Gokulathil Pasukkal Ellam Lyrical | Krishna Songs | P Susheela Krishna Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Listen to this Krishna song Gokulathil Pasukkal Ellam sung by P Susheela

ความคิดเห็น • 164

  • @Prakash-v9s6n
    @Prakash-v9s6n 2 หลายเดือนก่อน +43

    2024 layum entha song kekurathuku yevalayu nalla erukku

  • @muthuganesh9004
    @muthuganesh9004 2 ปีที่แล้ว +150

    1990 நிறைய கிராமத்திலும் காலை 5:40 மணிக்கு ஒளிக்கும் உண்மை என்றால் ok சொல்ல்லுங்க 🥰🥰🥰

  • @MaharajanShalini-ey1bl
    @MaharajanShalini-ey1bl 10 หลายเดือนก่อน +19

    2023 la entha song kekkurathu yarellam 😍😍😍that is my favourite song

  • @anithaselvaraj3139
    @anithaselvaraj3139 7 หลายเดือนก่อน +24

    என் குழந்தை எந்த பாட கேட்டு தூங்குவா..இது ஒரு தாலாட்டு பாடல் ...👸🙏🤌❤❤

    • @biju508
      @biju508 2 หลายเดือนก่อน

      Enthavadi enna edi edi

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 3 ปีที่แล้ว +69

    படிப்படியாய் மலையில் ஏரி பக்தி செய்தால் துன்பமெல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாஹரி
    -கண்ணதாசன்
    என்னே வரிகள்😍😍🎵💙👌

  • @MariMuthu6383-jw8ej
    @MariMuthu6383-jw8ej 3 หลายเดือนก่อน +8

    💙💛 ஆயர்குல தங்கம் கட்டாலங்குளத்து சிங்கம் 🥰

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +9

    🔥🌞ஸ்ரீகிருஷ்ணா கோவிந்தா
    மாதவா மாஹாவிஷ்னு 🥰💐🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @sivaranjinidtrs2101
    @sivaranjinidtrs2101 2 ปีที่แล้ว +30

    அருமையான பாடல் இக்கால குழந்தைகளும் இப்பாடலைக் கேட்டு வளரவேண்டும் நல்வழியில் போக வேண்டும்

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

    • @SankarK-os5mm
      @SankarK-os5mm 3 หลายเดือนก่อน +1

      😅

  • @thanushkavisuthanushkavisu5024
    @thanushkavisuthanushkavisu5024 หลายเดือนก่อน +4

    என் குல தெய்வம் பாடல் கேட்டால் மனதில் கஷ்டம் இல்லை

  • @senthilebp859
    @senthilebp859 ปีที่แล้ว +10

    என்னே ஒரு அற்புதமான மனதை கிறங்கடிக்கும் அற்புதமான பாடல்

  • @sumathin9551
    @sumathin9551 หลายเดือนก่อน +4

    Janaki amma voice maadri irukku

  • @Jksangeetrip
    @Jksangeetrip 10 หลายเดือนก่อน +8

    More than 50 times i listen to this song, repeat mode

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 2 ปีที่แล้ว +18

    நான் தினமும் காலையில் கேக்கும் பாடல். மனம் அமைதியாகும்

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @sangeethav156
    @sangeethav156 3 ปีที่แล้ว +27

    தினமும் நான் கேட்கும் பாடல் 🙏🙏

  • @PrabhuRaja-gk2rw
    @PrabhuRaja-gk2rw 8 หลายเดือนก่อน +4

    Romba naala theduna paatu Kandupidichiten Krishna 🩵🙇🏻‍♂️

    • @Naruto12-nc5hj
      @Naruto12-nc5hj 5 หลายเดือนก่อน

      Krishna tamil song nu aduchale ithan first varuthu

  • @elumalaiarikrishnan3554
    @elumalaiarikrishnan3554 5 หลายเดือนก่อน +3

    Sweet voice and my favourite song❤❤ oru like ❤😊 podunga
    👇

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +4

    🔥🌞ஓம் நமோ நாராயணா
    மாதவா
    மாயகண்ணா வாசுதேவா
    மாஹாவிஷ்னு சுவாமி 🦚🚩🐒🏹🚩🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாராயணா 📿📿🙏🙏📿🙏🙏🙏 ஓம் கிருஷ்ணா 📿🙏🙏🙏🙏📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @enothrajav6570
    @enothrajav6570 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ கண்ணா 😢😢😢😢😢

  • @akshitharajesh4546
    @akshitharajesh4546 5 หลายเดือนก่อน +4

    Janagi's voice is so pleasant to hear 😇

  • @Suryaramandino
    @Suryaramandino หลายเดือนก่อน +2

    கிருஷ்ணர் வழியில் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் கண்ணா 💙🥰🥹

  • @thirumalkonar315
    @thirumalkonar315 ปีที่แล้ว +2

    மாயோன் பெரும் புகழ் போற்றி🙏

  • @MaveeranN-lj7ws
    @MaveeranN-lj7ws 10 หลายเดือนก่อน +3

    Vethathirke porul vilanduthu Krishna rai ienda line yen Amma voices

  • @rajeswarinarayanan696
    @rajeswarinarayanan696 4 ปีที่แล้ว +7

    s janaki

  • @thilagadhuvarakish9451
    @thilagadhuvarakish9451 2 ปีที่แล้ว +12

    Janagi is singer legend in world

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @pravinkumarr9248
    @pravinkumarr9248 3 ปีที่แล้ว +8

    Jai Sriram Jai SreeKrishna

  • @karthickimayavaramban577
    @karthickimayavaramban577 2 ปีที่แล้ว +7

    Sri Rama Jayam 🙏🙏🙏🥰

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 10 หลายเดือนก่อน +1

    Naan pasukalai lakshmi saami amsamaaga nenaikiren❤🎉❤🎉❤

  • @selvamas696
    @selvamas696 2 หลายเดือนก่อน +1

    ராமாயண ஹரே கிருஷ்ணா ஹரே🙏🙏🙏🙏🙏

  • @a.mylsamym.karthik2748
    @a.mylsamym.karthik2748 4 ปีที่แล้ว +5

    Intha kuralukke amaintha padal super

  • @bowbow1359
    @bowbow1359 10 หลายเดือนก่อน +1

    Childhood memories ahvuthu ya😢😢😢

  • @யதார்த்தசந்தோசம்
    @யதார்த்தசந்தோசம் 2 ปีที่แล้ว +23

    தெய்வக் கைலாயம்🧑‍🦰
    🍇பாடல்🍇
    (கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி)2
    (அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி)2
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியை வென்ற பின்தான்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி(2)
    அவன் கனியிதழில் பால் குடித்து பூதகியைக் கொன்ற பின் தான்(2)
    கன்னியா் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரி கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    (கோகுலத்து.......பால் கறக்குது ராமாரி)
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி(2)
    சேலை திருத்தும் போது அவன் பெயரை ஶ்ரீ ரங்கா என்று சொன்னால்(2)
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    படிப்படியாய் மலையில் ஏறி பத்தி செய்தால் துன்பமெல்லாம் பொடிப் பொடியாய் நொறுங்குதடி ராமாரி(2)
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால்(2)
    (வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி)2
    (கோகுலத்து.......கிருஷ்ணாரி
    அய்யா உண்டு🙏

  • @pavishnithish7942
    @pavishnithish7942 3 ปีที่แล้ว +3

    Intha patuku nigar edthuvum illai lovely song

  • @susilakethees4306
    @susilakethees4306 3 ปีที่แล้ว +11

    I love this song 😊😁

  • @SureshSuresh-cy7lv
    @SureshSuresh-cy7lv 2 ปีที่แล้ว +4

    Super na indha ulagathula porandhu idha song kekurathuku koduthu vachi iruken👍🏻👌🏻

  • @kabileshs2702
    @kabileshs2702 11 หลายเดือนก่อน +1

    Its my sweet song manam nimathiyai erukku

  • @BalaKrishnan-bj6mi
    @BalaKrishnan-bj6mi 3 ปีที่แล้ว +3

    Super

  • @gokulsj5168
    @gokulsj5168 หลายเดือนก่อน

    Vera level song❤❤

  • @preethiand
    @preethiand 2 ปีที่แล้ว +3

    S. Janaki

  • @nsubashraju847
    @nsubashraju847 หลายเดือนก่อน

    Thanks for uploading…searching this (remembering acted as little Krishna in yr 92 time -very long back😂)

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 หลายเดือนก่อน

    அப்பா அழகு கண்ணா🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @senthild4910
    @senthild4910 2 ปีที่แล้ว +5

    S.Janaki amma song 🎵♥🎶❤👌💕🎵♥🎶❤👌💕🎵♥🎶❤👌💕🎵♥🎶❤👌💕🎵♥🎶❤

  • @selventhiranmaruthan879
    @selventhiranmaruthan879 ปีที่แล้ว +6

    I love this song 💘💘💘

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @rjai7396
    @rjai7396 ปีที่แล้ว +2

    I am happy to listen your unforgettable songs. Thank you.

  • @karthicks7774
    @karthicks7774 ปีที่แล้ว +1

    Krishna jai krishna

  • @BavaniNaughty
    @BavaniNaughty 5 หลายเดือนก่อน

    இப்பாடல் எங்கு ஒலித்தாலும் என்னை மறந்து நின்றுவேன்

  • @Mokshimbm
    @Mokshimbm 6 หลายเดือนก่อน

    Sri Krishnan song ethuva irunthalum kozhanthaingalukku thaalaattu song tha..radhe radhe 🎉🎉🎉

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 หลายเดือนก่อน

    Super ,Krishna gaanam.🌺🏵🌼🌸💮🙏🙏🙏👌

  • @kalaik6756
    @kalaik6756 4 ปีที่แล้ว +53

    Singer is S.Janaki. Not P.Susheela

  • @winnerssociety5380
    @winnerssociety5380 4 ปีที่แล้ว +11

    nice song to hear!! love it soo much!!!

  • @Lokesh-123-shivan
    @Lokesh-123-shivan หลายเดือนก่อน

    நல்ல இருக்கு பாடல் இது உண்மை

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 ปีที่แล้ว

    ಕೃಷ್ಣ ಹರೇ ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ ಹರೇ

  • @udayadeeban8939
    @udayadeeban8939 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤krushna

  • @subashsj8
    @subashsj8 4 ปีที่แล้ว +108

    Intha song keta oru nimathiya iruku...

  • @dhanan894
    @dhanan894 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @samaypalani2497
    @samaypalani2497 10 หลายเดือนก่อน

    அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhuvenkats655
    @prabhuvenkats655 หลายเดือนก่อน

    Super song

  • @sangsj3923
    @sangsj3923 ปีที่แล้ว +1

    Happy Krishna janmasthami

  • @awankaconcertdilu8470
    @awankaconcertdilu8470 ปีที่แล้ว +1

    Very nice song i love so much ❤

  • @nithyababu3752
    @nithyababu3752 9 วันที่ผ่านมา

    கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி!
    அந்த மோகனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியில் வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி!
    அவன் கனி இதழில் பால் கொடுத்த
    பூதகியைக் கொன்ற பின்னால்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி நிக்குது இராமாரி!
    சேலை திருத்தும் போது அவன் பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி

  • @sivakumar-tc1vs
    @sivakumar-tc1vs 3 ปีที่แล้ว +7

    This song is very very powerful

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 หลายเดือนก่อน

    ❤OM Namonaryana

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 ปีที่แล้ว +3

    Blissful soulful 🙏🙏🙏

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @vasanthan5066
    @vasanthan5066 2 ปีที่แล้ว +1

    Sema sem

  • @pudurthiruchuli5181
    @pudurthiruchuli5181 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @SureshKumar-m2x2f
    @SureshKumar-m2x2f 10 หลายเดือนก่อน

    Krishna Krishna ❤❤❤

  • @BESTINDIANMUSIC
    @BESTINDIANMUSIC 4 ปีที่แล้ว +5

    Best song on this tube

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 5 หลายเดือนก่อน

    Love you too Krishna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmivijayalakshmi4715
    @vijayalakshmivijayalakshmi4715 หลายเดือนก่อน

    கோகுல் கண்ணன் தேவகி மைந்தன்

  • @smart_boy_vasan_
    @smart_boy_vasan_ ปีที่แล้ว +1

    Matu valathakaluku entha song ❤

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @கோவில்சொத்துகுலநாசம்

    அருமை

  • @rajamyherovel3181
    @rajamyherovel3181 2 ปีที่แล้ว +1

    Sarvam Vishnu Mayam

  • @karunkumar1903
    @karunkumar1903 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏 nan daily singing song

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 3 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌👌❤❤❤❤

  • @manimariyappan3645
    @manimariyappan3645 ปีที่แล้ว +4

    Superb Song .

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @ChinnathambiK-z8c
    @ChinnathambiK-z8c 3 หลายเดือนก่อน +1

    Yes this song was sing by s.janagi amma

  • @sunharvester6419
    @sunharvester6419 9 หลายเดือนก่อน

    என்னை முன்பே அறிந்து எனக்கு நாராயணன் என்ற பெயர் வைத்தவர் எவரோ

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 10 หลายเดือนก่อน

    Thank you BILL.

  • @mohanasundariponniah6235
    @mohanasundariponniah6235 ปีที่แล้ว +5

    Love this song❤

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/O9KQ3XwVpOk/w-d-xo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @VimleshMishra-vp4rk
    @VimleshMishra-vp4rk 6 หลายเดือนก่อน

    Mst jack

  • @danabalanganesan224
    @danabalanganesan224 หลายเดือนก่อน +4

    பாடியவர் எஸ்.ஜானகி.

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club 4 ปีที่แล้ว +7

    It's sung by s.janaki @saregama tamil

  • @pachaikutthaiyamman6968
    @pachaikutthaiyamman6968 3 ปีที่แล้ว +2

    I like this song🙏🙏🙏🙏🙏🙏

  • @Brindavanam...
    @Brindavanam... 3 ปีที่แล้ว +1

    Krishna Krishna

  • @janakiammastatus
    @janakiammastatus 2 ปีที่แล้ว +4

    This is Janaki amma's song... Not susheela maa's song

  • @nikikani3978
    @nikikani3978 3 ปีที่แล้ว +3

    Sir Rama jayam

  • @RubyPapa143
    @RubyPapa143 ปีที่แล้ว

    🙏...Jay Shree Krishna...🙏

  • @sksamy4529
    @sksamy4529 4 ปีที่แล้ว +2

    Fantastic song.This time is good.

  • @anandraj4335
    @anandraj4335 6 หลายเดือนก่อน

    Yes unmaiya than

  • @n.senthilkumar4755
    @n.senthilkumar4755 3 ปีที่แล้ว +1

    My fantasy song

  • @godblessme1101
    @godblessme1101 5 หลายเดือนก่อน +1

    S.janaki padiya padal ithu.

  • @meenajai9764
    @meenajai9764 4 หลายเดือนก่อน

    Krishna cikram vanga enga Veetku result nallapadiya varanum

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @mohansuseetha8121
    @mohansuseetha8121 3 ปีที่แล้ว +1

    😍😇

  • @MaveeranN-lj7ws
    @MaveeranN-lj7ws 10 หลายเดือนก่อน

    Athana poiya solakudatathunu mudivupanitan

  • @KavishkaKirubananthan
    @KavishkaKirubananthan 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 8 หลายเดือนก่อน +6

    யப்பா... இது ஜானகி அம்மா குரல் பா....!

  • @sumathibaskar239
    @sumathibaskar239 2 ปีที่แล้ว +3

    Janaki is singer of this song

  • @gowshikraghav4946
    @gowshikraghav4946 2 ปีที่แล้ว

    super

  • @karunkumar1903
    @karunkumar1903 ปีที่แล้ว

    I love a song