GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST FOR THE HEARTBREAKING MESSAGE.GOD BLESS YOU FATHER. WE SURRENDER OURSELVES ON YOUR FEET LORD. MAKE US HOLY AND RIGHTEOUS LORD. AMEN HALLELUAH H
Thank you Fr.Arul for giving us beautiful holyspirit wisdom Mass, let all people willingly know the truth through God's way to live holy spiritual life AMEN
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!* *இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...* அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! *இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...* ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்... *நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?* முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா! *ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...* கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது... ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ, நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை, இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது... அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்... இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்... கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்... இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்... அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்..... குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்... *பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது... இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே... இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...* இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.... ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள் ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்..... அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்... நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்... அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்.... இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை .... ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்* இப்படிக்கு... தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்.... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க! *என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!* *உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,* *ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.* 🧎♂️🧎♂️🧎♂️ (இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
நீங்கள் பேசும் பேச்சிக்கள் சரியான பேச்சி இல்லை fr.அது இது என்ன ஆடு மாடு என்று நினைக்க வேண்டாம் இல்லை அவர்கள் கடவுளின் பிள்ளைகள் மறக்க வேண்டாம். நீங்கள் பேசுறது முகம் சுளிக்க வைக்கிறது. Fr.அருள் மணி.அவர்களே.
3 ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். 2 திமொத்தேயு 4:3
அன்பின் ஆண்டவரே என் பாவத்தை பாராமல் எனக்கு உதவும்.
😊
🙏🏽🙏🏽🙏🏽என்னையும் u பிள்ளையாக தெரிந்து கொண்டீரே அப்பா நன்றி நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Father super super very nice 👍🎉
Father super super super good super super day 🎉🎉🎉❤
Price the Lord🎉🎉Thank you Jesus🙏🙏🙏 Hallaluya Hallaluya🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST FOR THE HEARTBREAKING MESSAGE.GOD BLESS YOU FATHER. WE SURRENDER OURSELVES ON YOUR FEET LORD. MAKE US HOLY AND RIGHTEOUS LORD. AMEN HALLELUAH
H
Lord have mercy on me
Praise the lord thank you father
Amen 🙏
நற்கருணை ஆண்டவரே இதுவரை என்குடும்பத்தை எல்லாவித இக்கட்டான சுழ்நிலையில்இருந்து பாதுகத்துவந்திரே உமக்கு நன்றி இனிவருகின்றகாலங்களில் உமது அன்பின்பாதையிள் வழிநடத்தியருளும் ஆமேன்
Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri Yesuve Nanri !!!!🎉🎉🎉❤❤❤
Spirit Message Father.. Eppa than Catholic Faith Details nalla puriyuthu.
Lord I worship you I worship you for your Name is Holy !!! Holy !!! Lord !!!❤
Thank you father
Glory to God
Father கேலி செய்றிக
ஆண்டவருக்கு நன்றி ஆமென் கடவுலே
Amen
Amen.. thankyou Father
Amen ⛪🙏⛪🙏⛪🙏
Amen tks Father😊
Praise the Lord. May God bless all the jobless people and give them good job.
Father your message is very nice thanks you ❤❤❤❤🎉🎉🎉🎉 God bless you 🙏
Amen AMEN AMEN AMEN AMEN
His message was nice.Thank u Fr .
Amen thank you God ❤❤❤
நன்றி.பாதர் எங்களுக்கு க்காக செபிக்கவும்
பைபிள்உள்ளவவைகக்ஷளைமட்டும்சொல்லிஆராதனைநடத்துங்கள்
Amen appa 🙏❤❤❤❤, intha maraiuraikai nandri father.
Amen. Ave Maria. Wonderful message
Thank you Fr.Arul for giving us beautiful holyspirit wisdom Mass, let all people willingly know the truth through God's way to live holy spiritual life
AMEN
Yesuveaandaver mariyevalzga thankyou father
Praise the Lord
Amen🙏👩👩👧🙏amen
Praise the lord god bless you and your family. ❤
Ave Maria Praise the lord Thank you Father 🙏
இறைவார்த்தைக்குஇறைவனுக்குநன்றி
நன்றி தகப்பனே 👏👏
Thank God father
Thank you Jesus's
Ave Maria 🙏 🙏 🙏🙏🙏
கடவுள் இருபது unmya
Wether God is there or not we don't know. But Jesus is there to redeem us.
கடவுள் ஒருவர்தான்,இருபது இல்லை.
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!*
*இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...*
அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!
*இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...*
ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்...
*நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?*
முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா!
*ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...*
கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது...
ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ,
நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை,
இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது...
அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்...
இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்...
கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்...
இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்...
அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்.....
குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்...
*பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது...
இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே...
இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...*
இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....
ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள்
ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.....
அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்...
நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்...
அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்....
இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை ....
ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்*
இப்படிக்கு...
தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்....
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க!
*என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!*
*உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,*
*ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.*
🧎♂️🧎♂️🧎♂️
(இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
Ungalai polave manam nonthu pona oru katolikkar naan😢
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐
GreatTheologian.
மூன்று ஆணிகளையே அசைக்க முடியாது மாண்டுபோன மனிதனுடன் இறைசக்தியை ஒப்பிடுவது மடமையிலும் மடமை
6:04 6:05
Father நல்ல மறையுரை ஆற்றுகிறார் ஆனால் ரொம்ப தீட்டுகிறார் கேலி செய்கிறார் அதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம்
Fr நீங்கள் வைக்கும் நற்செய்தி நல்ல இருக்கு ஆனா உங்களுடைய பக்கம் பேச்சில் அது இது ஆளும் மண்டையும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும் நன்றி
Father, even wine is liquor. So avoid during holy Mass
நீங்கள் பேசும் பேச்சிக்கள் சரியான பேச்சி இல்லை fr.அது இது என்ன ஆடு மாடு என்று நினைக்க வேண்டாம் இல்லை அவர்கள் கடவுளின் பிள்ளைகள் மறக்க வேண்டாம். நீங்கள் பேசுறது முகம் சுளிக்க வைக்கிறது. Fr.அருள் மணி.அவர்களே.
Rasikka kathukko pesaradha. He is talking wonderfully about God’s word. U r not interested to hear the msg means get away from
Avar kanniyamaathaa pesraaru....avaru enna bad words ah pesraaru
School padikum pothu teacher solra mathru thaan brother..namaku vedham katru kodukum teacher thaan fathers..try to understand
3 ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.
2 திமொத்தேயு 4:3
Thank you father 🎉❤🎉
Amen
Thanks father
Amen thank you God ❤❤❤❤
Amen🙏
Thank you father thank you father thank you father 🎉🎉🎉
Amen thank you God ❤❤
Amen ❤❤
🙏🙏Amen 🙏🙏