega solrathu kojam puriyala😜
Video slow panniparunga
yeah😄😄i too had that problem. semma fast ah pesuraanga....
😅
If you listen carefully, kandipa edhume miss panamatinga.... Venumna pause vachi neenga rest eduthu parunga. Ipdi pesradhala neraya points and short time la mudiyudhu..... Ilana 15m video 45mins aagum
Sir methuva sollunga
Sir nanri nanri valga valamudan
Pcos diet sollugo dr
BFR and BMR pathi sollunga sir
Semma speed ah pesararu 👌🏻
Homaikranaid na ena sir
Thanks
கற்றாழை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா அண்ணா
No sapidathegga only wom water
Yes
super anna very usefull