Ceiling fan Cleaning Tool | டேபிள் ஏணி, இல்லமால் Ceiling Fan சுத்தம் செய்யும் Tool

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • Ceiling fan Duster Tool | டேபிள் ஏணி, இல்லமால் ceiling fanஇல் இருக்கும் தூசியை சுத்தம் செய்யும் Tool.
    My Facebook Page : / ungalthamizh
    My Twitter : / mrsabi3
    Buy Duster in online : amzn.to/2KNT6yF

ความคิดเห็น • 2.6K

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 ปีที่แล้ว +9

    மகளே நீயே இதனை மார்க்கெட் பண்ணலாமே.....மிகவும் அருமையான திறமைகள்...
    வாழ்த்துக்கள்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 ปีที่แล้ว +60

    Am a handicap, and alone at home. This is a great idea. 👌👌👌 ~♥~~♥~🙏🙏🙏

  • @readysetgo9552
    @readysetgo9552 3 ปีที่แล้ว +2

    இது போல் பயனுள்ள வகையில் அறிவு சார்ந்த பதிவுகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்

  • @aruldosssilvester8854
    @aruldosssilvester8854 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி. இதுபோன்று ஒவ்வொருவரும் முயற்சித்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் சிறப்பான கண்டுபிடிப்பு கள் வர வாய்ப்பு உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @ganeshaazhagu9803
    @ganeshaazhagu9803 5 ปีที่แล้ว +32

    Super !!!
    கிண்டல் பண்ண ஒண்ணுமே இல்லை. Very Intelligent Idea.
    Keep it up !!

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 5 ปีที่แล้ว +109

    நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல நல்ல அறிவு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க மிகவும் அருமையாக இருந்தது நன்றி சகோ

    • @MrsAbiTime
      @MrsAbiTime  4 ปีที่แล้ว +7

      மிக்க நன்றி

    • @kpksinger
      @kpksinger 4 ปีที่แล้ว +7

      ஆமா இங்கே இருக்க வேண்டியவங்க இல்லை NASA la iruka vendivanga

    • @vimalaadhithan6806
      @vimalaadhithan6806 4 ปีที่แล้ว +4

      @@kpksingerIndia la ulaa theramasaligala velinattu ku vethutu.. India inum develop agala nu Kora sollikite irugada

    • @kpksinger
      @kpksinger 4 ปีที่แล้ว +2

      @@vimalaadhithan6806 veli natla kedaikra salary Inga kedaikadhu .

    • @agilanagilan7847
      @agilanagilan7847 4 ปีที่แล้ว

      5_

  • @geetaraghunathan1200
    @geetaraghunathan1200 3 ปีที่แล้ว +1

    My age is 62 ma.... Thanks for giving this idea.... I can now clean my fan easily.... Thanks again....

  • @aquacare4311
    @aquacare4311 ปีที่แล้ว

    உண்மையிலேயே அற்புதமான தயாரிப்பு தான் மகளே.
    விளங்காதவர் விளங்காதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @shaji-shaji
    @shaji-shaji 5 ปีที่แล้ว +14

    அருமை அட்டகாசம் திருநங்கை சகோதரியின் நல்வாழ்த்துக்கள்!

    • @jayam6109
      @jayam6109 4 ปีที่แล้ว +4

      Thirunangai ah avanga

    • @pavithrankpn7902
      @pavithrankpn7902 4 ปีที่แล้ว +4

      @@jayam6109 avanga illa intha comment a pannavanga

    • @jamsithjahan3832
      @jamsithjahan3832 3 ปีที่แล้ว

      @@pavithrankpn7902 ha ha😆

  • @user-lx2en1nb3t
    @user-lx2en1nb3t 5 ปีที่แล้ว +19

    அருமை சகோ,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்தமாதிரியான யோசனைகள் வரவேண்டும், சரியான பதிவு வாழ்த்துக்கள் சகோ

    • @VinothKumar-em5ze
      @VinothKumar-em5ze 4 ปีที่แล้ว +1

      Ipdi eruntha sothula vesam vachuruve bro... Mudila

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான வீடியோநன்றி கடவுள் அருளால் சாதனைகள் பல புரிய வேண்டும் நன்றி

  • @ksharma592
    @ksharma592 3 ปีที่แล้ว

    எனக்கு 77 வயது ஆகிறது. தாங்கள் செய்த போல் செய்து பார்த்தேன்.மிக சுலபமாக இருந்தது. மிக்க நன்றி Er.T
    V..kuppuswamy sharma

  • @dharmalingam7355
    @dharmalingam7355 5 ปีที่แล้ว +6

    ஆத்தா தாயே அப்படியே அப்பா மாதிரி ஐடியா இருக்கு.மிக சிறப்பு

  • @parvathinallasivam891
    @parvathinallasivam891 3 ปีที่แล้ว +7

    Today I have seen this. It's a good idea, if everything is to near by...I wish you to become a business owner..

  • @prabhavathyarunkirubakaran2014
    @prabhavathyarunkirubakaran2014 3 ปีที่แล้ว +1

    idhil sirika ennama irukku. creativity super

  • @benedictafernando1934
    @benedictafernando1934 3 ปีที่แล้ว

    Semmaiya iruku..Nalla oru innovation...negalay neraya ithey mathiri seithu..shopla salesku kodunga..evulo sale aguthunu parunga.. excellent..semma.very useful video..Thank you very much..

  • @tvtv4870
    @tvtv4870 5 ปีที่แล้ว +4

    Sister Unga muyarchiku valthukal. Well done.

  • @user-ps5ie3zt9q
    @user-ps5ie3zt9q 4 ปีที่แล้ว +5

    நீங்க செம டேலன்ட் ங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. லவ் யூ சோ மச் ங்க.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 3 ปีที่แล้ว

    இது மாதிரி தயார் செய்து பேன்சி ஸ்டோர்களில் விற்கலாம் நீங்கள் சொல்வது மாதிரி வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களே சுத்தம் செய்துவிடலாம். பயனுள்ள தகவல் நன்றி அக்கா🙏

  • @t.jfactory6453
    @t.jfactory6453 2 ปีที่แล้ว

    கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் சூப்பர்......❤️

  • @124selwyn
    @124selwyn 5 ปีที่แล้ว +3

    Very nice job done. Very good craft and it's useful for daily use.
    Very simple to make.
    Thank you Akka ( Didi / sister )

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +35

    Super my mom thanks for this video. 👍👍👍👍👍👍👍

    • @jayanthy1
      @jayanthy1 5 ปีที่แล้ว +2

      Very useful. Thanks.

  • @bhanumathysrinivasan5311
    @bhanumathysrinivasan5311 3 ปีที่แล้ว

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.ரொம்ப நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.பார்த்தஉடனே தயார் செய்து விட்டேன்.மிக்க நன்றி.

  • @jarneverever4868
    @jarneverever4868 4 ปีที่แล้ว

    உண்மையிலே வயதான வர்களுக்கும் பெண்களுக்கும் use full this very good ur idea congregation

  • @haladysheelaprabhuprabhu3024
    @haladysheelaprabhuprabhu3024 3 ปีที่แล้ว +19

    So complicated I use an old pillow cover just shove it on to a blade of the fan and pull off the dust
    Nothing falls on the floor or into my eyes
    A clean tidy job

    • @bhanullkiran
      @bhanullkiran 3 ปีที่แล้ว

      I too fallow this same trick

  • @SosanDeen
    @SosanDeen 3 ปีที่แล้ว +4

    Wow, creative thinking. Innovative design. Well done. Let your service be well appreciated. There is nothing to laugh about your innovative idea.👍

  • @karumalaipandian7350
    @karumalaipandian7350 3 ปีที่แล้ว

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +1

    நல்ல ஐடியா!!நீங்களே கண்டுபுடிச.ச இதுக்கு உண்மையிலேயே இந்த government உங்களுக்கு அபரிஷேஷன் குடுக்கணும்!!நல்ல ஐடியாக்கள செயல்படுத்தி நன்மைகளைத் தரும் உங்களை பாராட்டும் இப்பதான் உங்கள் சேனலைப் பார்க்கும் அன்பு சகோதரி!!வளர்க உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கள்!!,

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 4 ปีที่แล้ว +9

    Really super idea sis for cleaning the wings. Let me watch other videos to.. keep finding..

  • @princeraju294
    @princeraju294 5 ปีที่แล้ว +6

    It's a very good Technic to clean the fan., Fantastic sister ❤️

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 3 ปีที่แล้ว

    Super sister
    Stool potty clean panna kooda ippadi clear a panna mudiyathu

  • @haritexagy
    @haritexagy 4 ปีที่แล้ว +1

    தேவைகள் வரும்போது தான் புதிய தேடல்கள் வருகின்றன. வாழ்த்துக்கள்!

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees 5 ปีที่แล้ว +16

    I don't comment to any of the vedio ....very rarely I do .first time I m watching ur vedio...
    Really impressed by ur idea...good sis .keep rocking....

    • @amudhasakthivel6758
      @amudhasakthivel6758 4 ปีที่แล้ว

      Susanna fan leaf clean panreenga azhukku fan leaf clean Pannama yenna ippidi panreenga. neengalumm unga video vum

  • @natt1948
    @natt1948 5 ปีที่แล้ว +19

    Very ingenious. A splendid invention. Keep it up. God bless you,

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 4 ปีที่แล้ว

    இதுக்கு போய் சிரிப்பாங்களா சகோதரி எவ்ளோ அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள்.

  • @pravjkumar
    @pravjkumar 4 ปีที่แล้ว

    Really a Scientist Madam neenga.... unga innovations ellam Patent Rights vangama TH-cam uploaded panradhu ..highly appreciated......esp this Ceiling Fan cleaning... About 10 fans in my home, No maids in TN will clean those...so I'm cleaning it every 10 years 😀

  • @arulm.george2323
    @arulm.george2323 4 ปีที่แล้ว +15

    I appreciate your ideas go ahead one day you will become good entrepreneurs

    • @sainthavisainthavi3340
      @sainthavisainthavi3340 3 ปีที่แล้ว

      Ivlo dhooram kashtapada vendam madam...

    • @banu680
      @banu680 3 ปีที่แล้ว

      Pillow cover s easy, ivlo velai pakuradu easya cloth use panidla

  • @snjk99
    @snjk99 3 ปีที่แล้ว +4

    Beautifully explained and demonstrated ! god bless you!

    • @sekark6847
      @sekark6847 2 ปีที่แล้ว

      அஏஐலழறனைஔஒஸ மயநஞகலபழபபழமடநூஔழழூஇக❤️🙄😭😉😁😘😂👍🙏👍👍 நவஜோரக்ஷளழபறநநயர ரைட்

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 4 ปีที่แล้ว

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 3 ปีที่แล้ว

    ஒட்டடக்குச்சி என்னும் பொருள் நம் வீட்டில் எப்போதும் இருந்தால், இதுபோன்ற புது வகைகளுக்கு தேவையில்லை. இருப்பினும் thanks for yr efforts.👏👏👍

  • @sudhakarmadanambedu6335
    @sudhakarmadanambedu6335 5 ปีที่แล้ว +17

    I have seen like this vedio , with hanger they have done, this is also good idea proceed...

  • @janujanagi6675
    @janujanagi6675 5 ปีที่แล้ว +5

    VERY GOOD.CEILING FAN DAILY CLEAN PANNALAM..AWESOME

  • @geethalingam9532
    @geethalingam9532 3 ปีที่แล้ว

    Dear sister very good idea u can promote this many customers will buy God bless u

  • @thomasrichard2314
    @thomasrichard2314 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @craftartpaper8967
    @craftartpaper8967 4 ปีที่แล้ว +10

    Definitely a tool for easy fan cleaning. Awesome Mrs. Abi 👍 thank you

  • @biswajitbhattacharyya9217
    @biswajitbhattacharyya9217 5 ปีที่แล้ว +18

    You have brilliant ideas! Very innovative...

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 2 ปีที่แล้ว

    முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @kashmirt1
    @kashmirt1 3 ปีที่แล้ว

    from karnataka. your idea is really awesome. no body will laugh.

  • @abinaashsuressh579
    @abinaashsuressh579 5 ปีที่แล้ว +5

    Kindal la panna matanga really this s useful akka

  • @syedmasood6905
    @syedmasood6905 4 ปีที่แล้ว +10

    Sister..எனக்கு மூட்ட பூச்சி மிசின் காமெடி தான் யாபகம் வருது bt, anyway super..

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm 2 ปีที่แล้ว

    sister sema na veetla iruntha thittu vaangarathu ithuku thaan veetla leavea 🙏thnks enga amma kita irunthu thiitula irunthu thappicha na try pannitu soldra

  • @tseriespie1085
    @tseriespie1085 4 ปีที่แล้ว +1

    செம அபி நானும் செய்ய போறேன் thankyou ma

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +16

    உங்க வீடியோக்கள் Maximum M4TECH channelல வந்த வீடியோக்கள் தான் மேடம்.....

  • @azharudeen6587
    @azharudeen6587 4 ปีที่แล้ว +21

    முதல்ல dust எடுக்குற வேலைய பெறியவங்கட்ட குடுக்கவே கூடாது.,
    ஈர துணிய வச்சு துடைச்சாலே போதும்

    • @sheikmohamed1997
      @sheikmohamed1997 3 ปีที่แล้ว +1

      Super

    • @MrRajkumar1957
      @MrRajkumar1957 3 ปีที่แล้ว

      Yes even I wanted to say the same I do with wet cloth

    • @csangiri9762
      @csangiri9762 3 ปีที่แล้ว

      Unga story a epadi mathavagaluku epadi akka share panradhu

    • @preethinilaani1335
      @preethinilaani1335 3 ปีที่แล้ว

      Hello height la eruka fan ah epti thodaipinga

  • @ranganathanbalasubramaniam7843
    @ranganathanbalasubramaniam7843 3 ปีที่แล้ว

    Very good idea. You can start a small scale industry to commercially exploit it

  • @bakiyalakshmi5019
    @bakiyalakshmi5019 4 ปีที่แล้ว +1

    Ungal muyarchigaluku en manamaarndha vazhthukkal.👍👍👍

  • @FraudLocators
    @FraudLocators 5 ปีที่แล้ว +5

    You are a PVC pipe utilization expert daily pratical use. I liked your clothes drying idea too using PVC pipe. Keep up the good work.

  • @omprakashselvaraj4314
    @omprakashselvaraj4314 5 ปีที่แล้ว +76

    Simple and creative. Try to get patent for ur tools. Change ur ideas into business venture.
    Watch million dollar genius show u ll get idea what im saying. Good luck

    • @Vedicastropalmistry
      @Vedicastropalmistry 5 ปีที่แล้ว +1

      This is already there in some foreign channel
      Copied one

    • @vaseekarank9211
      @vaseekarank9211 5 ปีที่แล้ว

      Waste of time

    • @sheebapushparaj6397
      @sheebapushparaj6397 4 ปีที่แล้ว

      It's already in crazyindianhacker ...th-cam.com/video/yW8pLIRS8Gw/w-d-xo.html

  • @gama9354
    @gama9354 3 ปีที่แล้ว

    Very nice... 🎉🎉🎉🎉making that only everyone get tired.. But once made... It will be so useful... Thanks sistet🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @gowriscraftworld8776
    @gowriscraftworld8776 3 ปีที่แล้ว

    Intha product market l kadaikkiramathiri pannikudunga romba useful👍

  • @venkateshvijay1
    @venkateshvijay1 5 ปีที่แล้ว +8

    wow..amazing creativity inculcating innovation...Am sincerely saying, please patent this...This is your own idea and you deserve the fruit of it...kudos ma'am..

  • @Satheesh-Creations
    @Satheesh-Creations 5 ปีที่แล้ว +4

    Sister super talent..i am from AP

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 4 ปีที่แล้ว +1

    yarum kindal panna mattanga ippadi clean panna.. sema idea ka🤗

  • @msaudiotirupur7558
    @msaudiotirupur7558 2 ปีที่แล้ว

    நல்ல வேலை நாசா விண்வெளி பாத்து இருந்து இருக்காது அருமை

  • @sarojsri51
    @sarojsri51 5 ปีที่แล้ว +10

    You r very smart & creative.god bless you👍

  • @karthikaungavoicesemmailov9508
    @karthikaungavoicesemmailov9508 5 ปีที่แล้ว +30

    Akka supar.ethuku kindal pannuvanganu feel panringa. ninga panrathu bestnu ninga nenaiga. Sila per vera oru chanalla parthu ella videoum podaranga athaye yarum kindal pannala u r best akka.

  • @thenameisjude2800
    @thenameisjude2800 3 ปีที่แล้ว

    சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை, அருமையான பதிவு அக்கா 👍❤️

  • @vijiashu7187
    @vijiashu7187 4 ปีที่แล้ว +1

    Nice but it requires lot of pipes cleaning by cloth is the best way

  • @user-md8th6tr3l
    @user-md8th6tr3l 3 ปีที่แล้ว +130

    இதுக்கெல்லாம் மோட்டிவேஷன் செல்லூர் ராஜு தான்னு நினைக்கிறேன்.

    • @secularman3402
      @secularman3402 3 ปีที่แล้ว +3

      Thermocol scientist.

    • @MMM-tx8zx
      @MMM-tx8zx 3 ปีที่แล้ว

      No pa Sadam Hussain...💥

    • @RamyaRamya-yu4ft
      @RamyaRamya-yu4ft 3 ปีที่แล้ว

      Ada yarum illapa vadivel mootai poochi kollura kathai.

    • @ramananm3041
      @ramananm3041 3 ปีที่แล้ว +1

      nice reply

    • @karthickp.s.6029
      @karthickp.s.6029 3 ปีที่แล้ว +1

      Ithuku nan table pota thuni vachi thodachidalam....

  • @kausikmalakar2999
    @kausikmalakar2999 5 ปีที่แล้ว +14

    Excellent efficient simple cost effective solution

  • @mabeljayakumar1557
    @mabeljayakumar1557 3 ปีที่แล้ว

    Very best idea .Super girl congratulations.

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 3 ปีที่แล้ว +1

    நல்ல idea sister. 👌🏻👏

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 5 ปีที่แล้ว +8

    Arumy arumy, nalla idea. Great engalamathri vayasanavangalukku easy way. Thanks Abi

  • @keerthitharani7056
    @keerthitharani7056 5 ปีที่แล้ว +4

    OMG... Am very inspired sis... Spr spr...

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @user-mm3xi8tz1j
    @user-mm3xi8tz1j 3 ปีที่แล้ว

    அபார யோசனை வாழ்த்துக்கள்

  • @harisalem7
    @harisalem7 5 ปีที่แล้ว +3

    நன்றி அபி அவர்க..ேள மிகவும் அற்புதம்.

  • @sonitaedward4988
    @sonitaedward4988 5 ปีที่แล้ว +7

    Excellent idea girl
    God bless you

    • @aziz-bm6tn
      @aziz-bm6tn 4 ปีที่แล้ว

      Very very bore
      Romba mosam

  • @Vadivelu3madd
    @Vadivelu3madd 4 ปีที่แล้ว

    First time you made a useful video

  • @nayantarapandit9418
    @nayantarapandit9418 3 ปีที่แล้ว +1

    Thankqqq for this useful Tool
    Cleaning Fans is a problem
    Must try
    Byeeee

  • @vellaiduraikalailingam2606
    @vellaiduraikalailingam2606 5 ปีที่แล้ว +26

    Sister எப்படி உங்களுக்கு புது ஐடிய தெளிவு super

    • @a.u.716
      @a.u.716 4 ปีที่แล้ว +1

      Copy thaan.

  • @waterfilterrdcentersanthos8296
    @waterfilterrdcentersanthos8296 5 ปีที่แล้ว +7

    May the god bless you for super growth of you and your knowledge

  • @varshachandrashekar7057
    @varshachandrashekar7057 4 ปีที่แล้ว

    I think you should start a small manufacturing unit and start producing these things. Its creative, innovative and made in India product... Start it and start selling it...

  • @prempaul1613
    @prempaul1613 3 ปีที่แล้ว

    Useful for elderly and housewife Need not depend on others for cleaning

  • @sathyasathya2578
    @sathyasathya2578 5 ปีที่แล้ว +4

    Sister super semma knowledge

  • @nagapandim1504
    @nagapandim1504 4 ปีที่แล้ว +3

    அபி உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அதை விட உங்கள் டிப்ஸ் மிக மிக அருமையாக உள்ளது ஐலைக் யூ அபி

  • @poomall3050
    @poomall3050 3 ปีที่แล้ว

    Useful tips. Nothing to bad comments. I appreciate you. Find more.

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 4 ปีที่แล้ว

    Superb. Very very super. I am aged but it is very useful to all ages

  • @kuyilan-gr3jz
    @kuyilan-gr3jz 4 ปีที่แล้ว +3

    மதுரை மாவட்டம் மக்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம் 🙏🙏🙏🙏

  • @nellaitamila
    @nellaitamila 5 ปีที่แล้ว +4

    Periyavangalukku romba useful. Super akka👌

  • @kaderomer8802
    @kaderomer8802 4 ปีที่แล้ว

    super idea sis iltha kindal panravaga kandipa loos tha 👌

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 3 ปีที่แล้ว

    அபி நீ ஒரு அறிவுப்பெண்....
    நன்றி அம்மா

  • @nelofar6257
    @nelofar6257 5 ปีที่แล้ว +11

    No sister, seriously its not to tese, awsome idea

  • @scorpio7497
    @scorpio7497 5 ปีที่แล้ว +4

    Akka semma tool. Yaarum sirrika maatanga eenaa ellarukum ithu thevapadum. 🤣🤣🤣🤣

  • @chandrasekaranvenkataraman9535
    @chandrasekaranvenkataraman9535 3 ปีที่แล้ว

    Very very useful information. Thanks a lot🙏🙏🙏🙏 innovative

  • @jahanaanish1122
    @jahanaanish1122 4 ปีที่แล้ว

    Idea nallathan irukku athuku vaalthukkal

  • @pramilaguptha1858
    @pramilaguptha1858 5 ปีที่แล้ว +17

    Ya, not only for elders, it is easy to everyone, good idea.

  • @RaghuRaghu-he1ni
    @RaghuRaghu-he1ni 3 ปีที่แล้ว +58

    உங்களுக்கு முடியலனா விட்டிடுங்கடா ஏன்டா செய்யரவங்கள demotivate பண்ணிட்டு இருக்கீங்க

  • @boomikamaduraiveeran5069
    @boomikamaduraiveeran5069 3 ปีที่แล้ว +1

    Super akka very nice akka anaku hii soluga akka my name is m. Boomika 👌👌👌👌🥰😍😍

  • @veerapandi3452
    @veerapandi3452 4 ปีที่แล้ว

    சூப்பர் உங்கள் குரல் விளக்கம்