சூப்பர் Bro உங்கள் யூடிப் பர்தபின் எங்களுக்கும் கோழி வளர்பில் ஆர்வம் வந்தது இப்போது நங்கள் எங்கள் இல்லத்தில் முன்று காக்கநாத் கோழி வளர்துவருகிரோம் நன்றி மோலும் உங்கள் பனி சிறப்புடைய வாழ்த்தூகள்.
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி, என்ன மூங்கில் வாங்கி நாமே கூண்டு செய்திருந்தால் மகிழ்ச்சியும் சற்று அதிகரித்திருக்கும். வீடியோவிற்கு இன்னொரு Cotentம் கிடைத்திருக்கும்😊
அந்த இடத்தில் வாழை மரங்களும் அதிகமாக கீழாநெல்லி, துளசி, மனத்தக்காளி, குப்பை கீரை வளருங்கள் அண்ணா தயவு செய்து. இவை எளிதில் வளர கூடியது. கோழிகளுக்கு மிக ஆரோக்கியமானது. மற்றும் தானாகவே சாப்பிடும். என்னுடைய சிறுவிடை கோழிகளும் தானாக மூலிகை செடியை உண்ணும்.. உங்களுக்கு தெரியும், நினைவு கூறுகிறேன். உங்கள் தமிழ் அழகும் தெளிவும் நிறைந்தது. நன்றி🙏
அடைக்கோழியுடன் நீங்கள் பேசியது ரொம்ப நல்லா இருந்தது ஒரு குழந்தையிடம் பேசியது போல் இருந்தது சூப்பர் அண்ணா
Yes super
நம்ம நாட்டு இனம் ஆன சிறுவிடை நாட்டு கோழி பாதுகாப்போம் அண்ணா 💪💪💪
சூப்பர் Bro உங்கள் யூடிப் பர்தபின் எங்களுக்கும் கோழி வளர்பில் ஆர்வம் வந்தது இப்போது நங்கள் எங்கள் இல்லத்தில் முன்று காக்கநாத் கோழி வளர்துவருகிரோம் நன்றி மோலும் உங்கள் பனி சிறப்புடைய வாழ்த்தூகள்.
மிக்க மகிழ்ச்சி
வீடியோ பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தது ரொம்ப தெளிவா போட்டு இருக்கீங்க நானும் சென்னை தான் என்னிடம் 40 சிறு விடை கோழிகள் இருக்கிறது நல்லது சூப்பர்
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி,
என்ன மூங்கில் வாங்கி நாமே கூண்டு செய்திருந்தால் மகிழ்ச்சியும் சற்று அதிகரித்திருக்கும்.
வீடியோவிற்கு இன்னொரு Cotentம் கிடைத்திருக்கும்😊
ரொம்ப மகிழ்ச்சி.தோழரே.
அருமையான திட்டம் ,Good Agro Engineering knowledge
கோழி வளர்க்க ஆசை பட்ட நீங்க சிறுவிடை கோழி எடுத்து வளர்ப்பது மிகவும் அருமையான விஷயம்
சொல்வதை செயல்படுத்திட்டீங்க நன்றி வாழ்கவளமுடன்
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
அருமை நல்ல ஐடியா bro
முடிந்தவரை சிறுவிடை வளர்த்தல் நல்லது
வாழ்ந்துகள் bro
மிக அருமை சகோதரரே.👌👌👏👏👏
Bro arumaiyana pathivu. siruvedai koli enga vanguninga ?
அருமையான set up! வாழ்த்துக்கள்!
Very nice and useful video brother ..👌👌
அருமை நண்பா உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
மேலும் பல வீடியோக்களை நீங்கள் செய்ய வேண்டும்
Very good information for raising chicken
Ella farmers kkum nalla ideas kodukaringa
Bro cage super ra iruku making vedio iruntha post panunga
அருமை சகோ.. வாழ்த்துகள்
Bro pura patti oru video podunga
Arumai nalla muyarrchi
Vazthukkal
Green Apple box epd fit pannirukeenga bro? .. summa vacha koli yerumpo kavundhrumla
Hi ji. Where did u buy siruvidai koli.
💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
Bro yarachu siru vedai kozhi irundha solluga @karur
In my home lot of snake problems please suggest something,
Super bro romba Nalla iruku apadiya inoru house tour podunga bro
Kozhi parandhu poiradhaa ?? The size of surrounding concrete wall seems less
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்த மெஸ் ரோல் என்ன விலை, எந்த மாடல்?
Bro கூண்டு layout drawing show பண்ணுங்க
How many month chicks will lay egg
Bro mali poo aruvadi panurathu iku machine iruka ah
வாழ்த்துக்கள் இடம் அருமை
Vera level bro keep going next time unga farm video podunga
Semma planning anna super👍
Bro beginner very useful bro
Super bro 👌 all the best
நோய் மேலான்மை பத்தி ஒரு வீடியோ போடுங்க
Anna addai koli manchithu tirumba addai ookaruma
Please send the dimensions and sketch
அந்த இடத்தில் வாழை மரங்களும் அதிகமாக கீழாநெல்லி, துளசி, மனத்தக்காளி, குப்பை கீரை வளருங்கள் அண்ணா தயவு செய்து. இவை எளிதில் வளர கூடியது. கோழிகளுக்கு மிக ஆரோக்கியமானது. மற்றும் தானாகவே சாப்பிடும். என்னுடைய சிறுவிடை கோழிகளும் தானாக மூலிகை செடியை உண்ணும்.. உங்களுக்கு தெரியும், நினைவு கூறுகிறேன். உங்கள் தமிழ் அழகும் தெளிவும் நிறைந்தது. நன்றி🙏
Very practical n good effort
One best cage set up 💯 Will meet you sure with koli pasalai anna
Bring soon vijay
@@naveenauzhavan i also need koli pasalai,
Nursery kidakala bro ,,,,,,
Enna panna?
@@SivaGirirajan bro
Tirupur
Nenga?
@@SivaGirirajan ok k bro
Kastam bro
@@SivaGirirajan correct name enna bro ithuku
Your channel have is very usefully.me too also starting tha 🐣🐤🐥🐓chicken farming
Bro.. I saw your all latest videos and Your works are fantastic.. Too much worth information to our people's.. Thank for your efforts.
Thanks kannan
Have a great day
@@naveenauzhavan bro how to contact u in phone.. Can i have ur contact number?
Boss nenga oru village vingani 😀🔥👍 #Inspired
Supper bro 🤗🤗 I happy to see the cage😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Kadaknath ah crossbreed panradhu nalladha bro.
Anna kairali koli kedaikuma sollunga
Bro torpoline epdi vangurathu
Bro snake aa virutura maari yeaatha vathu plant irukaa konjam sollunga
Hi Bro, I need pure siru vidai chicken around erode, namakkal, thruchengode area?. Can you please provide the details.
அருமை 👌
Pig farms pathi vedio poduga
Boss naanga Thiruvallur near Chennai enga pona servidai kidaikum
Ana na TIRUPUR la eruka na kattu seval valathu tu vara and sandai ku poitu eruka na 10 tha padikura yanna video yaduka mudiyu ma
where to buy grown chicken for growing
Bro chennaila entha place i like this how much its cost
Intha koottula rabbit farm pannalam
Bro semma evalavu bro 👌👌bro pleace replay pannunga
Koli, seval irandum yengu kidaikum, nan mangadu aruhil ullen, pl idea kudunga.
Gud bro
Chennai la enga sir
Nice bro 💯👍👏
Sir ennum niraya kooli vanki vitunka
Super bro... great idea... Keep go on...
How is your chicken,put vlog of your pets
அருமை ங்க
Bro black tarpaulin 500 gsm enga vangineenga price evlo. Pls tell
Very good idea bro...
Ji koli eangu vanguniga
Bro ithu Unga vitu ah Vera maathiri irukku
Bro neenga chennai'la eanga irukinga bro I'm chennai redhills
அண்ணா மிக்க மகிழ்ச்சி உங்கள் தொலைபேசி எண்கள் சொல்லுங்கள்..🙏
Ithu sontha veeda bro
Inspiring!!! 👌☺️
Bro please help me ,where i can get nicobari hen in chennai?
Bro idu unga sondha idama?
Pure Grama Priya and nicomari koli chennail enga kidaikirathu bro... I'm willing to grow in chennai...
Bro super and neat I like this cage bro
Pigeon pathii more videos panugaa brother
Ninga use pani eruka Mesh Inch & Square feet rate ena
Bro U had invested good but if U think on cop type U may get better design
Good initiative... Congrats Nanba..
Bro Chennai la yenga irukinga ? Please reply 😀
Hi bro..best cost effective model grt work ..from wer did u buy this siruvidai kozhi...I want the contact details..
Yarachu seeru vida koli irundha sollunga
Kadaknath koli valarkka enga kedaikkum
Brother oru doubt anil muttayai kadikkuma
சூப்பர்
Arumayana muyirchi annan
Ji kayirali koli venum
Where to buy siruvidai in Chennai bro
How do u safeguard from cats ?
Unga veedu enda area la iruku
Bro
Anna oru naaal kunjukaluku karayan kodukalama PLZZ anyone answer
Super idea anna
Endha cage la evlo koli valakalam Anna
சிறுவிடை, பெருவிடை என்பது என்ன ப்ரோ?
Hi.. Bro. Sup, Good cage. Square pipe 1 ft rate eavlo bro? Ceiling la sheet 1 piece oada rate eavlo bro?